Widgets Magazine
  • வாடகைக்கு - 28-01-2018

    வெள்­ள­வத்தை Hamden Lane இல் Separate Entrance உடன் கூடிய இருவர் தங்­கக்­கூ­டிய சிறிய Annex வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7915017, 075 2863484. 

    *********************'*******************************

    சொய்­சா­புர ‘C’ Block, 3 ஆம் மாடியில் அமை­தி­யான சூழலில் ஆண் ஆசி­ரியர் ஒருவர் இருக்கும் வீட்டில் தனி­யறை with Pantry (Fully Tiled) மாணவர் ஒரு­வ­ருக்கு / வேலை பார்க்கும் ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. Rent: 10,000/=. 2 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 075 8091598. 

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. No.4, Lorry Stand நுவ­ரெ­லி­யாவில் கடை மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 3150028. காலை 8 a.m. – 11 a.m., 5 p.m. – 8 p.m.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் இலக்கம் 8 இல், 55 ஆம் இலக்க வீதியில் 4ஆம் மாடியில் வீட்டின் 2 அறைகள் வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6197839, 076 8807490.

    *********************'*******************************

    கல்­கி­சையில் புதிய வீடு 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பென்­ரி­யுடன் கூடிய  சமை­ய­லறை மற்றும் வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய சிறிய தோட்டம். சந்­தி­யி­லி­ருந்து 50 மீட்டர் மட்­டுமே. கீல்ஸ் சுப்­ப­ருக்கு பின்னால் அமைந்­துள்­ளது. வாடகை 65,000/=. தொடர்­புக்கு: No.7 Old Station Road. 077 3405423.

    *********************'*******************************

    மாபொல வத்­த­ளையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 0777 962500, 075 0130336. தரகர் வேண்டாம். 

    *********************'*******************************

    ஒரு­கொ­ட­வத்­தையில் பெரிய Hall, Dining Hall, Kitchen, 02 அறை­க­ளுடன் மதில் கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. இந்து மதத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Contact: 077 5712561.

    *********************'*******************************

    வவு­னியா நகரில் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­களும் கொண்ட Room1ம், கடை1ம் வாட­கைக்கு உண்டு. (Room 3000/= மாதம், கடை 10,000/= மாதம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 1175579. 

    *********************'*******************************

    மட்­டக்­க­ளப்பு கோவிந்தன் வீதியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்பு மண்­டபம், ஒரு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் முதலாம் மாடி வாட­கைக்­குண்டு. வைத்­தி­யர்கள் மாத்­திரம் விரும்­பத்­தக்­கது. 077 5023752.

    *********************'*******************************

    தெஹி­வளை இனி­சியம் வீதியில் தொடர்­மாடிக் கட்­ட­டத்தின் 2 ஆவது மாடியில் (Lift வச­தி­யற்ற) 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, மண்­டபம், வாகனத் தரிப்­பிட வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 35,000/=. முற்­பணம் 300,000/=. 077 3296996, 071 6960590.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட மாடி வீடு, அப்­பாட்மன்ட் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு, காலி வீதி தெஹி­வளை நெடி­மல 2 படுக்­கை­ய­றைகள், கல்­கிசை 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க Nuhman: 077 1765376.

    *********************'*******************************

    கொட்­டாஞ்­சே­னையில் வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு வாட­கைக்கு உண்டு. புதிய கட்­டடம் கீழ்­மாடி 550 Sqft. (Show room, Office, Import & Export Office) 0777 145886.

    *********************'*******************************

    Aluth Mawatha  இல் வீடு வாட­கைக்கு. (Immediate Vacancy) 25000/=. 1 year Advance (No Parking). கொட்­டாஞ்­சே­னையில் வீடு குத்­த­கைக்கு ( 600,000/= – 800,000/= வரை) உண்டு. காலை 10.30 மணிக்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும். Sanjive Broker: 076 6657107. 

    *********************'*******************************

    கொழும்பு, முகத்­து­வாரம் 3 அறைகள் கொண்ட வீடொன்று குத்­த­கைக்கு உண்டு. 071 7258176.

    *********************'*******************************

    கொலன்­னாவை, மீத்­தொட்­ட­முல்லை வீதியில் முஸ்லிம் பள்­ளிக்­க­ரு­கா­மையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடொன்றில் ஒரு மாடி வாட­கைக்கு உண்டு. நீர்/ மின்­சாரம் தனி­யாக. மீற்றர் தனி­யாக. 077 3826840. 

    *********************'*******************************

    மொரட்­டுவை நக­ரத்தில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடொன்று 2 வருட குத்­த­கைக்கு உண்டு. Tel: 075 7001496.

