• பொது­வேலை வாய்ப்பு 28-01-2018

  வெள்­ள­வத்­தையில்  அமைந்­துள்ள  எமது தனியார்  நிறு­வ­னத்­திற்கு Customer Care Executive Graphic Designer மற்றும் Cleaning Servant, Heavy Vehicle Driver and Accountant  போன்ற வெற்­றி­டங்­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No.57, Dr.E.A.Cooray Mawatha. Colombo–06. 075 3185177, 0753185067. சுய­வி­ப­ரக்­கோ­வையை  விண்­ணப்­பிக்­கலாம். voicent.lk@gmail.com

  ********************************************************

  இல.138, சேது­வத்தை வீதி, வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள மொத்த, சில்­லறை  போத்தல் வியா­பாரக் கடைக்கு வேலை­தெ­ரிந்த இருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 2585601, 076 3113844.

  ********************************************************

  கந்­தா­னை–­நு­கபெ சந்­தியில் இருக்கும்  ஸ்தாப­னத்­திற்கு  வயது 18 – 40 வரை, O/L வரை படித்த  வேலை­யாட்கள்  ஆண்கள் தேவை.  காலை 8.30 மாலை 5.30. OT உண்டு.  ஆரம்ப சம்­பளம்  20450/= கொடுப்­ப­னவு 6000/= OT மணித்­தி­யா­லத்­திற்கு 150/=. மாதம் 40000/= வரை சம்­பளம் பெறலாம்.  ஜா–எ­லயில்  இருந்து  கந்­தானை வரை போக்­கு­வ­ரத்து வசதி உண்டு. அடை­யாள அட்டை,  பிறப்புச் சான்­றிதழ் O/L சான்­றிதழ் பிர­தி­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 076 3152277,  076 6918968.

  ********************************************************

  Stationary  கடையில்  சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய  ஆண்/ பெண் தேவை. தொடர்­பு­கொள்ள 103 1/2,  Maliban Street, Colombo –11. 077 3020343, 011 2471866.

  ********************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் இயங்கும்  கம்பித்  தொழிற்­சா­லைக்கு  வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 075 0325665.

  ********************************************************

  60/7, பல­கல ரோட், ஹெந்­தளை, வத்­த­ளையில், அமைந்­துள்ள பேப்பர் நிறு­வ­னத்­திற்கு திரு­மணம் முடிக்­காத  ஆண் மற்றும் பெண் ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு, தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளுங்கள். 072 8474503, 076 4549303.

  ********************************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லேட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா-­லை­களில் இரு-­பா­லா-­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை-­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50) உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No. 115, Kandy Road, Kelaniya.

  ********************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­படும். பிஸ்கட், சொக்லேட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்-­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி,  பதுளை) விப-­ரங்­க­ளுக்கு: 076 9829265, 075 6393652. Colombo Road, Wattala.

  ********************************************************

  வத்­த­ளையில், உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப--­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண்        18–50. (லேபல், பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி-­லுக்-­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைக்­கவும்: 076 6567150, 076 4802952. Negombo Road, Wattala.

  ********************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லேட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட். 18 – 50. இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 4802953. Peliyagoda Road, Wattala.

  ********************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 திற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்சிக் காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/=மும் பயிற்­சியின் பின்  65,000/= வரு­மா­ன­மு­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு :- ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவை. 072 0740306.

  ********************************************************

  கொழும்பில் பார்ட்டைம் வேலை செய்ய யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த ஆண் பிள்­ளைகள் தேவை. நேரம் உங்­க­ளுக்கு விரும்­பி­ய­வாறு அமைத்­துக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு :- 075 8750219, 072 3324251.

  ********************************************************

  கொழும்பு (Pettah) மெலிபன் வீதியில் அமைந்­துள்ள  Stationery Shop ஒன்­றிற்கு 18 – 25 வய­திற்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆண்கள் வேலைக்குத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு :- 077 7301146. No:-114, Maliban Street, Colombo – 11.

  ********************************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள  கடை­யொன்­றிற்கு ஆண், பெண் அலு­வ­லக வேலை­யாட்கள் தேவை. தொடர்பு :- 077 7393990.

