• விற்­ப­னை­க்கு 21-01-2018

  இலக்­ரோனிக் உப­க­ர­ணங்கள் விற்கும் Showroom ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள / இல்-­லாத பெண் Sales Assistant தேவை. வயது 18 – 25. கொழும்பில் அல்­லது அரு­கா-­மையில் வசித்தல் வேண்டும். G.C.E A/L அல்­லது O/L படித்­தி­ருக்க வேண்டும். E.P.F, E.T.F, Bonus, Sales Commissions உண்டு. தொடக்க சம்­பளம் அனு­ப­வத்தைப் பொறுத்து மாதம் 25,000/= – 30,000/=. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­பிக்க Robert Agencies Ltd. 88, Reclamation Road, Colombo. Email: robertagenciesltd@gmail.com Tel: 071 8708723.

  ***********************'*************************

  கொழும்பில் இயங்­கி­வரும் மொத்த வியா­பார புடைவை கடைக்கு விற்­ப­னை­யா­ளர்கள் இரு­பா­லாரும் தேவை. வயது 18—25. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 3085320, 011 2421297.

  ***********************'*************************

  கொழும்பில் இயங்கி வரும் வியா­பார  ஸ்தாப­னத்­திற்கு வேலை ஆட்கள் தேவை. (ஆண்கள்) Salesmen. வயது 21க்கு மேல் உள்­ள­வர்கள்.  தங்­கு­மி­ட­வ­சதி உண்டு.  தொடர்­பு­கொள்­ளவும்: 076 6773852.

  ***********************'*************************

  அம்­ப­லாங்­கொ­டையில் நகைக்­கடை ஒன்­றுக்கு  நன்­றாக  சிங்­களம்  எழுத, கதைக்கத்  தெரிந்த  Salesman தேவை. அதிக சம்­பளம். தூர உள்­ளவர் விரும்­பப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 077 7722205

  ***********************'*************************

  கேகாலை பிர­தான வீதியில்  அமைந்­துள்ள பிர­பல நகைக்­க­டைக்கு வேலைக்கு  ஆட்கள்  தேவை. அனு­பவம்  உள்ள நம்­ப­க­மான சேல்ஸ்மென் தேவை. வயது 20 – 40,  சேல்ஸ்மென் உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–25. உணவு,  தங்கும் இட­வ­சதி  அனைத்தும்  வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­புக்கு: 071 6997977.

  ***********************'*************************

  கொழும்பு– 6 இல், உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு, முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்­குட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

   ***********************'*************************

  கடு­வல நகைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள சேல்ஸ்மென்  3 பேர் தேவை.     தொடர்பு:  077 5716245.

  ***********************'*************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில், இயங்கி வரும்  பிர­பல  புடைவைக் கடையில் உட­னடி  வேலை­வாய்ப்பு.  ஆண், பெண் இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். நல்ல சம்­பளம், கமிஷன்  வழங்­கப்­படும். 076 4147084.

  ***********************'*************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள  Hardware  பொருட்­களை இறக்­கு­மதி  செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு  கொழும்பு, கம்­பஹா, கேகாலை, குரு­நாகல், இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள  பேச்சுத் திற­மை­யு­டைய,  மோட்டார்  சைக்கிள்  சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  Sales Rep  தேவை. உற­வினர்  அல்­லாத  அறி­முகம்  உள்ள, 2 பேரு­டைய  விப­ரங்­க­ளுடன் காலை  10 மணி  முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும்.   T.P. 011 5671636. இல. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு–12.

