• சமையல் / பரா­ம­ரிப்பு 21-01-2018

  தெஹி­வ­ளையில் உள்ள தமிழ்க்­கு­டும்பம் ஒன்­றிற்கு சமையல் செய்­வ­தற்கு மலை-­யகத் தமிழ்ப்பெண் தேவை. 44 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 27,000/=. 075 4918984.

  *********************************'**************'***********

  கொழும்பு  கொட்­டாஞ்­சே­னையில்  வசிக்கும் தமிழ்க் குடும்­பத்தில்  வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 4246527.

  *********************************'**************'***********

  காலி­யி­லுள்ள 4 பேர் கொண்ட வீடொன்­றுக்கு, வீட்­டு­வே­லைக்கு பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. (வயது 45) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8837638. Dr. நிஸாம்.

  *********************************'**************'***********

  தோட்டம் சுத்தம் செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாக கொழும்பில் உள்ள வீட்­டிற்குத் தேவை. மற்றும் நன்கு சமையல் செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. 25,000/=– 30,000/=. கல்­கிசை. 072 7622149, 011 4344573. 

  *********************************'**************'***********

  நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண், இருவர் மட்டும் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு உட­ன­டி­யாகத் தேவை. ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கையும் உண்டு. (Mount Lavinia) 011 2718915. 

  *********************************'**************'***********

  மூன்று வயது குழந்­தையை, அன்­புடன் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. (கொழும்பு– 6) 28,000/=. சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 077 4503145, 011 2730162. 

  *********************************'**************'***********

  வய­தான எனது அம்­மாவை தனது தாயைப்போல் அன்­புடன் பரா­ம­ரித்து, வீட்டில் ஒரு­வரைப் போல் தங்­கி­யி­ருந்து, வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. (25,000/= – 28,000/=) கொழும்பு. 075 2994001, 072 1173415. 

  *********************************'**************'***********

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள  3 நபர்கள் உள்ள சிறிய  குடும்­பத்­திற்கு  காலை 6 மணி முதல்  காலை 9 மணி­வரை  ( மூன்று மணித்­தி­யா­லத்­திற்கு மட்டும்) சமையல் மற்றும்  கிளீனிங் செய்ய பெண் தேவை. 077 6623324.

  *********************************'**************'***********

  கொழும்பு- 07இல் அமைந்­துள்ள வீட்­டிற்கு  தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய 50–60  வயதில்  ஆண் ஒரு­வரும்,  நன்கு சமைக்க மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­யவும் 20–45 வயதில்  பெண்கள் இரு­வரும்  தேவை.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 070 3674067, 011 2693182.

  *********************************'**************'***********

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை. வயது 22–48, சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

  *********************************'**************'***********

  தெஹி­வ­ளையில் வசிக்கும் வய­தான முஸ்லிம் தாய் ஒரு­வரை பரா­ம­ரிப்­ப­தற்கு பெண் ஒருவர் தேவை. (தரகர் வேண்டாம்). தொடர்­பு­க­ளுக்கு: 077 8060351.

   *********************************'**************'***********

  கௌர­வ­மான வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் ஒரு­வரும், வேறொரு இடத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண் ஒரு­வரும் தேவை.  சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 072 9233353.

  *********************************'**************'***********

  வீட்டு வேலைக்குப் பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வழங்­கப்­படும். வய­தெல்லை 35 இற்கு குறை­வா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. (இஸ்­லா­மிய பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்). தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648.

  *********************************'**************'***********

  2 பேர் கொண்ட கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணி ப்பெண் தேவை. தொடர்பு: 077 2513699.

  *********************************'**************'***********

  ஓர­ளவு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய வீட்டில் தங்­கி­யி­ருந்து சமைக்­கவும், சுத்தம் செய்­யவும்  பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: திரு­மதி.கிம்: 077 7308010.

  *********************************'**************'***********

  வெள்­ள­வத்­தையில் வீட்டில் இருந்து வயோ­திபர் ஒரு­வரை பார்த்­துக்­கொள்­வ­தற்கு தமிழ் பேசக்­கூ­டிய 40 வய­திற்கு மேற்­பட்ட பெண் தேவை. சம்­பளம் 25,000/=. இருப்­பிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 011 2365146.

  *********************************'**************'***********

  நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும் ;  சகோ­த­ரியைப் போன்ற பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/=– - 30,000/=. 011 5288919, 077 8140692.

  *********************************'**************'***********

  பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர் பதவி வகிக்கும் நான் தற்­பொ­ழுது திரு­ம-­ண­பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாக சமைக்க, சுத்தம் செய்­யத்­தெ­ரிந்த இரு பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= –- 30,000/= தனி அறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435.

  *********************************'**************'***********

  எனது மனைவி வெளி­நாட்டு பிரஜை ஆகையால் அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­பு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர-­மாகத் தேவை. சம்­பளம் 27,000/=– - 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18 – 55. 011 5882001, 077 1555483.

