Widgets Magazine
  • மணமகள் தேவை - 28-01-2018

    கிறிஸ்­தவம் (NRC) மலை­யகம், வயது 29, உயரம் 5’ 2” திட­காத்­தி­ர­மிக்க தோற்­ற­மு­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கிறிஸ்­து­வுக்குள் இரட்­சிக்­கப்­பட்ட அழகும், நற்­கு­ணங்­களும் உடைய மண­மகள் தேவை. 076 8545314. 

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1980, கேட்டை BSc, MSc Engineer, சிங்­கப்பூர் Citizen திரு­மணப் பதி­வன்றே பிரிந்து குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

    **************************'**************************

    காரை­நகர் – பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1988, புனர்­பூசம், MSc, Bio Medical Engineering,  B Eng, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24112, Thaalee திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

    **************************'**************************

    மானிப்பாய், இந்து, விஸ்­வ­குலம், 1983, திரு­வோணம், Graduate,  UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24279, Thaalee திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

    **************************'**************************

    காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1986, புனர்­பூசம்,  Graduate, Quantity Surveyor, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24448, Thaalee திரு­மண சேவை. WhatsApp:-  077 8297351, தொடர்பு :- 011 2523127.

    **************************'**************************

    அன­லை­தீவு, இந்து, வெள்­ளாளர், 1981, சித்­திரை, Accounting, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24955. Thaalee  திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2520619.

    **************************'**************************

    அன­லை­தீவு, இந்து, வெள்­ளாளர், 1984, மகம், BSc, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24200, Thaalee திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு:- 011 2523127.

    **************************'**************************

    பருத்­தித்­துறை,  இந்து, வெள்­ளாளர், 1988, மூலம், Civil Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 2 இல் செவ்வாய். Profile – 24828. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

    **************************'**************************

    சங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1976, மகம், BSc, Canada Citizen, Vegetarian, Divorce மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile -20596, Thaalee திரு­மண சேவை. WhatsApp:- 077 8297351, தொடர்பு :- 011 2523127.

    **************************'**************************

    சண்­டி­லிப்பாய் – உடுவில், இந்து, வெள்­ளாளர், 1985, அத்தம், MSc, Chemical Analysis, Newzealand Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 21836, Thaalee திரு­மண சேவை. , தொடர்பு :- 011 2523127, WhatsApp:- 077 8297351. 

    **************************'**************************

    பலாங்­கொ­டையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வியா­பாரம் செய்யும் R.C மதம், 39 வய­து­டைய மண­ம­க­னுக்கு நல்ல மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு :- 072 6456940.

    **************************'**************************

    புலோலி, இந்து, வெள்­ளாளர், 1975, அஸ்­வினி, MSc Engineering, Germany Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Thaalee திரு­மண சேவை. Profile – - 20804, தொடர்பு:- 011 2523127, Viber :- 077 8297351. 

    **************************'**************************

    மலை­யகம் கொழும்பில் தொழில்­பு­ரியும் 31 வயது, உயரம் 5' 3'' அங்­குலம். பிர­பல தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றில் Executive Producer ஆக பத­வி­யு­டை­ய­வ­ருக்கு ஆதித்­தி­ரா­விடர், திரு­வள்­ளுவர் இனத்­திலோ வேறு கௌர­வ­மான குடும்­பத்­திலோ தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 072 6838618. 

    **************************'**************************

    முக்­குலம் 1980 இல் பிறந்த தொழில்­பு­ரியும், உயரம் 6' உள்ள மண­ம­க­னிற்கு தகுந்த மண­மகள் தேவை. Tel: 071 2255439, 071 3372801. 

    **************************'**************************

    இந்து மதத்தைச் சேர்ந்த 1990 இல் பிறந்த பூசம் நட்த்­திரம். வெளி­நாட்டில் UK இல் வசிக்கும் மண­ம­க­னுக்கு நல்ல படித்த மண­மகள் தேவை. உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1114551. 

    **************************'**************************

    கொழும்பு RC, உயரம் 5' 7'', வயது 33, குடிப்­ப­ழக்­க­மற்ற, மதப்­பற்­றுள்ள, தனியார் நிறு­வ­னத்தில் Account Assistant ஆக தொழில்­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான அழ­கிய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 8723397, 075 7056440. 

