• வாடகைக்கு - 21-01-2018

    Mt. Lavinia Peiris Road, 136/65 B Tiles பதித்த மாடி வீடு 2 படுக்­கை­யறை, மற்றும் சகல வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. வாடகை 27,000/=. அல்­லது 2 பெண்கள் / ஆண்­க­ளுக்கும் வாட­கைக்கு. 011 2730165 / 072 3991154.

    **************************************************

    கண்டி வைத்­தி­ய­சாலை, புகை­யி­ரத நிலை­யத்தில் இருந்து 1 Km தூரத்தில் 1 படுக்கை அறை, சமையல் அறை, சாப்­பாட்டு அறை, மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 10,000/=. தொடர்­பு­க­ளுக்கு: இல: 129/1, நாகஸ்­தன்ன, கண்டி. T.P: 077 4980095.

    **************************************************

    கல்­கி­சையில் (தெஹி­வளை Arpico நடை­தூரம்) புதிய அப்­பார்ட்­மென்டில் 2 பெட்ரூம், 2 பாத்ரூம், ஹோல் கிச்சன் முழு­வதும் A/C, கார் பாக்கிங், முழு தள­பா­டங்­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான உயர் குடி­யி­ருப்புப் பகுதி. தொடர்பு இலக்கம்: 077 2863200, 077 6533766.

    **************************************************

    தெஹி­வ­ளையில் 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 7074384.

    **************************************************

    கொழும்பு– 13, விவே­கா­னந்தா மேட்டில் 22 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய விடுதி வாட­கைக்கு உண்டு. மற்றும் கொழும்பு –13, 14 இல் வீடு­களும் வாட­கைக்கு உண்டு. Tel No: 077 0575756 / 072 0575756.

    **************************************************

    எனெக்ஸ். வத்­தளை சாந்தி ரோட்டில் சிறிய குடும்­பத்­திற்கு மாதம் 15,000/= வாட­கைக்கு. முற்­பணம் ஒரு வருடம். இந்­துக்கள் (தமி­ழர்கள்) விரும்­பத்­தக்­கது. 071 2303364.

    **************************************************

    படிக்­கின்ற பெண்­பிள்ளை அல்­லது வேலைக்குப் போகும் பெண்­பிள்­ளைக்கு அறை வாட­கைக்கு விடப்­படும். 077 5671733, 076 8895337.

    **************************************************

    சொய்­சா­புர “C” Type தொடர்­மா­டியில்,  வீடு வாட­கைக்கு உண்டு.  தமி­ழர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது.  பி.ப 2 மணிக்குப் பிறகு  தொடர்பு கொள்­ளவும். 076 6245546.

    **************************************************

    தெஹி­வளை காலி­வீ­தியில், கொன்கொட்  தியேட்­ட­ருக்கு  அரு­கா­மையில்  அழ­கிய  புதிய  Luxury  வீடு குறு­கி­ய­கால மாத  வாட­கைக்­குண்டு.   Reasonable rate. மாத வாடகை  95,000/= 077 6962969.

    **************************************************

    வெள்­ள­வத்தை பிரான்சிஸ் ரோட்டில் (Frances Road) சகல வச­தி­க­ளுடன்  கூடிய  தனி வீடொன்றின் மேல் மாடி. கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க-­ளுக்கு: 077 7563464.

    **************************************************

    தெஹி­வ­ளையில்,  காலி வீதிக்கு அரு­கா­மையில்  Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, 3 Bedrooms மேல்­மாடி வீடு  வாட­கைக்கு. No Brokers, No parking. 077 7036572.  

    **************************************************

    இரத்­ம­லானை 2 ஆம் மாடி வீடு  வாட­கைக்கு  உண்டு, தொழில்சார் கல்வி கற்போர், பல்­க­லைக்­க­ழக  மாண­வர்கள்   விரும்­பத்­தக்­கது. 1000 சதுர  அடி­யுடன்  சகல தள­பாட வச­தி­யுடன். தொடர்பு: 076 4331105.

    **************************************************

    களு­போ­வில  ஆசிரி மாவத்­தையில் 2  Rooms 2 Bathrooms  வீடு வாட­கைக்கு.   55,000/= மற்றும் களு­போ­வில, கட­வத்தை வீதியில் 3 Rooms  வீடு வாட­கைக்கு. 55,000/= Tel: 077 7901056.

    **************************************************

    வெள்­ள­வத்தை,  Hamden Lane நாள், கிழமை   வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய  Luxury Apartments, A/C with Furnitures, வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. Transport  செய்து தரப்­படும் 077 7308462. 076 6646249.

