• வீடு காணி தேவை - 28-01-2018

    கிளி­நொச்சி A–9 வீதி, பழைய வைத்­தி­ய­சா­லைக்கு  முன்­பாக 10 பேச்சில் அமைந்­துள்ள கடை கட்­டிடம் மேல்­மா­டி­யுடன் அதன் பின்­புறம் புறம்­பாக  அமைந்­துள்ள இரண்டு அறை சமை­ய­ல­றை­யுடன் சிறிய வீடும் தண்ணீர் மற்றும் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 5040964.

    ************************'******************************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் புதி­தாக கட்­டிய Luxury மாடி­வீடு 3 Bedrooms, 2 Bathrooms, 2 Car parking அனைத்து வச­தி­யுடன் மற்றும் 8 Perch காணியும். Bank Loan வசதி செய்து தரப்­படும். தரகர் வேண்டாம். 077 3759044.

    ************************'******************************

    64/56, போனிசா பிளட்ஸ் மோதர வீதி, கொழும்பு –15, வீடு விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும்: 077 7300572. தரகர் தேவை இல்லை. 

    ************************'******************************

    Dehiwela, De Alwis Place (Opposite Concord Cinema) புதி­தாக கட்­டி­மு­டிக்­கப்­பட்ட, உடன் குடி­புகும் நிலை­யி­லுள்ள 3 Bedrooms, Dining Living Room, Modern Kitchen, 2 Toilets, L Shape Balconey, Alocated, Carpark உடன் Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. (1270 Sq.ft) Dehiwela Town க்கு மிகவும் அரு­கா­மையில் உள்­ளது. 077 7575062.

    ************************'******************************

    யாழ்ப்­பாணம் நல்லூர் வீதியில், டெம்பள் லேன், No. 16A (ரெக்­கா­லேனில்) 2 பரப்பு 15 குழி காணி, பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (28 பேர்ச்சஸ்) 140 இலட்சம் விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 071 5792591.

    ************************'******************************

    வத்­தளை, பள்­ளி­யா­வத்தை, சிறில் பீரிஸ் மாவத்­தையில் 15 Perch காணியில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. விஸ்­தா­ர­மான வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 3 படுக்கை அறை­களும், Dining Room, பெரிய வர­வேற்­ப­றையும், இரு Attached Bathroom, ஒரு Servant Bathroom உண்டு. விலை 14.2 M. தொடர்பு :- 077 9670071.

    ************************'******************************

    Apartment in Peterson Lane, Wellawatte Closer to St. Peters College. Two Bedrooms. 690 Sq.ft. Pl. Call :- 071 4491358.

    ************************'******************************

    மாத்­தளை, களு­தா­வளை, திக்­கி­ரி­யா­வத்தை பள்­ளிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 072 5362553.

    ************************'******************************

    பம்­ப­லப்­பிட்­டியில் Marien Road க்கு அருகில் புதிய 3 B/R வீடு விற்­ப­னைக்­குண்டு.  உறு­தி­யுண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 5797004.

    ************************'******************************

    வவு­னியா நக­ரி­லி­ருந்து 5Km தூரத்தில் நொச்சி மோட்டை பாலத்­துக்கு அருகில் A9 வீதிக்கு சமீ­ப­மாக புதி­தாகக் கட்­டப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் 3 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3128877.

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு, திரு­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள கடை­யு­ட­னான மாடி வீடு (உறு­திக்­காணி) விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7595412.

    ************************'******************************

    Kolonnawa, Vihara Mawatha இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment இல் மூன்று அறைகள் கொண்ட புதிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 077 3818454. 

    ************************'****************************** 

    வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு-­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area. 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212, 077 9311889. 

    ************************'******************************

    கொட்­டாஞ்­சே­னையில் 7 பேர்ச்சஸ் காணி 30 அடி Road உடன் விற்­ப­னைக்கு உண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். விலை 1 Perch 35 இலட்சம். தொடர்பு: 15/102, Sri Gunananda  Mawatha, Colombo–13. T.P: 077 7354054.

    ************************'******************************

    35/56, Sri Gunananda Mawatha Colombo–13 இல் உள்ள 12 Perches 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 077 7421493.

    ************************'******************************

    ஹப­ரண, அவு­டன்­காவ பிர­தான வீதிக்கு முகப்­பாக 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 2/30. (பிர­தேச சபை தம்­புள்ள). 077 9690098.

    ************************'******************************

    No. 35, சிறி குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சே­னையில் 12 ½ P வீடு, கடை விற்­ப­னைக்கு உண்டு. T.P:- 077 7911072.

