• பாது­காப்பு/ சாரதி 21-01-2018

  மீன்  ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் மற்றும் சார­திமார் (லொறி ஓட்­டுநர் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள்) தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 4415252, 076 4415255.

  ********************'****************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத்­தெ­ரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன்­ன­னு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்--­படும்.    075 4918984.

  ********************'****************************

  வத்­த­ளையில்  இயங்கி வரும்  Tourism கொம்­ப­னிக்கு  Driver தேவை.  30 வய­திற்கு மேற்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். விப­ரங்­க­ளுக்கு  Tel: 077 7364196. (அலு­வ­லக நேரத்தில் மட்டும் அழைக்­கவும்)  

  ********************'****************************

  Buddy Lorry வாக­னத்­துக்கு சாரதி தேவை. தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 1300/= கொடுக்­கப்­படும். தொடர்பு  59/1, Kadalawala Road, Uswetakiyawa.  வத்­தளை. T.P. 077 7354054.

  ********************'****************************

  கொழும்பு, Kotahena 6 th Lane இல் அமைந்­துள்ள Hardware Office க்கு  Driver தேவை. உங்­க­ளது CV யை  viviyasteel@yahoo.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு :- 011 2439700  or  011 3070380.

  ********************'****************************

  New Mayara Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக, இல 69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo –13 க்கு சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 3888703, 0774540536, 076 8290043.

  ********************'****************************

  Colombo Medical நிறு­வ­னத்­திற்கு Driver (சாரதி) தேவை.  வயது 22 – 55 இடையில் (மென்­ரக வாகனம்) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7773542, 011 2526079.

  ********************'****************************

  இரும்பு கம்­பிகள் இறக்­கு­மதி செய்யும்  நிறு­வ­னத்­திற்கு  சார­திகள் தேவை.  மாதச்­சம்­பளம் ரூ. 55,000 வரை. பகல்  உண­வுடன் தங்­கு­மிட வச­திகள். 50 வய­துக்குக் குறைந்த  கன­ரக  வாகன சாரதி  அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்.    070 2531121,    0777531121, 070 2100900. செல்யாஸ் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டேட், 710/2 நீர்­கொ­ழும்பு வீதி , மத்­து­ம­கல, ராகம.

  ********************'****************************

  டிலி­வரி லொறி  வாக­னங்­க­ளுக்கு சார­திகள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. (கொழும்பு) 077 9796871, 071 1869296.

  ********************'****************************

  கொழும்பு துறை­மு­கத்தில்  தனியார்  நிறு­வ­ன­மொன்­றிக்கு  கன­ரக வாகன சாரதி  அனு­ம­திப்­பத்­திரம்  உடைய 20 அடி கொள்­கலன், லொறி ஆகிய வாக­னங்­க­ளுக்கு  சார­திகள் தேவை. சம்­பளம் 70,000/= இலி­ருந்து 80,000/= வரை. 077 7308266, 0777381318.

  ********************'****************************

  கொழும்பு – இந்­திய நிறு­வ­ன­மொன்­றினால்  நிர்­மா­ணிக்­கப்­படும் திட்­ட­மொன்­றுக்கு  அதி­கா­ரிகள் OIC/JSO 50 பேர் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 25 இலி­ருந்து 50 வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் நிவா­ரண விலைக்கு  பெற்­றுக்­கொள்­ளலாம்.  சம்­பளம் ரூபா 45,000 – 55,000. 077 7220313, 077 7568422.

  ********************'****************************

  மஹ­ர­கம டிலி­வரி வேனுக்கு டிரைவர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. மாதாந்த சம்­பளம் 30,000/=. மலை­யகம் விரும்­பத்­தக்­கது. Phone :- 071 0446171.

  ********************'****************************

  இலங்­கையில்  அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்-­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ-­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்-­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா,ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி­அ­வ­சி­ய­மில்லை. 077 4086947.

  ********************'****************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்--­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18– 60 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்--­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி­அ­வ­சி­ய­மில்லை. 077 4086947.

  ********************'****************************

  வெள்­ள­வத்­தையில் தனியார் நிறு­வ­னத்­திற்கு  மென்­ரக (Light Vehicle) சாரதி தேவை. சம்­பளம் 25,000/= + மேல­திக கொடுப்­ப­ன­வுகள் தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 5055922.

  ********************'****************************

  New Lion Detective Security சேவைக்கு S.S.O,  J.S.O, O.I.C பத­வி­க­ளுக்கு உடன் ஆட்கள் தேவை. கட­மைக்குத் தயா­ராக இலக்கம்  14. K.Cyril. C. Perera Mawatha, Kotahena, Colombo – 13 ற்கு சமுகம் கொடுக்­கவும். தகை­மைக்கு ஏற்ப ஊதியம். 0759729714,  077 0293256.

  ********************'****************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றிற்கு சாரதி தேவை. அனு­ப­வ­மிக்க, தங்கி வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தகுந்த சம்­பளம், உண­வுக்­கான கொடுப்­ப­னவு, மேல­திக வேலை­நேர கொடுப்­ப­னவு மற்றும் தங்­கு­மிட வசதி அளிக்­கப்­படும். 071 7889351.

  ********************'****************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு லொறி (Lorry) ஓட்­டக்­கூ­டிய Driver உடன் தேவை. தொடர்பு கொள்­ளவும் :- 077 7785780.

  ********************'****************************

  அட்­டனில் இயங்­கி­வ­ரு­கின்ற பிர­பல இலத்­தி­ர­னியல் கடை­யொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. அத்­துடன்  (Bike Licence) உள்ள Salesmen களும் உட­ன­டி­யாகத் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 7066602.