  ********************************************************

  தேர்ச்சி பெற்ற தையற்­கா­ரர்கள் தேவை. ரெடிமேட் தையற்­கா­ரர்­க­ளுக்கு மட்­டுமே தங்­கு­மிடம் தேடி கொடுக்­கப்­படும். NG /3, டயஸ் பிளேஸ், கொழும்பு – 12.  0777639712.

  ********************************************************

  நீர்­கொ­ழும்­புக்கு அருகில் அமைந்­தி­ருக்கும் தென்­னந்­தோட்­டத்­திற்கு பரா­ம­ரிப்­பாளர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 4021467, 071 7395959.

  ********************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு (10 Ton) லொறிக்கு Helper (உத­வி­யாளர்) தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 071 4021467, 071 7395959.

  ********************************************************

  கொழும்பில் வியா­பார ஸ்தலத்­துக்கு Sales Boys, Sales Girls தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் :- 077 7227303.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எம் நிறு­வ­னத்­திற்கு கூலி வேலை செய்யக் கூடிய ஆண்கள் தேவை. வயது 25 – 50. தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரில் வரவும். No :- 121, New Moor Street, Colombo – 12. 077 7708944.

   ********************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=) தொடர்­பு­க-­ளுக்கு: Raju 077 8284674/ 011 4324298. Wellawatte.

  ********************************************************

  தெஹி­வளை, பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள அழ­கிய முறையில் அதான் சொல்­லக்­கூ­டிய ஜனாஸா வேலையில் அனு­ப­வ­முள்ள 35 – 45 வய­துக்கு உள்ள முஅத்­தினும் நன்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்­களும் தேவை. விண்­ணப்­பிப்­ப­வர்கள் கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 077 2298568, 011 2726718, 077 7587357. 

  ********************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­டணம் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Masons கோழிப்­பண்ணை, தென்­னந்­தோட்டம் இவ்-­அ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை-­வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20,000/=– 25,000/=). 072 7901796, 071 4337762, 011 2982424. Mr.Bala.

  ********************************************************

  Power Tools மற்றும் Hardware வேலை­யாட்கள், உத­வி­யாளர் தொடர்­பான அறி­வுள்ள இள­மை­யான ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 011 2320827, 075 3304339, 077 7900279. 

  ********************************************************

  077 8430179 பொய் வார்த்­தை­களை நம்பி ஏமா­ற­வேண்டாம். 10 வரு­டங்­க­ளாக இயங்கி கொண்­டி­ருக்கும் எம் நிறு­வ­னத்தின் ஊடாக இணைந்து பல்­வே­று­பட்ட தொழில் வாய்ப்­புகள் பெற்­றுக்­கொள்­ளலாம். (1000/= மேற்­பட்ட தொழிற்­சா­லை­களில்) தனியார் விமான நிலையம், துறை­முகம், கன­ரக மென்­ரக சார­திகள், உத­வி­யா­ளர்கள், கண்­ரக்சன் சைட், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், கல்வி துறைகள் வேலை­வாய்ப்­புகள், கல்வி கற்ற / அற்ற, அனு­ப­வ­முள்ள / அற்ற நண்­பர்கள் குழுக்கள், தம்­ப­தியர், தனி­நபர் தேவை. சம்­பளம் 1000/=, 1200/=, 1450/=, 1600/= கிழமை, நாள், மாத­மாகப் பெறலாம். விரை­யுங்கள்:- 077 8430179.

  ********************************************************

  நாள், கிழமை சம்­பளம் (1000/= – 1600/=) பிர­தான தொழிற்­சா­லை­க­ளான (PVC குழாய், நூடில்ஸ், டிப்டிப், சோயா, பிரிட்டின், காபட், பெட்­டரி) நிறு­வ­னங்­களில் (லேபல் / பெக்கின் / ஹெல்பர் / மெசின் ஹெல்பர் / ஏற்­று­மதி / இறக்­கு­மதி) பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண், 18 – 50 வரை­யா­ன­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. (தமிழ், முஸ்லிம், வட­கி­ழக்கு, மலை­ய­கத்­த­வர்கள் இன்றே தொடர்பு கொள்­ளுங்கள்) 077 2400597.

