• தையல்/ அழ­குக்­கலை 04-02-2018

  மொரட்­டு­வையில் உள்ள சென்றல் சலூன் (Central Saloon) ஒன்­றுக்கு ஆண்­க­ளுக்கு முடி திருத்­து­ப­வர்கள் தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும் நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். 077 7227310.

  ***********************************************

  ஆடைகள், துணிப்பை தைப்­ப­தற்கு ஆண்/ பெண் தேவை. ஸ்கிறீன் பிறிண்டிங் பழக விரும்­பு­ப­வர்­களும் தேவை. 108, Dematagoda Place, கொழும்பு– 09. 071 9671081, 076 6190536.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்கள் ஆடைகள் Saree Blouse, Shalwars தைக்கும் கடைக்கு பெண்கள் ஆடை­களை வெட்­டித்­தைக்கத் தெரிந்த அனு­ப­வ­முள்ள பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 4463321.

  ***********************************************

  கொழும்பு – 13, விவே­கா­னந்தா மேட்டில் அமைந்­துள்ள தையல் கடைக்கு சல்வார், சாரி பிளவுஸ் தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 071 1379533.

  ***********************************************

  பொர­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சலூன் மற்றும் ஃபுட் கெயார் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள பயி­லுனர், பெண் வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 232606, 071 3255944, 0777 600115.

  ***********************************************

  அனு­ப­வ­முள்ள Ladies Tailors மற்றும் உத­வி­யா­ளர்கள் வெள்­ள­வத்தை தையல்  நிலை­யத்­திற்குத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8209882.

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு முற்­றாக சல்வார் டாப்ஸ் தைக்­கக்­கூ­டிய Tailors Juki Operators உடன் தேவை. மாதம் 60000/=  சம்­பா­திக்­கலாம். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. Target உண்டு. 077 6623324.

  ***********************************************

  2018-02-06 12:54:44

  தையல்/ அழ­குக்­கலை 04-02-2018