• வாடகைக்கு - 28-01-2018

    கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 2000/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 3000/=. 077 5072837.

    *********************'*******************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய அபார்ட்மண்ட் வாட­கைக்கு விடப்­படும். வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. தொலை­பேசி இலக்கம் :- 077 4084339.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, பிரெற்­றிக்கா றோட்டில் Galle Road இற்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் 3 அறைகள், (2 Rooms A/C), 2 Bathrooms, Car Park மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. T.P :- 077 3491771.

    *********************'*******************************

    ஹுணுப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. T.P :- 077 1900601.

    *********************'*******************************

    கொழும்பு – 13, Bloemendhal  Road, இல. 527 இல் (Dominion Junction) சகல வச­தி­க­ளுடன் அசைவ New Majeed Hotel வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 075 7412942, 077 7515343.

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. கிராண்ட்­பாஸில் கடை வாட­கைக்கு. தொடர்பு கொள்­ளவும் :- 011 2424758, 072 3588982.

    *********************'*******************************

    கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள வர்த்­தக இடம் Litro Gas Retail Selling Station வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 011 2449507, 072 7764907.

    *********************'*******************************

    கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக 4000 Sq.ft 1ஆம் மாடி, 2 ஆம் மாடி கொண்ட அலு­வ­ல­கத்­திற்கு உகந்த இடம் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். ரெஸ்­டூரண்ட் அல்­லது வர்த்­தக நோக்­கத்­திற்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு :- 072 7764907, 011 2449507.

    *********************'*******************************

    Ferguson Road, Colombo – 15, Keells Scheme இல் 7 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், Room Size 1 Room 17 x 12, 1 Room 14 x 12, 1 Room 15 x 10,  2 குளி­ய­ல­றைகள், A/C ஒரு பொது­வான குளி­ய­லறை, வர­வேற்­பறை, வாக­னத்­த­ரிப்­பிடம், ரோலர் ஸட்டர் உடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 34 / 10B,1/1  Sri Vivekarama Mawatha, Wellampitiya Bus Halt. வர­வேற்­பறை, 2 படுக்­கை­ய­றைகள், 1 சாப்­பாட்­டறை, 1 சமை­ய­லறை, 1 குளி­ய­லறை, புதிய கட்­டிடம், சம்­பூ­ரண Tiles பதிக்­கப்­பட்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. (1,000,000 மாதாந்த தவணை 5000/=) 077 7315851.

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. கொழும்பு – 12, ஆமர் வீதி கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. தேவைப்­ப­டு­பவர் தொடர்பு கொள்­ளவும். Tel :- 011 2332048.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில்1ஆம், 2 ஆம் மாடி வீடுகள் சிறிய குடும்­பத்­திற்கு நீண்ட கால குத்­த­கைக்கு விடப்­படும். (1 Hall, 1 Room, Kitchen, Bathroom, Balcony, Tiles பதித்த வீடு) Call சார­தா­தேவி: 076 3031006. 38, Sri Vijaya Road, Colombo– 06.

    *********************'*******************************

    கொழும்பு –14, கிராண்ட்பாஸ் டி மெல் தொடர்­மா­டியில்  தனி அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. ஒரு மாத  முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1613331, 077 5573331.

    *********************'*******************************

    எட்டேச் பாத்ரூம், புல் டைல் பதித்து  Wash பேசன் புல் கன்­டிஷன் ரூம் மாத வாட­கைக்கு. வேலை பார்க்கும்  ஆண்­க­ளுக்கு  மட்டும்  கொடுக்­கப்­படும்.  மாதம் 20, 25 ஆயிரம். உங்­க­ளுடன் நான்கு பேர் சேர்ந்து இருக்­கலாம்.  கொழும்பு –13, விவே­கா­னந்த மேட்டில் மெயின் வீதியில் அமைந்து உள்­ளது.  075 8788963, 077 8171212.

