Widgets Magazine
  • வீடு காணி விற்­ப­னைக்­கு - 21-01-2018

    ஹப­ரண, அவு­டன்­காவ பிர­தான வீதிக்கு முகப்­பாக 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 2/30. (பிர­தேச சபை தம்­புள்ள) 077 9690098.

    '********************************************'*****

    நீர்­கொ­ழும்பு – மீரி­கம வீதியில் கட்­டான கார்டன் சிட்டி 15 பேர்ச்சஸ் காணி விற்­ப-­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1762266. 

    '********************************************'*****

    35/56, Sri Gunananda Mawatha  Colombo–13 இல் உள்ள 12 Perches 3 மாடி வீடு விற்-­ப­னைக்கு உள்¬­ளது. தொடர்பு: 0777 421493.

    '********************************************'*****

    Kolonnawa, Vihara Mawatha யில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment இல் மூன்று அறைகள் கொண்ட புதிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 3818454. 

    '********************************************'*****

    வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area. 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212, 077 9311889. 

    '********************************************'*****

    Kandawala Road, Ratmalana 14 Perches with 2  Bed Roomed  House for Sale. 14 Perches, 15 Lakhs per perch. Offers welcome owner want a quick sale. Templers Road, Mount Lavinia 24.75 Perches with  (Old House, No value) for sale 25 Lakhs or nearest offer for a quick sale.  Contact: 077 0569158.

    '********************************************'*****

    பெரிய வர­வேற்­பறை, 2 பெட்ரூம், Attach பாத்ரூம், டொயிலட் 950 Sq.feet (ஈபன் டாக்டர் கிளினிக் அருகில்) Blumendhal Flats இல் மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு.  விலை பேசித்  தீர்­மா­னிக்­கலாம். 071 8230031, 072 5662589.

    '********************************************'*****

    Colombo 12, உசை­னியா வீதியில் Commercial area பழை­மை­யான வீடு  விற்­ப­னைக்­குண்டு. 077 7198424. (Genuine Buyers only).

    '********************************************'*****

    வத்­தளை, நாயக்­க­கந்தை ஆல­யத்­திற்கு அண்­மையில், அனைத்து  வச­தி­யுடன்  புதிதாய் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இது­வரை  குடி­யே­றாத Luxury  மாடி வீடு.  03 Bedrooms, 02. Bathrooms, 02 Parking. Bank Loan   வச­தி­யுடன். தரகர் தேவை­யில்லை. 077 3759044.

    '********************************************'*****

    கொட்­டாஞ்­சே­னையில் 7 பேர்ச்சஸ் காணி 30 அடி Road உடன்  விற்­ப­னைக்கு  உண்டு. வீடு கட்­டு­வ­தற்கு  உகந்த இடம்.   விலை 1  Perch  35  இலட்சம்.  தொடர்பு  15/102,  Sri Gunananda Mawatha, Colombo–13. T.P.077 7354054.

    '********************************************'*****

    கொழும்பு –12, மீரா­னியா வீதியில் வீடு  விற்­ப­னைக்கு உண்டு. 20 இலட்சம். 077 7396255.

    '********************************************'*****

    பதுளை தெய்­யன்­னே­வெல, பது­ளு­ஓய ஆற்றை அண்­டி­ய­பாதை மற்றும் மின்­சார வச­தி­க­ளுடன் (08) எட்டு பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4481788, 076 8621111.

    '********************************************'*****

    கல்­முனை, பாண்­டி­ருப்பு –2, துரோ­பதை அம்மன் கோவில் வீதியில் உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தியும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7735809, 004522575006.

    '********************************************'*****

    Wellawatte, Peterson Lane, Peterson Court இல் 3 ஆம் மாடியில் 600 சது­ர­அடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Contact: 077 6040200.

    '********************************************'*****

    இல.192/2, கிராண்ட்பாஸ், கொழும்பு– 14 இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0562323.

    '********************************************'*****

    Hunupitiya, Parakrama Mawatha இல் வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 3 Rooms, 2 Bathrooms, Mini Parking. தொடர்பு இலக்கம்: 077 2016541, 077 8373020, 077 8245550.

    '********************************************'*****

    வெல்­லம்­பிட்­டிய, கோதமி மாவத்­தையில் Jumma பள்ளி அருகில் 4 அறைகள் உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7406595.

    '********************************************'*****

    At Colombo – 15, Apartment house for sale 79 Lakhs. 2  Bedrooms, 2 Bathrooms, 24 hr Security & Lift Service. Contact:- 075 6595094.

    '********************************************'*****

    வீடு விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். ஜெம்­பட்டா வீதி. T.P :- 077 1105136.

