• பொது­வேலை வாய்ப்பு 21-01-2018

  கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு  Sales Assistant, Store Helpers  தேவை. ஆண்கள்,  பெண்கள் தொடர்பு கொள்­ளவும்.  தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595, 077 3667771.

  '****************************************************

  பெண்­க­ளுக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. வாராந்த சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 076 8224178, 076 6910245.

  '****************************************************

  உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­நர்கள் தேவை. மாதாந்த  சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும் நாளாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். (இல­வச தங்­கு­மிட வசதி) 076 822 4178, 076 6910245.

  '****************************************************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூள், அரிசி, மா மில் ஒன்­றிற்கு மில் வேலை  தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள்  தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  '****************************************************

  ஆண், பெண் வீட்டு வேலை செய்­ப­வர்கள், சமையல், சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. தோட்­ட­வேலை. தொடர்பு: 077 6955999.

  '****************************************************

  பொத்தான் Packing  பண்­ணு­வ­தற்கு பெண் பிள்­ளைகள் கடைக்கு தேவை. வயது (18–25) ஒரு நாள் சம்­பளம் 500/=.  New Hara Enterprise, 54, Reclamation Road, Colombo–11. 2430510.

  '****************************************************

  வாராந்த சம்­பளம். (ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மையும் சம்­பளம் கொடுக்­கப்­படும்). களனி, சப்­பு­கஸ்­கந்­தயில் இருக்கும் பருப்பு உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு வயது 18– 50 வரை­யான ஆண்கள் வேலைக்குச் சேர்க்­கப்­ப­டு­வார்கள். காலை, பகல் சாப்­பாடு இல­வசம். காலை 8 மணி– மாலை 5 மணி வரை 1000/=, OT 100/=. தங்­கு­மிட வசதி உண்டு. கிழ­மைக்கு 500/= முஸ்­லிம்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழமை பள்­ளிக்குப் போக, வர வச­தி­யுண்டு. உடன் தொடர்­புக்கு: 076 6918972                                            076 6918968. மொழிப்­பி­ரச்­சினை இல்லை.

  '****************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற பெண் தெரப்­பிஸ்ட்கள் தேவை. High Commission. இல.743, பேஸ்லைன் ரோட், தெமட்­ட­கொட, கொழும்பு – 09.  077 1196704, 078 4931187.

  '****************************************************

  உணவுப் பொருட்கள் தயா­ரித்து பொதி செய்யும் (Food Items) நிறு­வ­னத்­துக்கு Labourer (வயது எல்லை 18– - 25), Salesman (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (Licence), ஆங்­கி­லத்தில் எழு­தக்­கூ­டி­ய­வரும், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வரும். வயது எல்லை (18 -– 25), Accountant (மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி, Computer knowledge அவ­சியம்) No. 50, St. Lucias Lane, Kotahena. T.P :- 076 7257306.

  '****************************************************

  கிரு­லப்­ப­னையில் மாடிக்­கட்­டிடம் ஒன்­றிற்கு ஆட்கள் தேவை. சட்­டரிங் பாஸ், கம்பி பாஸ், உத­வி­யாட்கள் தேவை. சட்­டரிங் பாஸ்­மா­ருக்கு 1800/= முதல் 2000/-= வரை. கம்பி பாஸ்­மா­ருக்கு 1600/= முதல் 1800/= வரை. உத­வி­யாட்­க­ளுக்கு 1400/= இல் இருந்து அதற்கு மேல். கிழமை சம்­ப­ள­மா­கவோ, மாதச் சம்­ப­ள­மா­கவோ தேவை­யான நேரத்தில் பெற்­றுக்­கொள்ள முடியும். Steewan Construction Tel. 0777 362843. 

