• கல்வி -28-01-2018

    Montessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan. 30 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo 14. Tel: 011 2433386, 0777766514– 546.

    *****************'**********************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya 077 4725722 (IES Institution IDP Approved Center)

    *****************'**********************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS  LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    *****************'**********************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No : W/A 102568). Lanka  Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asiaவுக்கு மேல் 2nd Floor).

    *****************'**********************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு அறியத் தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (January, February and March Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel:- 011 5245718, 077 1928628. 

    *****************'**********************************

    தரம் 5 தொடக்கம் 11 வரை தமிழ் மொழியும், இலக்கியமும் வீடு வந்து கற்பிக்கப்படும். மிகக்குறைந்த கட்டணத்துடன் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுத்தரமுடியும். தொடர்பு கொள்ள தொலைபேசி இல :- 077 4376821 / 077 1291716.

    *****************'**********************************

    பிறர் பேசும் ஆங்கிலம் அல்லது கேள்வி விளங்குகிறது. ஆனால் பதிலை ஆங்கிலத்தில் தெரிவிப்பதில் தயக்கம் அல்லது வெட்கமாக இருக்கிறதா? ஆம் எனில், உடனே வந்து என்னுடன் இணையுங்கள். அறிவு குறைந்தோருக்கு நிபந்தனையின் அடிப்படையில் இலவச வகுப்பு நடத்தப்படும்.  071 1266416.

    *****************'**********************************

    Sivanesan, British Spoken English 32 hours 5000/=, British  Business, Spoken English 32 hours, IELTS, A1, A2, B1, B2 7000/=, O/L, A/L, Grade 6–10 English Classes. 4 – - 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199.

    *****************'**********************************

    அரச பாடசாலையில் தமிழ்மொழி மூலம் A/L கற்பிக்கும் ஆசிரியர்களால், 2018, 2019, 2020 இணைந்த கணிதம், பௌதிகவியல். கொழும்பிலும் அண்மித்த பகுதிகளிலும் வீடு வந்து கற்பிக்கப்படும். கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் முறையாக செய்து காட்டப்படும். 075 7671658.

    *****************'**********************************

    Home Visits, Tamil Medium Grade 1 – 7. English Medium, Grade 1 – 6. Subject: - English, Tamil, Env, Science. புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளும் கற்றுக் கொடுக்கப்படும். கொழும்பு – 15, 14, 13, 12. தொடர்புகளுக்கு :- 075 0181172.

    *****************'**********************************

    English O/L 2018,  O/L 2019 வீடு வந்து கற்பிக்கப்படும். 15 ஆண்டு கால அனுபவமிக்க ஆசிரியர். Past Papers செய்யப்படும். 2 hours Classes. Rs.650/= -– 750/=. 077 9451435.

    *****************'**********************************

    மிருதங்க வகுப்பு ஆரம்பம். தைப்பூசம் அன்று 30 – 01 – 2018 புதன்கிழமை காலை 8.30 மணியில் இருந்து மாலை 8.30 மணி வரை புதிய வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :- 160, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு – 13. (S.மகேஸ்வர சர்மா மிருதங்க வித்துவான்) தொ. இல :- 011 2334648, 077 1772615.

    *****************'**********************************

    Home Visiting English, Literature, Maths, Env, IT, Tamil, Sinhala (As Second Language) Classes Specialist in Teaching Junior English, Impression (Pearson) Essential Fiction, Non – Fiction, Essential English Grammar, Intermediate Grammar, Grammar Tree, Junction, Grammar Builder, First Aid English, Nelson English books Series. For Grade 01 – A/L in English / Tamil Medium. (Mukunthan) 077 5353388, 077 8446995 எல்லாம் இலங்கை பாடத்திட்டப்படி ஒருவருக்கோ / சிறு குழுவுக்கோ கற்றுத்தரப்படும்.

    *****************'**********************************

    கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை அண்மித்த பகுதிகளில் வீடு வந்து Grade : 8 to 11 Maths (ஆங்கில, தமிழ்மொழி மூலம்) இலகு வழியில் கற்பித்து குறிப்பாக O/L Model, Past papers செய்யப்படும். 077 7516213.

    *****************'**********************************

    31.01.2018 தைப்பூசத்தை முன்னிட்டு கொட்டாஞ்சேனை, வத்தளையில் இயங்கி வரும் பாரதி இசைக்கலாலயத்தில் (வாய்ப்பாட்டு, வீணை, வயலின்) புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். தொடர்பு – 071 6180310.