    *********************'*******************************

    தெஹி­வளை காலி வீதிக்கு 200m தூரத்தில் 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு. 45,000/=. T.P: 011 4200234.

    *********************'*******************************

    கொழும்பு – 12 சுச­ரித மாவத்தை அமை­தி­யான சூழலில் வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் கீழ்­மாடி குளி­ரூட்­டப்­பட்­டுள்­ளது. வீடு வாட­கைக்கு உண்டு. 071 2755365, 011 2321850.

    *********************'*******************************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2, B/ Room Tiles பதித்த Annex நிலத்­துடன் காலி வீதிக்கு அருகில் Rent 40,000/=.1 year Advance. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 071 6141399.

    *********************'*******************************

    இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான Tiles பதித்த, தள­பா­ட­மற்ற அறை தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. (குறு­கிய காலத்­துக்கு மட்டும்) வாடகை 15,000/=. 077 9730202.

      *********************'*******************************

     2 Bedroom, 1 Bathroom & 3 Bedroom, 2 Bathroom (Fully Tiled) with Parking கொண்ட வீடுகள் வாட­கைக்கு. 077 9914774, 2710143.

    *********************'*******************************

    பொரளை கொட்டா வீதியில் 3 அறை, 2 குளி­ய­லறை, பார்க்கிங் Roof top வீடு வாட­கைக்கு. 6P காணி விற்­ப­னைக்கு. 071 4358891, 0777141337. 

    *********************'*******************************

    Wellawatte இல் 2 Rooms Flat வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 month rent is applicable as Commission. If you agrees only Contact: 077 6634826. 

    *********************'*******************************

    காலி வீதிக்கு அரு­கா­மையில் வெள்­ள­வத்­தையில் மாண­வர்கள், உத்­தி­யோ­கத்­தர்கள் தங்­கு­வ­தற்­கான அறை­யொன்று வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8084818.

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Tiles பதிக்­கப்­பட்ட 3 Bedrooms with A/C, 3 Bathrooms, Car Parking உடன் வீடு வாட­கைக்­குண்டு. No Broker. தமி­ழர்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மாத வாடகை 75,000/=. தெஹி­வ­ளையில் பெண் பிள்­ளைக்கு Room வாட­கைக்­குண்டு. T.P.No: 075 5429153. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் வன்­டர்வெட் பிளேசில், 2 அறைகள் மாபிள் பதிக்­கப்­பட்ட, சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு:  2717389, 077 5480918.

    ********************'*******************************

    பம்­ப­லப்­பிட்டி பிளட்ஸ் காலி வீதி கிரவுண்ட் புளோர், பார்க்கிங், பெரிய ஹோல், 2 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், Office, Business, Residence 078 5679674. Van Hire, Rent, Sale.  

    *********************'*******************************

    கொழும்பு – 07 Office அல்­லது Stores இற்கு பயன்­ப­டுத்த இடம் வாடகை, குத்­த­கைக்கு உண்டு. Car Park உண்டு. 187, வாட் பிளேஸ், Colombo – 07. 0777311125.

    *********************'*******************************

    கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான (அறைகள் A/C, Fully Furnished with all accessories)  வீடு நாள், கிழமை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். 3 Bedrooms வீடு வாட­கைக்கு (நீண்ட காலம்) உண்டு. T.P: 075 5611158.

      *********************'*******************************

    அல்விஸ் டவுன் ஹெந்­தளை வத்­த­ளையில் 2 அறை­களைக் கொண்ட 10 Perches வீடு 5 வரு­டத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 9171662.

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. A9 பிர­தான வீதி, No. 11, ஆனந்­த­புரம் கிளி­நொச்­சியில் (மாவட்ட வைத்­தி­ய­சாலை முன்­பாக) 15’ x 40’, 12’ x 40’ அள­வு­டைய 2 கடைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5937652, 077 8888687. 

    *********************'*******************************

    Ja–ela Lake City (24 Security Service) 3 Bedrooms, Master Bedrooms with A/C, Servant Bathrooms & Car Park. (With Furniture or W/O Furniture) Contact: 072 3535838. 

    *********************'*******************************

    Wellawatte, 42 nd Lane இல், 3 Bedrooms, 2 Bathrooms Flats. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Furnitures, Sofa, Fridge அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call: 075 5744674. 

