• பொது வேலைவாய்ப்பு - 28-01-2018

    அரிசி மா மில்­லுக்கு வேலை­யாட்கள்/ தம்­ப­தி­யினர் தேவை. 077 0235199.

    ********************************************************

    075 6868808 பொர­லஸ்­க­முவ, துன்­முல்­லயில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு 18/45 ஆண், பெண் கையு­த­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 35000/= இலி­ருந்து. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 6868808.

    ********************************************************

    இல.168, New Chetty Street இல் அமைந்­துள்ள Appalo Inn ஹோட்­ட­லுக்கு இர­வு­நேர முகா­மை­யாளர் ஒரு­வரும் இரவு காவலர் ஒரு­வரும், அறை சுத்­தி­க­ரிப்­பா­ளர்­களும்  (வயது 25 – 50) தேவை. சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2329324.

    ********************************************************

    பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 42,500/= , உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 1070316, 071 3489086.

    ********************************************************

    Wanted Girls with O/L.18–25age to work in a Medical Centers in Colombo. Kurunegala & Polonnaruwa Branches. Please Contact: Chief Medical Officer: 0777305822, 075 5001000. 

    ********************************************************

    கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள (Hardware)கடைக்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்) தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும்: 0777785780.  

    ********************************************************

    வெல்டிங் பாஸ்­மார்கள் தேவை. சம்­பளம் 2000/= இலி­ருந்து அதி­க­மாக. டைல்ஸ் பாஸ்­மார்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 071 6619791, 077 5304441.

    ********************************************************

    திற­மை­யான மேசன்­மார்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 2100 +1600 இற்கும் அதிக சம்­பளம். 37/B ஹிஜ்ரா மாவத்தை, கெசெல்­வத்தை, பாணந்­துறை. 077 3095780.

    ********************************************************

    ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றிற்கு பயிற்சிப் பெற்ற/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. கொழும்பு. 076 6657648.

    ********************************************************

    விலங்குப் பண்­ணை­யொன்றில் தொழில்­பு­ரி­வ­தற்கு தொழி­லா­ளர்கள் மற்றும் சார­திகள் தேவை. 077 6356205, 077 0263188.

    ********************************************************

    ஹோட்­டன்­தென்ன தேசி­ய­பூங்­கா­விற்கு அருகில் அமைந்­துள்ள சுற்­றுலா விடு­திக்கு அனைத்து வேலை­களும் தெரிந்த (All Rounder) நப­ரொ­ருவர் தேவை. ஆங்­கில அறிவு மற்றும் வாகன அனு­ம­திப்­பத்­திரம் இருப்பின் மேல­திக தகு­தி­யாகும். 071 2772451.

    ********************************************************

    வாகன சேர்விஸ் மற்றும் வீல் எல­யின்மென்ட் செய்­யக்­கூ­டிய கொட்­டா­வையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­முள்ள பாஸ்­மார்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் அதி­கூ­டிய சம்­பளம். தொ.பே. 077 2195378,  011 4300732.

    ********************************************************

    வாகன சேர்விஸ் மற்றும் வீல் எல­யின்மென்ட் செய்­யக்­கூ­டிய கொட்­டா­வையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு மூன்று மொழி­களும் தெரிந்த போமன்­மார்கள் இரண்டு பேர் உட­ன­டி­யாகத் தேவை. அதி­கூ­டிய சம்­பளம். தொ.பே. 077 2195378, 0114300732.

    ********************************************************

    சார­திகள், உத­வி­யா­ளர்கள், நடுத்­தர வய­து­டைய வெல்டிங் தொழி­லா­ளர்கள் தேவை. 071 1180005.