    '********************************************'*****

    கிரு­லப்­பனை, ஹைலெவல் வீதியில் (by Lane இல்) 4P காணி பழைய வீட்­டுடன் (வசிப்­ப­தற்கு உகந்த நிலையில்) விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch 3.2 Million. அத்­துடன் களு­போ­வில, Anderson Road இல் 60 P காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch 1.8 Million. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு :- 077 3339031.

    '********************************************'*****

    மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கேணி, விபு­லா­னந்தா வீட­மைப்பு திட்­டத்தில் 40 பேர்ச் சது­ரக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு :- 077 2638868 (கொழும்பு), 077 8901617 (மட்­டக்­க­ளப்பு).

    '********************************************'*****

    வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில்  19.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­க­ளுடன், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 076 6637772,   077 7231277.

    '********************************************'*****

    கொழும்பு – 15, மட்­டக்­குளி, சென்ட்ரல் றோட், கதி­ரா­ன­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. அசல் வீட்டு உறு­திப்­பத்­திரம் (Original Deed) உள்­ளது. விலை 24 இலட்சம். தொடர்பு :- 072 2195678, 077 1001617.

    '********************************************'*****

    கொழும்பு கொச்­சிக்­கடை, புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு  முன்­பாக  ஜெம்­பட்டா தெருவில் நான்கு மாடி கட்­டடம்  விற்­ப­னைக்கு  உண்டு. 100,000/= மாத வாடகை பெற்­றுக்­கொள்­ளலாம். கட்­டி­டத்தின் பெறு­மதி 25 மில்­லியன்.  தொடர்­பு­க­ளுக்கு:      077 4128228.

    '********************************************'*****

    இல–93., College Street கொட்­டாஞ்­சே­னையில் தொடர்­மாடி குடி­யி­ருப்பில்  3 ஆவது  மாடி வீடு  விற்­ப­னைக்கு உண்டு.  முழு­வதும்  டெராசோ பாதிக்­கப்­பட்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2452329,  077 6883757.

    '********************************************'*****

    2 துண்டுக்  காணி விற்­ப­னைக்கு.  கனம்­பிட்­டிய  பாதையில்  அமைந்­துள்­ளது. காணிக்கு அரு­கா­மையில் (AIS International School) அமைந்­துள்­ளது. 8P. 2.5 m, 16 P  4.6 m. விலாசம் 140, கனம்­பிட்­டிய  பாதை, காலி. மேல­திக தக­வல்­க­ளுக்கு:              077 2271642 அழை­யுங்கள். 

    '********************************************'*****

    பொத்­துவில் நகர எல்­லை­யினுள் பொத்­துவில் –மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பொத்­துவில் சிங்­கள மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு பக்­கத்தில் (அறு­கம்பே கடற்­க­ரை­யி­லி­ருந்து 2Km) 80 பேர்ச்சஸ் காணி, நீர், மின்­சார வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 025 2053857. 

    '********************************************'*****

    Ratmalana House for sale at Pirivena road, 18.30 perches land with upstairs house (2980 S.F) 5 Bedrooms, 4 Bathrooms, Ample parking, Suitable for commercial or Residential. 300M from Galle road, 20 feet access road with two way entrance, clear deeds. Price Rs. 45 Million. T.P.No: 077 3082970. 

    '********************************************'*****

    வீடு விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்­டியில் 9.5 பேர்ச் காணி, உறு­தி­யான, பழைய 04 படுக்­கை­யறை வீடு. விலை 12 கோடி. 077 3550841.

    '********************************************'*****

    கொழும்பு –15, முகத்­து­வா­ரத்தில் 06 பேர்ச்சஸ் மற்றும் 17 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் விலை 30 இலட்சம். 077 3550841.

    '********************************************'*****

    தெஹி­வ­ளையில் நவீன 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6.25 பேர்ச்சஸ், 2 வாகன தரிப்­பி­டங்­க­ளுடன் உயர் குடி­யி­ருப்­புப்­ப­குதி. விலை 39.5 மில்­லியன். அழைக்க: 077 7346181.

    '********************************************'*****

    Two story three rooms, two bath, Luxury house in 5.5 P for sale. Front of Arpico Dehiwela. Third floor slabed. Price 29 M. Call: 077 3564672, 077 9090177. 

    '********************************************'*****

    யாழ்ப்­பாணம் நல்லூர் வீதியில், டெம்பள் லேன் No. 16A (ரெக்­கா­லேனில்) 2 பரப்பு 15 குழி காணி, பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. ஒரு பரப்பு 5 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 071 5792591.

    '********************************************'*****

    2 கடை­யுடன் கூடிய 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 11.76 P  3.4 Million per perch. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 9005929.

    '********************************************'*****

    Dehiwela Anderson Road இல் 2 மாடி 5 Bedrooms வீடு. விஷ்ணு கோயில் அருகில் விற்­ப­னைக்­குண்டு. (Back entrance from கட­வத்தை road) No brokers. 077 0473269.