    ************************'******************************

    மோத­ரயில், சென் ஜோன் Church பக்­கத்தில் 194/16, 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு:- 077 1358019.

    ************************'******************************

    கிரு­லப்­ப­னையில் மார்க்­கெட்­டுக்கு மிக அருகில், 9.2 பேர்ச்சில், 3 படுக்­கை­ய­றை­க­ளுடன், சகல வச­தி­களும் கொண்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் இல்லை. தொடர்பு கொள்­ளவும்:- 076 7945389, 077 3583787.

    ************************'******************************

    அளுத்­மா­வத்தை (சுதந்­திர ஒழுங்கை) கீழ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு – 15. தொடர்பு கொள்ள வேண்­டி­யது. 011 2524943, 077 796660.   

    ************************'******************************

    கொட்­ட­கலை – ஹட்டன் பிர­தான வீதியில் 20 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5040966, 077 1139054.

    ************************'******************************

    கொழும்பு – 12 மெசெஞ்சர் வீதி 174 ஆம் இலக்க “Colombo Central Tower” தொடர்­மாடி வீடு முதலாம் மாடியில் Car Park, Deed உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 4475337, 076 6603247.

    ************************'******************************

    சர­ணங்­கர ரோட்டில் வீதிக்கு முகப்­பாக 2 Perches இல் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. கடை­யா­கவும் பாவிக்­கலாம். கார் பார்க்கிங் வசதி உண்டு. 075 5955526.

    ************************'******************************

    ஹெவ்லொக் வீதி பாமன் கடையில் 3 அறை, 2 குளி­ய­ல­றை­யுடன் நிலத்­து­டன்­கூ­டிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 12 மில்­லியன். அத்­தோடு காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. 2 அறை, 3 அறை­யுடன் கூடிய வீடு­களும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9943097. தரகர் தேவை­யில்லை.

    ************************'******************************

    மஹ­ர­கம – பிலி­யந்­தல வீதியில் விஷ்­வ­கலா சந்­திக்­க­ருகில் குறைந்த விலையில் 6 பேர்ச் காணி (ஒரு பேர்ச் 7.15 இலட்சம் வீதம்) உண்டு. மிக அழ­கான சுற்­றா­ட­லுள்ள இடம். தற்­போ­துள்ள Discount பிர­யோ­ச­னத்தில் எடுத்து இந்த இடத்தை பார்க்க வரவும். விஷ்­வ­கலா சந்­தியில் இடத்­திற்­கு­போகும் பாதை விபரம் தரப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.  

    ************************'******************************

    பிலி­யந்­தல – கங்­கா­ராம வீதியில் அதி­சொ­குசு Duty Free வீட்டை கட்­டிக்­கொள்­ளுங்கள். 6 பேர்ச் காணியை 42 இலட்­சத்­திற்கு வாங்கி 39 இலட்சம் பெறு­ம­திக்கு அதி­சொ­குசு நவீன Duty Free வீடொன்றைக் கட்­டிக்­கொள்­ளுங்கள். (இலட்­சக்­க­ணக்கில் பணம் சேமிக்­கலாம்) வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். வீட்டு விபர படம் மற்றும் வீடி­யோக்­களை பெற வாருங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

    ************************'******************************

    மஹ­ர­கம – பிலி­யந்­தல விஷ்­வ­கலா சந்­திக்­க­ருகில் Duty Free வீடொன்று கட்­டிக்­கொள்­ளுங்கள். 6 பேர்ச் காணி 43 இலட்­சத்­திற்கு வாங்கி 45 இலட்சம் பெறு­ம­திக்கு அதி­சொ­குசு நவீன Duty Free வீட்டைக் கட்­டிக்­கொள்­ளலாம். (இலட்­சக்­க­ணக்கில் பணம் சேமிக்­கலாம்) வங்கிக் கடன் வசதி பெற ஒழுங்­குகள் செய்­து­த­ரப்­படும். வீட்டு விபர படம் மற்றும் வீடி­யோக்­களை பெற வாருங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

