• ஹோட்டல்/ பேக்­கரி 21-01-2018

    Rotty, Short eats, Fried Rice, Hopper வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. Colombo – 4. தொடர்­புக்கு: 076 8561144. 

    ************************************'**************

    No. 320, Hospital Road, களு­போ­வில தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது உண­வ­கத்­துக்கு ரொட்டி தயா­ரிப்­பாளர் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். Tel. 076 5573438, 072 3357680. 

    ************************************'**************

    அம்­ப­லாங்­கொ­டையில் (காலி) புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சாப்­பாட்டுக் கடைக்கு தோசை, உளுந்­து­வடை, சாம்பார், சட்னி போடக்­கூ­டிய ஒரு­வரும் பிரி­யாணி, Fried Rice போடக்­கூ­டிய ஒரு­வரும் அவ­ச­ர­மாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். 076 4372228.

    ************************************'**************

    புறக்­கோட்­டையில் பிர­சித்­தி­பெற்ற ஹோட்டல் & பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள சுப்­ப-­வைசர்ஸ், பில் மேக்கர்ஸ், காசா­ளர்கள் & வெயிட்டர்ஸ். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் நாள்­தோறும் வழங்­கப்­படும். 0777 908711. 

    ************************************'**************

    கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு :- 075 4918984.

    ************************************'**************

    076 5883842, 031 2230000. கட்­டு­நா­யக்க ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு 30 வய­திற்குக் குறைந்த சமை­ய­லறை உத­வி­யாளர், ஸ்டுவட்ஸ், கெசியர் தேவை. உணவு, உயர் சம்­பளம், தங்­கு­மிடம் இல­வசம். 

    ************************************'**************

    வெள்­ள­வத்­தையில் Restaurant ஒன்­றுக்கு Helper, ரைடர், ஸ்டுவட், Cleaning ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். Tel. 0777 808121, 011 7445445. 

    ************************************'**************

    கொழும்பு 7 இல் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள பராட்டா, சோட்டீஸ் போடத்­தெ­ரிந்த ஒரு­வரும், வடை, தோசை போடத்­தெ­ரிந்த ஒரு­வரும் தேவை. சகல வேலை­களும் தெரிந்த ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7341436.

    ************************************'**************

    பேக்­கரி பாஸ், ரொட்டி வேலைக்கும் கறி­வ­கைகள் செய்­யக்­கூ­டி­ய­வரும், கடையில் வேலை செய்ய ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 5923160, 077 0857732, 077 1245168, 076 3260810.

    ************************************'**************

    வத்­த­ளையில் பிர­சித்­தி­பெற்ற சைவ/ அசைவ ரெஸ்­டூ­ரண்­டுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Manager, Supervisor, Waiters, Pantry man, Bill Marker, Delivery Rider நேரில் வரவும். தொடர்­புக்கு: 011 3635353, 072 7117171, 0778250850.

    ***********************************'*************

    தெஹி­வளை சர­வ­ண­பவான் சைவ உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாட்கள், தோசை, பரோட்டா போடக்­கூ­டி­ய­வர்கள், டீமேக்கர், வெயிட்டர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 011 2727475, 011 2718197.

    ************************************'**************

    Tourist Hotel ஒன்­றிற்கு Room Cleaning Boys தேவை. சம்­பளம், Serving Charges, உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நேரில் வரவும். Rose Cottage, 153/9, W.A. Silva Mawatha, வெள்­ள­வத்தை, Colombo–06.

    ************************************'**************

    மத்­தே­கொட பொருட்கள் (ஹோட்டல்) இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு சார­திகள், விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. அடிப்­படை சம்­பளம், தங்­கு­மிடம் மற்றும் உண­வுடன் ஏனைய கொடுப்­ப­ன­வுகள். 077 7978600.

    ************************************'**************

    பாணந்­துறை உல்­லாசப் பிர­யாண ஹோட்டல் ஒன்­றுக்கு மலர்கள் வளர்ப்பு தெரிந்த Garden Supervisor ஒருவர் உடன் தேவை. சம்­பளம் ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 40,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 3100440. 