  '****************************************************

  கொழும்பு, பொர­ளையில் உள்ள Bombay Sweets, Grams கடைக்கு Sales Girls/ Boys தேவை. சம்­பளம் கொமிஷன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 35,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. தங்­கு­மிட வச­தி­யில்லை. வய­தெல்லை 18 – 35 வரை. தயவு செய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 072 6023226, 077 7101114. 

  '****************************************************

  வெள்­ள­வத்­தையில் தனியார் நிறு­வ­னத்­திற்கு Electrician (House Wiring) தெரிந்­த­வர்கள் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 20,000/=– 30,000/= + மேல­திக கொடுப்­ப­ன­வுகள். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 5055922,  071 2963285.

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினைப் பெற்­றுக்--­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3– 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்-­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்--­போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903. 

  '****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள லொட்ஜ் (Lodge) க்கு அனு­ப­வ­முள்ள, நல்ல பண்­பான இருவர் வேலைக்குத் தேவை. தொடர்­புக்கு: 0777 499979. 

  '****************************************************

  கொழும்பு–12, ஆமர் வீதியில் அமைந்­துள்ள பிர­பல Hardware ஒன்­றுக்கு வேலை­யாட்கள் (Laboures), Lorry Driver கொழும்பு பாதை­களில் அனு­ப­வ­முள்­ள­வர்கள், அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (Peon) மற்றும் School Leavers, Office மற்றும் Sales க்கு உட­னடி தேவை. தொடர்­புக்கு: 077 4781835. 

  '****************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் இருக்கும் புகழ்­பெற்ற ஸ்தாப­னத்­திற்கு 18– 40 வரை­யான ஆண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. காலை 8 மணி முதல் மாலை 8 மணி­வரை 1100/=. மேல­திக வேலை­நேரம் மணித்­தி­யா­லத்­திற்கு 100/=. வர­வுக்­கொ­டுப்­ப­னவு 2300/=. சாப்­பாடு குறைந்த விலையில். EPF, ETF நலன்­புரி, காப்­பு­றுதி உண்டு. அடை­யாள அட்டை, பிறப்­புச்­சான்­றிதழ் பிர­தி­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். வாராந்தம், மாதாந்தம் சம்­பளம் பெறலாம். 076 6918968, 076 6918969, 072 1121720. 

  '****************************************************

  சேத­வத்­தையில் இருக்கும் ஸ்தாப­னத்­திற்கு வயது 20 – 40 வரை. O/L வரை படித்த ஆண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. காலை 7 மணி முதல் மாலை 4 மணி. காலை 8 மணி– மாலை 5 மணி– 1120/= OT 150/=. Double OT 200/= ஞாயிற்­றுக்­கி­ழமை விடு­முறை, பிறப்புச் சான்­றிதழ், அடை­யாள அட்டை பிர­தி­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். சாப்­பாடு குறைந்த விலையில். 076 6918968, 076 6918969. 

  '****************************************************

  கண்டி, புத்­தளம் ஆகிய  இடங்­களில் மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. T.P: 076 8961398, 078 6908978.

  '****************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப  தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 4802953. Peliyagoda Road, Wattala.

   '****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப-­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50. (லேபல், பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்-­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைக்­கவும் 076 6567150, 076 4802952. Negombo Road, Wattala.

  '****************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு/தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை)                   விப-­ரங்­க­ளுக்கு: 076 9829265, 075 6393652. Colombo Road, Wattala.

  '****************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக்  தொழிற்­சா­லை­களில் இரு-­பா­லா-­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50) உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No. 115, Kandy Road, Kelaniya.

  '****************************************************

  O/L– A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். 076 5688513. 

  '****************************************************

  கொழும்­பிலுள் பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு நன்கு நிர்­வாகம் செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள Manager or கணக்­குப்­பிள்ளை தேவை. தங்கி வேலை­செய்ய இல­வச வீடு தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 072 4905853,  077 9785542. 