    *********************'*******************************

    கொழும்பு, கொட்­டாஞ்­சேனை சென்ட் பெனடிக் மாவத்­தையில்  வீடொன்றின் முதலாம் மாடி ஒரு  Couple க்கும், வேலைக்குச் செல்லும் ஒரு­வ­ருக்கு Attached Bathroom உடன் அறை­யொன்றும்  வாட­கைக்­குண்டு. 077 6488272.

    *********************'*******************************

    ஆமர் வீதியில்  சகல வச­தி­க­ளுடன்  கூடிய  கீழ் வீடு  குத்­த­கைக்கு உண்டு.  T.P: 077 5330831, 011 4905203.

    *********************'*******************************

    தெமட்­ட­கொ­டையில்  உள்ள வீடு ஒன்று  வாட­கைக்கும்/ குத்­த­கைக்கும் உள்­ளது. T.P; 071 2355280.

    *********************'*******************************

    கொழும்பு, வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் தனியார் வீட்டின்  முத­லா­வது மாடி 2 பெரிய அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, விருந்­தினர் அறை. பெப்­ர­வரி  முதலாம் திகதி முதல் வாட­கைக்­குண்டு.  31/1/2018. 2 மணிக்குப் பின் பார்­வை­யி­டலாம். சிறிய குடும்பம்  விரும்­பத்­தக்­கது. 077 7573924.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேசில்  விசா­ல­மான  2 Bedrooms, 01 Bathroom, Hall, Kitchen, Balcony என்­ப­வற்­றுடன் 2nd Floor வீடு வாட­கைக்கு உண்டு.  Fully Tiled House with  Separate Metres.  மாத­வா­டகை 45000/= (ஒரு வருட முற்­பணம்) மாதா மாதம்  நேர­டி­யாக கழிக்­கப்­படும்.  பிரதீப்– 077 1928628.

    *********************'*******************************

    பம்­ப­லப்­பிட்­டியில்  அறை ஒன்று  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 2500804.

    *********************'*******************************

    Wellawatte, Rajasingha Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, Fully Furnished. தனி வீடு (நாள், கிழமை, மாத) வாடகைக்­குண்டு. 077 1424799, 077 8833536.

      *********************'*******************************

    Wellawatte, Vivegananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, WiFi with Car Parking, Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. 077 1424799, 077 8833536.

    *********************'*******************************

    பெண்­க­ளுக்­கான உண­வுடன் கூடிய தங்­கு­மிட வசதி உண்டு. இடம் பம்­ப­லப்­பிட்டி தொடர்­மாடி. தொடர்பு :- 076 3759085.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் (AC, Non AC) நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு :- 072 7280280.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் கல்வி கற்கும் / வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு அறை உண்டு. (சமையல் வச­தி­யுடன்) (முற்­பணம் அவ­சி­ய­மில்லை) தொடர்­பு­க­ளுக்கு :- 011 2589484.

    *********************'*******************************

    இரத்­ம­லா­னையில், காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பான 1 அறை வாட­கைக்­குண்டு.  1 மாத முற்­பணம். பெண்­க­ளுக்கு மட்டும். சகல வச­தி­களும் உண்டு. தொடர்பு :- 071 2072697 (Mrs.Moulana).

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, 33வது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 8081314.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony ஆகி­ய­வற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (First Floor) அண்­மையில் அழ­காக புன­ர­மைப்புச் செய்­யப்­பட்ட மிகவும் சுத்­த­மான வீடு (Fully Tiled House with Separate Meters). பிரதீப். 077 1928628. (நண்­பகல் 12 மணிக்குப் பின் Call பண்­ணவும்). 

    *********************'*******************************

    தெஹி­வளை, களு­போ­வில வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­ட­னான பாது­காப்­பான அறைகள் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 011 2731808, 071 4399087. 

