• ஹோட்டல்/ பேக்­கரி 04-02-2018

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட உண­வ­க­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள மற்றும் அனு­ப­வ­மற்ற சமை­ய­லறை உத­வி­யாட்கள் ((Kitchen Helpers) மற்றும் பணி­யாளர் (Waiter, Waitress) தேவை. அடிப்­படை சம்­ப­ளத்­துடன் சேவைக் கட்­டணம் (Service Charge), சீருடை(Uniform), உணவு (Food) மற்றும் போக்­கு­வ­ரத்து (Transport) வச­திகள் செய்து தரப்­படும். 077 3366799. 

  *************************'************************

  Liberty Plaza Food Court உள்ள உண­வகம் ஒன்­றிற்கு ஹோட்டல் மற்றும் உண­வகத் துறையில் அனு­ப­வ­முள்ள மற்றும் அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. அடிப்­படை சம்­ப­ளத்­துடன் ((Service Charge) சீருடை/ உணவு மற்றும் போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும். 077 3366799. 

  *************************'************************

  077 7117661 சுற்­று­லாத்­துறை சார் ஹோட்டல் மற்றும் ரெஸ்­டூரண்ட் பிரி­வு­க­ளுக்கு (கண்டி, மாத்­தளை, திகன, நுவ­ரெ­லியா, மஹி­யங்­கனை, குரு­நாகல், கேகாலை, பதுளை, நீர்­கொ­ழும்பு, கல்­கிசை, கொழும்பு பிர­தே­சத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. ரூம்போய்/ ஸ்டுவர்ட்/ சமை­ய­லறை உத­வி­யாளர்/ குக்/ பாமன்/ வர­வேற்­பாளர்/ கிளீனர் தேவை. 18– 55 வரை­யான ஆண்/ பெண் சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளுங்கள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழில் அடிப்­ப­டையில். 40,000/= வரை. 077 7117661, 077 6000733. 

  *************************'************************

  பேக்­கரி வேலைக்கு  அனு­பவம்/ அனு­பவம் அற்­ற­வர்கள் தேவை. அத்­துடன் சமை­யற்­கா­ர­ருக்கு உதவும் ஆட்கள் தேவை. நிறைந்த சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 3963016, 077 3404508. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும்.

  *************************'************************

  பிர­பல சைவ ஹோட்­ட­லுக்கு அரைத்து வடை போடு­வ­தற்கும் சமையல் உத­வி­யாளர் Tea மேக்கர் உடன் தேவை. தொடர்­புக்கு: Tel. 077 0666692.

  *************************'************************

  கொலன்­னா­வையில் உள்ள Hotel ஒன்­றுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. ரொட்டி, அப்பம், பார்சல், Tea Maker, வெயிட்டர் Helpers தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 076 4636816, 077 6124816. 

  *************************'************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பிர­ப­ல­மான பேக்­கரி & ரெஸ்­டூரண்ட் அனு­ப­வ­முள்ள கெஷியர் தேவை. (35– 50) வய­து­வரை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 1544830. 

  *************************'************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Hotel ஒன்­றிற்கு  சமையல், பார்சால், அப்பம், Fried Rice, Short Eats  கொத்து, Waiters, Delivery Boy, Manager, Cashier  போன்­ற­வற்­றிற்கு  ஆட்கள் தேவை. 077 7771315.

  *************************'************************

  களுத்­து­றையில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு விரும்பும் உத­வி­யாளர் ஒருவர் தேவை. 077 3867338/ 071 6317042.

  *************************'************************

  ஹோட்டல், பேக்­கரி வெற்­றி­டங்கள். மாத­மொன்­றிற்கு 75,000/= சம்­பளம். O/L, A/L எழு­தி­ய­வர்கள் மற்றும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் அனை­வ­ருக்கும் வாய்ப்­புகள் உள்­ளன. உணவு, தங்­கு­மிடம் உட்­பட பல வச­திகள் உள்­ளன. நாட்டின் அனைத்துப் பகு­தி­யிலும் 1028 வெற்­றி­டங்கள். 077 0223690/ 071 4524069.

  *************************'************************

  சமையல் வேலை, ரொட்டி வேலை, B,B,Q செய்­யக்­கூ­டி­ய­வர்கள் வெயிட்டர், ரொட்டி பாஸ்கள், கௌண்டர், சைவ உணவு செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ரைஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் வழங்­கப்­படும். 0716847779.

  *************************'************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. வேலை நேரம் காலை 5 மாலை 6 வரை. மாதச் சம்­பளம் 38,000/=. காலை 6 மணி­யி­லி­ருந்து மாலை 6 வரை. மாதச் சம்­பளம் 30,000/=மாதத்தில் 5நாள் விடு­முறை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பிர­ணித்த ஃபுட்ஸ், கொள்­ளுப்­பிட்டி. Tel. 0777 661627.

  *************************'************************

  கொழும்பு 15 இல் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சைனிஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி பாஸ்மார் 1300/=– 1500/= கொத்து பாஸ் 1500/=– 1800/= தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Tel. 071 2854854. 

   *************************'************************

  கொழும்பு, கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு ரூம் போய்ஸ் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 0777 600115, 071 2142239, 071 0743766. 

  *************************'************************

  சில்­ல­றைக்­கடை ஒன்­றுடன்  சேர்ந்த  Bake House  ஒன்­றிக்கு விற்­ப­னை­யாளர்  உடன் தேவை.  அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு தகுந்த சம்­பளம் கிடைக்கும்.  தங்­கு­மிட வசதி  உண்டு.  அத்­துடன்  சமைப்­ப­தற்கு   பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 075 5364656.