  '****************************************************

  Old Moor Street  இல் இயங்கும் Sanitary ware கடைக்கு  வேலைக்கு ஆள் தேவை. வேலை  நேரம் 8 மணி முதல் 6 மணி வரை. சம்­பளம்   25,000/= மதிய உண­விற்கு 200 ரூபா  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:  011 7013090,   075 4500328,               077 4848090.

  '****************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் இயங்­கி­வரும் அச்­சகம் (Printers) ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள KORD Machine Minder ஒரு­வரும், உத­வி­யா­ளர்­களும் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 0777 367411

  '****************************************************

  தெஹி­வளை காலி வீதி­யி­லுள்ள கடை­யொன்­றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. மதி­ய­உ­ணவு வழங்­கப்­படும். தெஹி­வ­ளையை அண்­மித்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 071 9486967

  '****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை­வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20–60). சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  '****************************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள Manpower நிறு­வனம் ஒன்­றிற்கு 18 – 24 வய­திற்­குட்­பட்ட, சிங்­களம் மற்றும் தமிழ் கதைக்­கவும் எழு­தவும் கூடிய, ஆண் ஒருவர் தேவை. சம்­பளம். 25,000/=. தங்­கு­மிடம், உணவு முற்­றிலும் இல­வசம். 3 மாதங்­களில் சம்­பள உயர்வும் உண்டு. 072 6520006,  071 5843005. 

  '****************************************************

  அத்­தி­டி­யவில் அமைந்­துள்ள ஏற்­று­மதி சம்­மந்­தப்­பட்ட பிர­பல அச்­சக நிறு­வ­னத்தில் பின்­வரும் வேலை­வாய்ப்பு உண்டு. சம்­பளம் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் அடங்­க­லாக மாத வரு­மானம். SORDZ, SORSZ மைன்டர்: 60,000/=. உதவி மைன்டர்: 45,000/=. KORD மைன்டர்: 40,000/=. உதவி மைன்டர்: 35,000/=.Cylinder மைன்டர் 45,000/=. சகல வித­மான கையு­த­வி­யா­ளர்கள் ஆண் / பெண் 30,000/=. (அனு­பவம் உள்ள/--இல்­லாத) மேலும் அர­சாங்க அங்­கீ­காரம் பெற்ற தொழிற்­ப­யிற்சி நிறு­வ­னங்­களில் பயிற்சி வழங்­கப்­படும். 144/B/6 அத்­தி­டிய வீதி, தெஹி­வளை. 011 5054468,  071 7563348 

  '****************************************************

  கொழும்பு –12, Old Moor Street, ஹாட்­வெயார் சப்ளை நிறு­வ­னத்­துக்கு உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 2992066. 

  '****************************************************

  கொழும்பு பகு­தியில் உள்ள களஞ்­சி­ய­சாலை ஒன்­றுக்கு 40 – 55 வய­துக்­கிடைப் பட்ட மோட்­டார்­சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய, கடி­ன­மா­கவும், அனைத்து வேலை­க­ளையும் சிறப்­பாக செய்­யக்­கூ­டிய, மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. விண்­ணப்­பிக்க Mass Commerical (Pvt) Ltd, 132A, Massenger Street, Colombo–12. அழைக்க: 077 3711144. Email: masscommercial@hotmail.com.

  '****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்வை யாளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம். 25,000/= – 30,000/=. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No–206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு – 12.

  '****************************************************

  தோட்ட வேலைக்கு ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 30,000/= புல்­வெட்ட தெரிந்த ஆண்­க­ளுக்கு கூடிய சம்­பளம். T.P: 077 6147774, 077 5975323.

  '****************************************************

  சிலாப வேலைத்­தளம் ஒன்­றிற்கு உத­வி­யா­ளர்­களும், சாரதி ஒரு­வரும் தேவை. 076 7172010.