    ************************'******************************

    பிலி­யந்­தல – கொழும்பு  வீதியில் வவல் சந்­தியில் கங்­கா­ராம வீதியில் குறைந்த விலையில். 6 பேர்ச் காணி (1 பேர்ச் 6.90 இலட்சம் வீதம்) விற்­ப­னைக்கு உண்டு. மிக அழ­கான சுற்­றா­ட­லுள்ள இடம். தற்­போ­துள்ள  Discount பிர­யோ­ச­னத்தில் எடுத்து இந்த இடத்தை பார்க்க வரவும். வவல் சந்­தியில் இடத்தைப் பார்க்க போகும் பாதை விபரம் போடப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு புதுக்­கு­டி­யி­ருப்பு கடற்­க­ரைக்கு அரு­கா­மையில் 2 ½  ஏக்கர் தென்னந் தோட்டம், பண்ணை வைக்­கக்­கூ­டிய காணி தென்னை மரங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2241110, 076 3630023.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை, 42nd Lane இல் தொடர்­மா­டியில் உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 910 Sq.ft, 2 Bedrooms, 2 Bathrooms, Car parking. தொடர்­புக்கு :- 077 7792089.

    ************************'******************************

    ரத்­ம­லா­னையில், நல்ல சூழ­லி­லுள்ள 4P காணி வீட்­டுப்­ப­டத்­துடன் விற்­ப­னைக்­கு ண்டு. விலை ரூ. 47 இலட்சம். 076 6671890.

    ************************'******************************

    தெஹி­வ­ளையில் சந்­தியின் அரு­கா­மையில் 7 ½ பேர்ச்சஸ் காணி, 1 பேர்ச் 27 இலட்சம் விலை. சொர்ணா வீதியில் 7 ½ பேர்ச்சில் 6 ரூம்­களும், 2 கார்பார்க் இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு. 4 கோடி. கூலிக்கும் உள்­ளது. தொடர்­புக்கு :- S.Raja 077 4161168.

    ************************'******************************

    Elakanda close to outer Circular / Airport Freeway Exit partially (75%) Completed 4 Bedrooms House on 24 Perches Approx 4000 Sq.ft, Good Neighborhood. Tel:- 077 7315229.

    ************************'******************************

    A9 வீதி மிரு­சுவில், 10 ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம், தென்­னந்­தோட்டம், வியா­பார நிலை­யங்கள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிடம் போன்­ற­வற்­றுக்கு மிக பொருத்­த­மான இடம். பகு­தி­யா­கவும் பிரித்து வழங்­கப்­படும். T.P:- 077 3991585, 077 7682734.

    ************************'******************************

    சம்­பியன் லேனில் 4 ½ பரப்பு வள­வுடன் உள்ள மேல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு:- 077 9298034.

    ************************'******************************

    அட்டன், பிர­தான வீதிக்­க­ருகில் 40 வரு­டத்­திற்கு முன்­பி­லி­ருந்து வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டி­ருக்கும் வியா­பார ஸ்தாபனம் விற்­ப­னைக்­குண்டு. அட்டன் நக­ருக்­க­ருகில் சகல வச­தி­களும் எல்லா தேவை­களும் நிறை­வேற்­றக்­கூ­டிய 31 பேர்ச்சஸ் காணியில் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கு­ப­வர்கள் மட்டும் கீழ்­வரும் முக­வ­ரியில் நேர­டி­யாக பேசி விசா­ரிக்­கவும். இல. 75, Main street, Hatton. 077 0500144.

    ************************'******************************

    மெரயா பசார், பிர­தான வீதியில் கடை­யுடன் கூடிய வீடு குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. (சுத்­த­மான உறு­திப்­பத்­திரம்) நுவ­ரெ­லி­யா­வுக்கும்,  மெர­யா­வுக்கும் வாக­னத்தில் 30 நிமிட தூரம். நேரில் வந்து பார்த்து பேசலாம். தொடர்­பு­க­ளுக்கு:- 052 2055241, 077 3064993.

    ************************'******************************

    மீசாலை A9 வீதியில் இரா­மாவில் கோவி­லுக்­க­ரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :- 071 4445866.

    ************************'******************************

    நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு நடை­ப­யண தூரத்தில் வத்­தளை எவ­ரி­வத்­தையில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. அமை­தி­யான நட்­பு­ற­வு­மிக்க சூழ­லுடன் பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் சுப்பர் மார்க்­கட்­டுகள் என்­பன ஒருங்கே அமை­யப்­பெற்­றது. விலைப் பேசித் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தோடு தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 9775568.

    ************************'******************************

    இரத்­ம­லானை சொய்­சா­பு­ரயில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட நவீ­ன­வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வச­தியும் உண்டு. அழைக்க: 077 7622776. 0785478899.

    ************************'******************************

    தெஹி­வளை 6.25 பேர்ச்சஸ் 3 மாடி நவீன வீடு, 2 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பி­டத்­துடன் 39.5 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். உயர்­கு­டி­யி­ருப்புப் பகுதி. அழைக்க: 077 7346181.