  *********************************'**************'***********

  நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்-­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 35 – 65. மாதாந்தம் 20,000/= – - 30,000/=  சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்துத் தரப்­படும். தொடர்­புக்கு:- 031 4938025, 075 9600273.

  *********************************'**************'***********

  நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – -30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது எல்லை 30 – 60 இருந்தால் நல்­லது. தொடர்­பு­க­ளுக்கு: 031 5677914, 075 9600233.

  *********************************'**************'***********

  நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார-­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 075 9600269.

  *********************************'**************'***********

  இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு :- 077 6425380, 081 5707078.

  *********************************'**************'***********

  கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம் 25,000/= – 35,000/=. தொடர்பு: 075 9600284/ 081 5635228.

  *********************************'**************'***********

  நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களைச் செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 60. மாதாந்தம் 20,000/= –- 35,000/= சம்­ப--­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு :- 031 5678052, 076 8336203.

  *********************************'**************'***********

  கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு தங்கி வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. (சமையல் உதவி மற்றும் கிளீனிங் வேலை­க­ளுக்கு). Tel. 070 2868276. 

  *********************************'**************'***********

  இருவர் மட்டும் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு 20– 50 வய­திற்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வரை வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 076 8038366. 

  *********************************'**************'***********

  071 3898577, 011 2735947. குழந்தை பரா­ம­ரிப்­பாளர் மற்றும் பணிப்பெண் கொழும்­புக்குத் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= சகல வச­தி­க­ளுடன் அறை­யொன்று. சுரனீ, கொஹு­வல.

  *********************************'**************'***********

  மொரட்­டுவை வீடொன்றில் தங்கி வேலை செய்ய பெண்­ணொ­ருவர் தேவை. வயது 55 இற்கு குறைந்­த­வர்கள். சம்­பளம் 20,000/= – 22,000/=. தர­கர்கள் தேவை­யில்லை. வரும் செல­வுக்கு 2000/= வழங்­கப்­படும். 076 7484511, 072 5307687.

  *********************************'**************'***********

  இரா­ஜ­கி­ரிய வீடொன்­றுக்கு தங்கி வேலை செய்ய 45 வய­திற்குக் குறைந்த சுறு­சு­றுப்­பான பெண் தேவை. சம்­பளம் 25,000/=. Tel: 071 8421709. 

  *********************************'**************'***********

  வீடொன்றில் தொழில் புரி­வ­தற்கு பெண்கள் தேவை. தொடர்­பு­கொள்க: 077 8617722. 

  *********************************'**************'***********

  தெஹி­வ­ளையில் உள்ள வீட்­டிற்கு தங்கி சமையல் வேலை செய்ய 55 வய­திற்கு குறை­வான ஆண்/ பெண் உட­ன­டி­யாக தேவை. 0777 758715, 077 6605550. 

  *********************************'**************'***********

  கொழும்­புக்கு அருகில் வைத்­தி­யர்கள் இரு­வ­ருக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு வயது 40 – 60 க்கு இடைப்­பட்ட பெண்கள் தேவை. 071 5309618. 

  *********************************'**************'***********

  வெள்­ள­வத்­தையில் கௌர­வ­மான சிறிய குடும்­ப­மொன்­றுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. தர­கர்கள் தேவை­யில்லை. 077 0527090. 

  *********************************'**************'***********

  சமை­யற்­காரர் தேவை. சமையல் வேலை செய்ய நடுத்­தர வய­துள்ள ஆண் ஒருவர் தேவை. ரூ. 45,000 சம்­பளம். தங்­கு­மிடம், உணவு, மேலும் பல வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2642783, 077 2642787. 

  *********************************'**************'***********

  நல்ல சமை­யற்­காரர் தேவை. நல்ல பிர­சித்தி பெற்ற சமை­யற்­கா­ர­ருக்கு இருப்­பிடம் கொடுக்­கப்­படும். வயது 25 – 50. விண்­ணப்­பிக்­கவும் 58, பாமன்­கடை ரோட், கொழும்பு – 06. டெலிபோன்: 011 2365365. ஈ–மெயில்:- info@malkey.lk

  *********************************'**************'***********

  தெஹி­வளை, வீட்­டுக்கு சகல உண­வு­வகை தயா­ரிக்­கக்­கூ­டிய 30 – 40 வய­துக்­கி­டை­யி­லான பெண்கள் உடன் தேவை. வெளி­நாட்டு அனு­ப­வ­முள்­ளவர் விசே­ட­மாகும். சம்­பளம் 25,000/=. T.P :- 076 6440440, 077 9611394.

  *********************************'**************'***********

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு:- 077 5987464.

  *********************************'**************'***********

  யாழ்ப்­பா­ணத்தில் (மரு­தனார் மடம்) இயங்கும் பிர­பல விருந்­தினர் விடுதி (Guest House) ஒன்­றிற்கு சமையல், தோட்டப் பரா­ம­ரிப்­புக்கு ஆண்/பெண் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 9195581. 

