Widgets Magazine
 • தேவை - 28-01-2018

  Tig welding தெரிந்த பாஸ்மார் அவ­ச­ர­மாகத் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். Tel: 077 9579272. 

  ***************'***********************************

  Aluminium Fittings, Glass works மற்றும் Paint வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­கொள்க: 077 7483399, 077 7627433. 

  ***************'***********************************

  Was 2017 boring? want to make 2018 an income boosting year? want to earn at least Rs. 3000/= – 5000/= in a day. How are we going to earn it? contact us on 076 6672149.

  ***************'***********************************

  A leading Health Care Training Institute is looking to hire a full time Nursing Instructor. Home Science knowledge is an asset. English Medium, located in Vavuniya. Accommodation is Provided. Contact: 077 1923430 or Email: prathibt@gmail.com 

  ***************'***********************************

  கொழும்பில் பணி புரிந்து ஓய்வு பெற்ற கணக்­காளர் (54 வயது) முழு நேர­மா­கவோ அல்­லது பகுதி நேர­மா­கவோ கொழும்­பிலோ, மட்­டக்­க­ளப்­பிலோ  வேலை தேடு­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 077 3296996, 071 6960590

  ***************'***********************************

  2013 ஆம் ஆண்­டுக்குப் பின் க.பொ.த (உ/த) முடித்த பெண்­பிள்­ளைகள்  கல்வி நிலையம் ஒன்­றிற்கு உட­ன­டி­யாகத் தேவை. இல­வச தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.மற்றும் கிளார்க்கும் தேவை. அனு­பவம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. அடிப்­படை சம்­பளம் 17,000/= த்துடன். மேல­திக கொடுப்­ப­னவு EPF வழங்­கப்­படும். St. Joseph’s Institute, Light Mill Junction, Negombo. அழைக்க: 071 6965029. 

  ***************'***********************************

  கல்விப் புத்­த­க­வெ­ளி­யீட்டு  நிறு­வ­ன­மொன்­றிற்கு 3 வருடம்  முதல் 6 வருடம்  வரை­யான  ஆங்­கில வேலைப்­புத்­தகம், மாதிரி  வினாத்தாள் மற்றும் இரண்டாம் மொழி தமிழ், இரண்டாம் மொழி சிங்­களம் வேலைப்­புத்­தகம், மாதிரி வினாத்தாள் புதிய பாடத்­திட்­டத்தின் படி தயா­ரித்து வழங்­கக்­கூ­டிய அரச பட்­ட­தாரி  ஆசி­ரியர், ஆசி­ரி­யைகள் தேவை.  தொலை­பேசி. 075 9851853. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 

  ***************'***********************************

  தற்­போது சிறந்த முறையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் உணவு விடு­திக்கு முத­லீட்­டாளர் தேவை.  முத­லீட்­டுக்கு  சம­னான சொத்து அவரின்  பெய­ரிற்கு  மாற்­றப்­படும். 077 7496848.

  ***************'***********************************

  மருந்­தகம் ஒன்­றிற்கு Pharmacist அவ­சியம். தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 071 3805801.

  ***************'***********************************

  கொழும்பு 4,5,6,8,13,15 களு­போ­வில, தெஹி­வளை பிர­தே­சங்­களில் உட­ன­டி­யாக வசிப்­ப­தற்கு 4/5 அறை வீடு   தெளி­வான  உறு­தி­யுடன் விலைக்குத் தேவை. வங்­கிக்­கடன்  வச­தி­யுடன்  இருப்பின்  நன்று. உரி­மை­யாளர் மட்டும் தொடர்பு  கொள்­ளவும். 077 7591123. மின்­னஞ்சல்: nanthi18@gmail.com 

  ***************'***********************************

  முதியோர், நோயா­ளிகள் பரா­ம­ரிப்பு, சேவைக்கும், தாதி  உத­வி­யாளர், பார்­மஸி உத­வி­யா­ளர்­களும்  G.C.E. O/L பயின்ற  பெண் வயது  18–25 வெற்­றி­ட­முண்டு. பயிற்­சியின் பின்பு  சான்­றிதழ் வழங்­கப்­படும். 072 0696065.

  ***************'***********************************

  கொழும்பு13 மற்றும் 15 இற்கு அனு­பவம் உள்ள  காணி தர­கர்மார் (Land Brokers) தேவை.  அழைக்க 071 8554479.

  ***************'***********************************

  கட­தாசி வெட்டும் கட்­டரில் பிளேட் தீட்­டக்­கூ­டி­ய­வர்கள் தேவை. ஜா–எல 071 7229223. 

  ***************'***********************************

  உயர் சம்­பளம், கௌர­வ­மான தொழில் உள்­ளக தாதியர் சேவைக்கு 18– 45 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் சம்­பளம் 40 – 50 க்கு இடையில். தாதியர் பாட­நெ­றியை தொடர்ந்த அல்­லது சிறந்த அனு­பவம் இருக்­கு­மாயின் தங்கி வேலை செய்ய விருப்­ப­மா­ன­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நுகே­கொடை. 076 6845528. 

  ***************'***********************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள Ladies Beauty Parlour ஒன்­றிற்கு பெண் Beautician ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 4498799. 

  ***************'***********************************

  அச்சு ஊடக நிறு­வ­னத்தின் Ekala இல் அமைந்­தி­ருக்கும் அதன் விநி­யோகப் பகு­தியில் வேலை செய்­வ­தற்கு Dispatch Attendant தேவைப்­ப­டு­கின்­றனர். Ekala அல்­லது அதனை சூழ­வுள்ள பகு­தி­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தூர பிர­தே­சத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 18– 40. சம்­பளம் மற்றும் இதர சலு­கை­களைப் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: கிழமை நாட்­களில் தொடர்பு கொள்ள(திங்கள்– வெள்ளி): 071 0509517, 011 7322711. 

  ***************'***********************************

  பார்சல் விநி­யோக நிலை­யத்­திற்கு சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் வேலை வெற்­றி­டங்கள் உள்­ளது. நேர்­முக தேர்வு No11/30, Parakumba Place, Colombo – 06. 076 4417833.

  ***************'***********************************

  2018-01-29 16:28:13

  தேவை - 28-01-2018