Widgets Magazine
 • கல்வி -21-01-2018

  Montessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியை யினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan. 30 ஆம் திகதிக்கு முன் பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo –14. Tel: 011 2433386, 077 7766514 – 546.

  ****************'**************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ****************'**************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ****************'**************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும்.  077 7783842,   075 5031038.

  ****************'**************************************

  A/L 2018 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரசாயனவியல் துரித மீட்டல், வினாவிடை, தமிழ், ஆங்கில மொழி மூலங்களில் தனி / Group / Common Classes. நிபுணத்துவமிக்க விரிவுரையாளரினால் BSc, MSc, M.Phil, Ph.D (R) ஆரம்பம். தொடர்பு :- 077 4341393.

  ****************'**************************************

  தரம் 9, 10, 11 கணிதம், விஞ்ஞான பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து படிப்பித்துத் தரப்படும். (ரூபன்) 077 7888269.

  ****************'**************************************

  இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்ட இள­மாணிப் பட்­டப்­ப­டிப்­பிற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. போ ட்டிப் பரீட்­சைகள் அனைத்­துக்­கு­மான சிறந்த வழி­காட்­டல்­களை வழங்­கு­வ­தற்­கென ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Braintree கல்வி நிறு­வ­னத்தில் சட்ட இள­மாணிக் கற்­கை­நெ­றிக்­கான  பயிற்சி  வகுப்­புக்கள் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே-­சங்­களில் திறமை மிக்க விரி­வு­ரை­யா­ளர்­களைக் கொண்டு நடாத்­தப்­ப­ட­வி­ருக்­கின்-­றன. இணைந்­து­கொள்ள விரும்­பு­ப­வர்கள் கீழே குறிப்­பி­டப்­படும் தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள்.011 2761969,  071 6975383.

  ****************'**************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்-வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தர வாதம். ஐ.எஸ்.எஸ்,78,புதுச்செட்டித்தெரு,கொட்டாஞ்சேனை. 0755123111. www.kotahena.com

  ****************'**************************************

  கொம்பியூட்டர் பாடநெறிகள் அடிப்படை யிலிருந்து கற்பிக்கப்படும். Office Pack, Creative Designing, Fast Typing, Computer Teacher Training விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கற்றுக்கொள்ளலாம். Spoken English புதிய பிரிவுகள் ஆரம்பமா கின்றது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan. 25 ஆம் திகதிக்கு முன் பதிபவருக்கு 50% வரை கட்டண கழிவு வழங்கப்படும்.) MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Tel :- 011 2433386, 077 7766514 – 546.

  ****************'**************************************

  A/L 2019, A/L 2018 (பரீட்சை தயார்ப டுத்தல்) பொருளியல், அரசியல், Grade 9 – 11 வரலாறு மற்றும் BA (பேராதனை) பொருளியல், அரசியல் பிரபல பாடசாலை ஆசிரியர்களின் தனிப்பட்ட குழு வகுப்புக்களுக்கு :- 077 1611571.

  ****************'**************************************

  வெள்ளவத்தை, வத்தளை பகுதிகளில் O/L மாணவர்களுக்கான விஞ்ஞானம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (ICT) பாடங்கள் வீட்டிற்கு வந்து  தமிழ், ஆங்கில மொழி மூலமும் (English Medium) கற்பித்து தரப்படும். 077 9054594.

  ****************'**************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ****************'**************************************

  வத்தளை, கொட்டாஞ்சேனை, மருதானை, தெமட்டகொடை Grade : 6 to 11 Maths (English, Tamil Medium) வீடு வந்து விஷேட சித்தி பெறும் வகையில்  கற்பித்து  Model Past papers செய்யப்படும். 077 7516213.

  ****************'**************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக அண் மையில் உத்தியோகபூர்வமாக அங்கீக ரிக்கப்பட்டுள்ளது என்-பதனை மிக்க மகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு அறியத் தருகின்றோம். எனவே, நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சி           நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்-சைக்கு விண்ணப்பிக்க முடியும். (January, February and March Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel: - 011 5245718, 077 1928628.

  ****************'**************************************

  Maths & Science (Physics, Chemistry) Grade– 9, 10, 11 (London/ Local) Top Secrets to obtain A* 90++ புள்ளிகளை பெறவைக்கும் நோக்கிலான Individual Classes, Past papers விரிவாக  கலந்துரையாடப்படும். 077 9571766, 075 7279290.