  '****************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­க­டைக்கு அரு­கா­மையில் சிறந்த முறையில் நடக்­கின்ற விசேட தேவைக்­கானோர் பாட­சா­லைக்கு Female Trainee Teachers/ Trained Teachers தேவை. இப்­ப­த­வியில் சேர்ந்து சேவை­யாற்ற விரும்­பு­ப­வர்கள் 26 ஆம் திகதி January மாதம் காலை 10– 12 மணிக்கு இடையில் நேரில் வரவும். No. 4, Sujatha Mawatha, Kalubowila. (Dehiwela) Tel. 011 3288250. 

  '****************************************************

  சீன கம்­பனி ஒன்­றுக்கு 18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட Helper மார் தேவை. 8.00 – 5.00. சம்­பளம் 1900/=. வாராந்தம் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6877638, 077 5542168.

  '****************************************************

  077 1047571 வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு பொதி­யிடல் பிரி­வுக்கு 18 – 55 ஆண் / பெண் தேவை. காலை 7.00 – மாலை 6.00 1650/=. பெண்கள் 1300/=. இரவு 1800/=. ஆண்கள் பகல் இரவு 3450/=. காலை, பகல் உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. நாளாந்தம் அல்­லது வாராந்தம், மாதாந்தம் சம்­பளம். 076 4644028. 

  '****************************************************

  பாதணி தயா­ரிப்பு நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள, பயி­லுனர் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 075 3144513.

  '****************************************************

  ஹெய்­யன்­து­டுவ, வாக­னங்கள் கழுவி சுத்­தப்­ப­டுத்தும் மற்றும் சேர்விஸ் நிறு­வனம் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள மற்றும் பயி­லுனர் வேலை­யாட்கள் உடன் தேவை. 077 3656687, 071 2931802.

  '****************************************************

  கொட்­டாவ, வாகன சேர்விஸ் நிலையம் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, பயி­லுனர் வேலை­யாட்கள் தேவை. காலை, பகல் உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 36,000/=. 076 9213198, 071 1981884.

  '****************************************************

  மொரட்­டுவ, வேலைத்­த­ள­மொன்­றுக்கு திற­மை­யான பாஸ்மார், உத­வி­யாட்கள் உடன் தேவை. மூன்று வேளை உணவு, தேனீர் இல­வசம். நாளாந்த / வாராந்த சம்­பளம். உடன் வரவும். T.P :- 077 8280993.

  '****************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள ஹாட்­வெயார் மற்றும் வாகன சேவை நிலை­யத்­தினை பார்த்­துக்­கொள்ள வேலை செய்ய ஒருவர் (ஆண்) தேவை. மேலும் வாகன சேர்­வி­சிற்கு ஜெக்பாஸ் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. அனு­ரா­த­புரம். 071 3218827.

  '****************************************************

  எமது செனோரா ஃபுட் கெயார் நிறு­வ­னத்­துக்கு 18 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஃபுட் தெரஃ­பிஸ்ட்மார் உடன் தேவை. ஆரம்ப சம்­பளம் 25,000/=. கொமிசன் 15%. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு:- Chenora Foot Care (Pvt) Ltd. 632, Kotte Road, Atul kotte. 075 5549994, 072 2020890. 

  '****************************************************

  077 7868139 கார்கோ நிறு­வ­னத்­துக்கு Supervisor, கம்­பி­யூட்டர் ஒப்­ப­ரேட்டர், ஸ்டோர் கீப்பர், கெஷியர். 18 – 65. ஆண், பெண் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் இல­வசம். உணவு வழங்­கப்­படும். தமிழ், முஸ்லிம் வேலை­யாட்­க­ளுக்கு சமய வழி­பாட்­டுக்கு நேரம் தரப்­படும்.

  '****************************************************

  நீங்கள் O/L அல்­லது A/L தகைமை உள்ள , 30 வய­துக்கு குறைந்­தவர் எனின், 42,000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில். தொழில் மேற்­பார்­வை­யாளர், துறைசார் பொறுப்­ப­தி­காரி மற்றும் உதவி முகா­மை­யாளர் போன்ற 148 பத­விகள், பயிற்­சி­யுள்ள, பயி­லுனர், தூர பிர­தே­சத்­தவர் சக­ல­ருக்கும் முதல்நாள் தொடக்கம் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Excel Vision (Pvt) Ltd. 072 7272707, 071 8880089.