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. No. 25, Hinniappuhamy Mawatha, Colombo –13, 3 Phase கடை வாட­கைக்கு உண்டு. 075 7123765, 077 5528762.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 42ஆவது ஒழுங்­கையில் உள்ள மாடி­வீட்டில் 3 வீடுகள் வாட­கைக்கு. முதல் வீடு Ground Floor இல் 2 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, 2 வாகனத் தரிப்­பி­டத்­தோடு. 2 ஆவது வீடு முத­லா­வது மாடியில் 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யோடு 3 ஆவது வீடு, 2 ஆவது மாடி, 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யோடு உள்­ளது. வர­வேற்­ப­றை­களும் உண்டு. காலி வீதிக்கு அருகில். வாகனம் நிறுத்­தக்­கூ­டிய அக­ல­மான வீதி. தொடர்­புக்கு: நவாஸ் 077 5205456. 

    *********************'*******************************

    ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­பு­ரவில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 2 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு. 071 1829106, 071 5343903. 

    *********************'*******************************

    வத்­தளை, சாந்தி வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு ஒன்று வாட­கைக்கு உள்­ளது. மாத வாடகை 15,000/= ஒரு­வ­ருடம் முற்­பணம். Tel: 011 7014218, 078 3012046. 

    *********************'*******************************

    Office Space for Rent in Kotahena, Colombo–13 around 1650 Sqft, 2nd Floor, Fully tiled with all facilities, Car Parking and CCTV Monitoring Systems. For more Details Please Contact: Danesh 0777 273933, Pushpa 0772 992033. 

    *********************'*******************************

    Wattala, மாபோ­லையில் 3 B/R, Fully Tile, Pantry, Ceiling, Parking உடன் தனி வீடு வாட­கைக்கு. Rent 30,000/=. (Store, Office or Garments க்கும் கொடுக்­கப்­படும்) Tel: 0778 322438, 0777 188892. 

    *********************'*******************************

    தெஹி­வளை ஓபன்­சைட்­டிலும் /வெள்­ள­வத்­தை­யிலும் இரண்டு அறைகள், ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். 22,000/=. 4 மாதம் அட்வான்ஸ் அற­வி­டப்­படும். 077 2955566 / 071 4068100.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms,1250 ச.அடி கொண்ட தொடர்­மாடி வாகனத் தரிப்­பி­டத்­துடன் 4 ஆம் மாடியில் வருட வாட­கைக்கு உண்டு. தரகர் தொடர்பு வேண்டாம். 9a.m. மணிக்குப் பின் தொடர்­பு­க­ளுக்கு: 076 4668209. 

    *********************'*******************************

    தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் வீட்டின் மேல் மாடி Flat இரண்டு Room Hall, Kitchen, 2 Toilets உட­னடி ஒரு வருட வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பி­ட­மில்லை. 071 5201751. 

    *********************'*******************************

    தெஹி­வளை, நெதி­மா­லையில் 2 Rooms, பெரிய ஹோல் கீழ் வீடு No Parking. 38/= ஆயிரம். 6 th Month Advance. திங்கள் பார்­வை­யி­டலாம். Contact: 076 9986663. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, மங்­களா Halt க்கு அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. பொர­ளையில் 30,000 க்கும் மேற்­பட்டோர் வசிக்கும் சஹாஸ்­புர தொடர்­மா­டி­ம­னையின் கீழ்த் தளத்தில் இயங்கும் (உணவு) காலை, பகல், இரவு ஹோட்­டலை சகல வச­தி­க­ளுடன் புதிய உப­க­ர­ணங்­க­ளோடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். நாள் ஒன்­றுக்கு ரூபா 3500/= முற்­ப­ண­மாக 100,000/= (1 இலட்சம்) 071 1399885. 

    *********************'*******************************

    கொழும்பு 6, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No.12, High-level Road க்கு மிக அரு­கா­மையில் Tiled Annex (Hall, room (1), Kitchen,Toilet Separate Electricity, Water) வாட­கைக்கு. 077 1190737. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளு­ட­னான Luxury Apartment உடன் வாட­கைக்கு உண்டு. குடும்­பங்கள் வசிப்­ப­தற்கு வச­தி­யா­னது. 077 9259455. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, ஸ்ரீ விஜயா வீதியில் வீடு குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. தவணை முறையில் செலுத்­தலாம். தொடர்­புக்கு: 077 0567364. 

    *********************'*******************************

    வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் அல்­லது தம்­ப­தி­ய­ருக்கு ஏற்ற அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0567364. Sri Vijaya Road, வெள்­ள­வத்தை. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் உயர்­கல்வி கற்கும் ஆண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு  போடிங் வச­தி­யுண்டு.  இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது.  077 5078036, 072 8606560.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் மிகவும் அமை­தி­யான  சூழலில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 076 5501097/ 077 9573377.