  ****************'**************************************

  வெள்ளவத்தை, ஹம்டன்  வீதியில் தரம் 6 – 11 இற்கு தமிழ், 10, 11 இற்கு தமிழ் இலக்கியநயம் வகுப்புக்கள் தனிப்பட்ட  முறையில்  அரசாங்க பாடசாலையின்  M.A.  பட்டதாரி  ஆசிரியையினால் கற்பி க்கப்படும்.  விசேடமாக International School மாணவர்களுக்கும். 077 3393443.

  ****************'**************************************

  தரம் 3 – O/L  வரையிலான தரங்களுக்கு தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் போன்ற  பாடங்களும், English Medium (National Curriculum, British Curriculum) 3 – O/L Tamil, Maths, Science, History, English, English Literature மற்றும் A/L இற்கான English Literature, Spoken English என்பவை மோதரையில் நடைபெறும். தொடர்புகளுக்கு: 076 8060364.

  ****************'**************************************

  O/L, A/L  மற்றும் அனைத்து மாணவர்க ளுக்கும் கணித பாடம் (Tamil, English Medium) விஞ்ஞான பட்டதாரி ஒருவரால்  கொழும்பில் எல்லா இடங்களிலும் வீடுகளுக்கு வந்து  கற்பித்து தரப்படும். தொடர்பு: 071 3070638.

  ****************'**************************************

  கொழும்பு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரால் தரம் 6 –11 வரலாறு, தமிழ் இலக்கியம், குடியியல், தரம் 5 புலமை வகுப்புகளும்  தனியாகவோ, குழு வாகவோ வீட்டில் வந்து கற்பித்து க்கொடுக்கப்படும். மட்டக்குளி, வத்தளை, கொட்டாஞ்சேனை விரும்பத்த க்கது. தொடர்பு: 076 4525898.

  ****************'**************************************

  வீட்டிற்கு வந்து தமிழ்மொழி மூலம் டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும். ஆண்டு 06 தொடக்கம் க.பொ.த. (சா/த) வரை. கணிதம், ஆங்கிலம். வெள்ள வத்தை, தெஹிவளை. (Hassan Iqbal) 075 5268665.

  ****************'**************************************

  ஆங்கில பிரத்தியேக வகுப்புக்கள். ஆங்கில பட்டதாரி ஆசிரியரால் வீட்டி ற்கு வந்து கற்பிக்கப்படும் (Gr 1 – 12 வரை) மற்றும் Spoken English படிக்க விரும்புவோரும் தொடர்பு கொள்ளவும். 077 3437278.

  ****************'**************************************

  English Classes தரம் 6 லிருந்து தரம் 11 வரை வகுப்புகள் ஆரம்பம். (with Grammer) வெள்ளவத்தை. இல.36, Station Road, Colombo–-06. கொட்டாஞ்சேனையிலும். தொடர்பு :- 077 5667151.

  ****************'**************************************

  பேராதனை பல்கலைக்கழகத்தில் நீங்க ளும் ஒரு பட்டதாரியாகலாம். A/L 3 பாட ங்களில் சித்தியடைந்திருந்தால் போது மானது. அரசியல், இந்து நாகரிகம் பாடங்கள் தனிப்பட்ட, குழு வகுப்புகள் கொழும்பையண்டிய பகுதிகளில் நடை பெறுகின்றன. நாதன் (077 3677982).

  ****************'**************************************

  Home Visit கொழும்பில், 36 வருட அனுப வமுள்ள யாழ் கவிசியின் கணித வகுப்புகள் தரம் 9, 10, O/L, A/L (தமிழ்/ஆங்கிலம்) மொறட்டுவை பல்கலை க்கழக மாணவியால்  O/L, A/L இற்கான கணித வகுப்புகள் (தமிழ்), A/L வகுப் பிற்கான பௌதிகவியல் (தமிழ்) செல்வி சியாவினால் O/L விஞ்ஞானம் (ஆங் கிலம்), A/L உயிரியல் (தமிழ்). 072 5398558.

  ****************'**************************************

  கொழும்பில் A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பொறியியல் பீட மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5234100.

  ****************'**************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E. A/L– Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  ****************'**************************************

  G.C.E. O/L மாணவர்களுக்கான வணி கக் கல்வியும், கணக்கீடும் மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக்கீட்டு வகுப்புகள் 6 வருட அனுபவமுடை யவரால் கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 9702537, 072 7911101.