  '****************************************************

  077 7868136 சீன கம்­பனி ஒன்­றுக்கு 18 – 60 இடை­யி­லான ஆண்கள் தேவை. காலை 8 – மாலை 5 வரை. நாளாந்தம் 1500/=. OT 175/=. T.P:- 077 4572917.

  '****************************************************

  கண்­ணாடி வெட்­டு­வ­தற்கும், படங்கள் பிரேம் பண்­ணு­வ­தற்கும் தெரிந்­த­வர்கள் தேவை. 136, ஹைலெவல் வீதி, மஹ­ர­கம. 011 2845377.

  '****************************************************

  மெஷின்­களில் சீமெந்து கலந்து Block கற்கள் தயா­ரிக்கும் தொழி­லா­ளர்கள் தேவை. நிரந்­த­ர­தொழில், உயர்ந்த சம்­பளம், தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. T.P:- 077 2424023.

  '****************************************************

  கள­னியில் சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு விவா­க­மா­காத ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். சம்­பளம் 25,000/=. 077 7490640.

  '****************************************************

  வெள்­ள­வத்­தையில் Short–eats & Fresh juice கடைக்கு Cashier க்கும் Help க்கும் இரு பெண்கள் தேவை. தொடர்பு :- 075 7987097, 075 7191219.

  '****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்­றுக்கு நன்கு வேலை தெரிந்த மெக்­கானிக் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. T.P:- 011 2728129, 071 5887719.

  '****************************************************

  கல்­கி­சையில் இயங்­கி­வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­யாற்ற, மேல­திக பெண் பரா­ம­ரிப்­பாளர் / தாதி உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 076 5409789 / 071 6286612.

  '****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள்  “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷூ. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு:- 077 0528891.

  '****************************************************

  ராகம கமி­யூ­னி­கே­ஷ­னிற்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 2587420.

  '****************************************************

  ஏக்­கல வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 071 3407827.

  '****************************************************

  பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஹாட்­வெயர் நிறு­வ­னத்­திற்கு பார வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 45,000/= இலி­ருந்து தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7443933, 011 2865930.

  '****************************************************

  எரி­பொருள் நிரப்பும் நிலை­யத்­திற்­கான வெற்­றி­டங்கள். பண்­டா­ர­வளை – பதுளை வீதியில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய IOC நிரப்பும் நிலை­யத்­திற்கு பண்­டா­ர­வ­ளைக்கு அரு­கி­லுள்­ள­வர்கள் நிரப்­பு­ப­வர்கள் தேவை. வயது 50க்கும் குறை­வான ஆண்கள் மற்றும் பெண்கள் சான்­றி­தழ்­களின் மூலப்­பி­ர­திகள், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வார நாட்­களில் மு.ப.10.00 மணி­முதல் பி.ப.4.00 மணி வரையில் IOC நிரப்பும் நிலையம், பதுளை வீதி, பண்­டா­ர­வளை என்ற முக­வ­ரிக்கு வருகை தரவும். தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு ரூ. 22,500 க்கும் அதி­க­மான சம்­பளம். 

  '****************************************************

  வத்­த­ளையில் தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு நடுத்­தர வயது குடும்பம் அல்­லது தனி­ந­பர்கள் தேவை. 077 8617722.

  '****************************************************

  எமது குழும வியா­பா­ரத்தில் கொழும்பு மற்றும் கட்­டு­நா­யக்­கவில் அமைந்­துள்ள வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான ஹோட்டல் ஒன்­றிற்கு சுத்தம் செய்­ப­வர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. 076 7802127.