    ********************************************************

    அல­வத்­து­கொட J.S. எப்­பரல் நிறு­வ­னத்தில் ஜுகி வெற்­றி­டங்கள், ஜுகி ஒப்­ப­ரேட்­டர்கள் (ஆண் மற்றும் பெண்) தேவை. அதி­கூ­டிய சம்­பளம் வழங்­கப்­படும். சுப்பர் தரம் 22,000/= இலி­ருந்து 29500/= வரை. A தரம் 21,000/= இலி­ருந்து 27,000/= வரை, B தரம் 19,000/= இலி­ருந்து 24500/= வரை. C தரம் 17500/= இலி­ருந்து 22,000/= வரை சம்­பா­திக்க முடியும். தங்­கு­மிடம் இல­வசம். மதிய போஷனம் நிவா­ரண விலைக்கு வழங்­கப்­படும். போக்­கு­வ­ரத்து வச­தி­களும் உள்­ளன. தொடர்­பு­கொள்க: 076 4401851, 077 4305008.

      ********************************************************

    1100/= இற்கு மேல் நாள் சம்­பளம் உழைக்­கலாம். பெயின்ட் விநி­யோக நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். 077 9638974.

    ********************************************************

    SORK மெசின் மைன்டர், கையு­த­வி­யாட்கள் மற்றும் மென்­ரக வாக­னங்­க­ளுக்கு ஓய்­வு­பெற்ற சார­தி­யொ­ருவர் தேவை. 077 1154849, 077 3536323.

    ********************************************************

    ஆயுர்­வேத புதிய பம்­ப­லப்­பிட்டி, கல்­கிசை, நாவல, மலே வீதி, பொர­ளையில் அமைந்­துள்ள எமது கிளை­க­ளுக்கு நாடு­பூ­ரா­கவும் சகல பிர­தே­சங்­க­ளிலும் 18 – 30 பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். மெனிக் ஸ்பா, இல – 03, சவீனர் பிளேஸ், பொரளை. 071 3577777,  0713115544.

    ********************************************************

    3700/= இற்கு மேல் சம்­பளம் பெறலாம். அனு­பவம் அவ­சி­ய­மில்லை. 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் எமக்கு தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 9638974.

    ********************************************************

    0777 868136   வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு பொருள் பொதி­யிடல் பிரி­வுக்கு 18 – 55 ஆண், பெண் தேவை. 7.00 am – 6.00 pm 1650/=. பெண்கள் 1300/=,  Night 1800/=, ஆண்கள் இரவு, பகல் 3450/=. காலை, பகல் உணவு இல­வசம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாள், கிழமை, மாத சம்­பளம். 077 4572917.

    ********************************************************

    கொழும்பு–10 மரு­தா­னையில் அமைந்­தி­ருக்கும் லொட்ஜ் (Lodge) இற்கு   முகா­மை­யாளர் (Manager) மற்றும் சுத்­தி­க­ரிப்­பாளர் (Room Boy) தேவை. 35 வய­திற்கு  மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மற்றும் ஹோட்டல் வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு கொள்­வ­தற்கு அழைக்­கவும்: 077 2066636, 077 2071939.

    ********************************************************

    கொழும்பு12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும்  கம்­பனி ஒன்றின் Store பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள்  (Supervisor) தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/= காலை10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No–206, பழைய சோன­கத்­தெரு கொழும்பு–12.

    ********************************************************

    ஆயுர்­வேத வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. No.77 கிருல எவ­னியு, கிரு­லப்­பனை. Colombo–06. 077 7860638.

    ********************************************************

    யச இசுரு ஆயுர்­வேத சென்­ட­ரிற்கு 24 மணித்­தி­யா­ல­சேவை. வேலை செய்ய பெண் வேலை­யாட்கள் தேவை. NO.90, சங்­க­ராஜ மாவத்தை, Colombo–10. 072 2829217, 011 7446745.

    ********************************************************

    தெஹி­வ­ளை­யி­லுள்ள Factory ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 20,000/= சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 7534445.

