Widgets Magazine
 • மணமகள் தேவை - 04-02-2018

  கிறிஸ்­தவ (AOG) NRC வயது 31, உயரம் 5’ 6” உடைய மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்டு கொழும்பை நிரந்­தர வசிப்­பி­ட­மா­கவும் சிறி­ய­தாக சுய­தொழில் புரியும் எமது மக­னுக்கு வயது 26 க்குள் கிறிஸ்­தவ NRC நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: மகன் 076 6674848. 

  *****************************'**************************

  கொழும்பில் வசிக்கும் வயது 64, RC, தார­மி­ழந்­தவர், பிள்­ளைகள் வெளி­நாட்டில் வசிக்­கின்­றனர். மாத வரு­மானம் 60,000/= மேல். எந்­த­வித தீய­ப­ழக்­க­வ­ழக்­கங்­களும் அற்­றவர். பொறுப்­புகள் அற்ற 52 வய­துக்குக் குறை­வான துணையைத் தேடு­கிறார். கண­வனை இழந்­த­வர்கள், விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள் இந்து மதத்­தி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0771500448. 

  *****************************'**************************

  நாவ­லப்­பிட்டி, வயது 31, சிம்­ம­ராசி, மக நட்­சத்­திரம். தற்­பொ­ழுது Saudi யில் பணி­பு­ரியும் உயரம் 6’ மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். முக்­கு­லத்தோர் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி: 077 9601133. 

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர் 1980, உத்­த­ரட்­டாதி, பாவம் 21, MBBS, MRCP. I & II  AMC Exam Doctor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகா­ரைலேன், கொழும்பு– 6. Tel. 011 2363710, 077 3671062.

  *****************************'**************************

  கொழும்பில் வசிக்கும் கிறிஸ்­தவ (Anglican) இந்­திய வம்­சா­வளி வயது 31, உயரம் 5’ 9” நல்ல தோற்­ற­மு­டைய London இல் படித்த IT BSc Graduate மேலும் Master Degree தேர்ச்­சி­பெற்ற தொழில்­பு­ரியும் புகை மற்றும் மதுப்­ப­ழக்கம் இல்­லாத நல்ல குண­மு­டைய மக­னுக்கு கொழும்பில் நிரந்­த­ர­மாக வசிக்கும் தமிழ், கிறிஸ்­தவ அழகும் நற்­கு­ண­மு­டைய வயது 25 – 28 வரை நன்கு படித்த ஆங்­கில அறி­வுள்ள தகுந்த மண­ம­களை கௌர­வ­மான குடும்­பத்தில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 2441934, 076 3454742, 076 5552540. 

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர் 1964, பரணி, 8 இல் செவ்வாய், 41 பாவம். Canadian Citizen திரு­ம­ண­மா­காத Manager மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகா­ரைலேன், கொழும்பு– 6. Tel. 011 2363710, 077 3671062.

  *****************************'**************************

  மண­மகள் தேவை. ஓய்­வூ­தியம் பெறு­பவர், இந்து சமயம், உயர் குலம், உயரம் 5’ 3” Vegetarian ஆத­ர­வற்­றவர். 14.03.1946 பிறந்­த­வரும் குணத்தில் சிறந்த தெய்­வீக பக்­தி­யு­டைய, சுக­தே­கி­யான வச­தி­யுள்ள ஓய்­வூ­தியம் பெரு­ப­வர்கள் 50, 65 வய­துக்­குட்­பட்­டோரை விரும்­பு­கிறார். தொடர்பு: 077 9382028. 

  *****************************'**************************

  1984 ஆம் ஆண்டு பிறந்த Civil Engineer மண­ம­க­னுக்கு படித்த வேலை­செய்யும் பெண் தேவை. விஸ்­வ­குலம், பிறப்­பிடம் வேலணை யாழ்ப்­பாணம். நட்­சத்­திரம் ரோகிணி, பாவம் 72.  077 4455312. 

  *****************************'**************************

  37 வய­து­டைய  4 வரு­டத்தில் விவா­க­ரத்துப் பெற்ற,  முஸ்லிம் நல்ல  குடும்­பத்தைச் சேர்ந்த  (பிள்­ளைகள் இல்லை) நல்ல பழக்க வழக்­க­முள்ள Real Estate கம்­ப­னியில்  வேலை  செய்யும் மக­னுக்கு 32 வய­து­டைய  மண­மகள் தேவை. விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ராயும் விரும்­பப்­படும். மண­மகள் பக்­க­மாக வீடு  எதிர்­பார்க்­கப்­படும். தொடர்பு: 077 5038495.

  *****************************'**************************

  யாழிந்து வேளாளார்  1988, ரேவதி நட்­சத்­திரம், Software Engineer, Australia மண­ம­க­னுக்கு  பொருத்­த­மான  படித்த 1990 மேல் பிறந்த  மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 071 4747511.