    '********************************************'*****

    Dehiwela House close to Galle road, with all amenities in good residential area for sale. 077 7280826.

    '********************************************'*****

    Soysapura Flats B/10, 3rd Floor House for Sale. சொய்­சா­புர B/10, 3ஆம் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 845266. 

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் Rajasinge/ Perera/ Frances/ Pennyquick வீதி­களில் மற்றும் Bambalapitiya/ Dehiwela – Peter’s Lane வீதியில் சிறந்த முறையில் Ken Tower Apartments நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. Ken Tower: 076 5900004. 

    '********************************************'*****

    Soysapura Flats இல் 1 ஆம் மாடியில் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட 2 Rooms வீடு உடன் காசுக்கு விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 075 5521778. 

    '********************************************'*****

    தெஹி­வளை, Fairline Road, Sea side இல் 5 ½ Perch தனி வீடு விற்­ப­னைக்கு. Garden, Car Park வச­தி­யுடன். Galle Road ற்கு அண்­மையில். 072 3908843. 

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் 2 Story வீடு விற்­ப­னைக்கு. (இரண்டு Units ஆக பாவிக்க உகந்­தது) 5 Rooms, பெரிய வரான்டா, 10+ பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 0777 007898, 077 2297567. 

    '********************************************'*****

    தெஹி­வளை, Initium Road இல் (Opposite St. Mary’s Church) 3 Bedrooms (1250 Sq.ft) Sea view Apartment (on 6th Floor) உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. No Brokers. (14.8 m) 0777 636649. 

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 பேர்ச்சஸ். அர­சாங்க காட். மூன்று மாடி. தொடர்பு: 077 0567364. 

    '********************************************'*****

    மாத்­தளை நகரில் திரு­கோ­ண­மலை வீதியில் வர்த்­தக மதிப்­பு­டைய கிட்­டத்­தட்ட 37 பரப்பு காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. ஆர்­வ­மு­டை­ய­வர்கள் தொடர்­புக்கு: 077 6508514 /011 4873759.

    '********************************************'*****

    சகல வச­தி­க­ளுடன் இரு வீடுகள் கொண்ட 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. மத்­தே­கொட. 071 4595750 /076 5344987.

    '********************************************'*****

    கொட்­டாஞ்­சே­னையில் 1.8 P Land 10 அடி பாதை­யுடன் 60 Lakhs, 2BR, 3BR Apartments 7.2M,15M, 8M ஆகிய விலைக்கும் வெள்­ள­வத்­தையில் 2, 3 BR வீடு­களும் Maligawatte GR. Floor வீடு 8 Million க்கும் உண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.  

    '********************************************'*****

    பேலி­ய­கொட -– நீர்­கொ­ழும்பு வீதியில் புட்­சிட்டி அருகில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 15 மீற்றர் இரண்டு மாடி வீடொன்று விற்­ப­னைக்கு. 3 பேர்ச்சஸ் 4 அறைகள், பார்க்கிங் உண்டு. 85 இலட்சம். சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7757917.

    '********************************************'*****

    வத்­தளை எண்­டே­ர­முல்­லையில் 23 ½ பேர்ச்­சஸில் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட காணி விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு கொள்க: 077 3169699, 077 4463266.

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும்  Luxury apartment இல் 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

    '********************************************'*****

    கொழும்பு 15 மட்­டக்­கு­ளியில் ரொட்­ரிக்கோ பிளேஸ் பிர­தான வீதிக்கு முன்­பாக மூன்று மாடி வீடு மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. (பேர்ச்சஸ் 07.41) வாங்­கு­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 8564227, 077 5605533.

    '********************************************'*****

    ஜா –எல நக­ருக்கு ¾ கி.மீ., 16 பேர்ச்சஸ் கொண்ட புதிய இரட்டை மாடி வீடு 7 அறைகள், உட்­காரும் அறை மற்றும் சாப்­பாட்­டறை, பென்றி, சமை­ய­லறை, குளி­ய­லறை 4, கராஜ் 2, வாக­னங்கள் 4 க்கு இட­முள்­ளது. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட, சிவிலின், சுற்று மதில், தன்­னி­யக்க கேட். விலை 200 இலட்சம். 071 8251455, 011 2247536.

    ********************************************'*****

    கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 1.69 Million. தொடர்­பு­க­ளுக்கு: 075 5240728.

    '********************************************'*****

    பருத்­தித்­துறை யாழ்ப்­பாணம் 750 Bus Route போகும் வீதியில் பருத்­தித்­துறை Town இல் இருந்து ¾ km தூரத்தில் 1st Mile Post இல் 4 பரப்பு வெறும் காணி விற்­ப­னைக்கு உண்டு.  தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 0212264457 or Mobile: 077 6685002.