    ********************************************************

    தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு KORD Machine Minder, Helper மற்றும் பொதி செய்ய உத­வி­யாட்கள் தேவை. இல.07,சால்ஸ்­வீதி, தெஹி­வளை. 077 7118732.

    ********************************************************

    சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான கட்­டிட, கூரைத் திருத்த வேலை­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள Sub Contractors தேவை. நேரில் வரவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மண்ட் லிமிடட், 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Call Engineer 077 7185924.

    ********************************************************

    கட்­டட திருத்த வேலைகள் செய்ய Mason, Carpenter, Welder, Plumber வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிடட், 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Call Engineer 077 7185924 or நேரில் வரவும். 

    ********************************************************

    கொழும்பில் இயங்கும் மொத்த, சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Rams Trading, LG 35, Peoples Park Complex, Colombo–11.

    ********************************************************

    ஸ்பொன்ஞ் கேக் Cup செய்யும் வேலைத்­த­ளத்­திற்கு பெண்கள் தேவை. சம்­பளம் 600/=, 700/=, 850/= விருப்பம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். T.P. 077 7889775.

    ********************************************************

    பன்றிப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. உணவு இல­வசம். 072 2195454.

    ********************************************************

    கொழும்பில் உள்ள லொட்ஜில் பெண் நிர்­வா­கியின் துணைக்கு 18 – 20 வய­துக்கு இடைப்­பட்ட தமிழ் பெண் உடன் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 15,000/= க்கு மேல் சம்­பளம். 077 5754375/ 011 3355850.

    ********************************************************

    பாதணி தயா­ரிப்­ப­தற்கு பாஸ்மார் தேவை. ஆண் /பெண் Bottom Maker and Top Makerமார் தேவை. 077 2783986/ 077 3892869. 

    ********************************************************

    உற்­பத்தி மற்றும் பிரிண்டிங் நிறு­வ­னத்­திற்கு 18–60 பெண்/ ஆண் தேவை. பாது­காப்­பான தங்­கு­மிடம். கிழமை/ மாத சம்­பளம் உண­வுடன் 40,000/= க்கு மேல் சம்­பளம் பெறலாம். வேலைக்குத் தயா­ராக வரவும். (கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது) 077 7868174.

    ********************************************************

    கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தினுள் வேலைக்கு ஆண் /பெண் தேவை. 45,000/= சம்­பளம் /உணவு +தங்­கு­மிடம். 076 7965060.

     ********************************************************

    பண்­டா­ர­கமை மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற, இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/= வரை. தகை­மையின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3482104. 

    ********************************************************

    நன்கு  அனு­ப­வ­முள்ள  பொட்டி/பெயின்ட் பாஸ்­மார்கள்  தேவை.  சம்­பளம் 2000/= தரப்­படும். தொடர்பு: 075 5050430. 

    ********************************************************

    தெஹி­வளை, காலி வீதி­யி­லுள்ள கடை­யொன்­றிற்கு வேலைக்கு ஆண்/ பெண் தேவை. மதிய உணவு வழங்­கப்­படும். தெஹி­வ­ளையை அண்­மித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். 077 3720360.

    ********************************************************

    கொழும்பு – 11, குமார வீதியில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள தங்­கு­மிட வச­தி­யுள்ள Fancy Showroom ஒன்­றிற்கு நன்கு படித்த, ஆங்­கி­லத்தில் Bill போடக்­கூ­டிய பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3943303.

    ********************************************************

    077 1193444. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (EPF, ETF உடன்) 077 8127583.

      ********************************************************

    076 4232132 Katunayaka Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்/ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 9521266.

    ********************************************************

    071 0789374 துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற இலக்­ரீ­சியன், வெல்டிங், பெயின்ட், பட்­டலைன் இயக்­கு­னர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இலவம். 071 0790728.