    ************************'******************************

    ராக­மையில் 8 பேர்ச் காணி விற்­ப­னைக்கு 1,850,000/= 8 பேர்ச் காணி­யுடன் வீடு 2 BR, 1 Hall, Kitchen. 2 Bathroom விலை 4,900,000/= பஸ் 325, 815, 215, 326 சகல வச­தி­க­ளுடன். உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் குறைந்த விலைக்கு விற்­கப்­ப­டு­கி­றது. Negotiations only after inspection. T.P. 076 4599495 (Owner) 

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில், 1ஏக்­கரில் அமைந்த மின்­சார, குடிநீர் வசதி என சகல வச­தி­களும் கொண்ட கட்­டி­டத்­து­ட­னான காணி உடன் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா  திருச்­சபை வீதியில் 55 பேர் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7171222.

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பில் நீர்ப்­பாய்ச்சல் உள்ள நெற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. முள்ளிப் பொத்­தானை16 ஏக்கர், பேரில்­லா­வெளி கண்டம் கிரான், சின்­ன­ம­ணத்­துறை10 ஏக்கர் சித்­தாண்டி. T.P.077 4107755. 

    ************************'******************************

    இரத்­ம­லா­னையில் அப்­பாட்மன்ட் ஒன்றின் கீழ்­தளம் விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை பென்ட்ரி, லிவிங், CCTV  மற்றும் போதிய அள­வான வாகனத் தரிப்­பி­டத்­துடன் தரகர் வேண்டாம். அழைக்க: 077 3979200, 071 7317686.

    ************************'******************************

    கல்­கிசை சந்­தியில் 10 பேர்ச்சஸ் 3 படுக்கை அறை, வேலையாள் கழி­வறை மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 275 லட்சம். அழைக்க: 0777 308530. 

    ************************'******************************

    கல்­கிசை மற்றும் தெஹி­வ­ளையில் காணி மற்றும் வீடு, காலி வீதிக்கு முகப்­பா­க­வுள்ள காட்­சி­யறை மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: Bala 0777 152096. 

    ************************'******************************

    Embuldeniya சந்­திக்கு 150 Meter தூரத்தில் 1 ஆம் லேன் (கொட்­டாவ வீதி) மூன்று மாடி வீடு. வர­வேற்­பறை, 4 அறைகள், குளி­ய­ல­றைகள், 2 பென்ட்றி, சிறிய கராஜ் மற்றும் ரோலர் கேட். 90% வேலை முடிந்­து­விட்­டது. (மிகுதி வேலை நடந்து வரு­கின்­றது) 4 ½ பேர்ச்சஸ். எல்­லா­வி­த­மான அனு­ம­தி­களும் பெறப்­பட்­டுள்­ளது. 175 இலட்சம். 071 8712795, 077 5970790. 

    ************************'******************************

    வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் டைல்ஸ் இடப்­பட்ட ஆறு அறைகள் கொண்ட இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. அமை­தி­யான பிர­தேசம். அதி­வேக வீதிக்கு அருகில். 076 3800195, 076 7933871. 

    ************************'******************************

    ஹுணுப்­பிட்­டிய புதிய வீதிக்கு அருகில் 30 P காணி­யுடன் கூடிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 496848. 

    ************************'******************************

    வத்­தளை, மரு­தானை வீதியில் பெறு­ம­தி­யான 30P காணி விற்­ப­னைக்கு. கல்­யாணி மாவத்­தையில் 17 P மற்றும் 10 P விற்­ப­னைக்கு. ராக­மையில் 22 P அவ­சர விற்­ப­னைக்கு. 077 3404043, 072 3404049. 

    ************************'******************************

    மீதொட்­ட­முல்­லையில் பள்­ளிக்கு அரு­கா­மையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 35 இலட்சம். Call: 0777 130503. 

    ************************'******************************

    மாத்­தளை நகரில் தார­லந்த வீதியில் விராந்தை, வர­வேற்­பறை, இரண்டு படுக்கை அறைகள், சமை­ய­லறை, Toilet, Bathroom (Hot Water), வேறு தனி­யறை, Servant Bathroom உடன் வாகன தரிப்­பிட வச­தி­யுட்­பட சுற்று மதி­லுடன் கூடிய வீடு 10 Perches பரப்பில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 011 2360486. (After 6 p.m.)