    *********************'*******************************

    வத்­த­ளையில் அறை, சிறிய  Annex  வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 076 6400334.

    *********************'*******************************

    கொழும்பு–05, நாரா­ஹென்­பிட்­டியில்  டைல்ஸ் பதித்த இரண்டு  வீடுகள் வாட­கைக்­குண்டு. புதிய  ஆசிரி வைத்­தி­ய­சா­லைக்கு  அரு­கா­மையில். 077 7598162, 072 2861882.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில்  Delmon Hospital இற்கு அரு­கா­மையில் Land Side  இல் 3 Rooms Apartment 2 Bathroom உடைய வீடு  வாட­கைக்கு உண்டு. T.P.No: 076 6887748/ 077 8245546. No Brokers.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms (One Room A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, வருட வாட­கைக்கு. (No Lift) 077 0535539.   

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் நல்ல சுற்­றா­டலில் தாயும் பிள்­ளையும் அல்­லது இரண்டு பெண்கள்  தங்­கு­வ­தற்கு  முழு­வதும் மாபிள் இடப்­பட்ட விசா­ல­மான  அறை­யுண்டு. பிரத்­தி­யேக  Bathroom, சமைக்க வச­தி­யுண்டு. (6 மாதத்­திற்கு). 077 3430557.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு-­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்-­குண்டு. 076 5675795.

    *********************'*******************************

    வீடுகள் அப்­பார்ட்­மென்­டுகள், அனெக்ஸ்கள் தேடு­கி­றீர்­களா? நாம் உங்­க­ளுக்கு உத­வு­கிறோம். உத்­த­ர­வா­த­மான, பாது­காப்­பான,  சொகு­சான மற்றும்  பணப்­பெ­று­மதி மிக்க  தங்­கு­மி­டங்கள். விலை மாதாந்தம் 15,000/= இலி­ருந்து. T.P. 077 2199615.

    *********************'*******************************

    No.40, Fernando Road இல் வெள்­ள­வத்­தையில் உள்ள தனி பாத்ரூம், கிச்சன்,  Hall, Room  வச­திகள் கொண்­டுள்­ளன.  இருவர் அல்­லது  மூவர் தங்­கக்­கூ­டிய  வீடு வாட­கைக்கு  உண்டு. அத்­துடன் ஒரு­வ­ருடன் பகிர்ந்து இருக்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் தொடர்­மாடி 55,000/=. 3 அறைகள் புதி­யது 70,000/=. 4 அறைகள் 75,000/=. 3 அறைகள், தள­பா­டங்­க­ளுடன் 90,000/=. தெஹி­வ­ளையில் தனி வீடு 60,000/= மற்றும் 1700 sq.ft 4 அறைகள் தொடர்­மாடி 26m வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் 120 இலட்சம். பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறைகள் 840 sq.ft 180 இலட்சம். 077 1717405. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் ரோட்டில் (Frances Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றின் மேல் மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7563464. 

    *********************'*******************************

    Kalubowila இல் 1 அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (Closer to Kalubowila Hospital) 076 7850140. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, 3 ரூம், 2 ரூம் வாடகை. வெள்­ள­வத்­தையில் ஒபீஸ் 3 ரூம், பாத்ரூம் 2. மெனிங் பிளேஸ், வெள்­ள­வத்தை. ஒபீஸ் 3 ரூம் பாத்ரூம் 2. W.S.L. மாவத்­தையில் தெஹி­வ­ளையில் 2 Room வாடகை 3 ரூம் வாடகை மேலும் வாட­கைக்கு உண்டு. காணிகள் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. உங்­க­ளிடம் காணிகள் இருந்தால் விற்றுத் தரப்­படும். Tel. 072 2772804. No புரோக்கர் S. செல்­வ­ராஜா. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் அறை­யொன்று குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தெஹி­வளை சந்­திக்கு 10 நிமிட தூரம். 35– 1/1, அபோன்சு அவ­னியூ, தெஹி­வளை. 075 8002586, 011 2732074.

    *********************'*******************************

    தெஹி­வளை, வைத்­தியா வீதியில் வீடு வாட­கைக்கு உள்­ளது. 2 Rooms, Kitchen, Bathroom with Parking வச­தியும் உண்டு. தரகர் தேவை­யில்லை. 076 8094833, 0782042205, 076 4630839. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0112735401, 071 8605700. 

    *********************'*******************************

    கல்­கிசை, பீரிஸ் வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் இரண்டு அறைகள் கொண்ட வீடொன்றும் ஒரு அறை கொண்ட வீடொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 2088015. 