  ****************'**************************************

  A/L Physics 2019, 2020 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு Colombo University மாணவனால் கொழும்பில் உள்ள வீடுகளுக்கு வந்து கற்பித்துத் தரப்படும். ஆங்கிலம், தமிழ்மொழி மூலம் தொடர்புகளுக்கு: 077 0507329.

  ****************'**************************************

  கொழும்பில் G.C.E. O/L மாணவர்க ளுக்கான Business Studies and Accounting மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான  Accounting பாடங்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியரால்  தனியாகவும், குழுவாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். Mobile: 077 1557413.

  ****************'**************************************

  Home Visiting Classes for International Examinations (CIE) AS level, A2 level within Colombo by Student of Faculty of Engineering, University of Moratuwa. 077 2646761.

  ****************'**************************************

  2018 A/L எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொழும்பில் இரசாயனவியல் Revision Paper Class சிறந்த பெறுபேறுகள் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆசிரியர்க ளின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட் டுள்ளது. (தமிழ்) தனித்தனியாக மாணவர்கள் கவனிக்கப்படுவர். 10 மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி. தொடர்புகளுக்கு; A.S.M.Fahim: 077 5071756.

  ****************'**************************************

  A/L இணைந்த கணிதம் (Combined Maths) 2020 / 2019 / 2018 repeat அனைத்து பிரிவுகளுக்கும்: O/L Maths day class பல்கலைக்கழக மாணவரால் கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 077 8344835.

  ****************'**************************************

  English, O/L 2018, O/L 2019 வீடு வந்து கற்பிக்கப்படும். (Local Syllabus) English Literature O/L 2018, 19 வீடு வந்து கற்பிக்கப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க சிறந்த ஆசிரியர். 077 9451435. 

  ****************'**************************************

  Accounting, Business Studies, Economics for O/L, A/L, AAT Classes Conducted by a Qualified Accountant with teaching Experience. Contact: Shazni 075 4004432. 

  ****************'**************************************

  வத்தளையில் குழு மற்றும் தனிப்பட்ட கணித வகுப்புகள் தரம் 6– 11 மாணவர்களுக்கு இளம் ஆசிரியரினால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 5558060. 

  ****************'**************************************

  தமிழ், ஆங்கிலம், சமயப்புத்தகம் இனா மாக வழங்கப்படும். விஜி, Jaffna College Lane. வட்டுக்கோட்டை. தொலைபேசி: 077 3753633.

  ****************'**************************************

  கணிதம் பிரத்­தி­யேக வகுப்­புகள் Maths Personal classes. தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை கணிதம், தமிழ்­மொ­ழி­மூல மாண­வர்­க­ளுக்கு குழு­வா­கவோ,  தனி­யா­கவோ வீடு­க­ளுக்­கு­வந்து கற்­பிக்­கப்­படும். யாழ் – கொழும்பு பிர­பல  ஆசி­ரி­யர்­களின் விசேட வினாத்­தாள்கள் செய்து காட்­டப்­படும். கல்வி நிலை­யங்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். வகுப்­புகள் நடை­பெறும் இடங்கள்: வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை. இது­வரை யாழில் வகுப்­பு­களை மேற்­கொண்­டவர் தற்­போது கொழும்பில்  வகுப்­பு­களை ஆரம்­பித்­துள்ளார். ஆசி­ரியர் V.வசந்­த­குமார். (HNDE–Civil Engineering) Tel: 077 2170621, 077 7375336.

  ****************'**************************************

  தெஹிவளையில் ஆண்டு1 முதல் 5 வரை எல்லா பாடங்களும், ஆண்டு 6 முதல்11 வரை கணித பாடமும் கற்பிக்கப்படும். 077 9724522.

  ****************'**************************************

  English Medium International / Local Syllabus classes. Grade 9–11. Accounting English, History. Grade 1–8 Maths, Science, History, Geography, English. 077 8143512.

  ****************'**************************************

  Maths – Term Test இல் குறைவான புள்ளிகளா? பிரபல Slow Learner’s Specialist இனால் Grade 6 – O/L (Tamil & English Medium) & London Syllabus  இற்கான Basic இலிருந்தான Maths Special Classes with Papers வெள்ளவத்தை & கொட்டாஞ்சேனையில் Group/ Home Visit ஆக  ஆரம்பமாகவுள்ளன. 071 5620189.

  ****************'**************************************

  Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 077 7361019.

