• சமையல் / பரா­ம­ரிப்பு 04-02-2018

    சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் 6மாத விடு­முறை காலத்­திற்கு  மட்டும் எம்­முடன் தங்­கி­யி­ருந்து சமையல் மட்டும் வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம்-30,000/=. (கொழும்பு) 075 2994001, 077 3300159. 

    *************************************************

    எங்கள் சிறிய குடும்­பத்­திற்கு  தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மாத 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சாதா­ரண சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 011 2718915.

    *************************************************

    கொழும்பு - 10, முஸ்லிம் வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய நடுத்­தர வயது பெண் உட­ன­டி­யாகத் தேவை. தரகர் தவிர்க்க. 011 2696147, 077 7733157, 011 4267965.

    *************************************************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­கவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60 மாதாந்தம் 20,000/= – 35,000/= சம்­ப­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.

    *************************************************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும், என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.

    *************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45–50 சம்­பளம் 25,000/= –35,000/=. தொடர்பு: 075 9600284, 081 5635228.

    *************************************************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 35–65. மாதாந்தம் 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன். நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.

    *************************************************

    எனது மனைவி வெளி­நாட்டில் பிரஜை ஆகையால், அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­பு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18–55. 011 5882001, 077 1555483. 

    *************************************************

    வய­தாகி தனி­மையில் வாழும் என் தமை­ய­னாரை கவ­னித்து அன்­புடன் பாது­காக்கப் பெண் துணை வேண்டும். சகல வச­தி­க­ளுடன் தனி­யறை, சம்­பளம் 20,000/=. யாழ்ப்­பாணம், கொழும்பு அல்­லது லண்டன் விரும்­பி­ய­படி சீவிக்­கலாம். விப­ரங்­க­ளுக்கு: 076 4975928.

    *************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள வய­தான அம்­மாவை பார்ப்­ப­தற்கு நடுத்­தர வய­துள்ள பெண் வேலைக்குத் தேவை. தொடர்பு: 011 2055855 / 077 0415643.

    *************************************************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000/= – 30000/=. 077 6425380, 081 5707078.

    *************************************************

    நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரி­யைப்­போன்ற பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்--­பளம் 25,000/= – 30,000/=வரை. 011 5288919, 077 8140692.

    *************************************************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர் பதவி வகிக்கும் நான், தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாக சமைக்க, சுத்தம் செய்ய தெரிந்த இரு­பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி­யறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435. 

     *************************************************

    நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார--­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 075 9600269.

    *************************************************

    வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யவும் ஒரு நோயாளிப் பெண்ணை கவ­னிக்­கவும் ஒரு பெண் தேவை. மேலும் இந்தப் பெண்­ணுக்கு பிசி­ய­தெ­ரபி செய்­யவும் மசாஜ் செய்­யவும் ஒரு பெண் தேவை. 077 2853956 / 076 3096043.


    *************************************************

    பாணந்­து­றையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து  தொழில் புரி­வ­தற்கு சிங்­களம் தெரிந்த  பெண்கள் தேவை. 077 9822508.

    *************************************************

    மாடு­களை  பரா­ம­ரிக்கத் தெரிந்­த­வர்கள் (குடிப்­ப­ழக்­க­மற்­ற­வர்கள்) தோட்­ட­மொன்­றிற்குத் தேவை.  உயர் சம்­பளம். தங்­கு­மிட  வச­திகள்  வழங்­கப்­படும். 072 6966038.

    *************************************************

    கொழும்பில் வீடொன்­றிற்கு  காவ­லாளி ஒருவர்  தேவை.  நாய்­களைப்  பரா­ம­ரிக்கக் கூடி­ய­வர்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கப்­படும். உணவும்,  தங்­கு­மி­ட­வ­ச­தியும் உண்டு.  வயது  எல்லை 45–65. TP. 077 2540606, 071 4364236.

    *************************************************

    கொழும்பு– 07 இல் உள்ள,  வீடொன்­றிற்கு  தங்­கி­யி­ருந்து சமையல் வேலை செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள  Western – Eastern  மற்றும்   இலங்கை உணவு  செய்­யத்­தெ­ரிந்த சமை­யற்­கா­ரர்கள்  தேவை. (தம்­ப­திகள்)  அழைக்க: 077 2413271.

    *************************************************

    லொஜ்  ஒன்றை  பரா­ம­ரிக்­கக்­கூ­டிய  ஒருவர் தேவை.  மாத சம்­பளம்  25000/= அழைக்க : 075 3346251, 077 6346251.

    *************************************************

    கொழும்பு முகத்­து­வா­ரத்தில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப் பெண் தேவை. (House Maid) நன்கு சமைக்கத் தெரிந்­த­வ­ராக இருக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்­டிய இல: 076 6906832.

    *************************************************

    சிறிய குடும்­ப­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 1543231.

    *************************************************

    தோசை, உளுந்து வடை, இட்லி உட்­பட ஏனைய உண­வு­களை தர­மாக தயா­ரிக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு வச­திகள் உள்­ளன. உயர் சம்­பளம். கட்­டு­நா­யக்க. 077 7655984.

    *************************************************

    தொழில் கார­ண­மாக நான் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எனது வய­தான ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள அம்­மாவின் தனி­மைக்கு சமைத்து வீட்டைச் சுத்தம் செய்து வீட்டில் ஒரு­வ­ரைப்போல் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. மாத சம்­பளம் 25,000/= – 28,000/= கொழும்பு–6. (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் தேவை). 072 2761000/ 011 2730162.

    *************************************************

    கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் 2 பிள்­ளை­களை (6 & 4 வயது) கொண்ட குடும்­பத்­திற்கு பிள்­ளை­களை பரா­ம­ரிக்­கவும் மற்றும் வீட்டுப் பரா­ம­ரிப்­புக்கும் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 25–45  வயது பெண் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 076 6387068.