    *********************'*******************************

    கிற­கரி வீதி, தெஹி­வ­ளையில் மூன்று அறை­க­ளுடன் வீடுகள் வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு:- 077 2647893, 011 2718808. தரகர் தேவை­யில்லை.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, IFS Building க்கு அரு­கா­மையில் புதி­தாகக் கட்­டப்­பட்ட 10 அடி அகலம், 46 அடி நீளம் கொண்ட கடை வாட­கைக்­குண்டு. 076 4894428.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றம் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன் இணைந்த குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 5817137.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் Galle Road இற்கு அரு­கா­மையில் 2 Bedrooms, 2 Toilets, Hall, Kitchen சகல தள­பா­டங்­க­ளுடன் கீழ்­த­ளத்தில் 6 மாதம் / ஒரு வருடம் வீடு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. 011 2360550.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 3 / 4 பேர் வேலைக்குச் செல்லும் (முஸ்லிம் அல்­லாத) தமிழ் ஆண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு இடம் உண்டு. (பகிர்ந்தும் இருக்­கலாம்). 077 7254627.

    *********************'*******************************

    தெஹி­வளை, காலி வீதி, Food City க்கு அரு­கா­மையில் இனி­சியம் வீதியில் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு :- 077 1028382.

    *********************'*******************************

    கொழும்பு – 13, மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு:- 077 2716417, 077 3127550.

    *********************'*******************************

    அளுத்­மா­வத்தை, கொழும்பு– 15 இல் மூன்று அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. பொது­வான வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. தொடர்பு :- 077 5309278, 077 9889276, 072 7421407.

    *********************'*******************************

    Wellawatte இல் 1 Room வாட­கைக்கு. வேலைக்குச் செல்லும் ஆண் மகன் or Course பயிலும் மகன் பெற்­றோ­ருடன் வந்து தொடர்­பு­கொள்­ளவும். 077 9297474.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:- 18 / 3, Station Road, Colombo – 06. Tel: 077 7499979 / 011 2581441 / 011 2556125.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furnitures, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. Transport செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

    *********************'*******************************

    கொழும்பு – 13, விவே­கா­னந்தா மேட்டில் 22 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய விடுதி வாட­கைக்கு உண்டு. மற்றும் கொழும்பு –13, 14 இல் வீடு­களும் வாட­கைக்கு உண்டு. Tel No: 077 0575756 / 072 0575756.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட-­னான புதிய New Luxury Apartment  உண்டு. (Full A/C with Furnished with all Accessories) திரு­மண காரி-­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை-­யில்லை. 

    *********************'*******************************

    கொழும்பு–15, மோதர 3 Bedrooms பெரிய Halll தள­பாட வச­திகள் உடன் நாள், கிழமை மாத வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். T.P: 072 3339303, 077 2391482.

    *********************'*******************************

    Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

    *********************'*******************************

    மட்­டக்­குளி– -15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ல­றைகள் அனைத்து வச­தி­யு­ட­னு­மான வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்--­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும், மண­மகன்/ மண­மகள் வீடாகப் பாவிப்­ப-­தற்கும் மிக உகந்­தது. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை Market, Bus Stand இற்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா).

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding: 077 3038063.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

    *********************'*******************************

    மட்­டக்­குளி, சென். மேரிஸ் லேனில் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. தொடர்­புக்கு: 077 2251166. 

    *********************'*******************************

    எலி­ஹவுஸ் வீதி, கொழும்பு 15, கீழ் வீடு, 1 பெரிய படுக்கை அறை, 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, Hall வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.) Contact No: 011 2540660. 

    *********************'*******************************

    85A, பூர்­வ­ராம வீதி, கொழும்பு 5 இல் 4 அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், கார் பார்க், தனி வழிப்­பாதை. வீடு வாட­கைக்கு உண்டு. தொழில்­பு­ரியும் தம்­ப­தி­யினர் தொடர்­பு­கொள்க: 077 9677130. 