  ****************'**************************************

  பிரபல பட்டதாரி ஆசிரியரினால் தரம் 10,11 கணித வகுப்புகளும் A/L இணைந்த கணிதமும் (Combined Maths) வகுப்புகளும் தனியாகவோ  குழுவாகவோ வீட்டிலோ/ வீடுவந்தோ மிகவும் சிறந்தமுறையில் பூரண விளக்கத்துடன் கற்பிக்கப்படுகின்றன. 072 1715908, 011 2581855.

  ****************'**************************************

  தரம் 1—5 மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல் வீட்டிற்குவந்து பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். பயிற்சிப் பரீட்சைகள் வைத்து முன்னே ற்றப்படுவர். (பம்பலப்பிட்டி, வெள்ள வத்தை, தெஹிவளை). 077 5705133.

  ****************'**************************************

  A/L Economics யாழின் பிரபல ஆசிரிய ரினால் கொழும்பில் நடாத்தப்படுகின்றன. வீட்டிற்கு நேரில் வந்து கற்பிக்கப்படும். 077 6184507.

  ****************'**************************************

  English Classes Edexcel, Cambridge Syllabus மற்றும் O/L – A/L எடுத்தவர்களுக்கும் மிக குறுகிய காலத்தில் பட்டதாரிகள் உட்பட Grammar, Fluent Spoken. வீடுவந்து கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh (BA Dip.in English)  077 7668725.

  ****************'**************************************

  Grade 8, 9,10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local), English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala, Colombo.

  ****************'**************************************

  கொழும்பு பிரபல பாடசாலை உயிரியல் பாட யாழ். ஆசிரியையினால் வெள்ள வத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளையை அண்மித்த பிரதேசங்களில் உயிரியல், (A/L) விஞ்ஞானம் (6– 11) பாடங்கள் தமிழ்/ ஆங்கில மொழியில் தனியாகவோ/ குழுவாகவோ கற்பிக்கப்படும். தொட ர்புக்கு: 076 4940659. 

  ****************'**************************************

  O/L– A/L Business Studies, Accounting Personal Group Classes, English 6– 13 Spoken English கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தையில் தொடர்பு: ஆசிரியர் Mayuran. BBA, MED, MBS. 077 6027167, 071 6027167. 

  ****************'**************************************

  6 – 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞான பாடங்கள் பிரபல பாடசாலை பட்டதாரி ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 7920750. 

  ****************'**************************************

  O/L, A/L மாணவர்களுக்கு வர்த்தகம், கணக்கியல் பாடங்கள் பிரபல பாடசாலை பட்டதாரி ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7920750.

  ****************'**************************************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 2019) (Revision Model paper) வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  ****************'**************************************

  Grade 01 – 06 Mathematics, ENV, English, Science, Health way (English Medium) வகுப்புக்கள் உங்கள் வீட்டிற்கே வந்து கற்பிக்கப்படும். (National & London Syllabus). T.P: 076 6871455.

  ****************'**************************************

  ஆங்கிலமொழி மூலம் கணித பாடம் கற்கும் ஆறாம் வகுப்பு அரசாங்க பாட த்திட்டம். மாணவர்களுக்கு ஆங்கில மொழியிலேயே தனியாகவோ, குழு வாகவோ கற்பிக்கப்படும். 071 8434576.

  ****************'**************************************

  4 – 11 வரையான விஷேட இலகு முறை கணித பயிற்சி (Model Paper, PassPaper,    Revision) தனியாக, குழு க்களாக வீடுகளுக்கு வந்து கற்றுக் கொடுக்கப்படும். Mattakuliya, Modara, Kotahena, Grandpass, Kolonnawa மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் தொடர்பு கொள்ளவும். 077 2313355.

  ****************'**************************************

  தரம் 6– O/L வரை வரலாறு பாடம் தனியாக or குழுவாக வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். Tel. 077 5198147. 

  ****************'**************************************

  தரம் 10, 11 ICT கற்பிக்கப்படும் (Tamil, English medium) வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 071 1094218. S.Tharshan (MSc)

  ****************'**************************************

  புதுவித பரீட்சைக்கு தயாராக வகுப்புகள். G.C.E. (A/L) இரு மொழிகளிலும் Chemistry, Biology London Exams IGCSE AS/AZ Edexcel, Cambridge Exampools Tutes new syllabus available. 077 7730840.

  ****************'**************************************

  2018-01-22 17:33:52

  கல்வி -21-01-2018