  ********************************************************

  புதிய வேலை­வாய்ப்­புகள். பிர­தே­சத்­திற்கு அமை­வாக தொழில் வாய்ப்­புகள். சம்­பளம் 40,000/=. வாகன சார­திகள் / பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் / ஹோட்டல் மற்றும் தொழிற்­சா­லை­க­ளிலும் உற்­பத்தி / லேபல் / பெக்கின் பிரி­வு­க­ளுக்கும் மற்றும் அலு­வ­லக வேலை­வாய்ப்­பு­களும் (நுவ­ரெ­லியா, அப்­புத்­தளை, வெலி­மட, பண்­டா­ர­வளை, ஹட்டன், கினி­கத்­தேனை, பதுளை, பலாங்­கொடை) மற்றும் கொழும்பு பிர­தே­சத்­திலும் உணவு, தங்­கு­மி­டத்­துடன். வயது 18 – 50 வரை­யான ஆண் / பெண் தேவை. 077 1984336.

  ********************************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் தனியார் பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண்கள் தேவை. வெல்டின், கிளீனர், Ship கிளீனர், இலக்­ரீ­ஷியன், சாதா­ரண உத­வி­யா­ளர்கள், பெயின்டர் மற்றும் கன­ரக வாகன சார­திகள் / உத­வி­யா­ளர்கள் தேவை. துறை­மு­கத்தில் 40,000/=, 48,000/= வரை சம்­பளம். சார­தி­க­ளுக்கு 45,000/=, 60,000/=. உத­வி­யா­ளர்­க­ளுக்கு 35,000/=, 38,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். உ / த உண்டு. 077 2400597.

  ********************************************************

  இளைப்­பா­றிய நபர் ஒரு­வ­ரையும் வீட்­டையும் கவ­னித்­துக்­கொள்ள வயது 23க்கு குறைந்த கல்வி பொதுத்­த­ரா­தரப் பத்­திர (சா.த) பரீட்­சையில் சித்­தி­பெற்­றுள்ள மற்றும் சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். சிறந்த தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 25,000/=. வேலை­செய்யும் போதே ஆங்­கிலம் கற்­ப­தற்கு / ஹோட்டல் பாட­சா­லைக்குச் செல்­வ­தற்கு வசதி வழங்­கப்­படும். மொபைல் / தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் விலா­சத்­துக்கு விண்­ணப்­பிக்­கவும். இல.10/10, வோல்டர் குண­சே­கர மாவத்தை, நாவல. T.P :- 071 0167410.

  ********************************************************

  076 5883841, 031 2230000 தொழில்­நுட்ப துறைசார் வேலை­க­ளுக்கு 30 வய­திற்கு குறைந்தோர் தேவை. உயர் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ********************************************************

  திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பில் இயங்­கி­வரும் காட்­சி­ய­றைக்குத் தகு­தி­யான வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:- 076 8267703.

  ********************************************************

  IDEAS, No. 84, காலி வீதி, வெள்­ள­வத்­தை­யி­லுள்ள புடைவைக் கடைக்கு Accountant (வயது 18 –- 35) உட­ன­டி­யாகத் தேவை. நேரில் வரவும். Interview time 12.00 a.m. to 5.00 p.m.

  ********************************************************

  ஹட்­டனில் தேயிலை தோட்­டத்தில் வேலை செய்­யவும், மரக்­கறி தோட்டம் செய்­யவும் ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பிற்கு:- 077 3466892, 077 7939504.

  ********************************************************

  கொழும்பு – 11 இல் Electrical, Appliances Import கடைக்கு ஆண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P:- 071 6432363. SMB International. 83 / 2/1, 1st Cross Street, Colombo – 11.

  ********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் கல்வி நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக உத­வி­யா­ளர்­களும், வகுப்­பறை சுத்தம் செய்­ப­வர்­களும் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 4107525.

  ********************************************************

  New Mayara Scecurity சேவைக்கு அனு­ப­வ­முள்ள / அற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல.69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo – 13 க்கு சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043.

  ********************************************************

  பெண்­க­ளுக்­கான உட­னடி வேலை வாய்ப்பு. வாராந்த சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 076 8224178 / 076 6910245.