    **************************'**************************

    கொழும்பு தந்தை: கள்ளர்+ தேசிகர் கலப்பு, தாய்: யாழ்.வெள்­ளாளர், கத்­தோ­லிக்கம், வயது 37. கணினித் துறையில் பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு படித்த தொழில்­பு­ரியும் கத்­தோ­லிக்க/ இந்து உயர்­குல மண­மகள் உள்­நாடு/ வெளி­நாடு தேவை. படம் விப­ரத்­துடன் ஈமெயில் செய்­யவும். rajcc@asia.com 

    **************************'**************************

    யாழ்.இந்து வேளாளர் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த பிரான்ஸ் Electronic Technician ஆக தொழில்­பு­ரியும் கேட்டை, 1980 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த படித்த மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். France or Swiss (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 078 8230753.

    **************************'**************************

    சிலாபம் இந்து விஷ்­வ­குலம் 1980 உத்­த­ரட்­டாதி மீனம் Italy PR உடைய முன்­னேஸ்­வரம் விநா­யகர் ஆலய உரி­மை­யாளர் மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­கு­ண­மு­டைய, குடும்­பப்­பாங்­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2791151.  

    **************************'**************************

    இந்து உயர்­குலம். வயது 39 படித்து முடித்து சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 0187109.

    **************************'**************************

    1977 பொத்­து­விலில் பிறந்த கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு முஸ்லிம் மண­மகள் கொழும்பில் விரும்­பத்­தக்­கது. 077 8582219, 078 9549149. www.wahab.wahab.com  

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 28 வயது. அத்தம் Doctor (MBBS) மண­ம­க­னுக்கு பெற்றோர் Doctor (MBBS) சிறந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு: Telephone/ Viber – 071 3284226, Email:sonwedding2018@gmail.com 

    **************************'**************************

    யாழ். வெள்­ளாளர் 28.06.1983. திரு­வோணம் 2 இல் சூரியன், செவ்வாய் BBA Managing Director, 36 ½ பாவம், படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 7901977. 

     **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1990 மகம், IT Professional, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

    **************************'**************************

    யாழிந்து கோவியர் 1992 சித்­திரை  Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739 / 071 4380900. support@realmatrimony.com 

    **************************'**************************

    யாழிந்து வேளாளர்1990, திரு­வா­திரை Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1990 பூரட்­டாதி Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1991 ரேவதி Chartered Accountant, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. www.realmatrimony.com  

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1990 பூராடம் Engineer Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.14 3/1G, 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

    **************************'**************************

    7 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள் BSc 30, MSc 32, Doctor 33, Business 31, CIMA 33– UK 32, 35 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608. 

    **************************'**************************

    1989 ஆம் ஆண்டு 3 இல் சூரியன், செவ்வாய், பூராடம்/ 1982 ஆம் ஆண்டு 12 இல் செவ்வாய் Qatar/ 1974 ஆம் ஆண்டு 2 பிள்­ளைகள், மனைவி கால­மானார். கனடா PR/ 1977 ஆம் ஆண்டு விவா­க­ரத்துப் பெற்ற கனடா PR/ 1984 ஆம் ஆண்டு 9 இல் செவ்வாய் Australia மண­ம­கன்­மா­ருக்கு படித்த, அழ­கிய மண­ம­கள்மார் தேவை. 077 2378726. 

    **************************'**************************

    யாழ். கத்­தோ­லிக்க வேளாளர் வயது 31 கொழும்பில் Software Engineer ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 4610783. 

    **************************'**************************

    யாழ். வேளாளர் காரை­நகர் 1981 கேட்டை 12 இல் செவ்வாய் 5’ 6” கிர­க­பாவம் 38 யாழில் பிர­பல்­ய­மான Textile உரி­மை­யா­ள­ரான அழ­கிய மண­ம­க­னுக்கு ஏற்ற, படித்த, பண்­பான, அழ­கிய மண­மகள் தேவை. நேரு திரு­ம­ண­சேவை. 078 5642636.