    ************************'******************************

    Colombo 9, Dematagoda Facing Main Road Close to Police. 8 ½ Perches Bare Land அத்­துடன் Colombo 8. Upstair Luxury House 9.50 Perches உட­னடி விற்­ப­னைக்கு. No Brokers Please. 071 4392082. 

    ************************'******************************

    வெலி­சறை, தொட்­டு­பல வீதியில் 75/43 இலக்க வீட்­டுடன் அனைத்து வச­தி­களும் கொண்ட 14 பேர்ச்சஸ் காணி குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. 077 4943360. 

    ************************'******************************

    வத்­தளை, அல்­விஸ்­வத்தை 9 பேர்ச்­ச­ஸுடன் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. பிர­சன்ன விக்­கி­ர­ம­சிங்க இல. 8, தேசிய வீட­மைப்புத் திட்டம், ஹேகித்தை, ஹெந்­தளை, வத்­தளை. 135 இலட்சம். 2943796, 0777 850175. 

    ************************'******************************

    எல­கந்தை (பல­க­ல­வத்தை) 10 பேர்ச்சஸ், 2500 சதுர அடி ஸ்லெப், திரீ பேஸ் மின்­சாரம், விலை 85 இலட்சம். சுற்­றி­வர கட்­டப்­பட்டு கேட் பொருத்­தப்­பட்­டுள்­ளது. 077 8260017. 

    ************************'******************************

    தெஹி­வளை, சந்­திக்கு 75 மீட்டர் தூரத்தில், 10 ½ பேர்ச்­சஸில் புதிய இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை 39 மில்­லியன். தொடர்­பு­கொள்க: 071 9096185. 

    ************************'******************************

    வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­களும் கொண்ட வதி­விட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து. இலகு கட்­டண முறை. வங்கிக் கடன் வசதி. 077 2675000, 0777 647800. 

    ************************'******************************

    தனி­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு, கொட்­டஞ்­சேனை வாசல வீதியில் இல:185 என்ற வீடு 1050 சதுர அடியும், முற்றம் 330 சதுர அடியும், 3 படுக்­கை­யறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, உணவு அறையும் உள்­ளது. Three Wheel மற்றும் Bike வீட்­டுக்கு எடுக்க முடியும்.  077 2620229. சமந்த. No Brokers.

    ************************'******************************

    கொழும்பு 15 இல் சென். ஜேம்ஸ் ஆலயம், முகத்­து­வாரம் போர்டிங் பிர­தான வீதியில் 3.52 பேர்ச்சஸ் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: 071 2327774. 

    ************************'******************************

    நீர்­கொ­ழும்பில் தற்­போது நாள் ஒன்­றிற்கு 700 ஐஸ் கட்டி உற்­பத்தி செய்து வெற்­றி­க­ர­மாக நடாத்திச் செல்லும் உற்­பத்­தி­சா­லை­யுடன்  40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு. உரி­மை­யா­ள­ருடன் கூட்டு வியா­பாரம் நடத்திச் செல்­லவும் முடியும். 100% இலாபம் உழைக்க முடியும். 071 6477477.

    ************************'******************************

    பத்­த­ர­முல்லை, பெல­வத்தை 174 வீதிக்கு அருகில் ஓவசீஸ் பாட­சாலை, இசு­ரு­பாய அருகில் 10 பேர்ச்சில்  5 அறைகள், 4 பாத்ரூம், வசிப்­ப­தற்கு உகந்த புதிய வீடு அதிக விலை கோர­லுக்கு . 071 4433970 / 077 7531149.

    ************************'******************************

    Colombo – 15, அப்­பார்ட்மென்ட் வீடு குத்­த­கைக்கு உண்டு. 2 Bed rooms, 2 Bath rooms, Pantry Kitchen உடன் Car Park, 24 Hr Lift Service. விலை 28 இலட்சம். 075 6595094.

    ************************'******************************

    கொழும்பு – 15, மட்­டக்­குளி, சென்ட்ரல் றோட், கதி­ரா­ன­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. அசல் வீட்டு உறு­திப்­பத்­திரம் (Original Deed) உள்­ளது. விலை 24 இலட்சம். தொடர்பு: 072 2195678, 077 1001617

    ************************'******************************

    கிராண்ட்பாஸ் தொடர்­மாடி கீழ் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 8331885, 076 4345162.

    ************************'******************************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

    ************************'******************************

    கல்­கி­சையில் Templers Road இல் 13.5 P காணி காலி வீதிக்கு மிகவும் அரு­கா­மையில் உள்­ளது. P/P 25 Lakhs. Liyanage Road இல் 4.5 P,  3  Bedroom, 2 Bathroom வீடு விற்­ப­னைக்கு. 95 Lakhs. Negotiable. 071 9292177.

