• பயிற்சி வகுப்பு -28-01-2018

    Wellawatte Diploma in Dress Making திங்கள்/ புதன்/ சனி/ ஞாயிறு 9.00– 12.30) (Tailoring Easy method. Without Block). ஆசிரியை ர.வனிதா. 37 வருட அனுபவம், 13 வருட தையல் ஆசிரியை அனுபவம். வெவ்வேறு விதமான Skirts, Blouses, Frockes வித்தியாசமான Collar, Neck மற்றும் Sleeves களுடன் Night Dress, Saree Blouse & Shalwars உட்பட 45 வீதமான ஆடைகள் வெட்டி தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். மெசினில் தைக்கத் தெரியாதவர்களுக்கும் பயிற்றப்படும். 4 மாதங்கள். 28, Vaverset Place, Wellawatte. Tel: 077 9297474, 078 9633403. 

    ***************************'************************

    Wellawatte (Manning Place) மற்றும் Wattle (Alwistown) Dip.in Beauty Hair/ Bridal/ புதிய பிரிவுகள் ஆரம்பம். Skin Treatments/ Hair Treatments/ Hair Cuts/ Hair Styles/ Bridal  Make Ups/ 70 மேற்பட்ட அலகுகள் Basic முதல் பயிற்சி வழங்கப்படும். மேலதிக இலவச seminars அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும். இலகு தவணை கொடுப்பனவு. குறுகியகால பயிற்சி வகுப்புகளும் உண்டு. அனுபவம் வாய்ந்த ஆசிரியர். Dharshi's Salon & Academy. Mrs.Sudharshini ADBT, APHD Cosmetologist. 077 6912467, 011 7922079.

    ***************************'************************

    கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255. 

    ***************************'************************

    Diploma in Cake making புதிய பிரிவு ஆரம்பம்.10 Birthday Cakes,10 Variety Cakes, 50 Designs of Cup Cakes,15 Types of Sugar Flowers, 20 Types of Fondant Structures, Rich Cake இவை அனைத்தும் 1 மாதத்தில் கற்றுக்கொள்ள 24,000/= மட்டுமே செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். 186, Jampettah Street, Colombo13.Tel. 076 4498799. 

    ***************************'************************

    கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. Crow Island. No. 65/225, Mattakkuliya, Colombo–15.T.P:- 077 4131165.

    ***************************'************************

    கொட்டாஞ்சேனையிலும் மட்டக்கு ளியிலும் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடை--களும் இலகுமுறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாட-நெறிமுடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவர்களிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழிலுக்கான ஒரு அரிய வாய்ப்பு. தொழில் புரிவோர் நன்மைகருதி ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் வகுப்புகள் உண்டு. குறுகியகால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. வயதெல்லை கிடையாது. Brilliant Institute,No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo–13. No: 65/225, காக்கைத்தீவு, மட்டக்குளி, கொழும்பு–15. (பன்சலைக்கு எதிரில்) T.P: 077 4131165.

    ***************************'************************

    2018-01-29 16:51:35

    பயிற்சி வகுப்பு -28-01-2018

logo