    *********************'*******************************

    161/3A 1/1, மோதர வீதியில் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், சமையல் அறை, டைனிங் ஹோல், பெல்­கனி, ஹோல் கூடிய வச­தி­யுடன் 35,000/=. வாட­கைக்கு உண்டு. 077 2489784, 077 9282050. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் மூன்று அறை­க­ளுடன் (A/C) தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

    *********************'*******************************

    பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை பகு­தியில் மேல் வீடு ஒன்று வாட­கைக்கு உள்­ளது. Attached Bathrooms, 2 Bedrooms மாத வாடகை 15,000/=. Tel. 0777 757735. 

    *********************'*******************************

    வேலைக்குச் செல்லும் பெண்­பிள்­ளைகள்/ ஆண்­பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. கொட்­டாஞ்­சே­னையில். 077 5558157, 077 0742025. 

    *********************'*******************************

    வத்­தளை– பேலி­ய­கொடை சகல வச­தி­களும் கொண்ட கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு. பள்ளி, சுப்பர் மார்க்கட் அருகில். கொழும்­புக்கு 10 நிமிடம் தூரம். தொடர்­புக்கு: 077 8885431. 

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறை­க­ளுடன் கூடிய அனெக்ஸ் தனி­யான பாதை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4165281. 

    *********************'*******************************

    வீடு வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, Manning Place இல் தொடர்­மா­டியில் 2 Rooms, 3 Rooms, சமை­ய­லறை, Hall, 2 Toilets உடன் வாட­கைக்கு. No Brokers. தொடர்­புக்கு: 0777 341522. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் (காலி வீதிக்கு 400 m) 2 Bedrooms, 1 Attached Bathroom, Servant Toilets, Pantry Kitchen, வீடு (முதலாம் மாடியில்) வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1511985. 

    *********************'*******************************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் பெரிய நான்கு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் சிறிய தோட்­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு இலக்கம்: 076 9981059. தர­கர்கள் வேண்டாம்.

    *********************'*******************************

    கொழும்பு–15, மாதம்­பிட்­டிய வீதியில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், ஹோல், கிச்சன் போன்ற சகல வச­தி­க­ளுடன் கூடிய வீட்டுக் கீழத்­தளம் குத்­த­கைக்­குண்டு. சிறிய முஸ்லிம் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 3441354, 075 5366911. 

    *********************'*******************************

    Dehiwela, Vanderwert Place இல் 3 Rooms, Pantry, 2 Bathrooms உடன் கூடிய வீடு கீழ் மாடியில் வாட­கைக்கு உண்டு. Tel: 077 8034434. 

    *********************'*******************************

    வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

    *********************'*******************************

    தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில்  4 or 5 பேர்  வசிக்­கக்­கூ­டிய  3 அறை­க­ளுடன்  அனெக்ஸ் வாட­கைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 4138126.

    *********************'*******************************

    கல்­கி­சையில் FamilySuper முன்­பாக இணைந்த குளி­ய­ல­றை­யு­டன்­கூ­டிய அறை பெண்க ளுக்கு  வாட­கைக்­குண்டு. T.P No: 077 2267211.

    *********************'*******************************

    கொழும்பு –6 இல்  மேல் மாடியில் (1000 sq.ft) 2 பெரிய rooms, வர­வேற்­பறை, 2 பாத்ரூம், Pantry யுடன் வீடு வாட­கைக்கு. Electricity & Water bill தனி­யா­க­வுள்­ளது. தனி­வ­ழிப்­பாதை வச­தி­யுடன். No. 1/10, 47th லேன். 071 4818098. Mr.Fernando.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில்  சகல வச­தி­க­ளு­ட­னான  Room வாட­கைக்கு உண்டு. வேலைக்குச்  செல்லும், வெளி­நாடு செல்லும் பெண்கள் இருவர் விரும்­பத்­தக்­கது. T.P: 077 2807242.

    *********************'*******************************

    கடை வாட­கைக்கு. சர­ணங்­கர வீதியில், வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­களும் கொண்ட கடை வாட­கைக்­குண்டு.  கார் பார்க்கிங் வசதி உண்டு.  மாத வாடகை 25000/=. 14 மாத முற்­பணம். 075 5955526.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் அதி­ந­வீன சொகு­சு­தொ­டர்­மா­டியில்  சகல வச­தி­க­ளுடன்  அறை வாட­கைக்கு உண்டு.  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3719256.