  ***********************'*************************

  கொழும்பு  முன்­னணி  செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் காட்­சி­ய­றைக்கு 45 வய­திற்குக் குறைந்­த­வர்கள், G.C.E. O/L மற்றும் A/L. குறைந்­தது 2 வருட அனு­பவம். செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட கொழும்பு பிர­தே­சத்தை சேர்ந்த விற்­பனைப் பிர­தி­நிதி தேவை. சம்­பளம்+ கமிஷன். உங்­க­ளது விப­ரங்­களை சுய­வி­ப-­ரக்­கோ­வை­யுடன் தபாலில் அல்­லது மின்­னஞ்சல் ஊடாக அனுப்­பவும். Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு –12. தொலை­பேசி: 077 7558876. Email: masscommercial@hotmail.com

  ***********************'*************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள  துரித  உணவு (Fast Food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்-­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. 35 வய-­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிசன் வழங்­கப்­படும். Mass Commercial (Pvt)  Ltd, 132 A, Messenger Street, Colombo–12. Tel: 077 7558876, 077 3711144. 

  ***********************'*************************

  கொழும்பு –11, பிர­தான வீதியில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான புடை­வைக்­க­டைக்கு Salesman, Saleswoman, Accounts Clerk தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. 011 2448870. 

  ***********************'*************************

  தெஹி­வளை, Alina Designer Collection க்கு Salesgirl தேவை. 191, Galle Road, Dehiwela. 077 2201042.

  ***********************'*************************

  Colombo Medical Company க்கு விற்­பனை உத்­தி­யோ­கத்தர் தேவை. நேரில் வரவும். Tel. 0777 773542,  011 2526079. 

  ***********************'*************************

  கொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware ற்கு அனு­ப­வ­மிக்க Salesman ஒருவர் தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 4349038. 

  ***********************'*************************

  கொழும்பு – 4 இல் அமைந்­துள்ள Craftacase தனியார் நிறு­வ­னத்­திற்கு ஆண் Marketing Assistant ஒருவர் தேவை. மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம் அவ­சியம். விண்­ணப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் தங்­க­ளது CV ஐ info@craftacase.com எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். 

  ***********************'*************************
  கொழும்பு 6, வெள்­ள­வத்­தையில் உள்ள கார்மன்ட் சில்­லறை கடைக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/=த்துடன் சலு­கைகள் வழங்­கப்­படும். அழைக்க: 072 1022867. Email: mimshahin@yahoo.com 

  ***********************'*************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள நகை விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்ள விற்­ப­னை­யாளர் தேவை. சிங்­கள அறிவு இருத்தல் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம் உண்டு. அழைக்க: 076 3433805.

  ***********************'*************************

  பேக்­கரி சோரூம் சேல்ஸ்மேன் தேவை. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு கொள்­ளவும். ரிகோன் பேக்கர்ஸ் அக்­கு­ரணை, கண்டி. 077 2225853.

  ***********************'*************************

  விற்­பனை விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. SLS மற்றும் சுகா­தார அமைச்­சினால் அங்­கீ­காரம் பெற்ற 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக சிறந்த தரத்­தினை பேணி­வரும் Dinale’s  போத்­தலில் அடைக்­கப்­பட்ட குடி­நீ­ருக்­கான விற்­பனை விநி­யோ­கஸ்­தர்கள் வவு­னியா, திரு­கோ­ண­மலை, அம்­பாறை, மன்னார் ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8724060, 081 4949073.

  ***********************'*************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புடை­வைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப 30,000/= மேல் சம்­பளம் வழங்­கப்­படும். 077 3926316, 076 6688914. தொடர்பு :-  Yanuk’s Creation, 128, 1/1, Galle Road, Colombo – 06.

  ***********************'*************************

  Biscuits delivery வேலைக்கு Lorry யில் வேலை செய்ய ஆட்கள் தேவை. 113301730 / 0776738000.

  ***********************'*************************

  விற்­பனை உத­வி­யாளர் & காசாளர் அனு­ப­வத்­துடன் அல்­லது அனு­பவம் இல்­லாமல் தேவை. சம்­பளம் 30,000 + கமிஷன் மற்றும் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Kasmir (PVT) LTD.  Wellawatte. அழைக்க 0112504368 / 2504364.

  ***********************'*************************

  2018-01-22 17:06:37

  விற்­ப­னை­க்கு 21-01-2018