    '********************************************'*****

    தெஹி­வளை மல்­வத்தை வீதியில்1.7 Perches பழைய வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு.  விலை 55 lakhs. தொலை­பேசி இலக்கம்: 076 7083252, 077 7700661. (No Brokers)

    '********************************************'*****

    யாழ் நல்லூர் கோயி­ல­ருகில் 2, 4 பரப்புக் காணியும், கல்­லி­யங்­காட்டில் 4 பரப்புக் காணியும், வீடுகள் கொக்­குவில் (70/90/95 இலட்சம்), கல்­லி­யங்­காடு (50/115 இலட்சம்), கோண்­டாவில் (115/130 இலட்சம்), உரும்­பிராய் (55/140 இலட்சம்) விற்­ப­னைக்­குண்டு.  யாழ் மாவட்­டத்தின் எப்­ப­கு­தி­யிலும் காணி/ வீடு வாங்க ஓய்வு பெற்ற உத்­தி­யோ­கத்­தரை  தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 2174038.

     ********************************************'*****

    Dehiwela Hill Street 3 மாடி புதிய வீடு 1800 square Feet 5 Rooms/ வாகனத் தரிப்­பிடம் 190 இலட்சம், Hill Street 3 – 1/2 Perch மாடி வீடு 120 இலட்சம், Mount Lavinia St. Marys Road 2 வீடு கட்டும் 16 Perch காணி 190 இலட்சம், Hena Road 12 Perch 3மாடி புதிய வீடு 350 இலட்சம் தூய்­மை­யான உறு­தியும் சகல ஆவ­ணங்­களும் உண்டு. Kattankudy Rahim nana. 077 7771925, 077 8888025, 077 8888028.

    '********************************************'*****

    மட்­டக்­க­ளப்பு பொதுச்­சந்­தையை அண்­மித்த மூர் ஸ் ரீட்டில் வீட்­டுடன் கூடிய சிறிய உறுதிக் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8094960.

    '********************************************'*****

    மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை நகர எல்­லை­குட்­பட்ட ரெட்ணம் வீதியில் 09 பேர்ச் காணி  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 5404743, 075 4294110.

    '********************************************'*****

    சகல வச­தி­க­ளுடன் புது வீடு போன்ற 6 அறை­க­ளுடன் 15 பேர்ச் பழைய உறு­திக்­காணி தார் ரோட்­டுக்­கரை வீடும் விற்­ப­னைக்­குண்டு. இல.89, சர்­வோ­த­ய­வீதி பிள்­ளை­யா­ரடி மட்­டக்­க­ளப்பு. தொடர்பு: 077 3014865.

    '********************************************'*****

    Borella இல் அழ­கிய சூழலில் 5.5 Perch காணியில் புதி­தாகக் கட்டி முடிக்­கப்­பட்ட 6 Bedrooms, 3 Halls, 4 Bathrooms, Parking களைக் கொண்ட அழ­கிய வீடு (Castle Street இற்­கு­ரிய பாதையில்) விற்­ப­னைக்­குண்டு. (Cotta Road இற்கும் Castle Street க்குமான இரு பாதை­க­ளை­யு­டை­யது) 077 2852479.

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் Land side இல் காலி வீதி­யி­லி­ருந்து 50m தூரத்தில் 4000 Sqft, 7 Bedrooms (4 Room/A/C,H/W) 6 Bathrooms, 10.75 Perches இல் அமைந்­துள்ள 2 stories வீடு விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். 077 777048, 077 6983165.

    '********************************************'*****

    கொழும்பு 06, வீடு விற்­ப­னைக்கு. Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்தக் கூடி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3315343.

    '********************************************'*****

    கொழும்பு 06 இல் இரண்டு மாடி அப்­பார்ட்மன்ட் வீடு 3 படுக்­கை­ய­றைகள், தனி­யான வாகன தரிப்பு வசதி, 1600 சதுர அடி­யுடன் 26.5 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க :- 076 5366729.

    '********************************************'*****

    Dehiwela, De Alwis Place இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 B/R 1100 sqft 1st Floor Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. March 2018 இல் முடி­வ­டையும். விலை 19.4 Million தொடர்­புக்கு: 077 0255559. 

    '********************************************'*****

    கொழும்பு 8, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 13.15P, 2400 sqft, 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு மிக அரு­கா­மையில். 112 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

    '********************************************'*****

    வத்­தளை, எல­கந்த வீதி, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 10P, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு அரு­கா­மையில். 28 மில்­லியன். Suraj: 076 3819000, 011 7210210. 

    '********************************************'*****

    வத்­தளை, நாயக்­க­கந்த வீதி, காணி விற்­ப­னைக்கு. 42 P, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 800,000/= Per Perch. Suraj: 076 3819000, 011 7210210. 