    ********************************************************

    077 7716351 குளிர்­பான தொழிற்­சா­லைக்கு வயது 18 – 55 ஆண், பெண் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­யாட்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். (உணவு + தங்­கு­மிடம் + சீருடை) இல­வசம். 45,000/= இற்கு கூடு­த­லான சம்­ப­ளத்­துடன் OT/ Transport உடன். 076 7075786.

    ********************************************************

    075 3205205. கட்­டு­நா­யக்க விமான நிலைய வேலைக்கு 18 – 55 இற்கு இடையில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் உட­ன­டி­யாகத் தேவை. 35,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உங்­க­ளு­டைய பெயர், முக­வ­ரி­யுடன் எமக்கு அழைக்­கவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Transport / OT உண்டு. பிற்­கா­லத்தில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பும் உண்டு. 077 1168788. 

    ********************************************************

    071 9000903.  துறை­முகம், விமான நிலையம் வேலைக்கு கன­ரக, மென்­ரக சார­திகள் தேவை. நாடு­பூ­ரா­க­வு­முள்ள எந்­த­வொரு பிர­தே­சத்­தி­லி­ருந்­தாலும் எமக்கு அழைக்­கவும். (Allion, Primo, Vitz, Prius, Ashok Leyland, Tata Leyland) 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 0089214.

    ********************************************************

    077 1168804.  Container Drivers/ Helpers Colombo, Helpers Colombo Harbour துறை­மு­கத்தில் கன்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. ஏற்ற, இறக்க இல்லை. 6 மாதத்தின் பின்னர் சார­தி­யாகும் வாய்ப்பு. 45,000/=, 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000.

    ********************************************************

    பிர­சித்­தி­பெற்ற போத்தல் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு போத்தல் விநி­யோகம் செய்­வ­தற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய அல்­லது கொழும்­புக்கு அரு­கா­மையில் வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 7796288, 071 7018844.

    ********************************************************

    மேசன்மார், உத­வி­யாட்கள் தேவை.  தங்­கு­மிடம் உண்டு. 2300/=, 1700/= கொழும்பு பிர­தே­சத்தில். 077 7836403. 071 0336403.

    ********************************************************

    மேசன் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் கண்டி வேலைத்­த­ளத்­துக்கு தேவை. மாத சம்­பளம்   36000/= – 60000/= + மேல­திக  கொடுப்­ப­ன­வுகள்,  நிரந்­தர சம்­பளம், செல­வுப்­பணம் தங்­கு­மிட வசதி உண்டு.  077 5447340.

    ********************************************************

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயர் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு  பாரம் ஏற்றி இறக்கக் கூடிய வேலை­யாட்கள் தேவை. ரூபா 45,000/= இற்கும் மேல்  உழைக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 071 4952751, 071 5324568, 071 3867853, 071 4376166.

    ********************************************************

    காசாளர் பெண் மற்றும் விற்­பனை உத­வி­யா­ளர்கள் பெண்/ ஆண் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு 29.01.2018 காலை10.00 மணிக்கு வரவும். சிசில பெயின்ட்  ஸ்டோர்ஸ், இல 221, மெசன்ஜர் வீதி கொழும்பு–12.

    ********************************************************

    களு­போவில் கமகே என்­டர்­பி­ரைஸஸ் நிறு­வ­னத்­திற்கு இலகு லொறி, வண்டி சார­திகள், உத­வி­யா­ளர்கள், உணவு, தங்­கு­மி­டத்­துடன் 39000/=. நிலம் இடிக்கும் இயந்­திர இயக்­கு­னர்கள் உணவு, தங்­கு­மி­டத்­துடன் 45,000/=. வேல்டின் தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தங்­கு­மிடம், உண­வுடன் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Bill File   maintain க்கு Single Female below 25y with O/L. 011 2763777/077 7410308, 226 Hospital Road, Kalubowila. 

