• பயிற்சி வகுப்பு -21-01-2018

    Hair styles, Haircut, Saree blouse, Shalwar, Aariwork, Smocking, Patchwork, Cushion, Modern Frocks பலவகையான Embroidery போன்ற 30 வகையான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 61, 1/5, Ratnam Road, Colombo – 13. 011 2396205, 077 3051938.

    *********************'*******************************

    தெஹிவளை Lady Craft Academy இல் தையல், Indian Saree Blouse, Shalwar, Machine Embroidery, Cake Icing, Bakery Smoking (Cution) Iranian Cut Work குறுகிய கால வகுப்புகள். சான்றிதழ் வழங்கப்படும். 075 5563517,  077 1874870. 

    *********************'*******************************

    கொட்டாஞ்சேனையிலும் மட்டக்கு ளியிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No. 65/225, Mattakkuliya, Colombo – 15. T.P:- 077 4131165.

    *********************'*******************************

    கொட்­டாஞ்­சே­னை­யிலும் மட்­டக்­கு­ளி­யிலும் இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான ஆடை-­களும் இல­கு­மு­றையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வர்­க­ளி­டமும் தனிப்­பட்ட முறையில் கவனம் செலுத்­தப்­படும். சுய­தொ­ழி­லுக்­கான ஒரு அரிய வாய்ப்பு. தொழில் புரிவோர் நன்­மை­க­ருதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­க­ளிலும் வகுப்­புகள் உண்டு. குறு­கி­ய­கால பாட­நெ­றி­யாக Saree Blouse, Shalwar வகுப்­பு­களும் உண்டு. வய­தெல்லை கிடை­யாது. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13.  No: 65/225, காக்­கைத்­தீவு, மட்டக்குளி, கொழும்பு–15. (பன்சலைக்கு எதிரில்) T.P: 077 4131165.

    *********************'*******************************

    வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடித் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in Saree Blouse, Tailoring Method, 27.01.2018 சனி Indian (10 or 17 Cutting) (2.30 – 4.30). Aari Work 27.01.2018 சனி (11.00 – 1.00) Dip.in Shalwar Tailoring Method 27.01.2018 சனி (9.00 – 11.00). Full Dress Making Tailoring Method (7 months). (3.00 – 5.00) புதன் 24.01.2018 Wedding Structures Sugar Flowers 23.01.2018 செவ்வாய் (3.00 – 4.30). Shorteats & Cookery 26.01.2018 வெள்ளி (9.00 – 11.00). இல. 21B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339. 

    *********************'*******************************

    கொட்­டாஞ்­சே­னையில் வியா­ழக்­கி­ழ­மை­களில் தையல் வகுப்­புகள். புதன் உதய தரி­ச­னத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெய­ரட்­ணத்தின் தையல் பயிற்சி வகுப்­புகள் ஆரம்பம். 25.01.2018 Dip.in Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00 –11.00), Dip.in Shalwar (11.00–1.00) வியாழன் AARI Work (8.00 – 4.00) Full Dress Making Tailoring Method (7 Months) (1.30 – 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்­பிக்­கப்­படும். Block முறை­யில்லை. நேர­டி­யாக துணியில் வெட்டும் இல­கு­வான முறை. சான்­றிதழ் வழங்­கப்­படும். (KPS Academy) இல.12, சென். லூசியாஸ் வீதி. 011 2936196/ 077 9026339.

    *********************'*******************************

    வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். 28.01.2018 Dip.in. Full Dress Making ஞாயிறு (9.30 – 11.30) 7 மாதங்கள் (37 Dresses). Aari Work (8.30 – 4.00) Dip.in Shalwar (11.30 – 1.30) Dip.in.Saree Blouse Tailoring Method (2.00 – 4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shankar Book Shop மேல் மாடி 2nd Floor). 011 2936196/ 077 9026339.