    ************************'******************************

    வவு­னியா மகா இறம்­பைக்­குளம், பிர­தான வீதியில் சகல வச­தி­க­ளுடன் வீட்­டுடன் பயன்­த­ரக்­கூ­டிய மரங்­க­ளுடன்  நான்கு பரப்பு உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 2950232  

    ************************'******************************

    வத்­தளை, குடா ஏதண்ட, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு, 18.5 P, 4500 Sq.ft, 6படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு 100 மீட்டர் அரு­கா­மையில், 40 மில்­லியன். Suraj:- 076 3819000/ 011 7210210.

    ************************'******************************

    வத்­தளை, நாயக்­க­கந்த வீதி, காணி விற்­ப­னைக்கு. 42P, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 800,000/= Per Perch. Suraj :- 076 3819000/ 011 7210210.

    ************************'******************************

    வத்­தளை, எல­கந்­த­வீதி, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 10P, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 28 மில்­லியன். Suraj:- 076 3819000/ 011 7210210.

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பில் கல்­லடி கிருஷ்ணன் கோயில் வீதியில் காணி விற்­ப­னைக்கு உண்டு. 14, 14, 7.40 பேர்ச் என மூன்று உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 065 2227740, 077 9189989. 

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ர­டியில் ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் சுற்­று­ம­தி­லுடன் 15 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 2803140, 077 9676204. 

    ************************'******************************

    Mount Lavinia 3 + 4 Bedrooms, Apartments for Sale. Ready to Occupy Immediately. 077 1486666, 011 2362672. 

    ************************'******************************

    Wellawatte  1, 2, 3, + 4 Bedrooms Apartments for Sale. Ready to Occupy by Dec. 2018. 077 1486666, 011 2362672. 

    ************************'******************************

    கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் றோட், 6.10 Perches வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. தரகர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3937898. 

    ************************'******************************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் 21 Perches Luxury Palace மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 A/C Room with attached Bathroom, 3 Non A/C Room, 1 சாமி­யறை, 1 சமை­ய­லறை, 2 Big Hall, Sunset Balcony, 1 Store room, 4 Car Park சுற்று Balcony யும் மற்றும் மதி­லுடன் கூடிய வீடு. 077 7932262. 

    ************************'******************************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கட் கொமர்ஷல் வங்­கியை அண்­மித்து 34P புதிய மாடி வீடும், 15 P புதிய மாடி வீடும், 13 P புதிய மாடி வீடும், 6 P, 15P காணித்­துண்­டு­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0777 932262. 

    ************************'******************************

    மாவ­னல்லை நக­ருக்கு மிக அரு­கா­மையில் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 5 இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் வரை உண்டு. Apartments 13 M, 10 M, 8 M ஆகிய விலைக்கும், Luxury வீடு 28M – 34M வரை உண்டு. 077 2516626, 077 5994432. 

    ************************'******************************

    கந்­தா­னையில்  (De mazanade College இற்கு  அருகில்)  5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3 இற்கு அதி­க­மான  வாகன தரிப்­பிட வசதி. 40 பேர்ச்சஸ்  விலை 260 இலட்சம் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2598479, 070 3981870.

    ************************'******************************

    கொட்­டாஞ்­சே­னையில்  2.14 பேர்ச்சஸ்  வீடுகள்  விற்­ப­னைக்­குண்டு. விலை 60 மில்­லியன். முற்­றிலும் டைல்ஸ்  பதிக்­கப்­பட்ட  இணைந்த  குளி­ய­ல­றை­க­ளுடன், 6 படுக்­கை­ய­றை­களைக் கொண்­டுள்­ளது. வத்­தளை குடி­யி­ருப்பு  பகு­தியில்  12 பேர்ச்சஸ்  காணி  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2598479, 070 3981870.

    ************************'******************************

    யாழ்/முக­மாலை A9 வீதியில் 40 பரப்பு காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு:077 3518213.

    ************************'******************************

    பம்­ப­லப்­பிட்டி ஜானகி லேனில் 2 Bedroom, ஒரு attach Bathroom உடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. முகவர் தேவை­யில்லை. தொடர்பு: 072 2432236.

    ************************'******************************

    கொட்­ட­கலை அமை­தி­பு­ரத்தில் (கொமர்ஷல்) 20 பேர்ச்சஸ் காணியில் நான்கு அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6278133.