    *****************'**********************************

    க.பொ.த உயர்தர இரசாயனவியல் (ஆங் கிலம், தமிழ்), ICSE Edexcel இரசாயனவியல் வகுப்புகள் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவரால் கற்பித்து தரப்படும். தொடர்புக்கு :- 075 5088360.

    *****************'**********************************

    IELTS – A1, B1, C1 General Academic தேவையான Band Score பெற்றுக்கொ ள்ளும் வகையில் கற்பிக்கப்படும். சித்திப்பெறக்கூடிய Test Centre சிபார்சு செய்யப்படும். Spoken / Business / Academic English with Complete grammer படிக்க விரும்புபவர்கள் மற்றும் International School Students. அடிப்ப டையிலிருந்து கற்கலாம். வயது எல்லை கிடையாது. Home Visitor College at Dehiwela. 075 2182972, 077 8223367. (ஆங்கில பட்டதாரி ஆசிரியர்.)

    *****************'**********************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

    *****************'**********************************

    A/L 2018 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரசாயனவியல் துரித மீட்டல், வினாவிடை, தமிழ், ஆங்கில மொழி மூலங்களில் தனி / Group / Common Classes. நிபுணத்துவமிக்க விரிவுரையாளரினால் BSc, MSc, M.Phil, PhD (R) ஆரம்பம். தொடர்பு:- 077 4341393.

    *****************'**********************************

    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சைகள் அனைத்துக்குமான சிறந்த வழிகாட்டல்களை வழங்கு வதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள Braintree கல்வி நிறுவனத்தில் சட்ட இளமாணிக் கற்கைநெறிக்கான  பயிற்சி  வகுப்புகள் கொ ழும்பு, மட்டக்களப்பு, கல்முனை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதே-சங்களில் திறமைமிகு விரிவுரை யாளர்களைக் கொண்டு நடாத்தப்ப டவிருக்கின்-றன. இணைந்-து கொள்ள விரும்புபவர்கள் கீழே குறிப்பி டப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு அழை யுங்கள். 011 2761969, 071 6975383.

    *****************'**********************************

    நீங்­களும் ஆங்­கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்­ப­வர்­களும் இல­கு­வாகப் புரிந்­து­கொள்ளும் வகை­யி­லான நவீன கற்­பித்­தல்­முறை. தொழில் புரி­ப­வர்கள், இல்­லத்­த­ர­சிகள், வேலை­வாய்ப்பை எதிர்­பார்ப்­ப­வர்கள் அனை­வ­ருக்கும் ஏற்­றது. ஒவ்-­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட கவனம். ஆங்­கிலம் பேசு­வ­தற்கு 100% உத்­த­ர­வாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செ ட்டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. 0755123111. www.kotahena.com

    *****************'**********************************

    A/L 2019, A/L 2018 (பரீட்சை தயார் படுத்தல்) பொருளியல், அரசியல், Grade 9 – 11 வரலாறு மற்றும் BA (பேராதனை) பொருளியல், அரசியல் பிரபல பாடசாலை ஆசிரியர்களின் தனிப்பட்ட, குழு வகுப்புகளுக்கு:- 077 1611571.

    *****************'**********************************

    Home Visit கொழும்பில், 36 வருட அனுபவமுள்ள யாழ். கவிசியின் கணித வகுப்புகள் தரம் 9, 10, O/L, A/L (தமிழ்/ஆங்கிலம்) மொறட்டுவை பல்கலைக்கழக மாணவியால்  O/L, A/L இற்கான கணித வகுப்புகள் (தமிழ்), A/L வகுப்பிற்கான பௌதிகவியல் (தமிழ்) செல்வி சியாவினால் O/L விஞ்ஞானம் (ஆங்கிலம்), A/L உயிரியல் (தமிழ்). 072 5398558.

    *****************'**********************************

    G.C.E. O/L மாணவர்களுக்கான வணிக க்கல்வியும், கணக்கீடும் மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக்கீட்டு வகுப்புகள் 6 வருட அனுபவமுடையவரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9702537, 072 7911101.

    *****************'**********************************

    Individual Classes for Edexcel and Cambridge for G.C.E. A/L– Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

    *****************'**********************************

    கொழும்பில் A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பொறியியல் பீட மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 5234100. 

    *****************'**********************************

    6 – 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞான பாடங்கள் பிரபல பாடசாலை பட்டதாரி ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 7920750, 071 8313075. 

    *****************'**********************************

    O/L, A/L மாணவர்களுக்கு வர்த்தகம், கணக்கியல் பாடங்கள் பிரபல பாடசாலை பட்டதாரி ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7920750, 071 8313075. 