  ********************************************************

  உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­நர்கள் தேவை. மாதாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும் நாளாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். (இல­வச தங்­கு­மிட வசதி). 076 8224178/ 076 6910245.

  ********************************************************

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் மற்றும் சார­திமார் (லொறி ஓட்­டுனர் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள்) தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு:- 076 4415252, 076 4415255.

  ********************************************************

  பகு­தி­நேர தொழில்­வாய்ப்பு:- எமது உற்­பத்­திப்­பொ­ருளை விற்­பனை செய்­வதன் மூலம் மாதம் 20,000/= – - 30,000/= வரை வரு­மானம் பெறலாம். திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் வசிக்கும் இல்­லத்­த­ர­சிகள் மற்றும் தொழில் வாய்ப்பை எதிர்­பார்த்­தி­ருப்போர் தொடர்­பு­கொள்­ளவும். சிறிய முத­லீடு 10,000/= மட்­டுமே. தொடர்பு:- 070 3637900, 077 0518523.

  ********************************************************

  கொழும்பு 13, Bloemendhal Road இல் அமைந்­துள்ள மின்­சார உப­க­ரண இறக்­கு­மதி நிறு­வன Stores வேலைக்கு உத­வி­யாளர் தேவை. தொடர்­புக்கு: 0777 873142. 

  ********************************************************

  கொழும்பு, Kotahena வில் புதி­தாக திறக்­கப்­பட்ட Gift/ Electronic Showroom ஒன்­றிற்கு Sales Girls/ Cashier தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 0777 370623. 

  ********************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, சொக்லேட், பவர் சப்ளை, வர்ண பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, லேபல் பிரி­வு­க­ளுக்கு. ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 075 9715255, 076 5511514.

  ********************************************************

  076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தவ­ற­வி­டா­தீர்கள்.  இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்-­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி-­யினர், நண்­பர்கள்  (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு-­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

  ********************************************************

  விமான நிலைய இணை­நி­று­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ. 45,000/=ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  ********************************************************

  இதோ நாள் சம்­பளம் 1350/= – -1550/= O.T உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்--­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 076 5587807, 077 6363156, 075 9977259.

  ********************************************************

  வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தின் விசேட வேலை­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/= – 2500/= வரை. கிழமை சம்­பளம் தற்­கா­லிக, நிரந்­தர வேலை (ஆண்/ பெண்). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை, முதல் வரு­கை­தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்க: 071 1475324, 075 8610442, 076 5511514.

  ********************************************************

  கொழும்பில் கட்­டட வேலை­க­ளுக்­காக ஆட்கள் தேவை. மேசன் பாஸ்­மா­ருக்கு 2300/=, செட்­டரிங் பாஸ்­மா­ருக்கு 2300/=, கைஉ­த­வி­யாட்­க­ளுக்கு1500/= வழங்­கப்­படும். முழு காப்­பு­று­தி­யுண்டு. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள: 077 7307013 க்கு அழை­யுங்கள்.

  ********************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி லேபல், பொதி­யிடல், போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒருநாள் சம்­பளம் 2000/= ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 5715251, 075 9977259, 077 6363156.

  ********************************************************

  கொழும்பு–10, மாளி­கா­வத்­தையில் அமைந்­துள்ள சித்­தி­வி­நா­யகர் கோவி­லுக்கு காசாளர், பல வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7324300 மற்றும் 071 4485547 இற்கு தொடர்பு கொள்­ளவும். தலைவர், மாளி­கா­வத்தை சித்­தி­வி­நா­யகர் கோவில்.

  ********************************************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம் 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–60 ஆண், பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்­கலேட், நூடில்ஸ். உடன்­தொ­டர்பு கொள்­ளவும். கொழும்பு. 0772455472, 0759977259, 0765715255.

  ********************************************************

  எமது மொத்த சில்­லறை கடைக்கு 2 பெண் பிள்­ளைகள் வேண்டும். (பில்­போ­டு­வ­தற்கு) வயது 18–35. தெஹி­வளை– கல்­கிசைப் பகு­தியில் உகந்­தது. 071 7593270.