  *************************'************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் குடும்ப ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு ஆண்/பெண் Office Assistance/ Documentation Assistance தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக சலு­கைகள்  வழங்­கப்­படும். வேலை நேரத்தில் இல­வச உணவு உண்டு. 077 7552795.

  *************************'************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் குடும்ப ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு களஞ்­சி­ய­சாலை கட்­டுப்­பாட்­டாளர்/Assistant/ உத­வி­யாட்கள் ஆண்கள் உடன் தேவை. சம்­பளம் மற்றும் மேல­திக சலுகை உண்டு. இல­வச உணவு, தங்­கு­மிடம் தேவை ஏற்­படின் வழங்­கப்­படும். 077 9197661.

  *************************'************************

  களனி நக­ருக்கு அரு­கா­மையில் உள்ள புதிய வேலை­யாட்­களின் கீழ் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சிறிய பிர­சித்­தி­பெற்ற ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்து, அப்பம், சைனிஸ் ரைஸ், பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை. உணவு தங்­கு­மிட வச­தி­யுடன் கொத்து, அப்பம் பாஸ் 2800/= – 3000/=, சைனிஸ் ரைஸ் 1800/= – 2200/=. 0766476215.

  *************************'************************

  பத்­த­ர­முல்­லையில் ஹோட்டல் ஒன்­றுக்கு மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் செய்­வ­தற்கு நாள்  ஒன்­றுக்கு 1600/= மற்றும் முச்­சக்­கர வண்டி சார­தி­களும் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 0722842132 / 0112784157.

  *************************'************************

  மாகொல உணவு தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு ரொட்டி பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உயர் சம்­பளம். 0775220899.

  *************************'************************

  மொரட்­டுவ லுணாவ USK பீச் ஹோட்­ட­லுக்கு அறை துப்­பு­ரவு செய்­ப­வர்கள் வயது 30–50. காசா­ளர்கள் வயது 20 – 35. TP: 0777553940, 0711123000 , 0768577793.

  *************************'************************

  பென்ஸ் நிறு­வ­னத்­திற்கு சிற்­றுண்­டிச்­சா­லைக்கு ரைஸ் என்ட் கறி கோக்கி ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0773173553.

  *************************'************************

  திற­மை­யான அப்பம், கொத்து, பாஸ்மார் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 2000/= கந்­தானை. 0112957965,  0729561470.

  *************************'************************

  மாகொல ஹோட்­ட­லுக்கு ரைஸ் என்ட் கறி, கொத்து, அப்பம், ரைஸ் செய்­வ­தற்கு பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 0726105401.

  *************************'************************

  ஜா–எ­ல­யி­லுள்ள  சைவ ஹோட்­ட­லுக்கு  தோசை, வடை , சமோசா, பரோட்டா போடத்­தெ­ரிந்­த­வர்­களும் வெயிட்­டர்­மார்­களும், பெண் கெஷியர் (18 – 20) உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிடம் உண்டு. 070 2908584.

  *************************'************************

  பாணந்­துறை, குருஸ்ஸ சந்­தியில் உண­வகம் ஒன்­றுக்கு திற­மை­யான ரைஸ், கொத்து, அப்பம் வேலைகள் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பப்­ப­டுவர். தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 8323792.

  *************************'************************

  சமை­யல்­காரர் தேவை. வத்­த­ளையில் புதி­தாகத் திறக்­க­வி­ருக்கும் டேக் எவே உண­வ­கத்­துக்கு பகல் உணவு சமைப்­ப­திலும் இட்லி, தோசை, வடை போடு­வ­திலும் அனு­ப­வ­முள்ள, திற­மை­யான சமை­யற்­காரர் ஒரு­வரும் அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நல்ல தங்­கு­மிட வசதி உண்டு. 077 5568568, 077 5757202, 077 7319369 ஆகிய இலக்­கங்­களில் தொடர்பு கொள்­ளலாம்.

  *************************'************************

  மாத்­த­ளையில் அமைந்­துள்ள New Taste of Gulf உண­வ­கத்­துக்கு  ரொட்­டிபாஸ், Kitchen Helpers ஆகிய  துறை­களில்  அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 076 8400975, 071 2750119.

  *************************'************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சைவ உண­வகம் ஒன்­றிக்கு  உட­ன­டி­யாக சக­ல­வித  வேலைக்கும்  ஆண் மற்றும்  பெண் வேலை­யாட்கள் தேவை.  உத­வி­யா­ளர்­க­ளுக்கு  மாதாந்தம் 30,000 ரூபாவும், ஏனை­யோ­ருக்கு சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். சக­ல­ருக்கும் உணவு, பாது­காப்­பான  தங்­கு­மிட  வசதி வழங்­கப்­படும்.  072 2880890, 077 7202399, 077 5159779.

  *************************'************************

  உணவு சமைப்­ப­தற்கும், கொத்து  போடு­வ­தற்கும், ரொட்டி  போடு­வ­தற்கும்  ஆட்கள் தேவை.  நல்ல சம்­பளம், தங்­கு­மிடம்  மற்றும் உணவு வழங்­கப்­படும். தொலை­பேசி: 077 7499114. இடம்: மஹ­ர­கம, வயது: -22–27 உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 

  *************************'************************

  ரைஸ், அப்பம், கொத்து ரொட்டி பாஸ்மார், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்­மார்கள், கெஷியர், டீமேக்கர் தேவை.  நல்ல சம்­பளம். தொடர்பு: 071 3456870.

  *************************'************************

  குரு­நாகல் ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4860355.

  *************************'************************

  2018-02-05 16:55:38

  ஹோட்டல்/ பேக்­கரி 04-02-2018