    '********************************************'*****

    வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை எண்­டே­ர­முல்­லயில் 5P – 55 Lakhs, 5P– 48 Lakhs, 8P– 95 Lakhs, 10P– 58 Lakhs, வத்­தளை, ஹெந்­த­ளையில் 3P – 48 Lakhs, மோத­ரையில் 8P – 2.4M, 16P – 3.5M, கொழும்பு 14 இல் 6P – 80 Lakhs. வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Contact: 077 9875959.

    '********************************************'*****

    மினு­வங்­கொடை ஆடி அம்­ப­லம Big City 25 பேர்ச்சஸ் 8000 sqft இற்கு மேல் இரண்டு மாடி நிறு­வ­ன­மொன்­றுக்கு, பாட­சா­லைக்கு, அலு­வ­ல­கத்­திற்கு, வதி­வி­டத்­திற்கு, களஞ்­சி­ய­சா­லைக்கு, ஹோட்­ட­லுக்கு மிகவும் பொருத்­த­மா­னது. விமான நிலை­யத்­திற்கு 3 Km தூரத்தில் அமைந்­துள்ள கட்­டடம் விற்­ப­னைக்கு. 077 4496083.

    '********************************************'*****

    Kottawa Architecturally – Designed solidly – Built 2 story 2 unit 3500 sqft luxury house 5 BR, 3 wash spacious living Dining Halls, Large courtyard, Double Gate, 2 Car ports, 300 M to Highlevel Road. All amenities close by Rs. 24M negotiable. 077 7209124. 

    '********************************************'*****

    களு­வாஞ்­சிக்­குடி கிரா­மக்­கோடு வீதியில் புதிய பஸ் நிலை­யத்­திற்கு அண்­மையில் 13.2 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 7423938.

    '********************************************'*****

    மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் வீட்டு உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்­பு­கொள்ள வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566, 077 9964277.

    '********************************************'*****

    திரு­கோ­ண­மலை செல்­வ­நா­ய­க­பு­ரத்தில் 6 பேர்ச் காணி சுற்­று­ம­தி­லுடன் நீர், மின்­சார இணைப்­பு­க­ளுடன் சிறிய கடை, வீடு, மல­ச­ல­கூடம் இணைப்­புடன் கூடி­யது. விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு இலக்கம்: 076 5336673. 

    '********************************************'*****

    வத்­தளை, தெலங்­க­பாத, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 800 M 10 Perch சிறிய வீடு 05 உடன் காணி. ராகம 22P, 10P. 077 3404043.

    '********************************************'*****

    ஹொரணை, கந்­தானை நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு அருகில் 85 பேர்ச்சஸ் பிர­தான வீதிக்கு அண்­மையில் சிக்­க­லற்ற காணி பேர்ச்சஸ் 150,000/=. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. 077 7550472. வீடொன்­றுக்கு, தொழிற்­சா­லைக்கு பொருத்­த­மா­னது.

    '********************************************'*****

    Kohuwala 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. (with Annex) 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 sqft, 7.5P, 32.5 Million. Suraj: 076 3819000 / 011 7210210. 

    '********************************************'*****

    301, மோதரை வீதி, கொழும்பு– 15. (145 பஸ் வீதியில்) இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீடு வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்­ளது. நீர், மின்­சாரம் அனைத்து அடிப்­படை வச­தி­களும் உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 0404109.

    '********************************************'*****

    வத்­தளை, குடா ஏதண்ட, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 18.5P, 4500 Sq.ft, 6 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பிர­தான வீதிக்கு 100 மீட்டர் அரு­கா­மையில், 40 மில்­லியன். Suraj: 076 3819000 / 011 7210210.

    '********************************************'*****

    தெமட்­ட­கொட பகு­தியில் Luxury வீடு விற்­ப­னைக்கு. 3 Floors, 4 Bedrooms, 9 கோடி மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 0777 328165. 

    '********************************************'*****

    Bambalapiti, Kolpiti கொழும்பு பகு­தியில் நல்ல வரு­மானம் வரக்­கூ­டிய Block கள் கடைகள் வீடுகள் விற்­ப­னைக்கும் நல்ல காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கும் உண்டு. 0777 328165. 

    '********************************************'*****

    தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 11 P. 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. 325/= இலட்சம். மேல்­மாடி தனி வழிப்­பாதை. தரகர் வேண்டாம். 0777 328165. 

    '********************************************'*****

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, களு­போ­வில பகு­தி­களில் 6 பேர்ச்சஸ் தொடக்கம் 9, 10, 12, 15, 20 பேர்ச்சஸ் வரை­யி­லான காணி­களும் வீடு­களும் விற்­ப­னைக்கும், வீடுகள் வாட­கைக்கும் உண்டு. 077 3734645, 077 1118373. 