  ********************************************************

  தொழிற்­சா­லை­களின் உட­னடி வேலை­வாய்ப்பு. ஆண், பெண், பெக்கிங், உற்­பத்தி ஆகிய பிரி­வு­க­ளுக்கு. சம்­பளம் 40,000/= க்கு மேல். நாள் சம்­பளம் 1375/= வயது 17–45. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 078 4838833, 075 3131388.

  ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். வரு­கை­தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்­பு­கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 0774943502, 0765587807, 0759455472. 

  ********************************************************

  சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 17 – 45. சம்­பளம் 1200/=+ OT யுடன் 1500 வரை பெற்றுக் கொள்­ளலாம். பெக்கிங் பிரி­வுக்கு. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். வரும் நாளிலே வேலை. 070 3332293, 077 4252290.

  ********************************************************

  சொக்லேட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா--­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1400 – 1600 வரை. தங்­கு-­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்-­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு : 075 9455472, 077 2455472, 071 1475324, 076 5587807.

  ********************************************************

  பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்  உற்­பத்தி  பண்ணும்  தொழிற்­சா­லைக்கு  ஆண் வயது 17 – 50 வரை.  சம்­பளம்  1200 + OT யுடன் 1450 வரை.  பெக்கின் பிரி­வு­க­ளுக்கு.  நாள் சம்­பளம், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (பணம் அற­வி­டப்­பட மாட்­டாது) 075 3131384, 075 5212290.

    ********************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லேட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1800/= வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள். முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு :  076 5715251, 077 5977259, 075 9715255.

  ********************************************************

  வேலை­யின்றி திண்­டாடும் ஆண்/பெண் அனை­வ­ருக்கும்  வேலை வெற்­றிடம் 35 உள்­ளன.  பால் பிஸ்கட் கம்­ப­னி­யொன்றில்  சம்­பளம் 39000/= – 48000/= வரை பெற்றுக் கொள்ள  முடியும். வயது 17– 55. 075 0259603, 070 3332295.

  ********************************************************

  Y.N.M. நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண்/பெண். சம்­பளம் 45,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–50. சம்­பளம் 38,000/= – 55,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். 077 9230138, 075 6719740.

  ********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய அழ­கிய தோற்­ற­மு-­டைய ஆண்/ பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–55 சம்­பளம். 35,000/= – 45,000/=, பின்னர் 75,000/= மேல். வெற்­றிடம் 25 மாத்­திரம். 076 7015219, 078 9712941.

  ********************************************************

  இயங்­கி­வரும் டொபி கம்­ப­னிக்கு ஆண்/ பெண் ஊழி­யர்­களும், அனு­ப­வ­முள்ள  கருப்­பட்டி/ டொபி  உற்­பத்தி  செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 075 8945883, 077 3284808.

  ********************************************************

  இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்புத் திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­பட மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ-­னத்­திற்கு உட-­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு-­களில். வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்-­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்-­றுக்­கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

  ********************************************************

  குஷன் வேலைக்கு  அனு­பவம்  அற்ற  ஆள் தேவை. (தொழில் பழக  ஆர்வம்  உள்­ளோ­ருக்கு) வயது (18–25). 075 5620795. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு.

  ********************************************************

  Offset Printing HAMADA / RYOBI – மெஷின் மைண்டர், Book பைண்டர், கட்­டர்மேன் (அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை). Print Solutions, Attidiya, Dehiwela. Call: 077 2366000.

  ********************************************************

  வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. ஆண்கள், பெண்கள் தேவை. வயது (18– 35) சம்­பளம் (30,000/= – 40,000/=) உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 071 5222967. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக விஸ்­த­ரிக்­கப்­படும் நிறு­வ­னத்தில் மேற்­பார்­வை­யாளர், விற்­பனைப் பிர­தி­நி­திகள் வெற்­றி­டங்கள். இல்­ல­த­ர­சிகள், ஓய்வு பெற்­ற­வர்கள். தகைமை உயர்­தரம். 077 1240567, 077 3555772.

  ********************************************************

  கட்­டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் சம்­பளம் 2000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. உங்கள் வாழ்க்கை தரத்தை முன்­னேற்­றலாம். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜி­ர­ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி (R.A.De மெல் ஊடாக) 071 2236774. 

