• ஹோட்டல்/ பேக்­கரி 28-01-2018

  கொழும்பு ரெஸ்­டூரண்ட் துறையில் உட­னடி வேலை­வாய்ப்­புகள். Chinese Cook, Indian Cook, தந்­தூரி Cook, வெயிட்டர், உத­வி­யாளர், கிளீனர் போன்ற வேலை­வாய்ப்­புகள் உண்டு. Tel: 071 4776927, 077 9621653. 

  ***************************************************

  ஹோட்டல் வேலைக்கு திற­மை­சாலி ஆட்கள் தேவை. ரொட்டி மேக்கர், டி பென்றி வெயிட்டர், பார்சல், Helper சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 077 6124816. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­பல ஹோட்­ட­லுக்கு ரொட்டி மேக்கர், ரைஸ் மேக்கர், டீ மேக்கர், பென்றி, கிளீனர் மற்றும் அனைத்து வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. 076 9150580. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள சிற்­றுண்­டிச்­சா­லைக்கு Tea maker, Pantry keeper, Kothu master, Cook Bass வேலை­யாட்கள் தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 6319928, 077 4042727. 

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள Hotel ஒன்­றிற்கு கிளீனர் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் 1000/= –- 1300/= வரை. Contact:- 077 3970285.

  ***************************************************

  கொழும்பில் 7 இல் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள பராட்டா, சோட்டீஸ் போடத் தெரிந்த ஒரு­வரும், வடை, தோசை போடத் தெரிந்த ஒரு­வரும் தேவை. சகல வேலை­களும் தெரிந்த ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 076 7341436.

  ***************************************************

  076 5883841, 031 2230000. 30 வய­திற்கு குறைந்த கெஷியர், வெயிட்டர், கிச்சன் ஹெல்பர்ஸ், கட்­டு­நா­யக்க நட்­சத்­திர ரெஸ்­டூ­ரண்­டிற்கு தேவை. சலு­கை­க­ளு­ட­னான உயர் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை Restaurant ஒன்­றிக்கு ஆட்கள் தேவை. Dish wash, Kitchen Helper, Waiter, தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி, உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:- 077 7881142, 026 2220009.

  ***************************************************

  இயற்கை எழில் நிறைந்த மலை­யக பிர­தே­சங்­களில் (பதுளை, பண்­டா­ர­வளை, நுவ­ரெ­லியா, அப்­புத்­தளை, எல்ல, கண்டி) போன்ற பிர­தே­சங்­களில் உள்ள பிர­பல சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கு ரூம் போய் / குக் / கிச்சன் ஹெல்பர் / ஸ்டுவர்ட் / பார்மன் போன்ற பிரி­வு­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உண்டு. 18 – 35 வரை­யான, ஆண் / பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. 077 1945560.

  ***************************************************

  கொழும்பில் உள்ள சைவ ஹோட்­ட­லுக்கு அப்பம், இடி­யப்பம், சிற்­றுண்டி (Short Eats) செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு:- 077 0731370.

  ***************************************************

  வேலை­யாட்கள் தேவை. சமையல், உத­வி­யாளர், Rice and Kotthu Bakery வேலை. Cleaning, Waiter. தொலை­பேசி :- 071 5533599.

  ***************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Hotel ஒன்­றிற்கு சமையல், பார்சல், அப்பம், Fried Rice, Short Eats, கொத்து, Waiters, Delivery Boy, Manager, Cashier போன்­ற­வற்­றிற்கு ஆட்கள் தேவை. தொடர்பு :- 077 7771315.

  ***************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், இடி­யப்பம் போட, பில் போட, அரவை, பார்சல் கட்ட, ரொட்டி போட தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்க. New King Metro Hotel. 108, Deans Road, Colombo – 10. 077 1793256.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள ஹோட்­ட­லுக்கு Kitchen Helpers,  கொத்து / அப்பம் போடக்­கூ­டி­யவர், சைனீஸ் குக் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு :- 071 5790078, 071 6274755.

  ***************************************************

  கேகா­லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பின்­வரும் வேலை­வாய்ப்­புக்கள், பொம்பாய் இனிப்புப் பண்­டங்கள், கேக் செப் (Chef), சம்­பளம் 30,000/=. பேஸ்டி கடை உத­வி­யா­ளர்கள். வய­தெல்லை 18 – 40, சம்­பளம் 20,000/=. ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் மூன்று வருட அனு­பவம் உள்ள வெயிட்­டர்கள் சம்­பளம் 30,000/=. தொடர்­புக்கு :- Mr. Thillakaratna. (General Manager) 071 6804456.

  ***************************************************

  புகழ் பெற்ற மற்றும் பிர­சித்­தி­பெற்ற ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சமை­யற்­காரர், உதவி சமை­யற்­காரர், உத­வி­யாளர் தேவை. மாத சம்­பளம் 40,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பகுதி நேர விண்­ணப்­ப­தா­ரர்­களும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். நேர்­முகப் பரீட்­சைகள் திங்­கட்­கி­ழமை தொடக்கம் காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை நடை­பெறும். உங்கள் சுய விப­ரக்­கோவை மற்றும் ஏனைய சான்­றி­தழ்­க­ளுடன். No.27, Uyana Road, Moratuwa என்ற முக­வ­ரிக்கு சமு­க­ம­ளிக்­கவும். தொடர்­புக்கு:- 077 7684141.

