Widgets Magazine
  • வாடகைக்கு தேவை - 28-01-2018

    யாழ்ப்­பாணம்– கொழும்பு A9  வீதிக்கு  அரு­கா­மையில்  வாட­கைக்கு வீடொன்று தேவை.  எமது காரி­யா­லய  பொறி­யி­ய­லா­ளர்கள் தங்­கு­வ­தற்­காக.  வாடகை விபரம் தரவும். எமது கொம்­பனி  வீட்டை பார­மெ­டுக்கும்.  வஜிர ஹவுஸ், 23 டீல்  பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. பிர­தான பொறி­யி­ய­லாளர். 071 4555387.

    '*****************************'*******************

    கொட்­டாஞ்­சேனை, அளுத்­மா­வத்தை,மோதர, மட்­டக்­குளி போன்ற  இடங்­களில்  தனி­யறை  வாட­கைக்குத்  தேவை. தொடர்பு: 071 3379474  ஞாயிற்­றுக்­கி­ழமை தவிர்ந்த கிழமை நாட்­களில் தொடர்பு  கொள்­ளவும். 

    '*****************************'*******************

    சிறிய குடும்­பத்­திற்கு 5 இலட்­சத்­திற்குள் கொழும்பில் வீடு குத்­த­கைக்கு தேவை. தரகர் வேண்டாம். தொடர்பு: 072 6127521, 077 9437646.

    '*****************************'*******************

    வீடு வாட­கைக்கு தேவை. தனியார் நிறு­வன CEO ஒரு­வ­ருக்கு 4 அறைகள், 2 வாகனத் தரிப்­பி­டங்கள் தள­பா­டங்­க­ளுடன் விரும்­பத்­தக்­கது. கொழும்பு 6 or 4 or 5. கண்­டிப்­பாக தரகர் இல்லை. Email: southasia@sltnet.lk Tel: 011 2422536.

    '*****************************'*******************

    வெள்­ள­வத்­தையில் Astrology Office ஒன்­றிற்கு காலி வீதியில் / காலி வீதிக்கு அரு­கா­மையில் Office (அலு­வ­லகம்) தேவை. 077 1736538. 

    '*****************************'*******************

    மோதரை, கொட்­டாஞ்­சே­னையில் 2 or 3 Bedrooms வீடு சொந்­த­மாக எடுக்க தேவை. T.P.: 075 5611158.

    '*****************************'*******************

    2018-01-29 16:29:28

    வாடகைக்கு தேவை - 28-01-2018