• திருமண சேவை - 28-01 -2018

  1978 ஆம் ஆண்டு, அனுச நட்­சத்­திரம், விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விஷ்­வ­குலம், வேளாளர் இனத்தில் மண­மகன் தேவை. மண­ம-­களின் Photo, Jathagam, தொலை­பேசி இலக்­கத்­தையும் கட்­டாயம் குறிப்­பிட்டு Email அனுப்­பவும். weddingcentermail@gmail.com. VM திரு­மண சேவை. 078 3107581.

  ******************'*******************************

  புது­ம­ணமா, மறு­ம­ணமா; உள்­நாடா, வெளி­நாடா; சைவமா, அசை­வமா எவ்-­வ­கை­யா­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு: வேல் அமுதன் 8 – 3 – 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. T.P:- 011 2360488 / 076 8520108.

  ******************'*******************************

  www.thaalee.com என்­பது Website இல் இயங்கும் திரு­மண சேவை. இதில் மண­மகன், மணப்பெண் தேவை­யா­ன­வர்கள் பதிந்­து­கொள்ள முடியும். படம், ஜாதகம், என்­ப­வற்றை thaalee@yahoo.com என்­ப­தற்கு அனுப்­பி­வி­டவும். போன்: 011 2523127. Viber, WhatsApp: 077 8297351. 

  ******************'*******************************

  லண்­டனில் பிறந்த Doctor, Engineer மண­மக்கள் உண்டு. லண்­டனில் பிறந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். உள்­நாட்டு, வெளி­நாட்டு, இந்து, கிறிஸ்­தவப் பட்­ட­தா­ரிகள் உண்டு. விவா­க­ரத்து குறிப்­பு­களும் உண்டு. உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மக்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை, இல.131/1, Green Road, திரு­கோ­ண­மலை. Tel: 077 5252601, 026 2226877, +447538409585 லண்டன்.

  ******************'*******************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட மண­மக்கள், உள்­நா­டு--­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு--­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு). தலைமைச் செய­லகம். இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை -– 026 2225641, 076 6368056. (Viber, Whatsapp) யாழ்ப்­பாணம் – 076 3281110, சுவிஸ் – 0041 779643051, முல்­லைத்­தீவு – 076 7077582. Email:- sivanarul.lk@gmail.com

  ******************'*******************************

  சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130 / 077 7043138 / 031 5674603.

  ******************'*******************************

  கொழும்பு வாழ் யாழ் மக்­களே, இனியும் வேண்டாம் வீண் அலைச்சல். Colombo இல் உங்கள் வீடு­க­ளிற்கே வரு­கின்றோம். கடந்த 17 வரு­ட­கா­ல­மாக நேர்­மை­யுடன் ஏரா­ள--­மான திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிய எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­ம-­ண--­சேவை, B – 4, G – 3 Soysapura Flats, Moratuwa. 078 5642636. 

  ******************'*******************************

  “சொர்க்கம் திரு­மண சேவை” கன­டாவில் வசிக்கும் 32 வய­து­டைய, றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்குத் தகுந்த மண­ம­கனைத் தேடு­கின்றோம். கன­டாவில் வசிக்கும் 30, 31 வய­து­டைய இந்து வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த மண­ம­கன்­மா­ருக்கு தகுந்த அழ­கான மண­ம­கள்­மாரைத் தேடு­கின்றோம். T.P & Viber 0014166661855, 0016475043336. 

  ******************'*******************************

  எம்­மிடம் யாழ், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, பட்­ட­தாரி மற்றும் வெளி­நாட்டு PR உள்ள மண­மக்­களும் யாழ். மற்றும் அனைத்து இடத்­தி­லு­முள்ள சூரிய, செவ்வாய் குறிப்­பு­க­ளு­முள்­ள­தோடு டைவோஸ் உள்­நாடு, வெளி­நாடு மண­மக்­களும் உள்­ளனர். தொடர்­பு­க­ளுக்கு: வாழ்க வள­முடன் திரு­மண சேவை. இல. 10, ஐயனார் கேணி ஒழுங்கை, திரு­கோ­ண­மலை.Tel./ Viber: 026 2220163, 076 5538198. 

  ******************'*******************************

  “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது” பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளு­டன கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களை பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பை தலை­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்ட அனு­ப­வ­மிக்க யாழ். இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல. 57, ஸ்ரீ போதி­ருக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு – 06.

  ******************'*******************************

  கன­டாவில் உங்கள் மகன் அல்­லது மக­ளுக்­காக வரன்­களைத் தேடு­கின்­றீர்­களா? அதற்கு கனடா பத்­தி­ரி­கையில் விளம்­பரம் செய்ய எம்­மோடு தொடர்பு கொள்­ளவும். 077 7555026.

  ******************'*******************************

  இலங்கை சர்­வ­தேச இந்­திய வம்­சா­வளி, இந்து கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய பௌத்த விவா­க­ரத்­தான வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000 கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யூ­டா­கவும் நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்து விப­ரங்­களை பெற்றுக் கொள்­ளலாம். கிளைகள்: நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்­பு­க­ளுக்கு: S.N.Real Estate. 077 9740043, 075 8840431, 077 5377633, 075 2095795, 077 3993478. 

  ******************'*******************************

  உள்­நாடு, வெளி­நாடு RC Hindu Specially குரு­குலம். வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo முழு விப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­மண சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com. 077 3573055.

  ******************'*************************************

  2018-01-29 15:56:09

  திருமண சேவை - 28-01 -2018