  '****************************************************

  எமது மிளகாய் ஆலைக்கு ஊழி­யர்கள் தேவை. 077 1601440, 078 5939624.

  '****************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட கல்­கி­சையில் அமைந்­துள்ள ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்கள், வர­வேற்­பா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 3035622, 011 5998797.

  '****************************************************

  வேலைத்­த­ள­மொன்­றிற்கு (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள்) ஊழி­யர்கள் தேவை. 072 0547036.

  '****************************************************

  கொழும்பு 11. கெயிசர் வீதியில் அமைந்­துள்ள மொத்த விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. 35 வய­திற்கு குறைந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. சம்­பளம் 30,000 இற்கும் மேல். 077 4305903.

  '****************************************************

  புளக்கல் செய்யும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாதம் 60,000/=க்கு மேல் சம்­பளம். கொட்­டாவ. 076 7991050.

  '****************************************************

  எமது பன்றி பண்­ணைக்கு வேலைக்கு தனி­நபர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 077 5873677, 071 1448369.

  '****************************************************

  ஏற்­று­மதி நிறு­வ­னத்தில் ஆண்­க­ளுக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. மாதாந்தம் 35,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலை. தொடர்­பு­க­ளுக்கு: 070 2510017. 135, நாக­வத்தை எக்ஸ்போட், கட்­டு­வான பாதை, ஹோமா­கம. 

  '****************************************************

  அனு­ப­வ­மிக்க ரிக் வெல்டர், Fabricator, Fitor ஏக்­க­லவில் உள்ள வேலைத்­த­ளத்­துக்கு உட­ன­டி­யாக தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6672688, 077 5326995.

  '****************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்­று­வ­தற்கு மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 45,000/= வரை. தகை­மையின் அடிப்­ப­டையில் சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.  076 3482101, 076 3482104.

  '****************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­டத்­திற்கு பீல்ட் ஒபிசர் வெற்­றிடம் உண்டு. ஆகக் குறைந்­தது 10 வருடம் அனு­ப­வ­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 7556655.

  '****************************************************

  Y.N.M. நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண்/ பெண். சம்­பளம் 45,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–50. சம்­பளம் 38,000/= – 55,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். 077 9230138, 075 6719740.

  '****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய அழ­கிய தோற்­ற­மு­டைய ஆண்/ பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–55 சம்­பளம். 35,000/= – 45,000/=, பின்னர் 75,000/= மேல். வெற்­றிடம் 25 மாத்­திரம். 076 7015219, 078 9712941.

  '****************************************************

  வேலை­யின்றி திண்­டாடும் ஆண்/பெண் அனை­வ­ருக்கும் வேலை வெற்­றிடம் 35 உள்­ளன. பால், பிஸ்கட் கம்­ப­னி­யொன்றில் சம்­பளம் 39,000/= – 48,000/= வரை பெற்­றக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–55. 075 0259603, 070 3332295.

  '****************************************************

  திற­மை­யான தச்சு பாஸ்மார் தேவை. மஹா­பாகே நியூ­லங்கா என்­டர்­பி­ரைசஸ். நாட்­சம்­பளம் 2,500/= இலி­ருந்து 3500/= வரை. 072 8685187, 072 4999461.

  '****************************************************

  எங்கள் செலோன் ஆசிரி நிர்­வா­கத்­திற்கு ஆண்­களின் தலை­மயிர் தறிப்­ப­தற்கும், பேஷியல், ஹெட் மசாஜ், ஹெயார் டை போன்ற சில பணி­க­ளுக்­காக நன்கு பயிற்சி பெற்ற பெண்­களும், ஆண்­களும் தேவை. மாத சம்­பளம் 75,000/=. No 54/3, டி.எஸ். சேனா­நா­யக மாவத்தை, பொரல்ல.

  '****************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. அதிக கமிஷன் (High Commission). 90, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, மரு­தானை, கொழும்பு – 10. 072 2829217, 011 7446745.