    ********************************************************

    கள­னியில் அமைந்­துள்ள எமது தினு பிரின்டிங் இன்டர் நஷனல் நிறு­வ­னத்­திற்கு  பிரின்டிங் மெஷின் ஒப­ரேட்­டர்கள், சைட் சீலின் மெஷின் ஒப­ரேட்டர் வெற்­றிடம் உண்டு. விசேட சம்­ப­ளத்­துடன் கொடுப்­ப­னவு. 077 2424816, 076 8022742.

    ********************************************************

    தங்கி வேலை­செய்ய வீட்டுப் பணிப்பெண், கோக்கி, கார்­டன்மார், ஹவுஸ் போயிஸ், சார­திகள் உடன் தேவை.135/17 ஸ்ரீ.சர­ணங்­கர வீதி,- --- களு­போ­விலை, தெஹி­வளை. 2726661/077 7473694.

    ********************************************************

    பிர­பல்ய சைக்கிள், சைக்கிள் உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்யும் பிர­சித்­தி­பெற்ற வியா­பார ஸ்தலத்­திற்கு கணக்­காளர் ஒருவர் தேவை. கணனி சம்­பந்­த­மான நல்ல அறி­வுள்­ள­வ­ரா­கவும் நம்­பிக்­கை­யுள்­ள­வ­ரா­கவும் இருக்க வேண்டும். வயது 25 – 50, கணக்கு சம்­பந்­த­மான அறிவு. சிங்­களம், ஆங்­கில அறிவு. நாளாந்த கணக்கு எழு­தக்­கூ­டிய அறிவு. அழை­யுங்கள்: சென்­டரல் சைக்கிள் ஸ்டோர்ஸ், 93 டாம் வீதி, கொழும்பு – 12. 07777 63710, 077 3959078, 077 3959071.

    ********************************************************

    வத்­த­ளையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள சலூன் ஒன்­றிக்கு நவீன சிகை­ய­லங்­காரம் செய்­யக்­கூ­டிய பாபர்கள் வேண்டும். அத்­துடன் எல்­லா­வி­த­மான உடை­க­ளையும் தைக்­கக்­கூ­டிய டெயி­லர்கள் மற்றும் கண­னி­களை திருத்­தக்­கூ­டிய கணனி திருத்­து­னர்கள் வேண்டும். தங்­கு­மிட வச­திகள் உள்­ளது. தொலை­பேசி: 077 0477522 அல்­லது 011 2940313. மின்­னஞ்சல்: milroy4925@gmail.com 

    ********************************************************

    கொழும்­பி­லுள்ள விற்­பனை முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் வேலைக்­கான வெற்­றி­ட­முண்டு. திற­மையும் உற்­சா­கமும் உள்­ள­வர்­க­ளுக்கு 75,000/= முதல் 150,000/= வரை வழங்­கப்­படும். கொழும்­பையும் அத­னை­யண்­டிய பிர­தே­சத்­தி­லுள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை G.C.E. O/L, வய­தெல்லை 20 – 40. 071 9069329.

      ********************************************************

    ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18 – 35, பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. Full Time/ Part Time  சம்­பளம் 180,000 + கமிசன், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தாருகா ஹெர்பல், கல்­வல வீதி, கல்­கிசை. 072 6663949.

    ********************************************************

    தங்கி வேலை­செய்ய பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற 18 – 20 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. திலினி டயர்ஸ், பன்­னிப்­பிட்­டிய வீதி, தல­வ­து­கொட. 077 3123695.

    ********************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்தை கேட்ன் நிறு­வ­னத்­திற்கு வேலை ஆட்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. நல்ல சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­திகள் உண்டு. வயது 18 – 25  விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி:  ரிம்சி 0777 237284, ரசாட் 077 5032047.

    ********************************************************

    வேலை­யாட்கள் Sales & Helpers ஆண் /பெண் அனு­ப­வ­மற்ற School Leavers, இந்து  பையன்கள் தேவை. சம்­பளம் மற்­றவை நேரில் வரவும். Electrical Goods, No. 120, First Cross Street, Colombo –11. Tel: 072 1337175. 18,000/= – 19500/=. விரும்­பினால் லீவு நாட்­களில் 10 ½ மணி­முதல் 1 ½ மணி வரை  21,000/=.    