    *********************'*******************************

    நார­ஹேன்­பிட்டி  அன்­டர்சன்  தொடர்­மா­டியில்  வீடு வாட­கைக்­குண்டு.  தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 071 5809821.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, Roxy க்கு அரு­கா­மையில் 3rd floor இல் சகல  வச­தி­க­ளுடன்  பெண்­க­ளுக்கு மட்டும் அறைகள் வாட­கைக்­குண்டு.  Lift  கிடை­யாது. No Brokers.  பி.ப 2.00 மணிக்கு பிறகு அழைக்­கவும். 078 5676544.

    *********************'*******************************

    Wellawatte இல்  Market க்கு அரு­கா­மையில்  32 ஆவது  ஒழுங்­கையில் Separate Entrance உள்ள  2 அறை  Annex வாட­கைக்கு.  தொடர்பு: 077 7512456.

      *********************'*******************************

    கொழும்பு 7, டொரிங்டன் அவ­னி­யுவில்  அனெக்ஸ்  வாட­கைக்­குண்டு.  வாடகை 16,000/= தொழில் புரியும்/ கல்வி கற்கும் பெண்கள் இரு­வ­ருக்கு  அல்­லது திரு­ம­ண­மான  தம்­ப­தி­யி­ன­ருக்கு ஏற்­றது. 071 6424318, 071 9744706.

    *********************'*******************************

    இரண்டு மாடி வீடு  10 பேர்ச்­சசில்  காலி வீதிக்கு  அரு­கா­மையில்  தெஹி­வளை சிறி­மஹா போதி பாதையில்  வாட­கைக்­குண்டு.  இது பாலர் பாட­சாலை, தொழில் நிலையம், குடி­யி­ருப்­புக்கும் உகந்­தது. மேல­திக  தொடர்­புக்கு: 077 7225011, 077 7632575.

    *********************'*******************************

    களு­போ­விலை, றகுளா மாவத்தை  சர­ணங்­கரா வீதியில் சகல வச­தி­க­ளுடன்  2 அறைகள்  வாட­கைக்­குண்டு.  தொடர்பு; 071 8285768.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில்  Arpico  சுப்பர் மார்­கெட்­டுக்கு அண்­மையில்  சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய  படுக்­கை­ய­றைகள் கொண்ட  (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

    *********************'*******************************

    Kalubowila 3 அறை­க­ளுடன்  முதலாம்  மாடியில்  தனி வீடொன்று  வாட­கைக்­குண்டு.  Fully Tiled with Attached Bathrooms, Servant bathroom Separate. வாடகை 60000/= (negotiable) 076 5628898.

    *********************'*******************************

    Charlemont Road அரு­கா­மையில்  ஒரு அறை, சம­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன்  வாட­கைக்­குண்டு.  வயோ­திபர், வெளி­நாடு செல்வோர்  இரண்டு பேர் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 2594935.

    *********************'*******************************

    தெஹி­வளை, புதிதாய் கட்­டப்­பட்ட  இரண்டு  அறை, இரண்டு குளி­ய­லறை, முழு­மை­யாக டைல் பதித்த  வீடு வாட­கைக்கு.  விசா­ல­மான புத்தம் புதிய வீடு. 077 1062788, 076 3603669.

    *********************'*******************************

    தெஹி­வளை, இரண்டு அறை  கொண்ட விசா­ல­மான வீடு  வாட­கைக்கு. முழு­வதும்  டைல் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 077 1062788, 076 3603669. 

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில்  வீடு வாட­கைக்­குண்டு.15, 000/=, 50,000/=, 20,000/= தெஹி­வ­ளையில் 18,000/=, 25,000/= மற்றும்  கல்­கி­சையில்  வீடுகள் விற்­ப­னைக்­குண்டு.  70 லட்சம், 1 ½  கோடி. 077 8139505, 071 7222186. 