    **************************************************

    100/2,  கவு­டான வீதி, தெஹி­வ­ளையில் 3  Bedrooms, 2 Bathrooms  full Tile பதிக்­கப்­பட்ட வீடு  வாட­கைக்கு.  Parking  வச­தி­யுண்டு. வாடகை 50,000/=. 0777069914,  077 9914774.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில், பம்­ப­லப்­பிட்­டியில்  வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by Agent  and  1 Month Rental is applicable as Commission. If you agree only Call: 077 6634826.

    **************************************************

    Wellawatte, Manning Place  இல்,   Prayer Centre, Lawyer Office, Clinic, நடத்த இட­முள்­ளது. Shop (கடை), Stores க்கு கொடுக்­கப்­ப­ட­மாட்­டாது. 078 3439327, 077 6621331.

    **************************************************

    தெஹி­வளை வைத்­தியா  வீதியில் பெண்­க­ளுக்கு  மாத்­திரம்  வழங்­கப்­ப­டக்­கூ­டிய அனெக்ஸ் (Annex)  வாட­கைக்கு 19,500/=. வாகனத்  தரிப்­பிட வச­தி­யுண்டு. 6 மாத முற்­பணம் (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) 077 7241916.

    **************************************************

    தம்­ப­தி­யி­ன­ருக்கு சிறிய வீடொன்று வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும். வெள்­ள­வத்தை விகா­ரைலேன் பாலத்­திற்கு அருகில். 48/12, விம­ல­சார வீதி. ஜய­தி­லக 077 9209808,  011 2736764

    **************************************************

    Kotahena Sangamiththa Mawatha இல் அமை­தி­யான சூழலில் அமைந்த ஆண்­க­ளுக்­கான Boarding Rooms பாது­காப்பு வச­தி­க­ளு­டனும் ஏனைய வச­தி­க­ளு­டனும் வாட­கைக்­குண்டு. 077 7901637

    முகத்­து­வாரம், கிம்­பு­லா­ஹெல பகு­தியில் உள்ள மாடி வீடு 2 வருட குத்­த­கைக்கு உண்டு. தொகை 15 இலட்சம். 075 6891700, 

    **************************************************

    கல்­கிஸை (Galle Road) இல் 2 Attached Bathroom உட்­பட 4 படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பி­டங்­க­ளுடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5215337.

    **************************************************

    கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் வீதியில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட மேல்­மாடி வீடு குத்­த­கைக்கு. புதி­தாக கட்­டப்­பட்­டது. 077 7541792

    **************************************************

    சுற்று மதி­லுடன் கூடிய 3 அறைகள் கொண்ட வீடொன்று வாட­கைக்கு கொடுப்­ப­தற்கு உள்­ளது. இல. 180/46, பள்­ளி­யா­வத்தை, ஹெந்­தளை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4886033, 011 2934060.

    **************************************************

    கீழ் மாடியில் இரண்டு அறைகள், டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. குளி­ரூட்டி பொருத்­தப்­பட்­டுள்­ளது. வாடகை 25,000/=. இரண்டாம் மாடியில் இரண்டு அறைகள், பாத்ரூம் உள்­ளன. வாடகை 22,000/=. 077 8613943.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (A/C, Non A/C). தொடர்பு: 077 9920497.

    **************************************************

    Dehiwela Initium Road காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பா­ட­மி­டப்­பட்ட 2 Bedroom Houses குறு­கிய கால அடிப்­ப­டையில் (கிழமை, மாதம்) வாட­கைக்கு உண்டு. 075 9211402.

    **************************************************

    தெஹி­வளை Galle Road இல் சகல தள­பாட / சமையல் வச­தி­க­ளுடன் AC / Luxury வீடு கிழமை மற்றும் குறு­கிய கால 3 மாதம் / 6 மாதத்­திற்குள் வாட­கைக்­குண்டு. மாத வாடகை 95,000/=. Reasonable Rate & Negotiable. 077 6962969.

    **************************************************

    43A, Farm Road, மட்­டக்­கு­ளியில் வாட­கைக்கு வீடுகள் உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். ஜஹுபர். 011 2521586, 071 8272333.

    **************************************************

    வத்­தளை, ஹூணுப்­பிட்­டியில் A 4000 சதுர அடி கொண்ட வீடு. 7 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள் மற்றும் 3 சமை­ய­ல­றை­க­ளுடன் 11 பேர்ச்சஸ் காணி­யுடன் 100,000/= மாத வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. அழைக்க:- 077 7555359.