    ************************************'**************

    கொழும்பு முன்­னணி பேக்­கரி உண­வகம் ஒன்றில் கவுண்டர் சேல்ஸ்மென் வேலைக்கு வயது 18 – 30 சுறு­சு­றுப்­பான பிள்­ளைகள் தேவை. உணவு, தங்கும் வச­தி­க­ளுடன் கவர்ச்­சி­யான சம்­பளம். தொடர்பு: 077 7508501.

    ************************************'**************

    பொல்­க­ஹ­வெல ரன்­மல்­கொட (பாட­சாலை அருகில்) ஹோட்­ட­லுக்கு ரொட்டி வேலை தெரிந்த 60,000/=, சமை­யற்­காரர் 54,000/=, வெயிட்டர் 33,000/=, வெயிட்டர் பெண்கள் 21,000/=, தேநீர் போடு­பவர் 30,000/=, துப்­பு­ரவு செய்வோர் 20,000/=. 071 4659759. 

    ************************************'**************

    கொழும்பு 03, கொள்­ளுப்­பிட்­டியில் பிர­பல ஹோட்­ட­லுக்கு சைனீஸ், ரைஸ் போடுவோர் (2), கொத்து (1), சர்வர் (4), Plate washing (2), துப்­பு­ர­வாளர் (1), Cook (1), கிச்சன் உத­வி­யாளர் (1) மேற்­கூ­றிய துறை­களில் பூரண அனு­ப­வ­மிக்­க­வர்கள் தேவை. E.P.F. மேல­திக வேலைக்­கான OT வழங்­கப்­படும். வேலை நேரம் 6 a.m to 7 p.m. இரவு வேலை 6p.m. to 9 a.m. தொடர்­பு­க­ளுக்கு: நேரம் காலை 9.00 a.m. to 7.00 p.m. வரை. 077 7494909. மாலை 7 p.m. முதல் 077 7596979.

    ************************************'**************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அல்மாஸ் இந்­தியன் Family ரெஸ்­டூ­ரண்­டுக்கு Delivery Boy, வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 077 8566444, 011 4344301/2/3.

    ************************************'**************

    பண்­டா­ர­கம சைனிஸ் ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு அனு­ப­வ­முள்ள கோக்­கிமார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 071 4640555.

    ************************************'**************

    தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பேர்கர் பண் விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற 35 வய­திற்கு குறைந்த பெண்கள் தேவை. 076 6773314, 076 7448481.

    ************************************'**************

    களனி ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ் (அவண்) அப்பம், ரைஸ் அன்ட் கறி, சோர்ட்– ஈட்ஸ் செய்­வ­தற்கு மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. 071 2421461, 071 5142495.

    ************************************'**************

    திற­மை­யான அப்பம், கொத்து பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். கந்­தானை. 011 2957965, 072 9561470.

    ************************************'**************

    பாணந்­துறை உண­வ­கத்­திற்கு கொத்து ரொட்டி, அப்பம் பாஸ்மார், ரைஸ் & கறி, ப்ரைட் ரைஸ் செய்­வ­தற்கு மிகத் திற­மை­யான கோக்­கிமார் மற்றும் ஹெல்பர்ஸ் தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். 077 5993734, 076 9273870, 071 1769298.

    ************************************'**************

    பாணந்­துறை ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள ரைஸ், கொத்து பாஸ் ஒருவர் தேவை. வயது 25 – 40 இற்கு இடையில். தங்­கு­மிடம் உண்டு. 077 0255000.

    ************************************'**************

    கந்­தானை, நாகொட ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து, டீ மேக்கர், வெயிட்டர், கோக்­கிமார் தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிடம். 077 4324487.

    ************************************'**************

    ஹோட்டல் ஒன்­றுக்கு சைனிஸ் உணவு வகைகள், மற்றும் ரைஸ் & கறி பாஸ் ஒருவர், கொத்து பாஸ் ஒருவர், கையு­த­வியாள் தேவை. 077 7315061. 

