• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 28-01-2018

  கல்வி நிறு­வன வேலை­வாய்ப்பு. English Lecturer, Front Office Staff (Female), Trainee English Teacher  (Female), Receptionist   நேர்¬­முகத் தேர்¬­வுக்கு சமுகம் தரவும். (Leaflet கொடுப்­ப­தற்கு ஆட்கள் தேவை) 203, Layards Broadway, Colombo–14. Tel: 077 7633282. 

  ******************************************************

  Billing Clerks தேவை. சிங்­க­ளத்தில் தேர்ச்சி உடைய G.C.E. O/L or G.C.E. A/L வரை படித்த பெண்கள் விண்­ணப்­பத்­தினை கடிதம் or Email மூலம் அனுப்­பவும். Sealine, 53, Maliban Street, Colombo–11. Email: sealine@sltnet.lk 075 0123313.

  ******************************************************

  Clerks தேவை. அண்­மையில் ஓய்­வு­பெற்ற ஆண்கள் விண்­ணப்­பத்­தினை கடிதம்/ Email மூலம் அனுப்­பவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. Citycom, 55/2, Maliban Street, Colombo–11. Email: citycomtrading@yahoo.com 075 0123306.

  ******************************************************

  கொழும்பு – 01 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு (Shipping Line) Accounts வேலை செய்­வ­தற்கு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவை. வயது (18–30) வரை. தகைமை A/L Commerce. தொடர்­பு­க­ளுக்கு: 011 2449951, 011 2449961, 076 8737402. Email: docs@sandrcontainerline.com  

  ******************************************************

  வத்­த­ளையில் உள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு Accounts Assistants தேவை. வத்­தளை, மட்­டக்­கு­ளியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கல்­வித்­த­கைமை க.பொ.த. உயர் தரம் வணிக பாட­சித்தி. கணக்­கியல் பயிற்சி, பரீட்சை விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். சுய­வி­ப­ரக்­கோ­வையை naren@gripbusiness.co.uk என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

  ******************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள மொத்த வியா­பார புடைவைக் கடைக்கு  (Whole Sale Textiles) பில்லிங் கிளார்க், சேல்ஸ்மேன்ஸ் (Salesman சம்­பளம் 25,000 ரூபா­வி­லி­ருந்து) சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales Girls சம்­பளம்15,000/= தொடக்கம், மதிய உணவு வழங்­கப்­படும்). அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மில்­லா­த­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண்­ணுக்கு சம்­பளம் தகை­மைக்­கேற்ப பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிடம் இல­வ­ச­மாகக் கொடுக்­கப்­படும். வய­தெல்லை 18–50. பிறப்புச் சான்­றிதழ், NIC மற்றும் தகைமைச் சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. இல. 07, மூன்றாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. T.P: 077 7367477.

  ******************************************************

  Office Assistant தேவை. கொழும்­புக்குள் சென்று ஒரு சில வேலை­களை முடிக்க கூடி­ய­வர்கள் மட்டும் நேரில் வரவும். Salary 18,000/= + OT  கொடுக்­கப்­படும். F.100, Peoples Park, Colombo–11. T.P: 077 6888888.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் தனியார்  நிறு­வ­னத்­திற்கு கணினி அனு­ப­வத்­துடன் இத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள  பெண்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். கணனி அனு­பவம்  உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு உங்கள் சுய­வி­பரக்  கோவையை அனுப்பி வைக்­கவும். Fax: 011 2472239.

  ******************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware நிறு­வ­னத்­திற்கு Filed officer தேவை. A/L  படித்து பாட­சா­லை­விட்டு வில­கிய மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்கள்  சுய­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். 071 4021467, 071 7395959.

  ******************************************************

  கொழும்பு– 12 இல்  உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk --– A/L Accounts படித்த ஆண்கள், பெண்கள் உடன் தேவை. முன் அனு­பவம்  மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வேலை நாட்­களில் (9.00am – 5.00pm) தொடர்­பு­கொள்­ளவும். 

  ******************************************************

  மேர்க்­கன்­டயில்  இன்­டஸ்­டி­ரியல் செக்­கி­யு­ரிட்டி சேர்விஸ், 3A, ஜய­வர்த்­தன மாவத்தை,  தெஹி­வ­ளை­யி­லுள்ள  ஸ்தாப­னத்­திற்கு குமாஸ்தா (Clerk) ஆங்­கிலம் தெரிந்த ஒருவர்  சம்­பளம் (Salary)  மற்றும்  இதர வேலைகள் செய்­வ­தற்கு உட­ன­டி­யாகத் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 011 2735411/ 071 0616527.

