• சமையல்/பரா­ம­ரிப்பு 28-01-2018

  மூவர் மட்டும் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு, சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய, மிகவும் பொறுப்­பான, ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய,  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= (கொழும்பு –கல்­கிசை) 072 1637345.

  **************************************'**********

  கணவர் வியா­பாரம் கார­ண­மாக அடிக்­கடி வெளி­நாடு  செல்­வ­தினால் நானும் எனது 16 வயது மகளும் மட்டும்  உள்ள எங்­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கையும் மாதம் 3 நாள்  விடு­மு­றையும் வழங்­கப்­படும். (கொழும்பு–06) 075  2994001, 072 1173415.

  **************************************'**********

  அரச வைத்­தி­ய­சா­லையில் சேவை புரிந்து, தற்­போது வீட்டில் உள்ள எனது வய­தான அம்மா ஆரோக்­கி­ய­மாக உள்ளார். அம்­மாவின் தனி­மைக்கும் வீட்டில்  தங்­கி­யி­ருந்து தனது தாயைபோல் கவ­னிக்கக் கூடிய  பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 28,000–30,000/= (கொழும்பு) 077 7717787.

  **************************************'**********

  6 மாத விடு­மு­றைக்கு கன­டாவில் இருந்து வந்­தி­ருக்கும் எங்கள் சிறிய குடும்­பத்­திற்கு நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் எங்­க­ளுடன்  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 6 மாத காலத்­திற்கு தேவை. சம்­பளம் 30,000/= (கொழும்பு– கல்­கிசை) 011 2718915.

  **************************************'**********

  வெள்­ள­வத்­தையில் வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. பகுதி நேர­மா­கவும் செய்ய முடியும். தொடர்பு : 077 2261690

  **************************************'**********

  சிங்­களம் கதைக்கத் தெரிந்த, சமைக்கத் தெரிந்த மற்றும் வீட்­டு­வே­லைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மிடம் வசதி உண்டு. தொலை­பேசி இல: 077 3481436.

  **************************************'**********

  உட­ன­டி­யாக பரா­ம­ரிப்­பாளர் தேவை. Care Taker ஆண் அல்­லது பெண். காலியில் உள்ள உல்­லாச விடு­திக்கு தங்­கு­மிட வசதி உண்டு. விடுதி அனு­ப­வத்­துடன்  சமையல் அனு­ப­வ­முள்­ள­வ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நல்ல நடத்தை அவ­சியம். நல்ல சம்­ப­ளத்­துடன் கொமிஷன் Service Commission  வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். 077 7292465. Email:recruitment.galle@gmail.com.

  **************************************'**********

  வீட்­டுப்­பணிப் பெண்­க­ளாக தொழில் புரிய நீங்கள் விருப்­ப­மு­டை­ய­வ­ராயின் எந்த வித­மான அலைச்­சலும் இன்றி நம்­பிக்­கை­யான இடங்­களில் பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் நல்ல சம்­பளம். மாதம் 3 விடு­முறை அடிப்­ப­டையில் எமது அரச பதிவு நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொண்டு தங்கி மலை­யகம் / வட­கி­ழக்கு / கொழும்பு பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் எம்­முடன் தொடர்பு கொள்­ளவும். 66 / 3, ABC ஏஜன்சி, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 071 0444416, 072 3577667, 011 4283779.

  **************************************'**********

  கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20,000/=, - 25,000/= வரை. வயது 20 – 60.  Tel :- 071 9744724, 077 0711644.

  **************************************'**********

  011 2982424 Wattala பிர­தே­சத்தில் இயங்­கி­வரும் எமது காரி­யா­ல­யத்­தி­னூ­டாக பெண்­க­ளுக்கு ஏரா­ள­மான தொழில் வாய்ப்­புகள் உண்டு. நோயாளி பரா­ம­ரிப்­பாளர் House Maids, Cleaners, Baby Sitters, Attendants  தங்கி வேலை செய்­ப­வர்கள், உத்­த­ர­வா­தத்­துடன் நல்ல சம்­பளம் பெற்­றுக்­கொள்ள முடியும். நீர்­கொ­ழும்பு வீதி, ஹெந்­தளை. 077 9816876, 075 5162047.

  **************************************'**********

  கொழும்பு– 06 வெள்­ள­வத்­தையில் வீட்டு வேலை செய்­வ­தற்கு வெளி­நாட்டில் வேலை­பு­ரிந்த, அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. தொடர்பு – 0766 468150.

  **************************************'**********

  சுவிஸ்­லாந்­தி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எங்­க­ளது சகோ­த­ர­னுக்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உள்­ளன. 077 8285673, 077 7817793. 