    ************************************'**************

    ஜா–எ­ல­யி­லுள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு சாதா­ரண உணவு தயா­ரிக்கும்  அனு­ப­வ­மு­டைய பெண்­ணொ­ருவர் மற்றும் உத­விக்கு ஆணொ­ரு­வரும்  தேவை. 071 4248745.

    ************************************'**************

    மொரட்­டுவை பிர­பல சைனிஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு சைனிஸ் குக், அப்பம், கொத்து தயா­ரிப்­ப­வர்கள், ஸ்டுவர்ட், கெஷியர், ரைடர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744, 071 9988720, 011 2648864. 

    ************************************'**************

    கொத்து 75,000/=, சைனிஸ் குக் 50,000/=, சோறு உடைப்­ப­தற்கு (மெஷின்) 35,000/=, அப்பம் 40,000/=, சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் 37,500/=, டீ மேக்கர் 37,500/=, வெயிட்டர் 30,000/=, பார்சல் வேலை 30,000/=. சுத்தம் செய்­ப­வர்கள் 25,000/=. தொடர்பு கொள்ள: 0777 362877. 

    ************************************'**************

    செஃப் அல்­லது பேஷ்ரி செஃப் ஒருவர்  சொக்­லெட்­டுக்கள் மற்றும் உயர் சந்­தைக்­கான பேஷ்ரி வகைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் விண்­ணப்­பிக்க: madanirefai@yahoo.com

    ************************************'**************

    கிரு­லப்­ப­னையில் உள்ள சோடீஸ் கடை ஒன்­றுக்கு வடை போடக்­கூ­டிய சமை­யற்­கா­ரர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 2347838.

    ************************************'**************

    சைவ கடை ஒன்­றிற்கு சகல வேலைக்கும் ஆட்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 40,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இடம்: நுகே­கொடை, பிட்­ட­கோட்டே. தொடர்­பு­க­ளுக்கு: 0777 107782, 072 8877494. 

    ************************************'**************

    கொழும்­பி­லுள்ள பேக் ஹவு­சிக்கு கவுண்டர் போய், வெயிட்டர், அவண் பேக்­கரி பாஸ் போன்றோர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:- 076 7600974, 077 7485421.

    ************************************'**************

    திரு­கோ­ண­ம­லையில் பிர­பல்­ய­மான ஹோட்டல் ஒன்­றிற்கு சமை­ய­லாளர், உத­வி­யாளர், வெயிட்டர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். சமை­ய­லா­ள­ருக்கு அனைத்து வேலை­களும் தெரிந்­தி­ருக்க வேண்டும் தொடர்­பு­க­ளுக்கு:- 077 8101211.

    ************************************'**************

    உல்­லா­சத்­துறை அந்­தஸ்து பெற்ற கொழும்­பி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு 35 வய­திற்­குட்­பட்ட ரூம் போய்ஸ் மற்றும் வெயிட்­டர்­மார்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:- 077 7684531.

    ************************************'**************

    வெள்­ள­வத்­தையில் Fast Food ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு Steward (வெயிட்டர்ஸ்) உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3941433.

    ************************************'**************

    077 6445245 A star Hotel Kandy Room boy, Bell boy, Steward, Cook, Barman 55,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Service Charge, Tips வழங்­கப்­படும். 071 1153444

    ************************************'**************

    கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. கெசியர், பார்சல் கட்­டு­பவர், வெய்டர், டி மேக்கர், ரொட்டி தோசை போடு­பவர், அரவை, மற்றும் வடை போடு­பவர். தொடர்­புக்கு: 077 7421309

    ************************************'**************

    களனி புதிய ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனிஸ் மற்றும் கொத்து கோக்­கிமார் கிளினர்ஸ், ஸ்டுவர்ட்மார் உட­ன­டி­யா­கத்­தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 4238671 / 0112993193.