  ******************************************************

  வேலை­யாட்கள் தேவை. ஹாவ­ஹெ­லி­யவில் இயங்­கி­வரும் எமது நிறு­வ­னத்­திற்கு  பின்­வரும் பத­வி­க­ளுக்கு  ஆட்கள்  தேவை.  காசாளர் (ஆண்/பெண்), உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 052 2235442.

  ******************************************************

  O/L அல்­லது A/L கற்ற யுவ­தி­க­ளுக்கு எமது Sakya (Pvt) Ltd  உள்­நாட்டு  வேலை­வாய்ப்பு  பணி­ய­கத்­திற்கு 18–30 வய­தா­ன­வர்கள் கீழ்க்­காணும் பிர­தே­சத்­திற்கு  தேவை. (கொழும்பு, கண்டி, ஜா–எல, தெஹி­வளை, கட­வத்தை, சிலாபம்) சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 20,000/= தகை­மைக்­கேற்ப பத­விகள் (Clerk, நேர்­மு­கத்­தேர்வு அதி­கா­ரிகள்) 077 5997558/ 076 8956188.

  ******************************************************

  SN Travels And Tours Pvt ltd க்கு அனு­பவம் உள்ள Reservation Staff தேவை. மற்றும்  O/L  Leaver’s (Training Staff) ம் தேவை. (Male/Female) Tel: 077 1083480. Email: sbtravels99@yahoo.com

  ******************************************************

  DNMC International (Pvt) Ltd. தன் புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் கீழ்க்­காணும்  வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, HR, IT, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் உள்ள O/L, A/L தகை­மை­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம்  அவ­சி­ய­மற்­றது. 25,000/= – 80,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் உணவு, தங்­கு­மிட வச­தி­களும் இல­வசம். 077 1768900, 071 0950750,  076 4350876,  dmicolombo1122@gmail.com., www.dnmc.my.

  ******************************************************

  Data Entry Operator, Sales Staff, Accounts Assistant. School Leavers can also apply. Contact  GM: 075 0275477. No: 263, Sri Saddharma Mawatha, Colombo–10.

  ******************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழ­மை­நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில்  தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13.   075 5123111.

  ******************************************************

  Wellawatte இல் இருக்கும் கல்வி நிறு­வ­னத்தில் Female Receptionist தேவை. தொடர்­பு­க­ளுக்கு: Phone: 077 1772864, 011 2598059.

  ******************************************************

  தேவை. நிறு­வ­னத்தில் Receptionist, Graphics Designer, Web Designer/ Developers, Typist, Labourers உட­ன­டி­யாக தேவை. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: Phone: 077 3547049. 

  ******************************************************

  பேலி­ய­கொடை, ஹிங்­கு­று­கடை (சுக­த­தாச விளை­யாட்டு அரங்­கத்­திற்கு அரு­கா­மையில்) சந்­திக்கு அண்­மையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. வயது 18 – 40 ஆண்கள். தொ.பே. 072 7280747.

  ******************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Foreign Employment Agency க்கு Compueter / English தெரிந்த வேலை அனு­ப­வ­முள்ள Bureau Agreement / Final Approval Documents செய்­யக்­கூ­டிய ஒரு பெண்ணும் மற்றும் Reception வேலைக்கு இன்­னு­மொரு பெண்ணும் உட­ன­டி­யாக நிரந்­தர வேலைக்கு தேவை. நேரில் வரவும் கொழும்பு வட்­டா­ரத்தில் விசே­ட­மாக Col – 6.5 இல் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Collons International, 168, W.A Silva Mw, Wellawatta (pamankada Junction) Col – 06. 077 8844300. collons@collonsint.com.

  ******************************************************

  வெள்­ள­வத்தை கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள Office இற்கு Accounts Staff தேவை. Audit Firm, AAT Part Qualification அல்­லது 1–2 வருட Work Experience உள்ள Girls or Boys விரும்­பத்­தக்­கது. உங்கள் CV ஐ lakshna@gmail2world.com.

  ******************************************************

  பம்­ப­ல­பிட்­டியில் அமைந்­துள்ள Barclays Computers (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு Trainee Debt Collectors உட­ன­டி­யாக தேவை. தக­மை­யு­டை­ய­வர்கள் கீழ் காணும் முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். அல்­லது நேரில் வரவும். Barclays Computers (Pvt) Ltd. 42, Galle Road, Colombo – 04. Hr@barclays.lk

  ******************************************************

  Accounts Clerk / Part qualified Accountant, BA/ Bsc Accounts apply with CV with two reference: Asian chemical & foods (Pvt) ltd. 48/11Am Suvisuddharama Road, Colombo – 06. Phone no: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com

  ******************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர். கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில மற்றும் கணனி அறி­வு­டைய கணக்­கீட்டு செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழ­மை­களில் வேலை­செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். (கிழமை நாட்­களில் விடு­முறை பெறலாம்) தொடர்பு: யுனிடெக் பிளேஸ்மன்ட் (பிரை) லிமிட்டட், இல. 67A, கிர­கரீஸ் வீதி, கொழும்பு – 07. Email: realcommestate@gmail.com. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 6122028.

