• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 04-02-2018

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்தில் Computer M.S. Office, Graphic Designing, Computerized Accounting போன்ற பாட­நெ­றி­களை கற்­பிப்­ப­தற்கு தகு­தி­வாய்ந்த Male or Female Computer Instructors தேவை. Lanka Study Network. 077 1928628. 

  ***************************'*******************'*

  கிராண்ட்­பாஸில் உள்ள இலக்­ரோனிக் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் கம்­ப­னிக்கு A/L படித்த Computer Literacy யுடன் ஓர­ளவு ஆங்­கில அறி­வு­கொண்ட Stores இல் வேலை செய்த அனு­பவம் உள்ள, 35 வய­திற்­குட்­பட்ட பெண் Clerk ஒருவர் தேவை. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். Tel No: 011 2331893. 

  *****************************'*******************'*

  சர்­வ­தேச சந்­தைப்­ப­டுத்தல் நிறு­வ­ன­மொன்றில் கீழ் காணப்­படும் வெற்­றி­டங்­க­ளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர், யுவ­தி­களை எதிர்­பார்க்­கின்றோம். O/L– A/L– Any Degree வயது18 – 30 வரை. பயிற்­சி­யின்­போது 18,500/= – 27,500/= பயிற்­சி­யின்பின் நிரந்­தர தொழில் வாய்ப்­புடன் 65,000/=க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் மற்றும் சுகா­தார வச­திகள் உண்டு. SMS + Missed Call: 077 7190701, 075 3969797.

  *****************************'*******************'*

  O/L, A/L பின் சிறந்த வேலை­வாய்ப்­பினை எதிர்­பார்த்­துள்­ளீர்­களா? தொழிற் பயிற்­சியின் பின்னர் நிரந்­தர வேலை­வாய்ப்பு.  (23 வய­துக்­குட்­பட்ட பெண்­பிள்­ளைகள் விண்­ணப்­பிக்­கலாம்) 203, Layards Broadway, Colombo–14. 077 7633282.

  *****************************'*******************'*

  O/L, A/L கற்ற 18– 30 வய­து­டைய பெண்கள் எமது தனியார் நிறு­வ­ன­மா­கிய சக்யா உள்­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு எழு­து­வி­னைஞர், நேர்­முகத் தேர்வு அதி­காரி பிரி­வு­க­ளுக்கு தேவை. சம்­பளம் 20,000/=. (கொழும்பு, தெஹி­வளை, கது­ரு­வெல, கண்டி, நுவ­ரெ­லியா) பிர­தே­சத்­திற்கு உட­ன­டி­யாக தேவை. 077 5997558, 077 7999159. 

   *****************************'*******************'*

  Education Vacant Position. Needed an active young girl. Montessori qualified or studied up to A/L, to assist a 7 years old child during the school hours. The child studies in an International School in Mount Lavinia. Salary Rs.15,000. 077 4074796. 

  *****************************'*******************'*

  Data Entry Operator, Sales Staff, Accounts Assistant. School Leavers can also apply. Contact  GM: 075 0275477. No: 263, Sri Saddharma Mawatha, Colombo–10.

  *****************************'*******************'*

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் தனியார்  நிறு­வ­னத்­திற்கு கணனி அனு­ப­வத்­துடன் இத்­து­றையில் முன்­அ­னு­ப­வ­முள்ள  பெண்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். கணனி அனு­பவம்  உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு உங்கள் சுய­வி­பரக்  கோவையை அனுப்பி வைக்­கவும். Fax: 011 2472239.

  *****************************'*******************'*

  கொழும்பு– 12 இல்  உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk --– A/L Accounts படித்த ஆண்கள், பெண்கள் உடன் தேவை. முன் அனு­பவம்  மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வேலை நாட்­களில் (9.00a.m – 5.00p.m) தொடர்­பு­கொள்­ளவும். 

  *****************************'*******************'*

  இல.112 பழைய சோன­கத்­தெரு கொழும்பு 12 இல் உள்ள அலு­வ­லகம் ஒன்­றுக்கு கணனி அறி­வுள்ள பெண் அலு­வ­லக வேலைக்குத் தேவை. அழைக்க: 076 3164405/ 076 3164409.