  ***************************************************

  இல. 38, வாலுக்­கா­ராம வீதி, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு 3 இல் நடத்­தப்­பட்டுக் கொண்டு இருக்கும் ரெஸ்­டூ­ரண்­டுக்கு குறைந்­தது ஒரு வருட அனு­பவம் உடைய வெயிட்­டர்கள் உட­ன­டி­யாகத் தேவை. வேலை நாட்­களில் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைகள் கிழமை நாட்­களில் 11 மணி முதல். Eastern Wok Restaurant. 38, Walukarama Road, Colombo இல் நடை­பெறும்.

  ***************************************************

  சாப்­பாட்டுக் கடைக்கு கொத்து, ரயிஸ் (Rice) இரண்டும் போடக்­கூ­டிய ஒருவர் தேவை. இல. 28, கொழும்பு வீதி, நீர்­கொ­ழும்பு. 071 2979797.

  ***************************************************

  கட­வத்தை, ரன்­முத்­து­கல பிர­சித்தி பெற்ற ஹோட்­ட­லுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உண்டு. செஃப், கிச்சன் ஹெல்பர், குக் தென்­னிந்­திய உணவு, கிளீனர்ஸ், வெயிட்­டர்மார் நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு:- 071 4916207, 011 2968233.

  ***************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், வடை போடக்­கூ­டி­யவர், தோசை, பராட்டா போடக்­கூ­டி­யவர், அரவை, டீ மேக்கர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:- 071 9049432.

  ***************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), சுப்­பர்­வைசர் போன்றோர் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். எல்­லோ­ருக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு:- 071 9049432.

  ***************************************************

  மொரட்­டு­வையில் அமைந்­துள்ள பிர­பல சைனீஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு கொத்து, அப்பம் பாஸ், கிச்சன் ஹெல்பர், ஸ்டுவர்ட், கெஷியர், சைனிஸ் குக் (பயிற்­சி­யற்ற) ரைடர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744, 071 9988720, 011 2648864.

  ***************************************************

  ஹொர­ணை­யி­லுள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு கொத்­துபாஸ் ஒருவர் தேவை. 076 8098060, 076 3082325.

  ***************************************************

  ஹோட்­ட­லொன்­றிற்கு ரொட்டி பாஸ் ஒருவர் மற்றும் கையு­த­வி­யா­ள­ரொ­ருவர் தேவை. 076 9947479, 077 7999771.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு மிகவும் விரை­வாக சைனிஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி தயா­ரிக்கத் தெரிந்த திற­மை­யான கோக்­கிமார் மற்றும் சமை­ய­லறை உத­வி­யாளர், ஸ்டுவர்ட், ரூம் போய், தோட்ட வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். உயர் சம்­பளம். 071 1271000, 077 3505851. 

  ***************************************************

  (நீர்­கொ­ழும்பு) சிறிய உணவு கடைக்கு வேலை செய்­வ­தற்கு காசா­ளர்கள் தேவை. மாலை 6.00 லிருந்து அதி­காலை 5.00 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 071 2979797. 

  ***************************************************

  அனு­ப­வ­முள்ள திற­மை­யான அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. சம்­பளம் 2000/=. தங்­கு­மிடம், உணவு இல­வசம். கந்­தானை. 011 2957965, 072 9561470. 

  ***************************************************

  சோர்ட் ஈஸ்ட் வகைகள் செய்யத் தெரிந்த ஒருவர் தேவை. உயர் சம்­பளம் தங்­கு­மி­டத்­துடன். 077 5048549.

  ***************************************************

  077 6445245. “A Star Hotel Vacancy” அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற 45,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். Tips, Service Charge உடன் (Cook, Room boy, Steward, Bellboy, Lands keepers, Helpers) 071 1153444. 

  ***************************************************

  களுத்­து­றையில் சைவக்­க­டைக்கு டீ மேக்கர், வெயிட்டர் ஒருவர் தேவை. 078 5678660, 0724261592.

  ***************************************************

  மரு­தா­னையில் அமைந்­துள்ள Hotel ஒன்­றுக்கு கோக்கி, வெயிட்டர், ரொட்­டிபாஸ் போன்­ற­வற்­றிக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 072 6365897.

  ***************************************************

  ராகம ரெஸ்­டூரன்ட் அன்ட் பாருக்கு அனு­ப­வ­முள்ள சைனிஸ் குக் தேவை.  உணவு, தங்­கு­மிடம் உண்டு. 076 3096615.

