Widgets Magazine
  • விற்­ப­னை­க்கு 28-01-2018

    வெள்­ள­வத்­தையில் பாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. Dining Table, Bed, TV Stand, Cushion Setti (Teak) Showcase. தொடர்­புக்கு: 077 9209809. 

    '********************************************************

    வெள்­ள­வத்­தையில் பாவித்த நல்ல நிலை­யி­லுள்ள LG Double door Fridge, Four Burner, Cooker, Sofa and Single Beds, Veranda Chairs விற்­ப­னைக்கு. 077 3833196. 

    '********************************************************

    40 அடி டேலர் துணு செட் 16, 10 ஆணி துவா­ரங்­களை கொண்ட ரிம் 25, டிபரன்ஸ் 8, ஸ்கெமல் எவிஜெக் 10 விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு:- 077 5983640. (சந்ரு).

    '********************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் உள்ள வீடொன்றின் வீட்டுப் பொருட்கள் விற்­ப­னைக்கு  உண்டு. தள­பா­டங்கள், குளிர்­சா­த­னப்­பெட்டி, கேஸ் சிலிண்டர், குக்­கர்கள், ரேடியோ, விளை­யாட்டுப் பொருட்கள், நத்தார் அலங்­காரப் பொருட்கள் இன்னும் பல. உரி­மை­யாளர் வெளி­நாட்­டுக்கு செல்­ல­வுள்ளார். அழைக்க: 071 2327774.

    '********************************************************

    அண்­மையில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட Cannon  போட்டோ பிரதி  இயந்­திரம் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன்  மட்­டக்­க­ளப்பு திராய்­மடு புதி­தாக  கச்­சேரி கட்­டப்­படும் இடத்­திற்கு அண்­மை­யி­லுள்ள  கடையும் வாட­கைக்கு விடப்­படும். 077 8164975.

    '********************************************************

    விளம்பி வருட (2018–19) திருக்­க­ணித பஞ்­சாங்கம் விற்­ப­னை­யா­கிக்­கொண்­டி­ருக்--­கின்­றது. விநி­யோ­கஸ்தர்: பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை. கொழும்பு–13, போன்: 2422321.

    '********************************************************

    நல்ல நிலை­யி­லுள்ள  ஆறே மாதம் பாவித்த காரி­யா­லய மேசை, நாற்­கா­லிகள், குளிர் சாத­னப்­பெட்டி, குளிர்­சா­தனம் A/C, காரி­யா­லய  அலு­மா­ரிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு:  077 7168772.

    '********************************************************

    16’’x18’’ அள­வி­லான  Lunch Paper விற்­ப­னைக்கு உண்டு.  விலை 1Kg. 110/= தொடர்­பு­க­ளுக்கு: 077 5111811.

    '********************************************************

    பாவித்த ஆறு கதி­ரைகள் செட்­டோடு, (தேக்கு பலகை) டபல் வராண்டா கதி­ரைகள் விலை 18,000/= மற்றும் மடிக்கக் கூடிய புதிய சைக்கிள் விலை 21,000/=. விற்­ப­னைக்கு. Trinity கல்­லூ­ரிக்கு அருகில். 89, Dhammadassi Mawatha, Kandy. 077 5580044, 081 2214288. (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்)

    '********************************************************

    Double Bed, Steel Cabinet, Glass Dining Table, Telephone Table, Exercising Equipment, Gas Cooker moveable Sink with Granite top, Safari Motor Cycle for Sale. Contact:- 077 2197194 for Details.

    '********************************************************

    பெட்­டகம் 3 அடி உயரம் 4 அடி நீளம் கருங்­காலி, தேக்­கினால் செய்­யப்­பட்­டது. 150 வருட பழைமை வாய்ந்­தது. தொடர்பு:- 077 3315343. Colombo 06.

    '********************************************************

    Bar மற்றும் Restaurant and Bar லைசன்ஸ் நுவ­ரெ­லியா மற்றும் கொழும்பு மாவட்­டங்­களில் விற்­ப­னைக்கு உண்டு. 077 5580419. 

    '********************************************************

    தேக்கு தள­பா­டங்கள் எல்­மிராஸ் 4 சாப்­பாட்டு மேசைகள், டிரஸிங் டேபிள், ரைட்டிங் டேபிள், அழ­கான 3 சோபா செட்கள், கட்டில், கபட் 3 கணனி மேசை இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பேபி கொட்கள் சுழல் கதி­ரைகள், பேபி ரீவி நாற்­கா­லிகள், வரந்தார், இன்னும் பல 2000 – 60000 Visit 24 Station Road, Mt.Lavinia, “Auction Place”, 2nd House From Post Office. உங்கள் தள­பா­டங்­களும் விற்­றுத்­த­ரப்­படும்.

    '********************************************************

    2018-01-29 16:42:27

    விற்­ப­னை­க்கு 28-01-2018