    *********************'*******************************

    தெஹி­வளை, (வெள்­ள­வத்­தைக்கு சமீ­ப­மாக) 3 B/R, 2 Bathrooms, (Upstairs) தனி­வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking) Hindu, Tamils only. 42,000/=, 6 Month Advance. 0775242086. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 076 3941101. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உள்­ளது. (தமிழ் குடும்­பத்­த­வர்­க­ளுக்கு மட்டும்) தொலை­பேசி இலக்கம்: 0777 074384. 

    *********************'*******************************

    தெஹி­வளை, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, ஹத்­போ­திய மாவத்­தையில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 35,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 5123144. 

    *********************'*******************************

    வத்­தளை, அவ­ரி­வத்தை வீதியில் 1 அறை வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 12,000/=. குடி­புக தயார் நிலையில் 62/8, அவ­ரி­வத்தை வீதி, கார்­டினர் குறே மாவத்தை, வத்­தளை. 072 1864950. 

    *********************'*******************************

    வத்­தளை, Enderamulla St. Marry Mahawatte யில் Luxury Upstair வீடு வாட­கைக்கு 35,000/=. 2 Bed attached 2 Bathrooms with Hot Water, Hall, Kitchen, Parking. 071 3481385, 077 6840144. 

    *********************'*******************************

    வத்­தளை, வெலி­ய­முன குரு­கே­வத்­தையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8031206, 077 8489514. 

    *********************'*******************************

    வத்­தளை, ஸ்ரீ விக்­ரம மாவத்­தையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (ஆங்­கிலம்/ சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்) 077 3670780. 

    *********************'*******************************

    வத்­த­ளையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. A/C படுக்கை அறைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Cable TV, Wifi, Fridge, Washing Machine, Cooking Accessories & Linen) உண்டு. திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சிறந்­தது. See in Google Map/ Web: Home Sweet Home Holiday Apartment, Wattala 0777 587185. 

    *********************'*******************************

    Colombo 10, Maradana வேலைக்கும் செல்லும், படிக்கும் பிள்­ளை­க­ளுக்கு மாத வாடகை Room உண்டு. கிரு­லப்­ப­னையில் பள்­ளி­வா­ச­லுக்கு சமீ­ப­மாக வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. Stores 1350 ச. அடி. வாட­கைக்கு. M.R.Deen 071 5805887, 071 2280641. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதியில் இரண்டு அறைகள், இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய (AC/ Non AC) தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8378597. 

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. இன்­வரி கடை வீதியில் பிர­தான வீதி ஓர­மாக இயங்­கி­வ­ரு­கின்ற கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6561668, 071 4314106. 

    *********************'*******************************

    5B, யூனியன் பிளேஸ், தெஹி­வ­ளையில் வேலை செய்யும் ஆண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தனி­யான நுழை­வாயில் இரண்­டாம்­மாடி இணைந்த குளி­ய­ல­றை­யுடன் மேல­திக தக­வல்­க­ளுக்கு அழைக்க: 077 1778899, 0777 487442. 

    *********************'*******************************

    பம்­ப­லப்­பிட்டி Savoy Theater க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். 077 1445563.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை W.A சில்வா மாவத்­தையில் தனி அறை மற்றும் பகிர்ந்து தங்­கக்­கூ­டிய அறைகள் வாட­கைக்­குண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். திங்­கட்­கி­ழமை தொடர்பு கொள்­ளவும். 077 7728738.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில் கீழ் வீட்டில் Room வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் அல்­லது பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3946183.

    *********************'*******************************

    தெஹி­வளை காலி­வீ­தியில், Luxury வீடு குறு­கிய கால, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மாதம் 85,000/=. Reasonable rate. 077 6962969.

    *********************'*******************************

    தெஹி­வளை Galle Road இல், Luxury வீடு நாள், கிழமை, 3 மாத குறு­கிய கால வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். மாதம் 90,000/=, நாள் 6000/=. 077 6962969.

    *********************'*******************************

    பாமன்­கடை W.A Silva மாவத்தை சந்­தியில் 4 Units Apartment வாட­கைக்­குண்டு. வீடா­கவும் Office ஆகவும் பாவிக்­கலாம். சகல வச­தி­களும் உண்டு. தள­பா­ட­மில்­லாமல். தொடர்பு: 077 5407777.

    *********************'*******************************

    தெஹி­வளை Robert Gardens இல் 3 அறை, 3 குளி­ய­ல­றை­யு­ட­னான புதிய வீடு (Fully Furnished) வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கட்கு: 071 4406098.

    **********************'*******************************

    2018-01-29 16:37:18

    வாடகைக்கு - 28-01-2018