  '****************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற 18 – 38 பெண் தெர­பிஸ்ட்கள் மற்றும் வைத்­தியர் ஒரு­வரும் தேவை. 532, Galle Road Katubedda. 077 1314834, 011 4286155.

  '****************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு ஆண்கள் வேலைக்கு தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  '****************************************************

  இலங்­கையில் பல­த­ரப்­பட்ட பிரி­வு­க­ளிலும் வேலை­வாய்ப்பு. தொழிற்­சா­லைகள்: லேபல், பெக்கிங், QC, சுப்­பர்­வைசர். /விமான நிலையம், துறை­முகம்: பெக்கிங், ஹெல்பர், கிளீனர், வெல்டிங், பெயின்டர். / ஹோட்டல்: ரூம்போய், கிச்சன் ஹெல்பர், குக், வெயிட்டர் பிரி­வு­க­ளுக்கு18 – 40 வயது வரை­யான ஆண்/ பெண் தேவை. சம்­பளம், 28,000/= – 40,000/=. வரை. உணவு இல­வசம். தங்­கு­மி­டத்­திற்கு மாதம் 1000/= அற­வி­டப்­படும். (தொழிற்­சா­லை­களில்) நாள், கிழமை சம்­ப­ளமும் உண்டு. 077 2400597.

  '****************************************************

  பிர­தான உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 18 – 50 வயது வரை­யான ஆண் / பெண் தேவை. 40,000/= வரை ஊதியம். உணவு   தங்­கு­மிட வச­திகள் உண்டு. 077 2595838.

  '****************************************************

  கல்வி கற்ற / அற்ற, அனு­ப­வ­முள்ள / அற்ற, ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் உணவு, தங்­கு­மி­டத்­துடன் கொழும்பை அண்­மித்த பகு­தி­களில் உள்ள உணவுப் பொருட்கள், விளை­யாட்டுப் பொருட்கள், பல­ச­ரக்கு, சுப்பர் மார்க்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு உற்­பத்தி, லேபல், பெக்கிங், ஸ்டோர் ஹெல்பர், சேல்ஸ்மென், Customer Care போன்ற பல வெற்­றி­டங்கள் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 40,000/= வரை சம்­பளம். (குழுக்கள் / நண்பர் / தம்­ப­தியர்) தொடர்பு கொள்­ளுங்கள். 077 8430179

  '****************************************************

  Colombo –13 இல் இயங்­கி­வரும் “Bombay Sweet” கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 40 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் மாத்­திரம். அனு­பவம் தேவை­யில்லை. 077 0818808.

  '****************************************************

  சுரூபம் அச்சில் வார்ப்­பதும், பெயின்ட் வேலைக்கு ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. தொழில் கற்­றுக்­கொ­டுத்து தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். தொடர்பு:  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை. 076 7788897. 0766643474. 

   '****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery Boy தேவை. மோட்டார் சைக்கிள் இருப்பின் மேல­திக கொடுப்­ப­னவு. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) T.P :-  078 8967398 / 076 6908978.

  '****************************************************

  வயது 17– 60 ஆண்–பெண் சம்­பளம் 43,000/= அட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு சுற்­றுப்­பு­றத்­திலும் மேற்­பார்வை, களஞ்­சியம், Data Entry, கணக்­காளர், காசாளர், Room boy, விமான நிலையம், சாரதி உடன் தொழில். No. 8, Star Square, Hatton. 077 8499336. 

  '****************************************************

  அட்­டனில் பிர­பல்­ய­மான ஆடை­யகம் ஒன்­றிற்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்­கான வேலை­யாட்கள் தேவை. Cashier, Store keeper, Salesman, Sales Girls. தொடர்­பு­க­ளுக்கு: 051 2225840. kfashion48b@gmail.com 

  '****************************************************

  2018-01-22 17:10:04

  பொது­வேலை வாய்ப்பு 21-01-2018