  ******************************************************

  சிங்­களம் கதைக்க இய­லு­மான O/L சித்­தி­பெற்ற, 28 வய­திற்குக் குறைந்த, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய உங்­க­ளுக்கு 42,000/= உயர் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர வேலை. Excel Vision. 072 7272707.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Clerk தேவை. (பெண்கள் விரும்­பத்­தக்­கது) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 071 8651931, 077 7706755

  ******************************************************

  டயர் சென்டர் ஒன்­றிற்கு கணக்கு வேலை செய்­வ­தற்கு சிறந்த ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வுள்ள 25 வய­துக்குக் குறைந்த கணக்கு எழு­து­வி­னைஞர் (ஆண்/பெண்) உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­பளம். தொ.பே: 077 2195378, 011 4300732

  ******************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட கல்­கி­சையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத தெரபி நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வர­வேற்­பாளர் (பெண்), தெர­பிஸ்ட்மார் (பெண்) வைத்­தி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 078 3035622, 011 5998797

  ******************************************************

  சிலாபம் பிர­தே­சத்தில் உணவு தொழிற்­சா­லைக்கு பின்­வரும் வெற்­றி­டங்கள் உண்டு. (01) கணக்கு எழு­து­வி­னைஞர் சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். (02) உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் சம்­பளம் 32,000/= இலி­ருந்து 52,000/= வரை. தொடர்பு: 070 3841894.

  ******************************************************

  DMI நிறு­வ­ன­மா­னது புதிய கிளை­களை ஆரம்­பிக்க இருப்­ப­தனால் எமது நிறு­வ­னத்­திற்கு ஆண் / பெண் இரு­பா­லரும் தேவை. Supervisor, Clerk, Assistant Manager, Manager, Admin ஆகிய துறை­க­ளுக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ETF, EPF செய்து தரப்­படும். மாத வரு­மானம் 40,000/= - 70,000/=. O/L, A/L முடித்த ஆண் /பெண் இரு­பா­லரும் விண்­ணப்­பிக்­கலாம். உடனே தொடர்பு கொள்­ளவும். 077 0612047, 077 5758608.

  ******************************************************

  முன்­னணி நிறு­வன வலை­ய­மைப்பில் தொழில்­வாய்ப்பு. விற்­பனை உதவி முகா­மை­யாளர், சிரேஷ்ட நிறை­வேற்று விற்­ப­னை­யா­ளர்கள் (ஆண் /பெண்) நிரந்­தர சம்­பளம்/ வாகனம் மற்றும் எரி­பொருள் கொடுப்­ப­னவு, வெளி­நாட்டு சுற்­றுலாப், பயிற்சி வேலைத்­திட்­டங்கள், குறு­கி­ய­கா­லத்தில் பதவி உயர்வு. கொழும்பு /வத்­தளை சுற்­று­வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னது. 077 2446189.

  ******************************************************

  கொழும்பு 03 உள்ள அலு­வ­ல­கத்தில்  Computer இல் ஆங்­கி­லத்தில் வேலை செய்ய பெண்கள் தேவை. விண்­ணப்­பிக்­கவும். chambersaps@gmail.com

  ******************************************************

  Import & Export  நிறு­வ­னத்தின் கீழ்­காணும் பத­வி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. O/L, A/L தோற்­றிய  வயது 18–28  இடைப்­பட்ட Office Clerk13, Admin HR 05, Customer Servicers 16, Training Officers 08, Training Branch Managers 05 பத­விக்கு ஏற்ப முன் அனு­பவம் இல­வசம். உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுடன் முதல் 3 மாதம் சேவை அடிப்­ப­டையில் மாதம் 25,000. பின் நிரந்­தர பத­வி­யுடன் மாதம் 45,000/= முதல் 75,000/= வரை. உடன் தொடர்­பு­க­ளுக்கு :- 076 9889986/ 071 6987047.

  ******************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய, 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய,  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், பெண் Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்­பளம் 20/ 25. OT, EPF/ ETF, காலை10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு – 12.

