• தையல்/அழ­குக்­கலை 21-01-2017

    கொழும்பு–13இல் குளி­ரூட்­டப்­பட்ட தங்­கு­மிட வச­திகள் கொண்ட சலூ­னிற்கு ஆண்கள் தேவை. தொடர்பு: 0773880155

    ***************************'************************

    வெள்­ள­வத்­தையில் பெண்கள் ஆடைகள் தைக்கும் கடைக்கு பெண்கள் ஆடைகள் வெட்டி தைக்­கத்­தெ­ரிந்த பெண் தேவை. தொடர்பு: 077 4463321.

    ***************************'************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு சல்வார் டாப்ஸ், முற்­றாகத் தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­மிக்க Juki Operatorகள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் 50,000/= முதல் 60,000/= வரை சம்­பளம். Contact: 077 6623324.

    ***************************'************************

    கொழும்பு 13 இல் உள்ள ரெயிலர் சொப் ஒன்­றிற்கு நன்கு Juki மெசினில் தைக்கத் தெரிந்த (சாரி பிளவுஸ், சல்வார்) பெண்கள் தேவை. 071 8457402, 077 7912884.

    ***************************'************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் கடைக்கு அளவு எடுத்து சேட், டவுசர் வெட்டி தைக்­கக்­கூ­டிய டெயிலர் உட­ன­டி­யாகத் தேவை. 2500/= க்கு மேல் உழைக்­கலாம். தினமும் பணம் பெற்­றுக்­கொள்­ளலாம். பொறுப்­புடன் இருப்­ப­வர்­க­ளுக்கு சகல சலு­கை­களும் செய்து தரப்­படும். தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொலை­பேசி: 011 2360732.

    ***************************'************************

    தெஹி­வ­ளை­யி­லுள்ள தையல் கடைக்கு Tailors தேவை. (ஆண், பெண்) 070 3102209, 076 7372363.

    ***************************'************************

    தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள வேலைத்­த­ள­மொன்­றிற்கு தையல் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. (பெண்கள் மட்டும்) தொடர்­புக்கு: 072 5882954. 

    ***************************'************************

    காற்­சட்டை, சேர்ட், வெஸ்ட் கோர்ட் வெட்­டு­வ­தற்கு மற்றும் தைக்க திற­மை­யான டெயி­லர்மார் (ஆண்) உடன் தேவை. 077 7367399.

    ***************************'************************

    சலூன் ஒன்­றிற்கு அனு­பவம் வாய்ந்த 20 இற்கும் 35 வய­திற்கும் இடைப்­பட்ட இளைஞர் ஒருவர் தேவை. சம்­பளம் 50%. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 077 5378508.

    ***************************'************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7240677 , 077 7779184

    ***************************'************************

    வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டி­யவில் பெண் கள் உடை தைக்கும் கடைக்கு சல்­வாரி, சாரி பிளவுஸ் நன்கு தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. 077 8840240.

    ***************************'************************

    Wattala இல் உள்ள Nirozana Salon இற்கு Girls தேவை. 077 7353763. 1/1, New Shopping  Complex, Hendala Junction, Hendala.

    ***************************'************************

    கொழும்பு கிரு­லப்­ப­னையில் உள்ள வீட்டில் இயங்கும் தையல் தொழிற்­சா­லைக்கு Juki தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. சம்­பளம் (A+,A,B,C) திற­மைக்கு ஏற்க கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 1122278.

    ***************************'************************

    2018-01-22 17:03:24

    தையல்/அழ­குக்­கலை 21-01-2017

logo