• வாடகைக்கு தேவை - 21-01-2018

    Wellawatte, Bambalapitiya இல் வீடு வாட­கைக்கு தேவை. Near to Galle Road is Preferable. No need Brokers. 077 3484467.

    *************************'******************************

    வயோ­திபக் குடும்­பத்­துக்கு (இருவர் கொண்ட) வச­தி­யான அனெக்ஸ் (Annex) தேவை. வெள்­ள­வத்தை, தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில். தொடர்­புக்கு: 078 2383829.

    *************************'******************************

    கொழும்பு–15 மோதர/ மட்­டக்­குளி பகு­தி­களில் அறை, சமையல் அறை வச­தி­யுடன் வாட­கைக்கு தேவை. அல்­லது separate Annex வாட­கைக்கு தேவை. தொடர்பு: 071 9070172.

    *************************'******************************

    ஒரு சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு அனெக்ஸ் (Annex) தேவை. வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 2594175.

    *************************'******************************

    யாழ்ப்­பாணம் கொழும்பு பிர­தான வீதிக்கு அருகில் வீடொன்று வாட­கைக்குத் தேவை. எங்­க­ளது கொம்­ப­னியின் பொறி­யி­ய­லா­ளர்கள் தங்­கு­வ­தற்­காக. வாட­கை­யைப்­பற்றி அறி­யத்­த­ரவும். வீட்டை கொம்­பனி முழுப்­பொ­றுப்­புடன் பார்த்­துக்­கொள்ளும். தொடர்­புக்கு பிர­தான பொறி­யி­ய­லாளர் 071 455 5387. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

    *************************'******************************

    2018-01-22 17:14:00

    வாடகைக்கு தேவை - 21-01-2018

logo