  **************************************'**********

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கிறார். ஓர­ளவு சமைக்கத் தெரிந்தால் போதும். குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். சம்­பளம் (26,000/= – 28,000/=). 077 8285673, 011 4386565. 

  **************************************'**********

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் பிர­பல நகைக்­கடை உரி­மை­யா­ள­ருக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது (30– 55). சம்­பளம் (25000/= – 30000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: கிரி 077 7987729, 011 4324296. 

  **************************************'**********

  80 வய­தான எங்­க­ளது அம்­மாவை பார்த்து, வீட்­டினை சுத்தம் செய்து கொண்­டி­ருப்­ப­தற்குப் பொறுப்­பான (20– 50) வயது பணிப்­பெண்ணை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். 2 மாதத்­துக்கு ஒரு­முறை விடு­முறை வழங்­கலாம். சம்­பளம் 28,000/=. Tel: 011 4386800. 

  **************************************'**********

  கிரு­லப்­ப­னையில் பிர­பல கம்­பனி உரி­மை­யா­ள­ரா­கிய எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. நம்­பிக்­கை­யான பொறுப்­பான பணிப்­பெண்­ணாக இருத்தல் வேண்டும். சம்­பளம் 25,000/= – 30,000/=. 011 4324298. 

  **************************************'**********

  எனது மனைவி வெளி­நாட்டு பிரஜை. ஆகையால் அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக நன்­றாக துப்­பு­ரவு செய்யத் தெரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18 – 55. 011 5882001/077 1555483.

  **************************************'**********

  பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர் பதவி வகிக்கும் நான், தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாக சமைக்க, சுத்தம் செய்ய தெரிந்த இரு­பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி­யறை வச­தி­யுண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001/075 9601435. 

  **************************************'**********

  நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரி­யைப்­போன்ற பெண் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்-­பளம் 25,000/= – 30,000/=. 011 5288919/077 8140692.

  **************************************'**********

  நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார-­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 075 9600269.

  **************************************'**********

  கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்து கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம் 25,000/= – 35,000/=. 075 9600284/081 5635228.

   **************************************'**********

  நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களைச் செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 60. மாதாந்தம் 20,000/= –- 35,000/= சம்­ப--­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். - 031 5678052, 076 8336203.

  **************************************'**********

  இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000 – 30000. 077 6425380, 081 5707078.

  **************************************'**********

  நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/=– -30,000/= வரை­யி­லான சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு-­கை­களும் வழங்­கப்­படும். வயது எல்லை 30 – 60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.

  **************************************'**********

  நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 35 – 65. மாதாந்தம் 20,000/=– -30,000/= சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.

  **************************************'**********

  வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. T.P:- 077 7667134.

  **************************************'**********

  கொழும்பு, கௌர­வ­மிக்க குடும்­பத்­திற்கு சுறு­சு­றுப்­பான 18 முதல் 30 வய­தி­னை­யு­டைய வீட்டு வேலைக்குப் பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி அல்­லது காலை வந்து மாலை செல்­லலாம். 076 6444524. 

  **************************************'**********

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வழங்­கப்­படும். வய­தெல்லை 35ற்கு குறை­வா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. (இஸ்­லா­மிய பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) தொடர்­புக்கு: 077 3658648. 

  **************************************'**********

  கொழும்பு, வெல்­லம்­பிட்­டியில் 3 பிள்­ளைகள் கொண்ட சிறிய முஸ்லிம் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை: Ahamed 0773 464656, 075 5050500. 

  **************************************'**********

  பத்­த­ர­முல்லை வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. 077 9604929.

  **************************************'**********

  வீடொன்றில் வேலை செய்ய ஆண், பெண் அல்­லது தம்­ப­தி­யினர் தேவை. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். ஒவ்­வொரு மாதமும்  1000/= போனஸ் ஒரு­வ­ருக்கு சம்­பளம் 15, 000/= - – 25,000/=. தொலை­பேசி :- 071 7779593.

  **************************************'**********

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 வய­திற்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20,000/=. தொடர்பு :- 076 8868162.

  **************************************'**********

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 5987464.

  **************************************'**********

  இஸ்­லா­மிய  வீடொன்­றிற்கு  வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க :- 077 7480289.

  **************************************'**********

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர், தங்கி வேலை­செய்யத் தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

  **************************************'**********

  சிங்­களம் பேசக்­கூ­டிய, வீட்டில் தங்கி சமையல் வேலை செய்ய நடுத்­தர வய­தி­லான ஆரோக்­கி­ய­மான பெண் மற்றும் தோட்­டத்தை சுத்­தப்­ப­டுத்த ஆண் ஒரு­வரும் தேவை. பத்­த­ர­முல்லை. 077 7344782.  