     **************************'**************************

    38 வயது கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து ரேவதி நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற Managing Director Leadership Import– Export Firm, Qualified chartered Accountant மக­னுக்கு குடும்­பப்­பாங்­கான 33 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 071 7775050/ 071 4726220.  

    **************************'**************************

    மலை­யக இந்து உயர்­குலம் தீய பழக்­கங்­க­ளற்ற இளமைத் தோற்­ற­மு­டைய 42 வயது  ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு உயர்­குல மண­மகள் தேவை. பின்­வரும் நட்­சத்­தி­ரங்கள் தவிர்க்­கவும் (ரோகினி, அஸ்த்தம், திரு­வோணம், திரு­வா­திரை,சுவாதி) 071 6110825. 

    **************************'**************************

    கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் அபு­தா­பியில் (Electrical Forman) வேலை பார்த்து வரும் இந்து மதம், 36 வயது, 5’ 5” உயரம், சாதா­ரண அழகும், A/L வரை படித்த, மக­னுக்கு தாயார் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். வச­தி­யற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். 075 7750634, 076 7538565.

    **************************'**************************

    வெளி­நாட்டில் தொழில் புரியும் P.R உடைய இந்து மண­ம­க­னுக்கு (38 வயது) வெளி­நாட்­டிலோ, உள்­நாட்­டிலோ மண­மகள் தேவை. சகோ­தரி எதிர்­பார்க்­கிறார். பெற்­றோர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 1555712.

    **************************'**************************

    இந்து வெள்­ளாளர், வயது 30, உயரம், 5’6”, MBBS டொக்டர் மண­ம­க­னுக்கு, அழ­கிய டொக்டர் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு :- 078 9131778.

    **************************'**************************

    யாழ், இந்து வேளாளர், 54 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற 80,000/= ஓய்­வூ­தியம் பெறும் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கஸ்­தரும், வசதி படைத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 076 8843551.

    **************************'**************************

    யாழிந்து, வேளாளர், 1987, சதயம், கிர­க­பாவம் 9 , 12 இல் செவ்வாய், உயரம் 5’ 7”, BSc பட்­ட­தாரி, கொழும்பில் புள்­ளி­வி­ப­ர­வியல் கணிப்­பா­ள­ராக வேலை செய்­கிறார். இவ­ருக்குத் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு :- 021 2242280, 077 3277746.

    **************************'**************************

    1965 இல் பிறந்த, கனடா மண­மகன் விவா­க­ரத்து பெற்­றவர், அழ­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. 1973 இல் பிறந்த ஆசி­ரியர் உள்­நாட்டில் மண­மகன் தேவை. சீதனம் வழங்­கப்­படும். 076 4350881.

    **************************'**************************

    மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த  ஏறா­வூரை  பிறப்­பி­ட­மாகக் கொண்ட  எவ்­வி­த­மான  தீய­ப­ழக்கம்  அற்ற சாதா­ரண குடும்­பத்தைச்  சேர்ந்­தவர். சீதனம்  எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. சொந்த ஹோட்­டலில் வேலை செய்யும் 32 வயது மண­ம­க­னுக்கு  மண­ம­களை முஸ்லிம் பெற்றோர் விரும்­பு­கின்­றனர். தொடர்பு: 075 2018595 (2.00 pm–8.00 pm).

     **************************'**************************

    வத்­தளை, வயது 39 கிறிஸ்­தவ  நாடார், தனியார் துறையில்  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த  மண­மகள் தேவை. தொடர்பு: 071 3227421, 077 6604780.

    **************************'**************************

    யாழ் இந்து வேளாளர், 1988, சுவாதி நட்­சத்­திரம், கிர­க­பாவம் 06, கொழும்பில்  கணக்­கா­ள­ராக தொழில் புரியும். 6 அடி  உய­ர­மு­டைய  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. தொடர்பு: 077 7640155.

    **************************'**************************

    7 இல் செவ்வாய்,  கிரக பாவம் 48, அவிட்டம் 4 ஆம் பாதம், 1982 இல் பிறந்த, தனியார் கம்­ப­னியில் முகா­மை­யா­ள­ராக வேலை பார்க்கும் யாழ் இந்து மண­ம­க­னுக்கு (நளவர்) பொருத்­த­மான  படித்த  உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  தொடர்பு: 077 3769335.  