    *********************'*******************************

    Wellawatte இல் செவ்வாய்க்கிழமைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari Work (8.00 – 1.00) 23.01.2018 Dip.in. Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00–11.00) Dip.in. Shalwar (11.00–1.00) Block முறையில்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No.35, Nelson Place, Wellawatte. Tel: 011 2936196/ 077 9026339.

    *********************'*******************************

    கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டுதலுக்கிணங்க 5 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ்  வழங்கப்படும். Dip.in Saree Blouse Tailoring Method திங்கள் 22.01.2018 Indian (10 or 17 Cutting) (8.30 –10.30), Dip.in Shalwar Tailoring Method 22.01.2018 திங்கள் 10.30–12.30. Aari Work (8.00 – 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு எதிரில்) Tel: 011 2936196/ 077 9026339.

    *********************'*******************************

    வெள்ளவத்தையில் GGI Vocational பெண்களே என்றும் இளமையுடன் நோயற்ற அழகிய சிறந்த இல்லத்த ரசியாவதற்கு Yogatherapy, இலகு தையற்கலை, Modern Cookery, Cake Icing. இயற்கை முறையிலான அழகுக்கலை, மணப்பெண் அலங்காரம் Home Science Courses, Special offer 15% for after O/L & A/L Girls, 100% Natural things & Herbal Skin, Hair பராமரிப்பு. Maths classes for Grade 6 to O/L Local. English & Tamil Medium, International தனிப்பட்ட முறையில், இலகு நவீன யுத்திகளுடன் குறைந்த மட்டத்திலிருந்து அதிக புள்ளி பெற 10, 8/1, Hampden Lane, Colombo–06. Fbfd – Kalai and Maths Academy. 077 2607271.

    *********************'*******************************

    பெண்களுக்கான தையல் வகுப்புகளும் மற்றும் பல விதமான கைவேலைகள், சாரி வேக், கலரிங் மற்றும் Spoken English வகுப்புகளும் நடைபெறுகின்றன. குறைந்த விலையில். 076 3266131, 077 9759282.

    *********************'*******************************

    அனுபவமுள்ள ஆசிரியரால் புதிய தையல் வகுப்பு ஆரம்பம். இலகுவான முறையில் வெட்டி தைக்கவும் கற்பித்து தரப்படும். O/L முடித்தவர்கள் 3 மாணவர்கள் சேர்ந்த குழுவாகவும் படிக்கலாம். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் வீடு வந்து கற்பித்து தரப்படும். 075 5434415.

    *********************'*******************************

    வெள்ளவத்தையில்  பெண்களுக்கான  தையல் வகுப்புகள் Diploma in Dress Making. Jan 31 ஆம் திகதிக்குள்  பதிவு  செய்பவர்களுக்கு 10,000/= விசேட  விலைக்கழிவுடன்  கற்றுத் தரப்படும். Order களும் ஏற்றுக் கொள்ளப்படும்.T.P: 077 7129218.

    *********************'*******************************

    வெள்ளவத்தையில் பெண்களுக்கு குறுகிய, நீண்ட கால (Basic, Diploma) Beauty Culture Courses, யோகா தியான வகுப்புகள். விலைக்கழிவு இந்த மாதம் மட்டும். 077 1844660. Tharsini

    *********************'*******************************

    கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம்  வாய்ந்த  ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள், Basic Tailoring,  சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv.Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making,   திரைச்சீலை அலங்காரம்,  Sequence  work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்)  Genius Academy. 076 3798255.

    *********************'*******************************

    Anu Beauty யின் புதிய  ஆண்டிற்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.  Diploma in Beauty Culture, Advanced Diploma, Self Grooming  Level I, II  மற்றும் Cake Icing  உள்ளடங்கிய  வகுப்புகள்,  Kotehena, Wellawatte யில் அனுமதிகள் ஏற்றுக்கொ ள்ளப்படும்.  No. 130, Jempettah Street, Colombo 13, No.11, Collingwood Place, Colombo–06. Tel: 077 7408443, 011 5752618, 077 2099546.

    *********************'*******************************

    2018-01-22 17:35:02

    பயிற்சி வகுப்பு -21-01-2018

logo