  ********************'****************************

  Lorry சாரதி தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு 077 7922339. New Ceramica Trade Centre. No. 371 /D. Paranambalama. Uswetakeiyawa.

  ********************'****************************

  032 5200200, 077 3813322, 077 7072655 அரச தனியார் சுற்­றுலா ஹோட்டல் நிரந்­தர வேலைக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பாது­காப்பு ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தலை­மன்னார், கல்­பிட்டி, புத்­தளம், கட்­டு­நே­ரிய. சம்­பளம் 10 முற்­பணம் 30. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 35,000/= மேல் உழைக்­கலாம். துரித கடன் 80,000/=. மரண சகாய நிதி, மாணவர் சகாய நிதி, காப்­பு­றுதி, EPF, ETF ரிப்­பீட்டர் துப்­பாக்கி, பயிற்சி இல­வசம். ஓய்வு பெற்ற பொலிஸ், முப்­படை, இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள், துப்­பாக்கி பாது­காப்­பா­ளர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். TPG பாது­காப்பு அலு­வ­ல­கப்­பி­ரிவு.

  ********************'****************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடொன்­றிற்கு சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4 347359

  ********************'****************************

  பிர­பல நிறு­வ­னத்­துடன் இணைந்த வாட­கைக்கார் (Taxi)  ஒன்றை  ஓட்­டு­வ­தற்கு  வாகன சாரதி  அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய  நப­ரொ­ருவர் தேவை.  சிறந்த சம்­பளம்,  தங்­கு­மிட வச­திகள் தேவை­யெனின்  ஒழுங்கு செய்து தரப்­படும். நீர்­கொ­ழும்பு: 077 0629229.

  ********************'****************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் வீட்டு  தேவைக்கு  கொழும்பை  வசிப்­பி­ட­மாகக்  கொண்ட வாகன சாரதி தேவை. தொடர்பு: 072 7994910.

  ********************'****************************

  வாகன ஓட்­டுநர் தேவை. முன்­னணி நிறு­வனம் ஒன்றின் நிர்­வாக இயக்­கு­ந­ருக்கு கீழே நாளாந்த வேலை மட்டும். இரா­ஜ­கி­ரிய பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் உட­னடி  வேலை­வாய்ப்பு. அழை­யுங்கள்: 077 3298888.

  ********************'****************************

  076 4309871 துறை­முக, விமான நிலைய வேலைக்கு  கன­ரக, மென்­ரக சார­திகள்  தேவை. நாடு­பூ­ரா­க­வுள்ள எந்­த­வொரு  பிர­தே­சத்­தி­லி­ருந்­தாலும் எமக்கு அழைக்­கவும். (Allion, Primo, Vitz, Prius, Ashok Leyland, Tata Leyland) 55,000/= இற்கு  கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9852452.

  ********************'****************************

  071 0787310 பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு  உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு  மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0790427.

  ********************'****************************

  077 1168804. 85,000/= இற்கு மேல் சம்­பளம். துறை­மு­கத்தில் கன்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள்/ உத­வி­யாட்கள்  ஏற்­று­வ­தற்கு  இறக்­கு­வ­தற்கு  இல்லை.  6 மாதத்­துக்கு பின் சார­தி­யாகும் வாய்ப்பு. ETF/EPF  உடன். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000.

  ********************'****************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து  ஊழி­யர்கள் விமானப் பணிப் பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips: 077 0089214.

  ********************'****************************

  வயது 35 – 50 வரை­யுள்ள கன­ரக  வாகன  லொறி,  டஸ்கர் லொறி  செலுத்­தக்­கூ­டிய  மலை­ய­கத்தைச் சேர்ந்த சாரதி தேவை. ஊதி­ய­மாக  நாள் ஒன்­றுக்கு  ரூபாய் 1000 + 400=1400/= தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு.  தொடர்பு: 011 2933740, 077 9888748.

  ********************'****************************

  வத்­த­ளை­யி­லுள்ள கம்­பனி ஒன்­றிற்கு கன­ரக வாகன சாரதி (Heavy Vehicle Driver) தேவை. தொடர்­புக்கு: 077 5563393. 

  ********************'****************************

  கொழும்பில் உள்ள பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு போர்க் லிப்ட் சாரதி (Forklift Driver) ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4270498, 071 5324569.

  ********************'****************************

  Darani CAB க்கு அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. மற்றும் வேன்கள் வாடகை/ குத்­த­கைக்கு தேவை. அழைக்க 0115268268, 0774109455.

  ********************'****************************

  கொழும்பில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக சாரதி பத்­தி­ர­முள்ள சார­திகள் மற்றும் லொறி Labours தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. சார­திகள் வயது 25-- – 45, Labours வயது 20 – 30. 0779392276.

  ********************'****************************
  பொருட்கள் விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு நுகே­கொடை பிர­தே­சத்­திற்கு சார­திகள் தேவை. 0775096684/ 0702345900.

  ********************'****************************

  Six Lions Security  சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18–65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை.  வெற்­றி­யிடம்  புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில்  உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக  இல. 87, 2/1 , St.Anthony’s Mawatha,  கொள்­ளுப்­பிட்டி,கொழும்பு–03. வருகை தரவும். 077 0331617, 072 2869910, 077 3431378.

  ********************'****************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­தான மொபைல் கம்­பனி ஒன்­றிற்கு சாரதி மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டித்­தேவை. (வய­தெல்லை18 – 30) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 0112322396.

  ********************'****************************

  2018-01-22 17:04:40

  பாது­காப்பு/ சாரதி 21-01-2018