    **************************************************

    ஸ்டேஷன் வீதி, தெஹி­வ­ளையில் 2 மாடி புதிய வீடு, 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 இணைந்த வேலையால் கழி­வறை, ரோல்­ஷட்டில் மற்றும் மேல்­மாடி. வாட­கைக்கு உண்டு. அழைக்க :- 075 5092478.

    **************************************************

    கல்­கிசை Templers வீதிக்கு முன்னால் Major Gunarathna Mawatha இல் முற்­றிலும் Tiles பதித்த கீழ் வீடு 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் முதலாம் மாடி­வீடு 3 Bedrooms, 2 Bathrooms வீடுகள் வாட­கைக்கு. Tel – 077 4899843, 072 2140554 .

    **************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sq.ft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

    **************************************************

    Wellawatte 42 nd Lane இல், 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With furnitures, Sofa, Fridge. அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call: 077 8215678.

    **************************************************

    சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 படுக்கை அறை தனி­வீடு உடன் வாட­கைக்கு. 136, Elie House Road, Colombo – 15.  072 0996692 , 2527197

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

    **************************************************

    கல்­கி­சையில் வீட்டு உப­க­ர­ணங்கள் இணைந்த குளி­ய­ல­றை­யுடன், அறை வாட­கைக்கு. மாத வாடகை 9000/=. ஒரு மாத முற்­பணம். 8 மணிக்குப் பின் அழைக்­கவும். 072 2725472.

    **************************************************

    வத்­த­ளையில் வீடு வாட­கைக்கு. (18,000/=, 25,000/=, 35,000/= 50,000/=) 0764767123.

    **************************************************

    2 Rooms with Fully tiled newly built House at Bathya Mawatha, Kalubowila for Rent. It’s about 750 m from Wellawatte, Galle Road. A Small Hindu Family is Preferred. Please Contact on 077 3610520. 

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு Room வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 10,000/=. தொடர்­புக்கு: 077 9677420. 

    **************************************************

    Dehiwela, Food City க்கு அரு­கா­மையில் ஒரு Room வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் ஆண்கள் ஒருவர் அல்­லது இருவர் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 5858968. 

    **************************************************

    வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen and Balcony யுடன் Fully Tiled House for Rent (First Floor) with Separate Water and Electricity Meters. பிரதீப். 077 1928628. 

    **************************************************

    தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

    **************************************************

    பம்­ப­லப்­பிட்டி, Milagiriya Avenue இல் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடொன்று நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 60,000/=. தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 077 8484987. 

    **************************************************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு--­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்--­குண்டு. 076 5675795.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் 39th Lane, E.S. Fernando Mawatha இல் 1st Floor இல் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom, Balcony. No Parking. வாட­கைக்கு. 077 4034152. 

    **************************************************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms, (One Room A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, வருட வாட­கைக்கு. (No Lift) 077 0535539. 

    **************************************************

    Wellawatte, Vivekananda Road One Roomed Annex with all facilities Suitable for Executive, Expatriates furnished. Monthly 30,000/=. Tel. 0777 503950. 

    **************************************************

    தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

    **************************************************

    தெஹி­வளை Kawdana Road இல் பழைய வீடு வாட­கைக்கு. 3 Bed Rooms. Stores அல்­லது எது­வாக இருந்­தாலும் தொடர்பு கொள்­ளவும். 30,000/= வாடகை. 6 மாத அட்வான்ஸ். 077 7328165.

    **************************************************

    கிளி­நொச்­சியில் விவ­சாயக் காணி அர­சாங்கத் திட்­டத்தில் வழங்­கப்­பட்­டதும், குத்­த­கைக்கு வழங்­கு­வ­தற்கு பெற்­றுக்­கொள்ள விரும்பும் விவ­சா­யிகள் அறி­விக்­கவும். விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 075 2839583.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் மேல்­மாடி வீடு 3/2 அறைகள் Hall, Kitchen, 2 Toilets வச­தி­க­ளுடன் உட­ன­டி­யாக 6/12 மாத வாட­கைக்­குண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. 071 5201751.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் 3 அறை அபார்ட் மென்ட் 55,000/=. 3 புதி­யது. 70,000/= 4 அறை அபார்ட்மென்ட் 75,000/=. 2 அறை 1 ஆம் மாடி 45,000/=, 3 அறை Office 65,000/=. தள­பா­டங்­க­ளுடன் 2 அறை 80,000/= வீடுகள் / காணிகள் விற்­ப­னைக்கும். 077 1717405.