    **************************'**************************

    மட்­டக்­க­ளப்பு,  இந்து வேளாளர், 1982 ரேவதி,  லக்­கினச் செவ்வாய் Engineer Srilanka, விவா­க­ரத்­தா­னவர். உள்­நாட்டில்  A/L க்கு மேல் படித்த  மண­மகள் தேவை.  வர­தட்­சணை தேவை­யில்லை.  உயர்ந்த  சாதி­யி­னரும்  விரும்­பத்­தக்­கது.  சிவ­னருள் திரு­மண சேவை, 076 6368056. (Viber)  

    **************************'**************************

    1982 இல் பிறந்த,  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த,  ஸ்கன்­டி­னே­வியா குடி­யு­ரிமை பெற்ற, தற்­போது  பிரித்­தா­னி­யாவில் பணி­பு­ரியும் நற்­கு­ணங்கள் நிறைந்த  மண­ம­க­னுக்கு  தகுந்த மண­மகள்  தேவை!  தேவை­யான  விப­ரங்­க­ளுடன்  தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: WhatsApp/viber/imo: +447438964748. மின்­னஞ்சல்: chuthakaran2@gmail.com. 

    **************************'**************************

    பிர­சித்தி பெற்ற  நிறு­வ­னத்தில் Audit Manger ஆக பணி புரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி  1984.10.18 பூசம் 12.58 PM. பூச  நட்­சத்­திரம் கடக ராசியும் உயரம் 5’ 3’’ உடைய  மண­ம­க­னுக்கு 22–30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில  அறி­வு­டைய  அழ­கிய  குடும்பப் பாங்­கான  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 070 3665153. E–Mail: kandylogi@gmail.com. 

    **************************'**************************

    39 வயது இந்து அவுஸ்­தி­ரே­லியா பட்­ட­தாரி மற்றும் கொழும்பில் சொந்த நிறு­வனம் ஒன்­றினை முகா­மைத்­துவம் செய்யும் மண­ம­க­னுக்கு எம்­ம­தத்­தி­னையும் சேர்ந்த நன்­றாக படித்த மற்றும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மண­மகள் தேவை. மின்­னஞ்சல் milroy4925@gmail.com தொலை­பேசி: 0770 477522. 

    **************************'**************************

    சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றில்  பணி­பு­ரியும் பட்­ட­தாரி  மண­மகன்  (MA/B.COM). 1977.12.14 (3.55 am) முக்­குலம், மகர ராசி, திரு­வோணம், இள­மை­யான தோற்றம். இதற்கு  முன்னர்  திரு­மணம்  செய்­யா­தவர். 33 இற்கும் 36 இற்கும் இடைப்­பட்ட  பொருத்­த­மான  மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தாயார்: 077 4132658.

    **************************'**************************

    வெல்­லம்­பிட்டி  1988/2/20, மோட்டர் மெகானிக் கட்­டாரில்  தொழில் புரி­கின்றார்.  மலை­யாள பெண் தேவை.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 075 2886723, 077 3480265.

    **************************'**************************

    கண்டி, 1988 இல் பிறந்த, உயரம் 5’ 11’’, ஆதித்­தி­ரா­விடர்,  மகர ராசி , திரு­வோண நட்­சத்­திரம், தனியார் நிறு­வ­னத்தில்  உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு  தகுந்த  படித்த  ஒழுக்­க­மான  மண­மகள் தேவை. 071 9241112.

    **************************'**************************

    யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கன­டாவை  வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1986 ஆம் ஆண்டு பிறந்த, அச்­சு­வினி நட்­சத்­திரம், பாவம் 21, 5’8” உயரம். கன­டாவில் தனியார் நிறு­வ­னத்தில்  (Corporate Office) கணக்­குத்­து­றையில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் (B.Com)  சைவ­போ­ச­ன­மு­டைய (பிறவிச் சைவம்)  மண­ம­க­னுக்கு சைவ­போ­ச­ன­மு­டைய மண­மகள் தேவை. தர­கர்கள் வேண்டாம்.  Tel/ whatsApp  4164925107 (Canada). Email: sivayoga6@gmail.com.