  ******************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு Computer தெரிந்த, O/L தகை­மை­யு­டைய இருவர், அலு­வ­லக வேலை செய்ய (கல்­வித்­த­கை­மைகள் அவ­சி­ய­மில்லை) இருவர் தேவை. (18– 32 வய­து­டைய பெண்கள்) தொடர்பு:- 077 6780303.

  ******************************************************

  இயங்கிக் கொண்­டி­ருக்கும் கடை ஒன்­றிற்கு கணக்கு வேலைகள் Imcome Tax, N.B.T வேலைகள் செய்­வ­தற்கு ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 9.00 மணி­முதல் மாலை 6.00 மணி­வரை. தொடர்பு: 077 7513876, 011 2323511.

  ******************************************************

  கொழும்பு – 13 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Assistant & Trainees உட­னடி தேவை. A/L கல்வித் தகை­மை­யுள்ள, 25 வய­திற்கு குறைந்த பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 076 6538767.

  ******************************************************

  சர்­வ­தேச ரீதியில் மிக வேக­மாக வளர்ந்து வரும் DMI நிறு­வ­னத்­திற்கு முகா­மை-­யாளர், உதவி முகா­மை­யாளர், வர­வேற்­பாளர், மேற்­பார்­வை­யா­ளர்­போன்ற பத­வி­க-­ளுக்கு அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இருந்து ஆட்கள் சேர்க்­கப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி காலத்தின் போது  இல­வ­ச­மாக  உணவு, தங்­கு­மிட வச­தியும் வரு­மா­ன­மாக 15000/= – 35000/= வரையும் பெற்­றுக்­கொள்­ளலாம். பயிற்­சியின் பின்  80,000/= மாதாந்­த­வ­ரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். நீங்கள் O/L / A/L தோற்­றி­ய­வ-­ராயின், 35 வய­திற்கு  இடைப்­பட்­ட­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். 076 8699963, 071 4910149, 077 1553308. O/L / A/L எழு­திய அனை­வரும்  விண்­ணப்­பிக்­கலாம்.

  ******************************************************

  Graphic Designers தேவை. Photoshop, illustrator, MS Office அறி­வு­டைய தமிழ், சிங்­களம் ஆங்­கிலம் Type Setting செய்யத் தெரிந்த, Networking, Computer Hardware அறி­வு­டைய ஒரு வருடம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo–14. TP: 077 7306562, 011 2437775. Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு மும்­மொ­ழி­க­ளிலும் அனு­ப­வ­மிக்க Type Setting, Graphic Designing, Page Making தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு:- 077 7569382.

  ******************************************************

  Vacancy available for Graphic Designer and Accountants. A leading Canadian Printing Company is looking for a smart, energetic and capable Female individual. Graphic Designer should have enough Knowledge to work with illustrator or Photoshop, Tamil Typing will be an Advantage. Accountants are also needed to work with us. Kindly send us your curriculum vitae Job location. Colombo13. Contact: 077 4046407. Email: ruban.balasinham@gmail.com

  ******************************************************

  வெள்­ள­வத்தை, புறக்­கோட்­டை­யி­லுள்ள பிர­பல Travels & Tours நிறு­வ­னத்­திற்கு Bus Booking Officer, Ticketing Officer, Office Clerk உட­ன­டி­யா­கத்­தேவை. ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 3258492.

  ******************************************************

  நிரந்­தர தொழில் வாய்ப்பு மற்றும் உயர் பத­வி­களும் கொண்ட கண்டி, மன்னார், நுவ­ரெ­லியா, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம், வவு­னியா பிர­தே­சங்­களில் பிர­ல­பல்­ய­மான Canadian (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு இறு­தி­கட்ட ஆட்­சேர்ப்பு. *Trainee Office Assistant * Accountant, *Clerk, *Receptionist போன்ற வெற்­றி­டங்கள் தொடர்பில் விண்­ணப்­பிக்க முடியும். வேண்­டிய தகை­மைகள். 2010, 2017 O/L, A/L செய்த இரு­பா­லாரும். மாதம் 25,000/= 55,000/= வரை­யான நிரந்­தர வரு­மானம். EPF, ETF சேவை வழங்­கப்­படும். காப்­பு­று­தி­சேவை இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9767104, 077 0874517, 078 8000357.