    ********************************************************

    கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்கம் 84, Reclamation Road, Colombo – 11 தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை 18 தொடக்கம் 25 வரை இருத்தல் வேண்டும். மாத சம்­பளம் 15000/= அனு­பவம் இருந்தால் இன்னும் அதி­க­ரிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு Tel: 011 2325640, 2458455, 2472617.

    ********************************************************

    அறிய உட­னடி வேலை­வாய்ப்பு. கொட்­டாஞ்­சேனை (Colombo – 13) உதவி வேலைக்கு இளை­ஞர்கள் தேவை (ஆண்). கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும் உணவும் குறிப்­பாக சிறந்த பயிற்­சியும் கொடுக்­கப்­படும். 24 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். முன் அனு­பவம் தேவை­யில்லை. 076 7810892.

    ********************************************************

    வத்­த­ளைஇ பள்­ளி­யா­வத்­தையில் அமைந்­துள்ள Leo Texs ஆடை தொழிற்­சா­லைக்கு Sample Maker and Block Maker உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3640994.

    ********************************************************

    தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532, 077 7999361.

    ********************************************************

    கொழும்பு–11, பிர­தான  வீதியில்  அமைந்­துள்ள  பிர­பல்­ய­மான  புடைவைக் கடைக்கு Salesman, Sales woman, Accounts Clerk தேவை.  சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மலை­ய­கத்­தவர்  விரும்­பத்­தக்­கது.  011 2448870.

    ********************************************************

    ஜா–எல யில் இயங்­கி­வரும்  கட­தாசி  தொழிற்­சா­லைக்கு  கீழ்­வரும்  துறையில் வேலை ஆட்கள் தேவை.  Management Staff for Paper unit division. Marketing and Sales rep. Drivers (Heavy Vehicle) Labours. அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற  இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம்.   தங்­கு­மிட  வச­திகள் செய்து தரப்­படும். மேல­திக  தக­வல்­க­ளுக்கு  கீழ்க் காணும் முக­வ­ரிக்கு தொடர்பு கொள்­ளலாம்.  அல்­லது  கிழமை நாட்­களில்  10.00 a.m–04.00 p.m இற்கு நேரில் வரவும்.  No.103 New Moor Street, Colombo –12. 0714313173, 0112436315/6. otleyplc@gmail.com 

    ********************************************************

    தெஹி­வ­ளையில்  இயங்கி வரும்  முன்­னணி வாய்ந்த  என்­ஜி­னி­யரிங் கம்­ப­னிக்கு  பயிற்சி பெற்ற  அனு­பவம் உள்ள Welders, Drivers, office Assistance உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கி­றது.  சம்­பளம் பேசித்  தீர்­மா­னிக்­கப்­படும். உங்கள்  விண்­ணப்­பங்­களை E–Mail: sanjeeldn@gmail.com  அல்­லது Fax: 2825256. மூல­மாக  விண்­ணப்­பிக்­கலாம்.

    ********************************************************

    பகுதி நேர, முழு நேர  உத்­தி­யோ­கத்­தர்கள் பிர­தி­நி­திகள் தேவை.  கடன்கள், சேமிப்பு, முத­லீடு, பொது நிதி ஊக்­கு­விப்­பு­ட­னான இலங்கை தேசிய நிறு­வ­னத்தின்  கொழும்பு கிளை­களில்  வெற்­றி­டங்கள். ஒரு மாத பயிற்­சியின்  பின், சான்­றி­த­ழுடன் நிரந்­தரப் பதவி. குறைந்­த­ளவு கல்­வி­த­கைமை தேவை. 071 2938323.