    '********************************************'*****

    Dehiwela, Pratimbarama வீதியை முகப்­பாகக் கொண்டு 7 Perches சது­ரக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 210 இலட்சம். No Brokers. 077 2549994, 071 8677333.

    '********************************************'*****

    வெள்­ள­வத்தை, காலி வீதியில் இலக்கம் 132 இல் 4 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் ஒரு கோடியே எழு­பத்­தைந்து இலட்சம். (1,75,000,000) தொடர்பு கொள்­ளவும்:- 075 7392031.

    '********************************************'*****

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

    '********************************************'*****

    வெள்­ள­வத்­தையில் 1250 ஸ்காபிற், 900 ஸ்காபிற், 1000, 1350 ஸ்காபிற்/ தெஹி­வளை  1700 ஸ்காபிற் 5 மாடி பிளட் விற்­ப­னைக்கு. காணிகள் விற்­ப­னைக்கு 6 பேர்ச் 10P, 10 1/2P, 12 ½P, 5 ½P, 3/3P, 20P, 26P, 40P, 34P, 13 1/2P, 24P. பம்­ப­லப்­பிட்­டியில் காணிகள் 20P, 35P,13 ½P. கொள்­ளுப்­பிட்டி காணிகள் 13 ½P. தெஹி­வ­ளையில் 13 ½ பேர்ச், 27P, 33P. கல்­கி­சையில் புது­வீடு 11P. எனும் காணிகள் உண்டு. தொடர்பு:- 072 2772804 (ச.செல்­வ­ராசா) No Brokers.

    '********************************************'*****

    கல்­கிசை Sea Aw இல் Apartment 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen. 3ஆம் மாடி  lift, பார்க்கிங் வசதி உண்டு. விற்­ப­னைக்கு உண்டு.165 இலட்சம். Condominium deed கைவசம் உண்டு. தரகர் வேண்டாம். 077 7328165. (தள­பா­டங்கள் & A/C)

    '********************************************'*****

    தெஹி­வளை, சர­ணங்­கர வீதிக்கு அரு­கா­மையில் சிறி­வி­ம­ல­சிறி வீதியில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட விசா­ல­மான இரண்டு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றையும் கொண்ட தரை வீடும் அதே­போன்ற வச­திகள் கொண்ட முத­லா­வது மாடியும், இரண்டாம் மாடி விசா­ல­மான வர­வேற்­பறை, படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, Balconyயும் கொண்­டது. மூன்­றிற்கும் தனித்­தனி Water Meter, Electricity Meter உண்டு. 077 4533344. தரகர் வேண்டாம்.

    '********************************************'*****

    12 and 10 Acres Land for sale at Puttalam. 077 7407704.

    '********************************************'*****

    வெள்­ள­வத்தை, W.A.சில்வா மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 4533344.

    '********************************************'*****

    Ratmalana பகு­தியில் புது வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு அரு­கா­மையில். Mount Lavinia, Ratmalana. போடரில் அமைந்­துள்­ளது. 077 7328165.

    '********************************************'*****

    தெஹி­வளை பகு­தியில் 8P காணி, 1P 20 இலட்சம், 10P பழைய வீடு 150 இலட்சம். இன்னும் பல வீடுகள், காணிகள்  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும்:- 077 7328165.

    '********************************************'*****

    Nugegoda பகு­தியில் 8P 3 மாடி  Building விற்­ப­னைக்கு. நல்ல வரு­மானம் எடுக்­கக்­கூ­டிய இடம். விலை 9 கோடி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7328165.

    '********************************************'*****

    Three Storied Luxury House in Kandana for sale. 4 Bed room, 4 Bathroom, CCTV 2800 Sq.ft State of the Art Build. No brokers. 077 8391954

    '********************************************'*****

    நீர்­கொ­ழும்பு, ஜெய­ரட்ண வீதி, கோமஸ்­வத்­தையில் எட்டு (8) பேர்ச்­சசில், புதி­தாகக் கட்­டப்­பட்ட ஆறு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட, இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4001065.

    '********************************************'*****

    வீடு விற்­ப­னைக்கு. 95 இலட்சம் தெமட்­ட­கொட,  145 இலட்சம் கிராண்ட்பாஸ், 150 இலட்சம் களு­போ­வில, (160 மில்­லியன்)– 1600 இலட்சம்)  வெள்­ள­வத்தை, 160, 400 இலட்சம்,  மட்­டக்­குளி. 011 4200234.

    '********************************************'*****

    வத்­தளை இல­வச சேவை 225L 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234. 

    '********************************************'*****

    வத்­தளை, நாயக்­க­கந்த புவக்­வத்தை வீதியில் 3 படுக்கை அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. 4.5 Perches தொடர்­புக்கு: 072 3128309. 

    '********************************************'*****

    கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் சிறிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 158531,  0112936828. 