  *********************************'**************'***********

  கண்டி, பேரா­தெ­னி­ய­வி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய அனு­பவம் திறமை, நம்­பிக்­கை­யுள்ள 50 வய­துக்குக் குறைந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. 071 1466211, 072 7131326. 

  *********************************'**************'***********

  கண்­டியில் இருக்கும் குடும்பம் ஒன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் இருவர் தேவை. சம்­பளம் கவர்ச்­சி­க­ர­மாக வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9433339, 077 3422775, 077 6210020. 

  *********************************'**************'***********

  கண்டி, கல­கெ­த­ரையில் 2 பேர் வசிக்கும் வீடொன்­றிற்கு வீட்டு வேலைக்கு பெண் ஒரு­வரும் வெளி­வே­லைக்கு ஆண் ஒரு­வரும் தேவை. (45– 65) வய­தெல்லை. 081 5633047. 

  *********************************'**************'***********

  பம்­ப­லப்­பிட்டி மற்றும் ஜா–எல பகு­தி­களில் அமைந்­துள்ள காணி­களைப் பரா­ம­ரிக்க காவ­லாளி/ பரா­ம­ரிப்­பாளர் தேவை. 50 வய­துக்கு மேற்­பட்ட ஓய்­வு­பெற்­ற­வர்கள் நேரில் சமுகம் தரவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மன்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10.

  *********************************'**************'***********

  துப்­பு­ரவு மேற்­பார்­வை­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர் (Cleaning Supervisor) 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். (மலே­சியா, சிங்­கப்­பூரில் வேலை செய்­த­வர்கள்) விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு 7. Tel. 077 8535767. 

  *********************************'**************'***********

  House keeper வீட்­டுப்­ப­ணி­யாளர் (Lady) 55 வய­திற்­குட்­பட்ட சிறந்­த­மு­றையில் பணி­யாற்­றக்­கூ­டிய நேர்­மை­யான வெளி­நாட்டில் (மலே­சியா, சிங்­கப்பூர்) வேலை செய்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 67/A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு– 07. SMS: 077 8535767. 

   *********************************'**************'***********

  பரா­ம­ரிப்பு மேற்­பார்­வை­யாளர் Maintenance Supervisor கொழும்பில் அமைந்­துள்ள காணி கட்­டி­டங்கள் பரா­ம­ரிக்க, கட்­டிட பரா­ம­ரிப்பு, பழு­து­பார்த்தல் செயற்­பா­டு­களில் அனு­ப­வ­மு­டைய 45– 60 வய­துக்கு இடைப்­பட்ட பரா­ம­ரிப்பு மேற்­பார்­வை­யாளர் தேவை. கே.ஜீ. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Email: realcommestate@gmail.com 

  *********************************'**************'***********

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 9177117. 

  *********************************'**************'***********

  கொழும்பு– 3 இல் உள்ள வீட்டில் தங்கி வேலை­செய்ய பணிப்பெண் தேவை. 3-0 வய­திற்கு உட்­பட்­ட­வ­ராக இருப்­பது விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 907799. 

  *********************************'**************'***********

  கொழும்­பி­லுள்ள பங்­க­ளா­விற்கு எல்லா வேலை­களும் தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது 20– 50 க்கு உட்­பட்­ட­வராய் இருத்தல் வேண்டும். 077 2492446. 

  *********************************'**************'***********

  கொழும்பில் உள்ள வீட்­டிற்கு தங்கி வேலை­செய்ய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம். தொடர்­புக்கு: 077 3295702. 

  *********************************'**************'***********

  கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்கக் கூடிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 4454529.

  *********************************'**************'***********

  தெமட்­ட­கொ­டையில் மூன்­றுபேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீட்டு வேலைகள் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது 18– 40. வேலை நேரம் காலை 8– மாலை 4 வரை. கொழும்­பி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7794900.

  *********************************'**************'***********

  மிரி­ஹா­னாவில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கத்­தோ­லிக்க மதத்தை சேர்ந்த வெளி­நாட்டில் தொழில் புரிந்த பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் ரூபா 25000 வழங்­கப்­படும். ஒரு­வ­ரு­டத்­திற்குப் பின்னர் ரூபா 50000 போனஸ் வழங்­கப்­படும். ஆவ­ணங்­க­ளுடன் சமுகம் தரவும். கட­வுச்­சீட்டு, வெளி­நாட்டில் பணி­பு­ரிந்­த­தற்­கான அத்­தாட்­சிப்­பத்­திரம், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை போன்­ற­வற்றின் பிர­திகள். தொடர்­பு­க­ளுக்கு: 0776250490. 

  *********************************'**************'***********

  ராஜ­கி­ரி­யவில் தாய் மற்றும் மகள் உள்ள சிறிய கிறிஸ்­தவ குடும்­பத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தமிழ் பணிப்பெண் ஒருவர். வயது 35 – 40 தேவை. தொடர்பு: 0776787999.

  *********************************'**************'***********

  2018-01-22 17:02:36

  சமையல் / பரா­ம­ரிப்பு 21-01-2018