    ********************************************************

    தெஹி­வ­ளையில் 5 தட்டு கட்­ட­டத்­திற்கு  அனு­பவம் உள்ள பளஞ்­சியில் வேலை செய்­யக்­கூ­டிய மேசன் பாஸ் தேவை. 077 4477993.

    ********************************************************

    பம்­ப­லப்­பிட்டி, Majestic City இல் பெண்­க­ளுக்­கான சிறந்த வேலை­வாய்ப்பு. (Customer Care Assistant) வயது (18- – 35) தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 0778303688/ 0778474880.

    ********************************************************

    கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு----­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்-----­பு­க­ளுக்கு: 077 0528891.

    ********************************************************

    கொழும்பில் உள்ள பாமசி ஒன்­றுக்கு, கணனி அறிவு உள்ள பெண் அலு­வ­லக உத­வி­யாளர் (Office Assistant) தேவை. சம்­பளம் 20,000/=. தொடர்­பு­க­ளுக்கு Unichemist, 347, Galle Road, Colombo–4. unichemistlanka@gmail.com. 077 3742494. 

    ********************************************************

    கொழும்பில் உள்ள பாமசி ஒன்­றுக்கு குறைந்­தது 3 வருட அனு­பவம் உள்ள பாமசி விற்­பனை உத­வி­யா­ளர்கள் (Pharmacy Sales Assistants) தேவை. 25,000/= க்கு மேல் சம்­பளம் வழங்­கப்­படும். இல­கு­வான வேலை நேரம். உங்கள் சுய­வி­பரக் கோவையை unichemistlanka@gmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும் தொடர்­புக்கு: Unichemist, 347, Galle Road, Colombo –04. அழைக்­கவும். 077 3742494. 

    ********************************************************

    சம்­பளம் 44,000/= வயது 17–60 மேற்­பார்வை, Admin. முகா­மை­யாளர், காசாளர், சாரதி J.C.B Room Boy, Data Entry, பொதி­யிடல், கணக்­காளர், விமான நிலையம் (ஹட்டன், கண்டி, கொழும்பு, நுவ­ரெ­லியா) No –8, Star Squre, Hatton. 077 8499336. துறை­முகம். 

    ********************************************************

    Colombo Stationery Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3661460. 

    ********************************************************

    வத்­த­ளை­யி­லுள்ள Singer காட்­சி­ய­றைக்கு விற்­ப­னை­யாளர் மற்றும் Cashier தேவை. (ஆண்/ பெண்) சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 3826552. 

    ********************************************************

    கொழும்­பி­லுள்ள இலக்­ரிக்கல் நிறு­வ­னத்­திற்கு பெண் விற்­ப­னை­யாளர், கெஷியர் தேவை. வயது 25 – 45. மேல­திக தக­வல்­க­ளுக்கு: Mohan Electricals. 87/2, Crystal Plaza Building, 1 st Cross Street, Colombo–11. Tel. 011 2333163, 072 5560366. 

    ********************************************************

    எல­கந்த, வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283. 

    ********************************************************

    நாடு­பூ­ரா­கவும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள எமது புதிய கிளை­களில் வெற்­றி­டங்­க­ளுக்கு  சிங்­களம் கதைக்­க­கூ­டிய (தமிழ்/முஸ்லிம்) க.பொ.த.சாதா­ரண தரம், உயர்­தரம் தோற்றி 18–45 வய­திற்­கி­டைப்­பட்ட இளைஞர் உங்­க­ளுக்கு முகா­மைத்­துவப் பிரிவில் வேலை­வாய்ப்பு மற்றும் 80,000/= கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு. 077 5125026, 071 7277583.

    ********************************************************

    இல­வச வேலை­வாய்ப்­புகள் உற்­பத்தி, ஏற்­று­மதி, எமது, Munchee பிஸ்கட், சொக்லட், பால்மா, நாள் சம்­பளம்,1100/= – 1400/=வரை மாதம் 35,000/= – 40,000/= (Supervisor, லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு பெண்கள் தேவை. உணவு / தங்­கு­மிடம் தரப்­படும். (All Ceylon களனி, கட­வத்தை, கடு­வெல, ஜ–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) HR Division, 077 3051630, 0770232130.