  *****************************'*******************'*

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு (Accounts Assistant) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2424231/ 077 7357060.

  *****************************'*******************'*

  கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள Exercise Books Printer க்கு A/L படித்த, Computer Literacy ஆங்­கில அறிவும், கண­னியில் கணக்குப் பதி­வ­தற்கு அனு­ப­வ­முள்ள பெண் தேவை. திற­மைக்­கேற்ப தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். வய­தெல்லை18–30. முன்­ன­னு­பவம் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 0777 913313.

  *****************************'*******************'*

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *****************************'*******************'*

  School levers wanted for an export company.  Start from the beginning and rise up the ranks. On the job training & job development for the successful candidate. Food & lodging offered it   necessary. Call for appointment. 077 1643005.

  *****************************'*******************'*

  இலங்­கையில்  வியா­பா­ரத்­து­றையில்  முன்­னணி நிறு­வ­ன­மான  D.M International தனது புதிய  கிளை­க­ளுக்கு அலு­வ­லகம் சார்ந்த பல்­வேறு  வெற்­றி­டங்­க­ளுக்கு  விண்­ணப்பம் கோரு­கின்­றது. Office Staff (Girls/Boys) –16, Documentary & Admin –13, Training Assistant –15, Back Officer’s – 08, Training Managers –7 கல்வித் தகைமை O/L, A/L வயது  (18–28) பத­வியின்  தேவைக்கு ஏற்ப பயிற்சி. மாத வரு­மானம் 25000/= பயிற்­சியின் பின்  மாதம் 75000/= மேல் வரு­மானம். உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ காப்­பு­றுதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 076 988986, 071 6987047, 075 2024636.

  *****************************'*******************'*

  சர்­வ­தேச வலை­ய­மைப்பைக் கொண்ட DMI நிறு­வ­ன­மா­னது இலங்­கையில் புதி­தாக ஆரம்­பிக்க உள்ள கிளை­க­ளுக்­காக பல்­வேறு பத­வி­க­ளுக்கு அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­பங்­களை எதிர்­பார்க்­கின்­றது. கல்­வித்­த­கைமை O/L, A/L வயது (18¬– 30) Admin, HR, Training Managers, Supervisor, Training Assistant மாத வரு­மானம் (18,000/=, 23000/=) பத­விக்கு ஏற்ப பயிற்சி, உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் இல­வசம். பயிற்­சியின் பின் மாத வரு­மானம் (45,000/=, 68,000/= வரை) தொடர்­பு­க­ளுக்கு: 0117382820/ 0771718104/ 0784609306.

  *****************************'*******************'*

  கொழும்பு– 9 இல்  இயங்கும் பிர­பல  வர்த்­தக  நிறு­வ­னத்­திற்கு  அலு­வ­லக  பிரி­விற்கு O/L அல்­லது A/L தகைமை பெற்ற பெண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக  வேலைக்குத் தேவைப்­ப­டு­கின்­றார்கள். தொடர்­புக்கு: 077 2348234.

  *****************************'*******************'*

  W.T.C மற்றும் புறக்­கோட்­டையில் உள்ள காரி­யா­ல­யத்­திற்கு Female Account Assistant தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7605306.

  *****************************'*******************'*

  Asia Group நிறு­வ­னத்தின் Manager பத­விக்கு ஹட்டன், ஹொரன, திகன, கேகாலை, நிட்­டம்­புவ, மத்­து­கம கிளை­க­ளுக்கு இல­வ­ச­மாக பயிற்­சி­யுடன் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். சிங்­களம் பேசக்­கூ­டி­யது அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 075 3753507, 076 4415274, 071 6834971. 

  *****************************'*******************'*

  An opportunity for Part/Full time Career, Vacancies for Business Executives & Team Managers Location Colombo– 04. Age limit 18–45.an attractive income Package, Performance Commission up to 65% & Annual Bonus will be entitled for suitable Candidates. விப¬­ரங்¬­க¬­ளுக்கு: 0777 273933.

  *****************************'*******************'*

  கொழும்பு – 04 இல் இயங்கும் Advertising Company க்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8768181.