  ********************************************************

  இக்­காலக் கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= ரூபா கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி­செய்யும் பிரி-­வுக்கு வந்த முதல் நாளே தொழில்.18 – 60 ஆண்/ பெண், நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். 1800 – 2400 வரை.12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 071 1475324, 076 5651512, 075 9587807.

  ********************************************************

  2000/= 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்­டும்தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாதச் சம்­பளம் கிடைக்­கும்­வரை பார்த்துக் கொண்­டி­ருக்கத் தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=, ஆண்/பெண். வயது (17–60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 075 9455472, 076 5451851.

  ********************************************************

  கடு­வ­லயில் உள்ள எமது பிர­சித்­திப்­பெற்ற செக்லேட், பிஸ்கட், கேக் நிறு­வ­னத்-­திற்கு பெண்கள் தேவை. வயது 18– 40. மாதாந்தம் 40,000/= மேற்­பட்ட சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். Insurance, Medical, Uniform இல­வ­ச­மாக வழங்­கப்-­படும். கிழ­மைக்கு ஒரு­முறை Advance பெற்­றுக்­கொள்­ளலாம். 077 4017543, 076 5715251, 075 9181513, 075 3576129.

  ********************************************************

  பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின்ட் (Plastic, Paint) நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. வயது 17–50 மாதச்­சம்­பளம்  55,000/= மேல­தி­க­மாக. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். நாள், சம்-­பளம் மற்றும் கிழமைச் சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 077 8181513, 075 9181513, 076 5715251.

  ********************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள  கடை ஒன்­றுக்கு  உத­வி­யாட்கள் தேவை. அழைக்க 51B, 1ஆம் குறுக்­குத்­தெரு கொழும்பு– 11.

  ********************************************************

  எமது நிறு­வ­னத்தில் கீழ் காணும் வெற்­றி­டங்கள் உள்­ளன. கோழிப்­பண்­ணையில், மிருக உணவு உற்­பத்திப் பிரிவில் கோழி இறைச்சி விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு மீரி­கம, திவு­ல­பிட்­டிய, உடு­பத்­தாவ பகு­தி­களில் வாழும் வயது 20 – 50 இற்கு இடைப்­பட்­ட­வர்கள். சம்­பளம் 30000/= இல் இருந்து. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7299070.

  ********************************************************

  பலாங்­கொடை தேயிலை தோட்­ட­மொன்றில் தொழில் புரி­யக்­கூ­டிய தமிழ் அல்­லது சிங்­கள தம்­ப­தி­யி­னரோ, தனி ஒரு­வரோ அவ­ச­ர­மாக தேவை. 077 7908220, 077 7876943.

  ********************************************************

  மாதம் 75000/= சம்­பளம் O/L, A/L தோற்­றிய சித்­தி­ய­டைந்த அனை­வ­ருக்கும் தொழில் வாய்ப்பு உண்டு.  உணவு, தங்­கு­மிடம் மற்றும் பல வச­திகள் இல­வசம். இரத்­தி­ன­புரி, நுவ­ரெ­லியா, நாவ­லப்­பிட்டி, பலாங்­கொடைப் பகு­தி­களில் ஆரம்­பிக்க உள்ள புதிய கிளை­களில் 1028 வெற்­றி­டங்கள். 077 0223690, 071 4524069.

  ********************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­திற்கு Delivery Boys 50 பேர் வரையில் தேவைப்­ப­டு­வ­தனால்  இன்றே விண்­ணப்­பி­யுங்கள். சம்­பளம் 21000/=. ஆரம்ப சம்­பளம் (Basic) 3000/=வருகை கொடுப்­ப­னவு. 6000/= ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு. பூரண சம்­பளம் 30000/= உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு கொள்­ளவும்: Rilwan – 077 1881534, 077 8244905.

  ********************************************************

  களனி சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு திரு­ம­ண­மா­காத வேலை­யாட்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25000/=. 077 7490640.

  ********************************************************

  2018-01-29 16:25:20

  பொது­வேலை வாய்ப்பு 28-01-2018