  ******************************************************

  வத்­த­ளையில் உள்ள தொழிற்­சா­லைக்கு பணி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொலை­பேசி இயக்­குநர் (Telephone Operator), காரி­யா­லய இலி­கிதர் (Office Clerk) மேலே சொல்­லப்­பட்ட இரண்டு பத­வி­க­ளுக்கும் உயர்­த­ரப்­ப­ரீட்­சையில் சித்தி பெற்­றி­ருக்­க­வேண்டும். கணக்கு இலி­கிதர் (Accounts Clerk) இப்­ப­த­விக்கு AAT தகை­மை­யுடன் இரண்டு வருட அனு­ப­வமும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் (VAT, NBT, ESC, S VAT) அனு­ப­வமும் விரும்­பத்­தக்­கது. கிழமை நாட்­களில் காலை 9.00–  மாலை 5.00 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு.தொடர்­பிற்கு No:18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. Email: cliftex@eureka.lk.077 7814632/ 077 7387791.

  ******************************************************

  An opportunity for Part/Full time Career, Vacancies for Business Executives & Team Managers Location Colombo– 04. Age limit 18–45.an attractive income Package, Performance Commission up to 65% & Annual Bonus will be entitled for suitable Candidates. விப­ரங்­க­ளுக்கு: 076 3853571.

  ******************************************************

  இலங்­கையில் முன்­னணி வகிக்கும் ஆயுள் காப்­பு­றுதி நிறு­வ­ன­மொன்றின் கொட்­டாஞ்­சேனைக் கிளையில் வெளிக்­கள உத்­தி­யோ­கத்தர் வெற்­றி­டங்கள் உள்­ளன. G.C.E O/L கணி­தத்­துடன் அல்­லது G.C.E (A/L) சித்­தி­ய­டைந்த 20– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் இல்­லத்­த­ர­சிகள் உட்­பட விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 7355002 

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள  Graphic Designers  (பெண்) தேவை. Salary + OT + Commission. 077 7837257.

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல Advertising  மற்றும் Digital  Printing   நிறு­வ­ன­மொன்­றுக்கு  Printing  Quotations, In House  Sales  Co--–Ordinator  தேவை.  (பெண்) Salary + Commissions. 077 7837257.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, கண்­டியில்  இயங்கும் நிறு­வ­னத்­திற்கு  Data Entry  (ஆண்) தேவை. 8A, 40ஆவது ஒழுங்கை,  இரா­ஜ­சிங்க வீதி கொழும்பு–06. (Arpico   அருகில்) 076 6908993.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும்  முன்­னணி  நிறு­வ­னத்­திற்கு மேற்­பார்­வை­யா­ளர்கள்/ பதவி வெற்­றி­டங்கள். வரு­மானம்  30,000/= + Incentive  வயது எல்லை 18-–-60. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call/SMS 077 7490444.

  ******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு----­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4086947.

  ******************************************************

  1. Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal”. 22/2, Union Place (Off Hill Street),  Dehiwela. 077 7803454, 077 0809623, 071 4136254.

  ******************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva  077 3595969. msquickrecruitments@gmail.com.

  ******************************************************

  பிர­சித்தி பெற்ற நுண்­நிதி நிறு­வ­னத்தின் கீழ்­வரும் பத­விக்கு சுய­மாக இயங்கும் தனி­ந­பர்கள் ஏற்­க­னவே உள்ள அணி­யுடன் இணைந்து கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி கடன் உத்­தி­யோ­கஸ்­தர்–­ஹட்டன் கிளை, தமிழில் சர­ள­மாக உள்ள A/L தகுதி வாய்ந்த மற்றும் சிங்­களம், ஆங்­கிலம் மொழி­களில் உரை­யா­டு­வது ஒரு தகை­மை­யாக கரு­தப்­படும். இப்­ப­த­விக்கு செல்­லு­ப­டி­யாகும் மோட்டார் உந்­து­ருளி அனு­மதி பத்­திரம் இன்­றி­ய­மை­யா­தது. உங்­க­ளது (CV) இரண்டு சார்­பற்ற நடு­வர்­களின் விப­ரங்­க­ளுடன் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு ஆங்­கி­லத்தில் உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­பவும். (மின்­னஞ்சல் தலைப்பில் பத­வியை குறிப்­பி­டவும்) microfinvacancy2016@gmail.com.

  ******************************************************

  Import செய்யும் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான பெண் வேலைக்கு தேவை. Accounts மற்றும் காரி­யா­லய வேலை செய்­யக்­கூ­டிய திறமை உள்­ள­வ­ராக இருக்க வேண்டும். விண்­ணப்­ப­தா­ரிக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். மற்றும் மேலும் கொடுப்­ப­ன­வுகள் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வரும்­போது சான்­றி­தழ்கள் கொண்டு வரவும். எம்.கே. என்­டர்­பி­ரைஸஸ், 68B, Central Road, Colombo –12. Tel. 2396027/8, 0777 353098. 

  ******************************************************

  2018-01-29 16:01:25

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 28-01-2018