    *********************'*******************************

    பம்­ப­லப்­பிட்டி Flats இல் ஒரு அறை வாட­கைக்கு விடப்­படும். நான்கு மாதங்­க­ளுக்கு. இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 0262626.

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் ஒரு சிறிய அனெக்ஸ் தள­பா­டங்­க­ளுடன் (சோபா செட், Fridge) வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளைகள் அல்­லது 3 பேர் கொண்ட குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. 077 8039582 / 077 0330405.

    *********************'*******************************

    In 30 H, Nimal Road, Bambalapity. Room available for single person for rent. Contact No :-011 2590629 / 077 6303384.

    *********************'*******************************

    தெஹி­வ­ளையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட Apartment தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Contact No :-077 7446267.

    *********************'*******************************

    பம்­ப­லப்­பிட்­டியில் தனி குளி­ய­லறை வச­தி­யு­டனும் சமை­ய­லறை, வர­வேற்­பறை உப­யோ­கிக்கக் கூடி­ய­தா­கவும் உள்ள பெரிய அறை ஒன்றில், அரச உத்­தி­யோ­கத்தர் (ஆண்) ஒரு­வ­ருடன் Sharing Accommodation க்கு இட­முண்டு. தொடர்பு  :- 077 3469279,  077 8455192.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை, 37வது லேனில் இரு அறைகள், இரு குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றை­யுடன். படிக்கும், வேலை­பார்க்கும் ஆண்கள் அல்­லது பெண்கள் அல்­லது சிறு குடும்­பத்­த­வர்­க­ளுக்கு தள­பாட, சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. T.P :- 077 9357994.

    *********************'*******************************

    Galle Road, Wellawatte இல் 3ஆம் மாடியில் 3 அல்­லது 4 பேர் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு :- 076 4897763, 072 7555951.

    *********************'*******************************

    வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை A/C உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், மாத அடிப்­ப­டையில், யாழ்ப்­பா­ணத்தில் நான்கு அறை புதிய வீடு. 077 8105102.

    *********************'*******************************

    தெஹி­வளை, வைத்­தியா வீதியில் ஆண்கள் இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை (Tiled) வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. T.P :- 077 9341961.

    *********************'*******************************

    சர­ணங்­கர வீதியில் அமைந்­துள்ள வீட்டில் 1 Room with Bathroom படிக்கும் / வேலை­பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 077 5417766.

     *********************'*******************************

    வீடு, காணி அல்­லது Apartment குறு­கி­ய­கால வாட­கைக்கு அல்­லது விற்­ப­தற்கு கனடா பத்­தி­ரி­கையில் விளம்­பரம் செய்ய எம்­மோடு தொடர்பு கொள்­ளவும். 077 7555026.

    *********************'*******************************

    வெள்­ள­வத்தை ஹாமர்ஸ் அவெ­னி­யுவில் தொடர்­மா­டியில் 2 அறைகள், 2 Bathrooms, Hall, Kitchen மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. T.P: 077 5131964.

    *********************'*******************************

    Dehiwela, Kawdana two B/R with attached toilet, bath, dining hall, servant toilet, kitchen with pantry cupboards, car parking. Rent 38,000/=. 077 9831654.

    *********************'*******************************

    Mt. Lavinia Peiris Road, 136/65 B இல் Tiles பதித்த மாடி வீடு 2 படுக்­கை­யறை, மற்றும் சகல வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. வாடகை 27,000/=. அல்­லது 2 பெண்கள் / ஆண்­க­ளுக்கும் வாட­கைக்கு. 011 2730165 / 072 3991154.

     *********************'*******************************

    அறை வாட­கைக்கு (fully tiled). வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலை பார்க்கும் / படிக்கும் பெண் ஒருவர் / இரு­வ­ருக்கு மட்டும். தொடர்பு: 077 0204991, 077 9042324.

    *********************'*******************************

    2018-01-29 16:36:56

    வாடகைக்கு - 28-01-2018