• தையல்/ அழ­குக்­கலை 28-01-2018

  கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு அண்­மையில் வசிக்கும் பெண் ஆடை­களின் தையல் திருத்த வேலை­களை (Alteration) யை எடுத்து சென்று தைத்து தரு­வ­தற்கு தேவை. தொடர்­புக்கு: 077 7368640. 

  ***************'*********************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு கோட்சூட்,    Trouser நன்­றாக தைக்கக் கூடிய அனு­ப­வ­முள்ள தையற்­காரர் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 6738358.

  ***************'*********************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பிர­தே­சத்தில் இயங்­கி­வரும் பிர­பல தையல் ஸ்தாப­னத்­திற்கு ஜுக்கி மெஷின் ஒப்­ப­ரேட்டர் மற்றும் சல்வார், சாறி பிளவுஸ் கட்டர் தேவை. இரு பாலாரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 8551517

  ***************'*********************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Beauty parlour ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள (அழ­குக்­கலை துறையில்) Beautician Girls தேவை. விப­ரங்­க­ளுக்கு:- 011 2387737.

  ***************'*********************************

  ஓவரோல் காட்­சட்டை, சேர்ட் தைப்­ப­தற்க வெட்டத் தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். பெண்கள் காற்­சட்டை, பிளவுஸ் வெட்டத் தெரிந்­த­வர்­களும் தேவை. கந்­தானை 070 3550055.

  ***************'*********************************

  இரத்­ம­லா­னையில் உள்ள கேர்ட்டின் கடைக்கு கேர்ட்டின் தைப்­ப­தற்கு முன் அனு­பவம் உள்ள டெய்­லர்மார் (Tailer) தேவை. தொடர்பு:- 011 2717765, 077 7471783.

  ***************'*********************************

  Ladies Tailoring அனு­ப­வ­முள்ள Ladies தையல் செய்­ப­வர்­களும் கைவேலை உத­வி­யா­ளர்­களும் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: வெள்­ள­வத்தை. 077 8209882. 

  ***************'*********************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆடைத் தொழிற்­சாலை ஒன்­றிற்கு அனைத்து ஆடைகள் வெட்டி/ தைக்கத் தெரிந்­த­வர்கள் வேலைக்குத் தேவை. (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) 0768853292. (சிங்­களம் பேசு­வ­தற்கு தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 

  ***************'*********************************

  2018-01-29 16:09:59

  தையல்/ அழ­குக்­கலை 28-01-2018