  *****************************'**************************

  அர­சாங்க உத்­தி­யோ­கஸ்தர் வரன்கள் BSc: 30/ 31/ 32/ 33 வயது, Bank: 30/31/39 வயது  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை.  மஞ்சு  திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835.

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர் 1982 ரேவதி,  Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14  3/1 G, 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர் 1980, பூராடம், Business, UK Citizen  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14  3/1 G, 37th Lane, Colombo –06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

   *****************************'**************************

  யாழ் Roman Catholic 1981 இல்  பிறந்த  வெளி­நாட்டில்  Audit Manager ஆக பணி­பு­ரியும். மண­ம­க­னுக்கு  உள்­நாட்டில்  மண­மகள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5547698.

  *****************************'**************************

  முஸ்லிம் மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த  ஏறா­வூரைப்  பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட  எவ்­வி­த­மான  தீய­ப­ழக்கம்  அற்ற சாதா­ரண குடும்­பத்தைச்  சேர்ந்த. சீதனம்  எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. சொந்த ஹோட்­டலில் வேலை செய்யும் 32 வயது மக­னுக்கு  முஸ்லிம் பெற்றோர் விரும்­பு­கின்­றனர். தொடர்பு: 075 2018595 (2.00 p.m–8.00 p.m).

  *****************************'**************************

  ஹட்­டனை  பிறப்­பி­ட­மா­கவும், கொ ழும்பை  வசிப்­பி­ட­மா­கவும்  கொண்ட  சிம்­ம­ராசி, பூரம் நட்­சத்­திரம், 33 வயது  நிரம்­பிய  தனியார் நிறு­வ­ன­மொன்றில்  50,000/= மேல்  சம்­பா­திக்கும்  மண மக­னுக்கு  நற்­கு­ண­முள்ள  குடும்ப ப்பாங்­கான  மண­ம­களை  பெற்றோர்  தேடு­கின்­றனர்.  077 8666317.

  *****************************'**************************

  கொழும்பு Dehiwala 79 இல் பிறந்த  R.C இத்­தா­லியில் வேலை­பார்க்கும்  மண­ம­க­னுக்கு  தகுந்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கிறோம். TP: 077 6489368, 075 7458900.

  *****************************'**************************

  மாவ­னல்­லையில் சார­தி­யாக தொழில்பு ரியும் இந்து, அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 04.06.1989 இல் பிறந்­தவர். தொடர்­புக்கு: 071 2729928, 076 5435101.

  *****************************'**************************

  55 வய­துள்ள மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரு­மானம் பெறும் ஒரு­வ­ருக்கு 50 வய­துக்­குட்­பட்ட மணப்பெண் தேவை. தார­மி­ழந்த, விவா­க­ரத்து பெற்­றோரும் விண்­ணப்­பிக்­கலாம்.  076 4513236.

  *****************************'**************************

  டுபாய் நாட்டில் பார்­ம­ஸியில் தொழில்­பு­ரியும் 34 வயது , தேவேந்­திர பள்ளர் இன மண­ம­க­னுக்கு 27 – 29 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. அவிட்டம் – மகரம். 076 8962641.

  *****************************'**************************

  இந்து வேள்­ளாளர், வயது 46, தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரி­பவர். மண மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும்: 070 3306511.

  *****************************'**************************

  யாழ். கொழும்பு கலப்பு வேளாள குலம் கொழும்பில் வீடு உள்­ளவர். (சொந்தம்) வயது 44, தாரம் இழந்­தவர். ஜாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: Tel. 072 8312263. 

  *****************************'**************************

  கொழும்பு தமிழ் RC N/R/C 32 வயது. 5’10” உயரம் BIT பட்­ட­தாரி MSc in Computer Science Director Health Department அழ­கிய தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு LLB, MBBS மற்றும் அரச உயர் பதவி வகிக்­கின்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0773 976753. 

  *****************************'**************************

  மாப்­பிள்ளை இந்து வேளாளர் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து வாங்­கி­யவர், குழந்­தைகள் இல்லை, நல்ல பண்பும், நல்ல ஒழுக்­கமும் உடை­யவர். Jewellery Shop Manager ஆக உள்ளார். இந்­திய வம்­சா­வளி மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 2661950, 072 9928832.

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர் இலண்டன் வதி­விட வச­தி­யுள்ள 82 பூசம், 84 பூசம், 84 சதயம், 84 பூராடம், 79 சித்­திரை, 86 டாக்டர் மண­ம­கன்­மா­ருக்கும் 83 கேட்டை உள்­நாடு 82 மிரு­க­சீ­ரிடம் பிரான்ஸ், 88 பூரம், MSc மண­ம­கன்­மா­ருக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ  மண­ம­கன்மார் தேவை. தொடர்பு: 076 4510541.