  *****************************'*******************'*

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்ய Reception மற்றும் Web Design தெரிந்த, ஆங்­கிலம் பேசக்­கூ­டி­யவர் தேவை. 077 9128944.  

  *****************************'*******************'*

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல Digitel Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Graphic Designers (மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்­றவர்) மற்றும் Galaxy Printing Machine Operator தேவை. பயி­லு­நர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 0777 837257.

  *****************************'*******************'*

  Accounts Clerk AAT/ Part qualified Accountant, BA/ BSc Accounts apply with CV with two reference. Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11A,  Suvisuddharama Road, Colombo – 06. Phone No: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com

  *****************************'*******************'*

  வெள்­ள­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் கல்வி நிறு­வனம் ஒன்­றிற்கு Administrative Assistant, Receptionist தேவை. கணனி அறி­வுடன் Coral Draw, Photoshop தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 3867695. Email:apssengineering@yahoo.com. பாட­சாலை வில­கியோர் விண்­ணப்­பிக்­கலாம். 

  *****************************'*******************'*

  1.Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal” 22/2, Unoin Place (off Hill Street) Dehiwela. 077 7803454,  077 0809623,  071 4136254.

  *****************************'*******************'*

  வத்­த­ளையில் இயங்கும் காரி­யா­லயம் ஒன்­றிற்கு  தொழில்­நுட்ப  உத­வி­யாளர் (Trainee Technician) உட­ன­டி­யாகத் தேவை. வயது எல்லை 20–35. தொடர்பு: 011 7399880, 011 2933811.   

  *****************************'*******************'*

  கிரி­பத்­கொட சப்­பு­கஸ்­கந்­தையில் இலங்­கையின் முதல்­தர தனியார் கம்­ப­னி­களில் தொழில்­வாய்ப்பு ஆண்கள், பெண்கள் இரு­பா­லா­ருக்கும் மாத சம்­பளம் 45,000/= மேல் உணவு இல­வசம், தங்­கு­மிடம் ஒழுங்கு செய்து தரப்­படும். இரவு நேர வேலையும் உண்டு. தொடர்பு: 075 6730348. 

  *****************************'*******************'*

  கொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்பு: 072 7994902. Email: prasathssp@gmail.com. 

  *****************************'*******************'*

  Graphic Designers தேவை.  Photoshop, Illustrator, MS Office அறி­வு­டைய  தமிழ், சிங்­களம், ஆங்­கிலம்,  Type setting செய்யத் தெரிந்த,  Networking, Computer Hardware அறி­வு­டைய, ஒரு வருடம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள  ஆண், பெண்  இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக ரூ.25,000 வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104/11, Grandpass Road, Colombo – 14. T.P :- 077 7306562 / 011 2437775. Fax :- 011 2448720. Email :- goodvalue@eswaran.com

  *****************************'*******************'*

  Wanted – Part Time Registered Translators. Male/ Female. Call 077 4541341 or visit us between 10 am to 4pm. Avro Travels & Tours (Pvt) Ltd. 479, ½, Galle Road, Colombo 06, Sri Lanka.

  *****************************'*******************'*

  கணி­னியை பயன்­ப­டுத்தும் (Computer Operation) அடிப்­படை அறி­வு­டைய, Shift முறையில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் Computer Operation தொழில்­வாய்ப்­பிற்கு இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 6932855. Email: hr@edificsolutions.com Edific Solutions (Pvt) Ltd. No.21, Nandana Gardens, Colombo – 04.

  *****************************'*******************'*

  புறக்­கோட்­டை­யி­லுள்ள கடை­யொன்­றிற்கு ஆண்/ பெண் அலு­வ­லக வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 393990. 

  *****************************'*******************'*

  வெள்­ள­வத்­தையில் உள்ள பல்­வைத்­தி­ய­சாலை ஒன்­றிற்கு பெண் உத­வி­யாளர் ஒருவர் தேவை. சகோ­தர மொழிகள் பேசத்­தெ­ரிந்­த­வ­ராயின் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3556574, 077 7697116.

  *****************************'*******************'*

  2018-02-05 16:53:21

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 04-02-2018