  **************************************'**********

  Residing at Rajagiriya, we are looking for a kind, efficient female house maid. Meals, own room and good salary. 077 7914319.

  **************************************'**********

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு பணிப்­பெண்ணும் வேறொரு இடத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு தம்­ப­தி­யி­னரும் அவ­சியம். (ஆண் ஒரு­வரும் தேவை) Tel: 077 0890207.

  **************************************'**********

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60). சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  **************************************'**********

  கொழும்பு வீட்டில்  வேலை செய்ய  2 பணிப்­பெண்கள் தேவை. சமையல், வீட்டு வேலை. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 25,000/=, 27,000/=. 077 8497755. கேபிள் T.V யும் உண்டு.

  **************************************'**********

  வெளி­நாட்­ட­வர்­களின் வீட்டு வேலை செய்ய  (தங்கி வேலை செய்ய) 40 வய­திற்கு உட்­பட்ட பெண் தேவை. 077 6477799.

  **************************************'**********

  கொழும்பில் 4 பெண்­களைக் கொண்ட உயர்­தர  குடும்பம் ஒன்­றிக்கு சமையல்  தெரிந்த பெண் ஒருவர் தேவை. மலை­ய­கத்­தவர்  விரும்­பத்­தக்­கது. தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். 077 4652725.

  **************************************'**********

  மூன்று நபர்­களைக் கொண்ட  வீட்டில்  சமையல்/ வீட்டு வேலை­க­ளுடன் நோயா­ளி­யான அம்மா ஒரு­வரைப் பரா­ம­ரிக்க பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. முஹம்மத் ஹாஜி அக்­கு­றணை. 077 3491948, 077 2683602.

  **************************************'**********

  ஹோமா­கம பிர­தே­சத்தில்  வீடொன்றில் வேலை செய்ய  40–60 வய­திற்­கி­டைப்­பட்ட சிங்­களம் ஓர­ளவு தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 5339593, 071 8487341.

  **************************************'**********

  011 2726024, 070 3908657 இரண்டு பங்­க­ளாக்­க­ளுக்கு உணவு சமைப்­ப­வர்கள், குழந்தை பரா­ம­ரிப்­ப­வர்கள், சுத்­தப்­ப­டுத்­து­நர்கள் தேவை. 25,000/=/ 30,000/= சம்­பளம். அறை வழங்­கப்­படும். சுதர்­ஷனி.

  **************************************'**********

  கொழும்­பிற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள ஒரு பங்­க­ளாவில் வசிக்கும் சில ஆண்­க­ளுக்கு சமைக்கத் தெரிந்த சமையல் ஆள் தேவை. கிழமை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 071 4533145 திரு. Surendra இல 55, டிமாசு சென்டர், குமார ரட்ணம், ரோட் கொழும்பு 02.

  **************************************'**********

  வெள்­ள­வத்­தையில்  வய­தான  நோயா­ளிக்கு  தங்கி உத­வு­வ­தற்கு 40 வய­துக்­குட்­பட்ட முன் அனு­ப­வ­முள்ள பெண்­ணொ­ருவர் தேவை. வேலைகள் இர­வி­லில்லை. படுக்­கை­யறை, குளி­ய­லறை வேறாக உண்டு. 077 3430557.

  **************************************'**********

  கொழும்பில்  வய­தான  தம்­ப­தி­யி­ன­ருக்கு  சமைத்து வீட்டை க்ளீனிங் செய்­வ­தற்கு மிகவும் பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை.  தனி­ய­றை­யுடன்  சம்­பளம் 25000/= – 30000/= வரை வழங்­கப்­படும்.  (தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது.) உடன் தொடர்பு: 076 8038366.

  **************************************'**********

  மிரி­ஹா­னாவில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரிந்த பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். ஒரு வரு­டத்­திற்கு பின்னர் 50,000/= போனஸ் வழங்­கப்­படும். ஆவ­ணங்­க­ளுடன் சமுகம் தரவும். கட­வுச்­சீட்டு, வெளி­நாட்டில் பணி­பு­ரிந்­த­தற்­கான அத்­தாட்­சிப்­பத்­திரம், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை போன்­ற­வற்றின் பிர­திகள். 076 4850490.

  **************************************'**********

  கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411.

  **************************************'**********

  கொழும்பு– 6, Havelock City இல் உள்ள ஒரு வீட்­டிற்கு தினமும் வந்து வேலை செய்து போகக்­கூ­டிய ஒரு பெண் வேலையாள் தேவை. அசைவ உணவு வகைகள் செய்­வதில் தேர்ச்சி உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Tel. 077 4039197. S.Vimalan.

  **************************************'**********

  2018-01-29 16:09:11

  சமையல்/பரா­ம­ரிப்பு 28-01-2018