    '********************************************'*****

    வத்­தளை, ஹெந்­த­ளையில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. கீழ்­மா­டியில் முழு­மை­ய­டைந்த புதிய வீடு. இரண்­டாகப் பயன்­ப­டுத்­தலாம். 2 வீட்­டிலும் 2 அறைகள், ஹோல், பென்ட்ரி, குளி­ய­லறை அமைந்­துள்­ளது. வத்­தளை, லைசியம் பாட­சா­லைக்கு 1 km. கொழும்­பிற்கு 5 km. மேசி குண­சே­கர, 394, டெய்ஸி லேன், கெனல் வீதி, ஹெந்­தளை– வத்­தளை. 011 2932656. 

    '********************************************'*****

    கொட்­டாஞ்­சே­னையில் 7.5P காணியில் 3 மாடி வீடு 45 M 1.6P காணியில் 3 மாடி வீடு 22M. விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

    '********************************************'*****

    மட்­டக்­குளி, பேர்­குஷன் வீதியில் 1 P காணியில் 2 மாடி வீடு 40M. 7.5P காணியில் 3 மாடி வீடு 22M. 12.75P காணியில் 4 மாடி வீடு 60M. மோதரை வீதியில் 2.8P காணியில் 2 மாடி வீடு 4M. விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

    '********************************************'*****

    வத்­த­ளையில் 10P காணியில் புதிய வீடு. இரண்­டாகப் பாவிக்­கலாம். 25M. மரு­தானை வீதியில் 10P காணியில் 3 மாடி வீடு. இரண்­டாகப் பாவிக்­கலாம். 30M. 6.5P வீடு 9.5M. 8P வீடு 9.5M. மேலும் 6P, 10.8P, 12P காணிகள். மாபோ­லையில் 20P காணியில் 6 B/R 2 மாடி வீடு 45M. என்­பன விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

    '********************************************'*****

    வத்­தளை, மாபோ­லையில் இரண்டு மாடி வீடு 5 Perches, 4 Rooms, 2 Halls, 2 Kitchen, 3 Bathrooms, Balcony Separate Water & Electricity Meters, மொட்­ட­மாடி, Parapet Wall, 2 வாக­னங்கள் தரிக்­கு­மிடம். 125 இலட்சம். தொடர்­புக்கு: 076 3461343. 

    '********************************************'*****

    வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தைக்கு அருகில் 7P சதுரக் காணியும் மேலும் காணி­களும் வீடு­களும் தொடர்­மாடி வீடு­களும், தெஹி­வ­ளையில் 7.6P காணியில் 3 மாடி வீடு 46M. 6.25P காணியில் 2 மாடி வீடு 46M. மற்றும் கல்­கிசை, இரத்­ம­லா­னை­யிலும் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

    '********************************************'*****

    வத்­த­ளையில் வீடு/ காணி விற்­ப­னைக்கு. வத்­தளை, எவ­ரி­வத்தை வீதி, பல­கல, கல்­யாணி மாவத்தை வீடு/ காணி 50 இலட்சம் முதல் 350 வரை. வத்­தளை, உணுப்­பிட்­டிய, எண்­டே­ர­முல்லை, அக்பர் டவுன் 30 இலட்சம் முதல் 150 வரை. வத்­தளை அல்விஸ் டவுன், மரு­தானை வீதி, பல­கல, கெர­வ­லப்­பிட்டி 50 இலட்சம் முதல் 350 வரை. விற்­ப­னைக்கு உண்டு. 076 4767123. (பூஜா –  Pro) 011 2947457. 

    '********************************************'*****

    143 பஸ் பாதைக்கு அரு­கா­மையில் 12 பேர்ச்­ச­ஸுடன் வீடு விற்­ப­னைக்கு. களனி நதி மாவத்தை, முல்­லே­ரியா வடக்கு. 58 இலட்சம். T.P: 077 6989847.

    '********************************************'*****

    Mount Lavinia 03 + 04 Bed Room Apartment for Sale Ready to occupy immediately. 0771486666, 0112362672.

    '********************************************'*****

    525/2 மட்­டக்­க­ளப்பு திரு­ம­லை­வீதி கோப்பிள் கொட்டல் முன்­பாக உள்ள வீடு வளவு விற்­ப­னைக்கு .1,35,000,000. வாட­கைக்கு 15,000/=. 5 அறை­க­ளைக்­கொண்­டது. 0752749358/ 0750513866.

    '********************************************'*****

    வீடு விற்­ப­னைக்கு. காலிங்க மாவத்தை 3.5 Perches பழைய வீடு (20 Feet Road) 10 Million 076–7446427 / 0771135359.

    '********************************************'*****

    வத்­தளை எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து. இலகு கட்­டண முறை, வங்­கிக்­கடன் வச­தி­க­ளுடன் 077 2675000, 077 7647800.