    *****************'**********************************

    கொழும்பு இந்து தேசியப் பாடசாலையில் கடமையாற்றும் அனுபவமுள்ள யாழ். ஆசிரியரினால் பொருளியல், கணக்கீடு (2018 August) வினாவிடை துரித மீட்டல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.10 வருட Past Paper செய்துவிடப்படும். பொரு ளியல், கணக்கீடு (2019) வகுப்புகளும் வீட்டிற்கு சென்று கற்பிக்கப்படுகின்றன. வெள்ளவத்தை, தெஹிவளை, கொட்டா ஞ்சேனை, மோதரை, மட்டக்குளி மாண வர்கள் தொடர்புகொள்ளவும்.076 5536333.

    *****************'**********************************

    கல்கிசையில் Family Super முன்பாக தரம் 1 முதல், தரம்11 வரையிலான வகுப்புகள் தமிழ்மொழி மூலமாகவும் ஆங்கில மொழி மூலமாகவும் பிரபல பாடசாலை ஆசிரியரினால் நடத்தப்படுகின்றன. Home Visit Class பிரபல ஆசிரியரினால் நடத்தப்படுகிறது. T.P.No: 075 7869910. 

    *****************'**********************************

    இரசாயனவியல் (Chemistry) A/L English & Tamil Medium Classes கொழும்பு பிரபல பாடசாலை இரசாயனவியல் ஆசிரியரினால் கொழும்பில் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்தும் கற்பிக்கப்படும். Past Papers செய்து விடப்படும். 077 2372543. 

    *****************'**********************************

    2018/19 Science English Medium (அனைத்து பிரிவுகளும்) துரிதமீட்டல், மாதிரி வினாத்தாள்கள் பல்கலைக்கழக மாணவனால் தெஹிவளை, வெள்ள வத்தை அண்மித்த பகுதிகளுக்கு குழு/ வீட்டுக்கும் வந்து கற்பிக்கப்படும். 077 1957888.

    *****************'**********************************

    A/L மாணவர்களுக்கு Physics பாடம் சிறப்புச் சித்தி பெறும் வகையில் மொரட்டுவ பொறியியற்பீட மாணவனால் Revision, Past Papers செய்துவிடப்படும். தொடர்பு: 077 0058494. 

      *****************'**********************************

    கொழும்பு பல்கலைக்கழக மாணவ ர்களால் க.பொ.த. சாதாரண/ உயர்தர மாணவர்களுக்கு கணித பாடம் கற்பி க்கப்படும். தொடர்பு: புவிராஜ் – பானுஷன். 077 6505121.

    *****************'**********************************

    கணிதம் பிரத்தியேக வகுப்புகள்  Maths Personal classes. தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை கணிதம், தமிழ்மொழிமூல மாண வர்களுக்கு குழுவாகவோ,  தனியாகவோ வீடுகளுக்குவந்து கற்பிக்கப்படும். யாழ் – கொழும்பு பிரபல ஆசிரியர்களின் விசேட வினாத்தாள்கள் செய்து காட்டப்படும். கல்வி நிலையங்களும் தொடர்புகொள்-ளலாம். வகுப்புகள் நடைபெறும் இடங்கள்: வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்-டாஞ்சேனை, தெஹிவளை. இதுவரை யாழிலில் வகுப்புகளை மேற்கொண்டவர் தற்போது கொழும்பில் வகுப்புகளை ஆரம்பித்துள்ளார். ஆசிரியர் V.வசந்தகுமார். (HNDE–Civil Engineering) Tel: 077 2170621, 077 7375336.

    *****************'**********************************

    31 ஆம் திகதி புதன்கிழமை தைப்பூசத்தன்று மாலை 3 மணிமுதல் 6 மணிவரை கர்நாடக சங்கீதம், பராத நாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, கீ போர்ட், கிற்றார், சித்திரம், ஆகிய பாடங்கள் ஏடு தொடக்கி ஆரம்பிக்கப்படும். சிங்கள மொழி, ஆங்கில மொழி, ஆண்டு 1,2,3,4,5 வகுப்புகளுக்கு தமிழ், கணிதம் சுற்றாடல் ஆகிய பாடங்களும் அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. சிறுவர்கள், வயதானோருக்கான யோகாப் பயிற்சி வகுப்புக்களும் நடைபெறுகிறது. தொடர்புகளுக்கு: 077 7713394. நடேஷ்வ ராலயா நுண்கலைக்கல்லூரி, 4, கிறேகறிஸ் பிளேஸ், (றோயல் ஆஸ்பத்திரியருகில்), W.A . சில்வா மாவத்தை, வெள்ளவத்தை 

    *****************'**********************************

    A1, A2, IGCSE, வணிகக்கல்வி மற்றும் பொருளியல்  வகுப்புகள் குழுவாகவோ மற்றும்  தனியாகவோ  பட்டதாரி ஆசிரி யரால்  கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 0776431.   