    ************************'******************************

    வத்­தளை, எல­கந்த சந்­தியில், கார்மேல் மாவத்­தையில்12 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 072 2186621.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை W.A.சில்வா மாவத்­தையில் 1 ¼ பேர்ச்­சுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. கீழ் வீடு பெரிய ஹோல், குளி­ய­லறை. மேல் வீடு இரண்டு அறை, சமை­ய­ல­றை­யு­ட­னுண்டு. தரகர் வேண்டாம். 077 9424777. 

    ************************'******************************

    தெமட்­ட­கொடை கொழும்பு – 09 இல் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் apartment type வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7533328.

    ************************'******************************

    வெள்­ள­வத்­தையில் 7 ½ Perches வீடு 45M, 6 Perches வீடுகள் 50 Mnl, 6 Perches காணி P.P. 65/= LK மேலும் Dehiwela, Mount Lavinia, பம்­ப­லப்­பிட்­டியில் காணி, வீடு,  apartments விற்­ப­னைக்­குண்டு. 077 7753354 / 071 8450524. 

    ************************'******************************

    வெள்­ள­வத்­தையில் 14 பேர்ச் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு. (7X7) 2 Block ஒரு பேர்ச் 85 இலட்சம். No brokers. 077 2221849.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை பாமன் கடையில் மூன்று மாடி 8 Rooms உடன் விற்­ப­னைக்கு உண்டு. வீடு அல்­லது Guest house ஆக பாவிக்­கலாம். (50M) 077 2221849. No brokers.

     ************************'******************************

    கொட்­டாஞ்­சே­னையில் 40 Perches சதுரக் காணி விற்­ப­னைக்கு. Ideal for Stores or Apartment Complex. No brokers.077 2221849.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

    ************************'******************************

    தெஹி­வளை Kawdana Road 3.90 பேர்ச்சில் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் இரண்டு அறை­களைக் கொண்ட Slab போடப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 88 இலட்சம். 077 3734645.

    ************************'******************************

    மட்­டக்­க­ளப்பு நகரில் ஆனைப்­பந்திப் பிள்­ளையார் கோயி­லுக்கு மிக அருகில் சுற்று மதி­லு­ட­னான 9 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9419020, 075 2191792.

    ************************'******************************

    ஹில் வீதி, தெஹி­வ­ளைக்கு முகப்­பாக உள்ள 14.4 பேர்ச்சஸ் காணி 48 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. தெஹி­வளை சந்­திக்கு 800 மீட்டர். தரகர் வேண்டாம். அழைக்க: 077 3822946.

    ************************'******************************

    யாழ்ப்­பாணம் ரக்கா வீதியில், ரக்கா ஒழுங்­கையில் 1/1  3 பரப்பு காணியும் மேல் மாடி வீடும் விற்­ப­னைக்கு. தொடர்­புகள்: 076 4734160.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை கரை­யோர நிலம் விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 1 கார் பார்க், 9.3 பேர்ச்சஸ் கொண்ட பழைய வீடு விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 8.5 மில்­லியன். கொழும்பு–03, 13 ஆம் லேனில் வீடு விற்­ப­னைக்கு. 7.5 பேர்ச்சஸ் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 1 கார் பார்க், 1 பேர்ச்சஸ் 21 மில்­லியன். அழைக்க: 077 9742057.

    ************************'******************************

    வைத்­தியர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான 2 மாடி வீடு பதுளை நகரில் 7 படுக்கை அறைகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் 19 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான இடம் அழைக்க: 071 9922587.

    ************************'******************************

    தேவத்த வீதி ராக­மையில் வீடு விற்­ப­னைக்கு. ராக­மையில் முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்ட 5 அறை மாடி­வீடு. 4 சாலைகள் உணவு அறை (அலு­மா­ரிகள், சிங்க் உடன்), 4 குளி­ய­ல­றைகள் (3 வெந்நீர், சவர் தடுப்­ப­றைகள்), 1 வேலையாள் கழி­வறை), 2 கார்­க­ளுக்­கான தரிப்­பிடம், Roller Shutter Gate, 3 நீர் தாங்­கி­க­ளுடன் பிர­தான குழாய் நீர் வசதி, இரண்டு  பிரி­வு­க­ளாக கட்­டப்­பட்ட வீடு (வாட­கைக்கு விடக்­கூ­டி­யது) அயலில் பொலிஸ் நிலையம், ரயில் நிலையம், வைத்­தி­ய­சா­லைகள்,  Southern Express way ஆகி­யன உண்டு. சுற்­று­ம­தி­லுடன்  கூடிய 15 பேர்ச் காணி (கட­வத்­தை­யூ­டான வெளி­யேறும் பாதை). தொடர்­பு­க­ளுக்கு: 077 3597559.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் மற்றும் கொழும்பு 07 முதல் சொய்­சா­பு­ர­வரை  தொடர்­மாடி மற்றும் புதுப்­பிக்­கப்­பட்ட புதி­ய­ரக வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: ராஜா 071 0901837.