    **************************'**************************

    (மாத்­தளை) 38 தற்­போது  கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தின் பொறுப்­பான பத­வி­யி­லி­ருக்கும்  எந்த தீய­ப­ழக்­கங்­க­ளு­மற்ற மண­ம­க­னுக்கு A/L வரை  படித்த  (உயரம் 5’) மண­மகள் தேவை. தொடர்பு: 076 7940853.

    **************************'**************************

    38 வயது மதிக்­கத்­தக்க சிங்­கள ஆண் ஒருவர் தமிழ் மணப்பெண்  ஒரு­வரை  உட­ன­டி­யாகத் தேடு­கின்றார்.  பெண் எந்த மதத்தை சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். வேலை செய்யும், ஆங்­கில அறிவு உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். அழைக்க: +94776115739.

    **************************'**************************
    யாழ்ப்­பாணம்/ வட­ம­ராட்சி இந்து வேளாளர், 1988 மிரு­க­சீ­ரிடம் நான்காம்  பாதம்,  கிர­க­பாவம் 32,  லண்டன் PR,  பொறி­யி­ய­லாளர் உயரம் 176cm  மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. ஆங்­கில மொழித்­தேர்ச்­சி­யு­ட­னான  பட்­ட­தாரி வர­வேற்­கத்­தக்­கது. தொடர்பு: Viber 071 8287793,  0771613060.

    **************************'**************************

    வயது 34 யாழ் வேளாளர், புனர்­பூசம், பாவம் 10, மின் இணைப்­பாளர் (இலங்கை) வெளி­நாட்டு மண­மகள். வயது 35, யாழ் வேளாளர் லண்டன் குடி­யு­ரிமை  Postal Graduate உத்­திரம் செவ்வாய் 12, பாவம் 29.  வயது 27 யாழ் வேளாளர், BSc Computer Science  அவிட்டம் 01, இலங்கை– வெளி­நாடு மண­மகள்  வேண்டும். வயது 29, கோவியர். கனடா குடி­யு­ரிமை உத்­தி­ராடம் 01, பாவம் 27, செவ்வாய் 04 இல், இலங்கை வந்­துள்ளார். விமலம் திரு­மண சேவை. இலங்­கையில் வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. 077 4066184, 001 6477181542.

    **************************'**************************

    இந்து வெள்­ளாளர் மட்­டக்­க­ளப்பு வதி­விடம் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் வயது 35, உயரம் 5'9" மண­ம­க­னுக்கு 4 இல் செவ்வாய் மண­மகள் தேவை/ கொழும்பில் வங்கி உத்­தி­யோ­கத்தர் வயது 27, உயரம் 6', ACCA, Banking படிப்பு, மண­ம­க­னுக்கு 7 இல் செவ்வாய் மண­மகள் தேவை. 077 9522103.

    **************************'**************************

    இந்­திய வம்­சா­வளி கண்டி 32 வயது Roman Catholic A/L படித்த, பண்­பான, அழ­கிய மண­ம­க­னுக்கு கிறிஸ்­தவ மதத்தில் மண­மகன் தேவை. தொடர்பு: 066 5711555

    **************************'**************************

    இந்­திய வம்­சா­வளி 1983 இல் பிறந்த பட்­ட­தாரி Engineer/ 1988, முக்­குலம் (தேவர்) BSc Nautical Science படித்த Second Officer தொழில் மண­ம­கன்­மா­ருக்கு அழ­கிய மண­ம­கள்மார் தேவை. 066 2055077.

    **************************'**************************

    யாழிந்து வேளாளர் 1985 இல் பிறந்த 5’10’’ உயரம் அழ­கிய CIMA படித்த தொழில் அதிபர், ஒரே மக­னுக்கு (யாழ்.Vellalar) படித்த மண­மகள் தேவை. 077 1115578.

    **************************'**************************

    கொழும்பு இந்து 39 வயது முக்­கு­லத்தோர் படித்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்பு: 071 3481385.  Facebook IO. shannithyakanthan.

    **************************'**************************

    2018-01-29 15:55:17

    மணமகள் தேவை - 28-01-2018