    *************************************************

    கண்­டியில்  தமிழ் குடும்­ப­மொன்­றிக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. (வயது 20 – 45). சகல வச­தி­க­ளு­முண்டு.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 076 9433339, 077 6210020, 077 3422775.

    *************************************************

    துப்­பு­ரவு  பணி­யாளர், பரா­ம­ரிப்­பாளர்  50 வய­திற்­குட்­பட்ட  சிறந்த முறையில்  அலு­வ­லக  வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் (மலே­சியா, சிங்­கப்­பூரில் வேலை செய்­த­வர்கள்) விரும்­பத்­தக்­கது.  (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்) கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம்  வழங்­கப்­படும். 67 A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு –7. Tel: 077 8535767. நேரில் வரவும் (12–2.30 p.m)  

    *************************************************

    கொழும்பு 3 வீட்டில்  தங்கி வேலை செய்ய 2 பணிப்­பெண்கள் தேவை. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 35 வய­திற்கு உட்­பட்­டவர் தொடர்­பு­கொள்­வது  விரும்­பத்­தக்­கது. ஒரு தாயும் 20 வயது பெண் பிள்­ளையும் தங்கும் வீடு. 077 7110181/ 077 6477799.

    *************************************************

    குடும்பம் ஒன்­றுக்கு சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. குறைந்த வேலை நேரம். 077 7743737.

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை.  வயது 22–48. சம்­பளம் 35,000/=- – 48,000/=.  நேரடி வீடு 075 2856335.

    *************************************************

    பத்­த­ர­முல்லை இருவர் வசிக்கும் வீடோன்றில்  தங்கி சமையல்  வேலைகள், ஆடைகள் கழுவ மற்றும் அயன் செய்ய வேலையாள் (பெண்) வயது 50+ அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை.  நியா­ய­மான சம்­பளம், தங்­கு­மிடம் மற்றும் உணவு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7750177.

     *************************************************

    பத்­த­ர­முல்லை இருவர் வசிக்கும் வீடோன்றில்  தினந்­தோறும்  வந்து சமையல்  வேலை, உடைகள் கழுவ மற்றும்  அயன் செய்ய பணிப்பெண் தேவை.  அனு­பவம்  அவ­சியம். பத்­த­ர­முல்லை பிர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும்: 077 7750177.

    *************************************************

    பத்­த­ர­முல்லை, தோட்டம் மற்றும் வீடு துப்­பு­ரவு செய்து  பரா­ம­ரிக்க மற்றும்  நாயை பார்த்­துக்­கொள்ள  வேலையாள் (ஆண்) வயது 50+ அனு­பவம் அவ­சியம். நியா­ய­மான சம்­பளம், தங்­கு­மிடம்  மற்றும் உணவு. தொடர்பு கொள்­ளவும்.077 7512555.

    *************************************************

    வத்­த­ளையில்  விட்டில்  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண்  தேவை. வய­தெல்லை 18–45. தொடர்பு: 011 2939048, 072 2225454.

    *************************************************

    கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில்  வைத்­தி­ய­ராக  பணி­பு­ரியும் எனது வீட்டில்  என்­னுடன் தங்கி  வீட்டு வேலை  செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்பெண் தேவை. மாதம் 30000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411.

    *************************************************

    கொழும்பு 7 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு  தங்­கி­யி­ருந்து  வீட்டு வேலை செய்­வ­தற்கு  பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 20– 35 வரை. மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்பு: 011 7399880, 011 2933811.

    *************************************************

    கொழும்பு வத்­த­ளை­யி­லுள்ள வீடு ஒன்­றிற்கு வீட்டு வேலைகள் செய்ய  பணிப்பெண் தேவை. வயது 45–55. தங்­கு­மிட வச­தி­யுடன். சம்­பளம் 15,000/= தொடர்பு: 071 0584417.

    *************************************************

    நான்கு  பேர் வசிக்கும்  வீடொன்றில் தங்கி வேலை  செய்­யக்­கூ­டிய  சமையல்  வீட்டு  வேலைகள் தெரிந்த, ஆரோக்­கி­ய­மான 18–50  வய­திற்­கி­டைப்­பட்ட பணிப்பெண் தேவை.  சம்­பளம் 18,000/= – 20,000/= Tel: 077 3876779, 077 3577596.

    *************************************************

    குரு­நாகல் கிரி­பிட்­டிய  சிங்­கள வீடொன்றில் சிறிய குடும்­பத்­திற்கு உணவு சமைக்க மற்றும் வீட்டு வேலைகள் வீட்டு தோட்ட வேலைகள்  அனு­ப­வ­முள்ள  நேர்­மை­யான ஆரோக்­கி­ய­மான புற பொறுப்­புகள் இல்­லாத  நீண்­ட­கால  சேவை செய்ய விருப்­ப­முள்ள  ஒருவர்  தேவை.   வேலைக்­கேற்ப நல்ல  சம்­பளம் வழங்­கப்­படும். இரவு 7 மணிக்கு பின் அழைக்க. சகல வச­தி­களும் உண்டு.  தேசிய அடை­யாள அட்டை, கிரா­ம­சே­கவர் சான்­றிதழ் தேவை. 037 2264076, 071 9559784.

    *************************************************

    கொழும்பு தெஹி­வளை வீட்டில் வேலைக்கு 45 வய­திற்கு  குறைந்த பெண் தேவை. நல்ல சம்­பளம், வச­திகள் தரப்­படும். தொடர்பு: 076 5348017.

    ***************************************************

    2018-02-06 12:54:01

    சமையல் / பரா­ம­ரிப்பு 04-02-2018

logo