    ************************'******************************

    தெஹி­வளை முகப்­பாக Allen Avenue (Zoo Road) 13.5 பேர்ச் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 50 இலட்சம். 071 5792591.

    ************************'******************************

    தெஹி­வளை வைத்­தியா வீதி, 6.5 P புத்தம் புதிய வீடு 50 மில்­லியன், தெஹி­வளை Station Road 4.5 P புத்தம் புதிய வீடு 27 மில்­லியன், விற்­ப­னைக்­குண்டு. 077 5407777.

    ************************'******************************

    பத்­த­ர­முல்லை சொகுசு வீடொன்று விற்­ப­னைக்கு 10 பேர்ச்சஸ் 4500 சதுர அடி 5 A/C அறைகள் 80 மில்­லியன் விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7773673.

    ************************'******************************

    கதி­ரா­ன­வத்தை, மட்­டக்­குளி சாமுண்­டீஸ்­வரி கோவில் அருகில் சகல வச­தி­களும் கொண்ட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 011 2546275, 077 6244656.

    ************************'******************************

    ஹட்டன் மாணிக்­க­வத்தை Scheme ரொசல்­லவில் 35 பேர்ச்சஸ் காணி பேர்ச்சஸ் 45,000/=படி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0717236913, 078 8197691.

    ************************'******************************

    வெள்­ள­வத்தை 33 ஆம் வீதியில் 3 அறைகள் வீடு (3 ஆம் தளம், Lift இல்லை), விற்­ப­னைக்கு. விலை 9.5 மில்­லியன். Lift இல்லை. Maintenance இல்லை. தொடர்­புக்கு: 075 6541701. நேரில் பார்­வை­யிட ஞாயிறு (28/Jan) பி.ப. 3.30– பி.ப. 6.00.

    ************************'******************************

    வத்­தளை, இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234. 

    ************************'******************************

    வெள்­ள­வத்­தையில் No. 19, Arethusa Lane இல் உள்ள தொடர்­மாடி மனையில் 3 Bedrooms, 2 Bathrooms வீடு நான்­கா­வது (4/1) மாடியில் உறு­தி­யு­டன விற்­ப­னைக்கு உண்டு. 20.7 மில்­லியன் தொடர்­பு­க­ளுக்கு: 077 3185306, 0777 354177. 

    ************************'******************************

    கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் வீதியில் 6.1 P காணியும் 6 th லேனில் 1.8 P காணியும் மேலும் 13.5 காணியில் வீடும் 7.5 P காணியில் வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

    ************************'******************************

    எவ­ரி­வத்­தையில் 7 பேர்ச்சஸ் காணி, ஹெந்­தளை லக்­சிறி வீடு, 4 அறை­க­ளுடன் தெலங்­க­பாத்த 7 பேர்ச்சஸ் வீடு 3 அறை­க­ளுடன், நாயக்­கந்தை 3  அறை­க­ளுடன் வீடு, ஹெந்­தளை 6 பேர்ச்சஸ், 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 9726877. 

    ************************'******************************

    வத்­தளை, A.S.P. லிய­னகே மாவத்­தையில் 4 அறைகள், 4 குளியல் அறைகள் கொண்ட புதிய மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். சிறந்த  குடி­யி­ருப்பு பகுதி. 3 வாகனத் தரிப்­பிட இட­வ­சதி. 8 பேர்ச் காணியில். Call: 0777 797119. 

    ************************'******************************

    சிவிலி மாவத்தை, ஹுணுப்­பிட்டி, வத்­த­ளையில் 16P காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 075 5474566. 

    ************************'******************************

    Wattala யில் 5P Slab போடப்­பட்ட புது வீடு 90 Lakhs. Alwis Town14 ½ P 22 M, Two Houses, Walliamuna 13 ½ P 15 M. Rent 50 Six month. New Houses. Contact No: 0777 456590 Papakka, 077 3598561. Rohan.

    ************************'******************************

    2018-01-29 16:39:47

    வீடு காணி தேவை - 28-01-2018

logo