    *****************'**********************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

    *****************'**********************************

    வெள்ளவத்தையில் Pre School and Montesoori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி தமிழ், ஆங்கில, சிங்கள மொழி மூலம் வார, கிழமை நாட்களில் நீண்டகால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்றுத் தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100/ 071 2041409.

    *****************'**********************************

    New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேடப் பயிற்சி அளிக்கப்படும். International School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

    *****************'**********************************

    Law College entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – at – Law) காலை 9.00 –1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060. 

    *****************'**********************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கி லாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

     *****************'**********************************

    Beginners Germen, Germen Embassy Goethe Institute A1 Exam க்கு உடனடியாக வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் மொழி விளக்கத்துடன் கற்பிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: 077 7030492 / 077 7803430/ 077 5306176.  

    *****************'**********************************

    Grade 8, 9,10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local), English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.

    *****************'**********************************

    English Edexcel, Cambridge Syllabuses மற்றும் G.C.E. O/L, A/L பட்டதாரிகளுக்கான Grammer, Fluent Spoken வீடுவந்து மிகத்தெளிவாக கற்பிக்கப்படுகின்றன. K.Ganesh B.A. Dip in English. 077 7668725. 

    *****************'**********************************

    Accounting, Economics, Business A/L & 0/L (2018, 2019) Medical Revision Pass Paper வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் குழுவாகவோ தனியாகவோ வீடுவந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

    *****************'**********************************

    Spoken English & Sinhala வயது வித்தியா சமின்றி ஆண், பெண் இருபாலருக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. 42, Station Road, Dehiwela. 011 7224221, 076 6805029, 077 9958251. 

    *****************'**********************************

    Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

    *****************'**********************************

    Accounts and Economics Classes for Local/ London O/L, A/S and A/L 100% ‘A’ Grade assured experienced International  School Teacher. Edexcel and Cambridge Syllabus. Home Visited. 076 6343083. 

    *****************'**********************************

    CIMA / ACCA/ BBA/ MBA Classes for all stages by a Qualified  Management Accountant and Lecturer 100% pass guaranteed. Home Visited. 076 6343083.  

    *****************'**********************************

    English Literature Classes for local O/L given by a International School Teacher 100% ‘A’ Grade assured. Home Visited. 076 6343083. 

    *****************'**********************************

    Accounting and Business Studies Classes for Local O/L ( English and Tamil Medium) 100% ‘A’  Grade assured. Home Visited. 076 6343083.

    *****************'**********************************

    Maths இல் Term test இல் குறைவான Marks ஐப் பெற்றோருக்கான, Grade 06 – O/L (தமிழ் & English Medium) London Syllabus இற்கான Special Basic இலிருந்தான Theory + Paper + Revision Classes பிரபல ‘Slow Learner’s Specialist’ இனால் Group/ Home visit ஆக ஆரம்பமாகவுள்ளன. (Colombo & அண்மித்த பிரதேசங்களில்) 077 7901637.

    *****************'**********************************

    பொது ஆங்கிலம், O/L, A/L (பொருளியல், வணிகக்கல்வி)க்கான வகுப்புகள். Cambridge/ Edexcel Examination. அழைக்க: 077 0215965.

    *****************'**********************************

    London Cambridge, Edexcel O/L & A/L 6 – 10 மாணவர்களுக்கு இளம் ஆசிரியையினால் நவீன கற்றல் நுட்பத்துடன் Colombo 13 & 15 வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5264389. 

    *****************'**********************************

    புதுவித பரீட்சைக்குத் தயாராக வகுப்புகள். G.C.E. (A/L) இரு மொழிகளிலும் Chemistry, Biology, London Exams IGCSE AS/AZ Edexcel, Cambridge Exampools Tutes. new syllabus available. 077 7730840.

    *****************'**********************************

    ஆங்கிலம் கற்பிப்பதில் பல வருடங்கள் அனுபவமுள்ள BSc London படித்த இளைப்பாறிய உயர் அதிகாரியால் மாண வர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் (Spoken English) வீட்டிற்கு வந்து சுமாரான கட்டணத்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். 011 2559502, 077 9952918. 

    *****************'**********************************

    2018-01-29 16:51:02

    கல்வி -28-01-2018