• பாது­காப்பு/ சாரதி 28-01-2018

  கொழும்பில் நன்கு ஓடக்­கூ­டிய Driver தேவை. அண்­மையில் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. 427/29, Ferguson Road, Colombo - –15. 077 3020343, 011 2471866.

  *****************************************************

  அனு­ப­வ­முள்ள லொரி சார­திகள் தேவை. உயர்ந்த சம்­பளம், மேல­திக நேர ஊதியம் (OT) மற்றும் நாளாந்த வரு­கைக்­கான கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொலை­பேசி :- 071 6852543, 170, சென்.ஜோசப் வீதி, கொழும்பு – 14.

  *****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு (Tata 1109) 10 Ton லொறிக்கு Driver ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 071 4021467, 071 7395959. 

  *****************************************************

  Van Driver தேவை. 30 வய­திற்­குட்­பட்ட தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். Sealine 53, Maliban Street, Colombo– 11. Tel. 075 0123313. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றிற்கு சாரதி தேவை. தகுந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி அளிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:- 077 2364867.

  *****************************************************

  Intercon Security Service (PVT) LTD. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி 39, ஹம்டன் லேன் வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. (EPF,ETF உண்டு) Contact: 077 3575357, 0773191337.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இயங்­கி­வரும் மோட்டார் உதி­ரிப்­பா­கங்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு Lorry ஓட்­டக்­கூ­டிய சாரதி ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. Heavy Vehicle Licence உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 25 – 40. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 071 4858297, 077 7220935. 

  *****************************************************

  கொழும்பு – 15 மட்­டக்­கு­ளிய முச்­சக்­க­ர­வண்டி ஓடக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/= – 50,000/=வரை. உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 076 4730735.

  *****************************************************

  Loarry டிறைவர் தேவை. தேவைப்­படின் தங்­கு­மி­ட­வ­சதி தரப்­படும். நல்ல சம்­ப­ளத்­துடன் ஏனைய வச­தி­களும் உண்டு. வேலை நாட்­களில் காலை 11.00 மணிக்குப் பின்பு விண்­ணப்பம். மற்றும் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.235, Old Moor Street, Colombo – 12.

  *****************************************************

  கொழும்பு வீதி நன்கு அனு­ப­வ­முள்ள Dimo Batta களுக்கு சார­திகள் தேவை. உங்­க­ளு­டைய கிராம சேவகர் அத்­தாட்­சி­யுடன் நேரில் வரலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளத் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.076 9955360, 077 1597587.

  *****************************************************

  மோத­ரையில் Hooper டெக்ஸி ஓடு­வ­தற்கு டிரைவர் தேவை. சம்­பளம் 35,000/= முதல். போன் நம்பர்: 077 3466892. 

  *****************************************************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் Smart Lift தனியார் நிறு­வ­னத்­திற்கு கன­ரக சாரதி  (Fork Lift Operator) தேவை. மாத சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். (25,000/= தொடக்கம் 40,000/= வரை) மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்­பு­கொள்ள: 0777 342436, 077 2026526. 

  *****************************************************

  ஓட்டோ, வான் ஓட்­டக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள (Driver) தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 6931880.

  *****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றிற்கு Delivery செல்­வ­தற்கு சிறு­ரக வாகன சார­திப்­பத்­திரம் உடைய 50 வய­துக்­குட்­பட்ட சாரதி தேவை. நாள் சம்­பளம் 1200/=. உணவு கொடுப்­ப­னவு, (Batta) அதிக நேர கொடுப்­ப­னவு (OT), EPF, ETF காலை 10 மணி­முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No:206, பழைய சோனகத் தெரு, கொழும்பு – 12.

  *****************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு 1 கியூப் டிப்பர் வண்­டிக்கு சார­திகள் தேவை. டிலி­வரி லொறி வண்­டிக்கு சார­திகள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கொழும்பு. 077 9796871,   071 1869296.