    **************************************************

    வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதியில் 2 Bedrooms, 2 bathrooms, சொகுசு மாடி வீடு Pool, Car Park, Sea view, Gym உடன் வாட­கைக்கு. தொடர்பு: 076 6965604.

    **************************************************

    வெள்­ள­வத்தை மற்றும் மோதரை அளுத்­மா­வத்­தையில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2441587.

    **************************************************

    வீடு வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் W.A.D.சில்வா மாவத்­தையில் 65,000/= மற்றும் ஹெவ்லொக் ரோட் 85,000/=. T.P: 011 4200234.

    **************************************************

    வத்­தளை, மாபோல, மகா­பா­கேயில்  வீடு வாட­கைக்கு  அல்­லது  விற்­ப­னைக்கு  உண்டு. A.Subair. 072 3555023.

    **************************************************

    தெஹி­வளை, ஹத்­போ­திய வீதியில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 40 ஆயிரம்.  தொடர்பு: 077 5123144.

    **************************************************

    அல்விஸ் வத்த,  சகாரா  மைதா­னத்­திற்கு  அருகில் சகல வச­தி­யுடன் ஒரு அறை  வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 078 6359352, 076 3006209.

    **************************************************

    கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில் 02 அறைகள், 2 மாடி வீடு  வாட­கைக்கு. கராஜ் இல்லை. தேவை­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 6931781, 075 8816655.

    **************************************************

    வத்­தளை – ஹெந்­தளை, மரு­தானை வீதியில், புவக்­வத்த, கிறிஸ்­து­ராஜா வீதிக்கு நேர் 2 படுக்­கை­ய­றைகள், வீடு  வாட­கைக்கு. மாத வாடகை 20,000/= உட­னடி குடி­புகும் நிலையில். 077 5472138.

    **************************************************

    பம்­ப­லப்­பிட்டி Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 02 அறைகள் வாட­கைக்­குண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறை­யிலும் மூவர் பகிர்ந்து ஓர் அறை­யிலும் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7886570.

    **************************************************

    வத்­த­ளையில்  ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. மாதாந்தம் 5000/= – 7000/= வாடகை.  உடன் தொடர்பு கொள்­ளவும். 077 5714452.

    **************************************************

    தெஹி­வளை Arpico  முன்­பாக காலி வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு  Sharing Room மாத வாடகை 6,000/= (முற்­பணம் 6,000/=) 071 3292555, 076 7484818.

    **************************************************

    Office For Rent at Dharmapala Mawatha, Colombo– 7. Rent 32,000/= Tel: 077 2207004.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் தனி, இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு  உண்டு. ஒரு  மாத முற்­பணம்.  077 3030332.

    **************************************************

    நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள இரண்டு அறை  Tiles பதித்த வீடு குத்­த­கைக்கு. ஆசிரி வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில். தொடர்பு: 072 2861882, 077 8672981.

    **************************************************

    தெஹி­வ­ளையில், வெள்­ள­வத்­தையில் 5,4,3,2,1  Rooms தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள் வாட­கைக்­குண்டு. (திரு­மண வைப­வங்­க­ளுக்கு உகந்­தது) தொடர்­பு­க­ளுக்கு: 077 5542624. 

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு  Annex (Room)  ஒன்று வாட­கைக்­குண்டு. வாடகை 10,000/= மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3593113.

    **************************************************

    தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு  அறைகள் கொண்ட வீடு (Apartment) வாட­கைக்­குண்டு. 077 4069372, 075 7365174 ( Viber) (ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணிக்கு பின்) 

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் மூன்று அறை­க­ளுடன் (A/C) தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 0726391737.

    **************************************************

    வீடுகள் அப்­பார்ட்­மென்­டுகள், அனக்ஸ்கள் தேடு­கி­றீர்­களா? நாம் உங்­க­ளுக்கு உத­வு­கிறோம். உத்­த­ர­வா­த­மான, பாது­காப்­பான, சொகு­சான மற்றும் பணப்­பெ­று­ம­தி­மிக்க தங்­கு­மி­டங்கள். விலை மாதாந்தம் 12,000 இலி­ருந்து T.P 0772199615.

    **************************************************

    பெல்­ல­வத்­தர சந்­தியில் முழு­மை­யாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட 2 மாடி­வீடு 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் கார்பார்க் என்­ப­வற்­றுடன் பாலத்­துக்கு மிக அரு­கா­மையில் Intem /Gateway நோக்­கிய பாதையில். T.P 0755092478.

    **************************************************

    2018-01-22 17:19:31

    வாடகைக்கு - 21-01-2018