    '********************************************'*****

    தல­வத்­து­கொடை, கலல்­கொடை பேர்ச்சஸ் 12/40 அழ­கிய வயல் எல்­லையில் அத்­து­ரு­கி­ரிய அதி­வேக நுழை­வா­யி­லுக்கு அரு­கா­மையில். விலை 690,000/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9614999, 077 2015188. புதன் கிழ­மைக்கு பின்னர் அழைக்­கவும். 

    '********************************************'*****

    வத்­தளை பிர­தான வீதிக்கு 200 mtr தொலைவில் 2 மாடி கட்­ட­டத்­துடன் கூடிய 12.5 பேர்ச்சஸ் நிலப்­ப­ரப்பும் உட­னடி விற்­ப­னைக்கு. வியா­பாரம் செய்ய உகந்த இடம். Road width 50 feet, frontage: 70 feet, சது­ரக்­காணி. தொடர்­பு­க­ளுக்கு: 077 7607644.

    '********************************************'*****

    கொழும்பு 08 பொரளை கொட்டா வீதியில் 5.5 பேர்ச்சஸ் 5 BR 25 மில்­லியன், 5 பேர்ச்சஸ் 6 BR புதிய வீடு 35 மில்­லியன், 7 பேர்ச்சஸ் 4 BR புதிய வீடு 60 மில்­லியன், 10 பேர்ச்சஸ் 7 BR 2 பிரிவு வீடுகள் 65 மில்­லியன் 16 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி 80 மில்­லியன் விற்­ப­னைக்கு. தர­கர்கள் வேண்டாம். 077 3438833.

    '********************************************'*****

    இரத்­ம­லானை தரைப்­ப­கு­தியில் சகிந்­தா­ராம வீதி, லும்­பினி மாவத்­தையில் நல்ல குடி­யி­ருப்பு பகுதி, அமை­தி­யான சூழலில் 20 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு 40 மில்­லியன். தர­கர்கள் வேண்டாம். 077 3438833.

    '********************************************'*****

    நாவ­லையில் Luxury வீடு விற்­ப­னைக்­குண்டு. 25 பேர்ச்சஸ், 6 படுக்­கை­ய­றைகள், 6 பாத்ரூம், Full A/C, Swimming Pool, மாதம் 5 இலட்சம் வாட­கைக்கு விடலாம். குடி­யி­ருப்­புக்கு உகந்த இடம். விலை 14 கோடி. இரத்­ம­லானை சொய்­சா­புர Flat இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 Bathrooms, பாத்ரூம், Hall, சமை­ய­லறை Full tiled. சகல வச­தி­களும் உண்டு. 75 இலட்சம். 0773838629

    '********************************************'*****

    தெஹி­வ­ளையில் 13 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. காணி பெறு­ம­திக்கு விற்­கப்­படும். தொடர்பு: 077 0801786.

    '********************************************'*****

    2 Acres land for sale in Papanmotai Mannar. Its on “A 32” Jaffna Sangupitipalam Road. 15 lakhs per acre. 1.5 lacham land for sale in palam road. Kantharmadam,  Jaffna 40 lakhs per lacham. Contact Raj on. 077 0569158.

    '********************************************'*****

    தெஹி­வளை அபர்சு மாவத்தை 03 Bed Rooms, 02 Bath Rooms, Hall, Kitchen, Lift, Carpark அப்­பாட்மென்ட் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 13½ மில்­லியன். Tel. 0774626511

    '********************************************'*****

    Wellawatte 01, 02, 03, 04 bed rooms apartments for sale. Ready to occupy by December 2018. 077 1486666, 011 2362672.

    '********************************************'*****

    வத்­த­ளையில் காணி விற்­ப­னைக்கு 15.5 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் செலான் வங்­கிக்கு அடுத்­தாக. விலை 22.5 மில்­லியன். 0775963867, 0770517841.

    '********************************************'*****

    மொறட்­டுவை, சொய்­சா­பு­ரவில் தரை­மாடி வீடு C.tif உட­னடி விற்­ப­னைக்கு. விலை 70 இலட்சம். T.P 0776069381, 0714291922.

    '********************************************'*****

    தெஹி­வ­ளையில் இரண்டு அறை­கொண்ட வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 3.5 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. பறக்கும் மாவத்தை (மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு பின்னால்) மற்றும் தனி­யான மீற்­றர்கள் கொண்ட ஒரு அறை கொண்ட அனெக்ஸ் உள்­ள­டங்­கி­யுள்­ளது. விலை 99 இலட்சம். T.P: 0773247720, 0773611418 தர­கர்கள் வேண்டாம். 

    '********************************************'*****

    2018-01-22 17:25:28

    வீடு காணி விற்­ப­னைக்­கு - 21-01-2018