  *****************************************************

  032 5200200, 077 3813322, 077 7072655 அரச தனியார் சுற்­றுலா, ஹோட்டல் நிரந்­தர தொழி­லுக்கு பயிற்­சி­யுள்ள அற்ற பாது­காப்பு அதி­கா­ரிகள் (ஆண்/பெண்) உடன் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தலை­மன்னார், கல்­பிட்டி, புத்­தளம், கடு­னே­ரிய, சம்­பளம் 10, முற்­பணம் 30. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 35,000/= மேல் சம்­பா­திக்க முடியும். 80,000/= மரண சகாயம், புல­மைப்­ப­ரிசில், காப்­பு­றுதி EPF/ETF ரிபீடர் ஆயுத பயிற்சி இல­வசம். ஓய்வு பெற்ற பொலிஸ் முப்­ப­டை­யினர் ஆயுத காப்­பா­ளர்­க­ளாக  இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். TPG பாது­காப்பு நிறு­வனம். 

  *****************************************************

  கொழும்பு வீட்­டுக்கு 55 வய­துக்கு உட்­பட்ட கார் ஜீப், திரீ­வீலர் ஓட்டி 5 வருட அனு­ப­வ­முள்­ளவர் உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும், உணவும், தங்­கு­மி­டமும் தரப்­படும். 076 6787667

  *****************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு லொறி (Lorry) ஓட்­டக்­கூ­டிய Driver உடன் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 077 7785780.

  *****************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள். சம்­பளம் 40,000/= இற்கு மேல். ஒரே இடத்தில் தொழில். வத்­தளை, வெலி­சறை, கந்­தானை, களனி, CSO, OIC, SO, LSO 15 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம் வழங்­கப்­படும். உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1072441, 0785193917

  *****************************************************

  Driver ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/=. தங்­கு­மிட வசதி உண்டு. பாணந்­துறை. 0777 634022, 076 3101043.

  *****************************************************

  கல்­கி­சையில் உள்ள பிர­பல அச்­ச­கத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Security Guard) உட­ன­டி­யாக தேவை. நடுத்­தர வய­தினர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 6016177, 011 5054468.

  *****************************************************

  Pick Me Cab Service இல் பதிவு செய்­யப்­பட்ட வாகனம் ஒன்­றிற்கு சாரதி தேவை. இரண்டு வரு­டங்கள் அனு­பவம் இருத்தல் வேண்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 689275. 

    *****************************************************

  076 4309871 கட்­டு­நா­யக்க  விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள் விமா­னப்­பணிப் பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 077 9852452. 

  *****************************************************

  071 0787310 பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0790427.

  *****************************************************

  பிர­சித்தி பெற்ற போத்தல்  உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு கொழும்பை அண்­மித்த சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (மென்­ரக) உள்ள சார­திகள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 7796288, 071 7018844.

  *****************************************************

  பேக்­கரி உணவு விற்­ப­னைக்கு. முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் மொரட்­டுவ, இரத்­ம­லானை, பிலி­யந்­தலை, பாணந்­துறை, கெஸ்­பேவ பிர­தே­சங்­களில் விற்­பனை செய்ய அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. மொரட்­டுவ. 077 8100360.

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு,யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம்,மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி-­யுள்ள/பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல-­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே-­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்-­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு வாகன சாரதி தேவை. (கன­ரகம் மட்டும்). 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) 076 8260497. 

  *****************************************************

  கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள முச்­சக்­கர வண்டி கார் சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 075 6082153. 

  *****************************************************

  Wattala யிலுள்ள Travels Company க்கு Pick Me Apps அனு­ப­வ­முள்ள மற்றும் கையா­ளக்­கூ­டிய Manual Car Driver தேவை. தொடர்பு: 077 7520767.

  *****************************************************

  கொழும்பில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு கன­ரக சார­திகள் தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. TP: 076 8748950. 

  *****************************************************

  வத்­த­ளையில் (Boom Truck) அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 6966810. 

  ******************************************************

  2018-01-29 16:19:42

  பாது­காப்பு/ சாரதி 28-01-2018