    ********************************************************

    தெஹி­வளை Hill street இல் உள்ள Restaurant & Cafe shop இற்கு பெண்கள் (Counter Staff) தேவை. 30 வய­திற்குள் Basic ஆங்­கில அறிவு அவ­சியம். School Leavers விரும்­பத்­தக்­கது. 077 2577366.

    ********************************************************

    இறக்­கு­மதி செய்யும் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான அமை­தி­யான, துடிப்­பான உத­வி­யாட்கள் (ஆண்கள்) Delivery boys நம்­ப­க­ர­மான நல்ல முறையில் வேலை செய்­வ­தற்கு உடன் தேவை. விருப்பம் என்றால் தங்­கு­மிடம் வசதி செய்து தரப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மற்றும் வரும்­போது உங்­க­ளு­டைய சான்­றி­தழ்கள் சுய விபரக் கோவை­யுடன் நேரில் வரவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: எம்.கே. என்­டர்­பி­ரைஸஸ் 68B, Central Road, Colombo –12. Tel. 2396027/8, 0777 353098. 

    ********************************************************

    சொக்லெட், பிஸ்கட், ஐஸ்­கிறீம் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் ஆண்/ பெண் வயது 17– 55 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஒருநாள் சம்­பளம் 1400/=– 1800/= வரை. கிழமை, மாதச் சம்­ப­ளங்­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே உள்­ளது. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5587807, 076 3743530. 

    ********************************************************

    இதோ ஓர் அரிய வேலை­வாய்ப்பு. 50 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள எமது கம்­ப­னி­க­ளான டொபி, பிஸ்கட், ஜேம் நிறு­வ­னங்­களில் Packing, Label பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 17– 55 வரை. நாள் சம்­பளம் 1600/= மேல­தி­க­மாக OT தரப்­படும். கிழமை, மாதச் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். (மாதச் சம்­பளம் 45,000/= மேல்). 076 3743530, 076 5651512. 

    ********************************************************

    நாள் சம்­பளம் 1600/=– 2000/= வரை. ஞாயிறு, போயா தினங்­க­ளுக்கு 3000/= வழங்­கப்­படும். எமது பிஸ்கட், ஐஸ்­கிறீம், சொசேஜஸ் போன்ற கம்­ப­னி­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு. ஆண்/ பெண் குடும்­பத்­தினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். 30 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5412823, 076 5474565. 

    ********************************************************

    கொழும்பில் பெரிய, புகழ்­பெற்ற ஜிம்­களில் ஒன்­றான Start of the Art Gymnasium க்கு அனு­பவம் உள்ள அல்­லது அனு­பவம் இல்­லாத பெண் உடற்­ப­யிற்சி பயிற்­றுநர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், ஏனைய கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். சரா­ச­ரி­யான அல்­லது இணை­யான வழங்­கப்­படும். சிறந்த மற்றும் நட்­பான வேலைச் சூழல். மரி­யா­தை­யான வாடிக்­கை­யாளர் தளம். வச­தி­யான இடம்: Call for an Interview & Screening Marine Fitness (Pvt) Ltd. Rohini Road, Colombo –6. அழைக்க: +947773114737, +94767254610.

    ********************************************************

    கொழும்பில் பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு ஆண்/பெண் இரு­பா­ல­ருக்கும் வேலை­வாய்ப்பு. வயது 18 – 30 வரை. மாதச்­சம்­பளம் 30,000/= வரை. தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. போலிச் சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமா­ற­வேண்டாம். மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். 076 4261252

    ********************************************************

    2018-01-29 16:26:30

    பொது வேலைவாய்ப்பு - 28-01-2018

logo