  ***************************************************

  கல்­முனை மாந­கரில் கோலா­க­ல­மாகத் திறக்­கப்­ப­ட­வுள்ள (London style) Restaurant & Cafe ஒன்­றுக்கு  நன்கு  Hotel துறையில்  அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற (Trainees) Helpers, Waiters, Plate & Hotel Washing Staffs, cooks, Supervisor, Manager உட­ன­டி­யாகத் தேவை. Colombo இல்  Interview நடை­பெறும். 077 9291790.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சைவ உண­வ­கத்­திற்கு மனேஜர், வெயிட்­டர்கள், சமை­யற்­கா­ரர்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள், உத­வி­யா­ளர்கள், காசாளர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. பெண்­க­ளுக்கு பாது­காப்­பான தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 2880890, 0777 202399, 077 5159779. 

  ***************************************************

  கொழும்பு 15, ஹோட்­ட­லுக்கு உணவு பார்சல் செய்­வ­தற்கு 18– 30 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்/ மாத சம்­பளம் உடன் தேவை. 072 2259405. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள உயர்­தர சைவ உண­வகம் மற்றும் Hotel இற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. A/L படித்த பெண் Receptionist, Room Boy, கிளீ­னர்கள், பில்லிங், உத­வி­யா­ளர்கள் (Cleaners, Billing, Helpers) இரு­பா­லாரும் தேவை. தங்­கு­மிடம், உணவு சகல வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3073266, 077 7531229.

  ***************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள உண­வ­கத்­திற்கு மரக்­கரி வெட்­டு­பவர், கெஷியர், கொத்து, ரைஸ், ரொட்டி செய்­யக்­கூ­டிய (ஆண், பெண் இரு­பா­லாரும்) அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 4034420, 077 7733866.

  ***************************************************

  சைனீஸ் (Chinese) உண­வுகள் சமைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள (Chef) மற்றும் ரொட்டி பாஸ் தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். M.C. Food Centre. தெஹி­வளை. தொடர்பு: 077 3084868.

    ***************************************************

  ஹோட்டல் வேலைக்கு Tea Maker, ரொட்டி பாஸ், Waiter மற்றும் Light Vehicle Driver ஒரு­வரும் தேவை. 072 2733013, 011 3172006, 011 2739072. 

  ***************************************************

  ரெஸ்­டூரண்ட்  ஒன்றில் பின்­வ­ரு­வோ­ருக்­கான வேலை வாய்ப்­புகள். சைனீஸ்,  இந்­தியன் சமை­யற்­கா­ரர்கள் சம்­பளம் 2000/=  அனு­பவம் உள்ள சமை­ய­லறை உத­வி­யாளர், புட் கவுன்டர் உத­வி­யாளர், வெயிட்டர் 1000க்கு  மேல், பயி­லுனர் சமை­ய­லறை உத­வி­யாளர், கவுன்டர் உத­வி­யாளர் (ஆண்/பெண்) ஸ்டுவட்ஸ்,  சுத்­தப்­ப­டுத்­து­வோர்கள் என்போர் தேவை. Splash, Batharamulla. 071 4313053.

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hot Kitchen Restaurant இற்கு Restaurant Helper ஆக வேலை பார்க்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. கொழும்பு மாவட்­டத்தை அல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாள் சம்­பளம் 1300/=. தொடர்பு: 072 7171716, 077 7520767.

  ***************************************************

  ஹோட்டல் பணி­யா­ளர்கள்) வத்­தளை பிர­தேச ஹோட்டல் ஒன்­றிற்கு கொத்து, ரைஸ், மற்றும் சைனீஸ் உணவு வகைகள் தயா­ரிக்கக் கூடிய வேலை­யாட்கள் தேவை. 072 7555399, 075 4772222, 075 3630630.

  ***************************************************

  Arugambay உல்­லாசப் பய­ணிகள் ஹோட்­ட­லுக்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய முகா­மை­யாளர், சமை­யற்­காரர், 5 ஸ்டுவாட்கள், 5 ரூம்போய் மற்றும் 2 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை பின்­வரும் முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும்.Arugambay Paciffic Hotel, Main Street ullai, Pothuvil.

  ***************************************************

  வத்­தளை நகரின் மையப்­ப­கு­தியில் உள்ள அசல் சைனிஸ் டைனிங் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு துடிப்­பான, நட்­பான, குழு­வாக ரெஸ்­டூரண்ட் வேலை, அலு­வ­லக மற்றும் விநி­யோக வேலைகள் செய்ய பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. காசாளர் ஆண்/ பெண், விநி­யோ­கஸ்­தர்கள் அனு­ம­திக்­கப்­பட்ட மோட்டார் வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன், சமை­யற்­காரர், களஞ்­சியக் காப்­பாளர் தேவை.14 நாட்­க­ளுக்குள் உங்கள் சுய­வி­பரக் கோவையை பின்­வர]ம் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும். savannah@kish.lk நேர்­மு­கப்­ப­ரிட்­சைகள் திங்கள் முதல் வெள்­ளி­வரை நடை­பெறும். அழைக்க 011 4814466. 65 Savannah Family Restaurants. No: 385 A1/1, Negombo Road, Wattala.

  ***************************************************

  2018-01-29 16:05:23

  ஹோட்டல்/ பேக்­கரி 28-01-2018