  *****************************'**************************

  வயது 32 இந்து தேவேந்­தி­ர­பள்ளர் அரச உத்­தி­யோகம்  செய்யும் எந்த ஒரு தீய பழக்­கமும் அற்ற மக­னுக்கு ஆசி­ரியர் தொழில் செய்யும் மண­மகள் தேவை. ஞாயிறு தவிர்த்து திங்கள் காலை 9.35 பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 076 4243044.

  *****************************'**************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1984, உயரம் 5’11” பூராடம், செவ்வாய் குற்றம் இல்லை. Engineer Moratuwa மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 026 2225906.

  *****************************'**************************

  யாழ்.இந்து வேளாளர் 1982 ஆம் ஆண்டு விசாக நட்­சத்­திரம் 13 ¾ பாவம், செவ்வாய் குற்­ற­மற்ற, கனடா விசா உள்ள மண­ம­க­னுக்கு 31 வய­துக்­குட்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 071 1336680.

  *****************************'**************************

  கொழும்பு மாவட்டம் இந்து மதம் ஆதி­தி­ரா­விடர் 81 இல் மக­ர­ராசி திரு­வோண நட்­சத்­தி­ரத்தில் பிறந்த O/L படித்த, சொந்த வீடு,  வாகனம்  உள்ள மண­ம­க­னுக்கு  தகுந்த  ஓர­ளவு படித்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது.  சாதி, குலம்  பார்ப்­ப­தில்லை. தொடர்­பு­க­ளுக்கு: பெற்றோர்- 077 2163080/ 034 5728021.

  *****************************'**************************
  நுவ­ரெ­லியா இந்து தேவேந்­தி­ர­பள்ளர் 1981 இல் பிறந்த சொந்தத் தொழில் புரியும்  (Business) எந்த தீய பழக்­க­மு­மற்ற,  வீட்டில்  ஒரே மக­னுக்கு  படித்த அழ­கிய மண­ம­களை  இதே இனத்­திலோ  வேறு கௌர­வ­மான இனத்­திலோ பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம்  எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.  தொடர்பு: 071 2061040. (Not Call for Sunday) 

  *****************************'**************************

  யாழ்.இந்து குரு­குலம் 1981, 8 இல் செவ்வாய் U.K. (P.R) உடைய  மக­னுக்கு  மண­மகள்  தேவை. 077 8175335. 

  *****************************'**************************

  கொழும்பு கத்­தோ­லிக்கம் யாழ். வெள்­ளாளர் + கள்ளர் (தேவர்) கலப்பு, 1980 இல் பிறந்த கண­னித்­து­றையில் Systems Administrator ஆகப் பணி­யாற்றும் 5’.5’’ உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்த, தொழில் புரியும், உயர்­குல மண­மகள் தேவை. 078 2857065.

  *****************************'**************************

  யாழ் கத்­தோ­லிக்க வேளாளர் குடும்­பத்தை சேர்ந்த லண்­டனில் நிரந்­தர பிர­ஜை­யாக வசிக்கும் கணனி படிப்பை முடித்து உதவி முகா­மை­யா­ள­ராக தொழில் புரியும் 30 வயது 5’ 9” உய­ர­முள்ள இலட்­ச­ண­மான, நற்­கு­ண­மு­டைய மக­னுக்கு பெற்றோர் ஓர­ளவு படித்த, நற்­கு­ணமும், இலட்­ச­ண­மு­மான, ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மண­ம­களை கத்­தோ­லிக்க அல்­லது அல்­லது கிறிஸ்­தவ வேளாளர் குடும்­பத்­தி­லி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர். புகைப்­படம், விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Email: concepta.fell@gmail.com, Viber: +447882852195.

  *****************************'**************************

  யாழிந்து வேளாளர், 1986, ரேவதி, லக்­கி­னச்­செவ்வாய், America Citizen / கொழும்பு இந்து விஸ்­வ­குலம், 1988, பூசம், செவ்­வா­யில்லை, Accountant, Qatar / யாழிந்து வேளாளர், 1985, பூரம், செவ்­வா­யில்லை, Accountant, Qatar / பதுளை இந்து வேளாளர், 1982, அனுசம், இரண்டில் செவ்வாய், Engineer, நுவ­ரெ­லியா / திரு­கோ­ண­மலை இந்து விஸ்­வ­குலம், 1984, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Australia Citizen / யாழிந்து வேளாளர், 1988, திரு­வோணம், ஏழில் செவ்வாய், Engineer, Australia Citizen / கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1986, சதயம், நான்கில் செவ்வாய், Engineer, Sri Lanka / யாழிந்து வேளாளர், 1990, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).  

  *****************************'**************************

  Jaffna, Non R.C 82 December Ph.D Engineering (Australia) Lecturer Govt. University Ceylon மக­னுக்கு, Colombo, Jaffna, Foreign Highly Educated பெண் தேவை. Hindus விருப்­ப­மாயின் தொடர்பு கொள்­ளலாம். 071 5961911, 2364344.

  *****************************'**************************

  2018-02-05 16:54:10

  மணமகள் தேவை - 04-02-2018