    ************************************'**************

    கிரி­பத்­கொடை பிர­தே­சத்­திற்கு அரு­கா­மையில் 230 பஸ் பாதை­யி­லுள்ள பிர­சித்தி பெற்ற ஹோட்­ட­லுக்குத் திற­மை­யான கொத்து, அப்பம் பாஸ் ஒருவர் மற்றும் சைனிஸ் ரைஸ்பாஸ் ஒருவர் உட­ன­டி­யா­கத்­தேவை. ரொட்­டிபாஸ்  2500/=, சைனிஸ் ரைஸ்பாஸ் 1800/= தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. 0718983866.

    ************************************'**************

    கொத்து, ரைஸ், அப்பம் வேலைக்குத் திற­மை­யான கோக்­கிமார் மற்றும் சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 0777895254. தேசிய சந்தை, நார­ஹேன்­பிட்டி.

    ************************************'**************

    மால­பேயில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­ட­வுள்ள உண­வ­க­மொன்­றுக்கு ரைஸ் என்ட் கறி குக் 50,000/=, சைனீஸ் குக் 50,000/=, கொத்து பாஸ் 50,000/= கிச்சன் ஹெல்பர் 35,000/= ஆகியோர் தேவை. அஜித் – 0771007888.

    ************************************'**************

    கிரு­லப்­ப­னை­யி­லுள்ள  Pastry Shop இற்கு ஆண் உத­வி­யாளர் தேவை. உணவு தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு – 0773020167.

    ************************************'**************

    ரொட்டி வேலைக்கு பார்சல் பென்ட்ரி கையு­த­வி­யாட்கள் தேவை. 0770527924.

    ************************************'**************

    கிரி­பத்­கொடை உணவு சமைக்கும் நிறு­வ­னத்­திற்கு சமை­யற்­காரர், ரொட்டி மேக்கர், கிச்சன் ஹெல்பர், முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0703088975, 0775220899.

    ************************************'**************

    புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட இருக்கும் ரெஸ்­டூ­ரண்­டுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமை­யற்­கா­ரர்கள், (சைனீஸ், இலங்கை) இடி­யப்பம், ரொட்டி, இன்றும் பல சமையல் உத­வி­யா­ளர்கள், சமை­ய­லறை ஸ்டுவட்ஸ், சுத்­தப்­ப­டுத்­து­னர்கள், விற்­பனை பட்­டறை ஊழியர் (Sales counter Staff) Pos system காசாளர், பெக் ஒப்பீஸ் ஊழி­யர்கள், கணக்­காளர், களஞ்­சிய காப்­பாளர், டிரைவர், விநி­யோ­கஸ்த்தர் (Motor Bike Riders) ஆகி­யோ­ருக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்­சைகள் திங்கள் மற்றும், செவ்­வாய்க்­கி­ழமை (22/23–01–2018) காலை 10.00 மணி­முதல் மாலை 3 மணி வரை. Hot Ginger No –116 Thalawathugoda Road, Pitakotte இல் நடை­பெறும். அழைக்க: 077 7854844.  

    ************************************'**************

    தெஹி­வளை பகு­தியில் சங்­கிலித் தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டு­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள சீன உணவு சமை­யற்­கா­ரர்­களும் சோறு, கறி சமைப்­ப­வர்­களும் சமை­ய­லறை உத­வி­யா­ளர்­களும் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மற்றும் அனு­கூ­லங்­களும் உண்டு. உணவும், தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 076 6643423.

    ************************************'**************

    கொத்து ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. ஸ்பைசி கெபே. இல 32, நாரா­ஹேன்­பிட்டி வீதி, நாவல, நுகே­கொட. 077 6504567

    ************************************'**************

    தெஹி­வளை பகு­தியில் சங்­கிலித் தொடர் ரெஸ்­டூ­ரண்டில் பிர­சித்தி பெற்ற Take away விற்­பனை பிரிவில் கரு­ம­பீட ஊழி­ய­ராக வேலை செய்ய அனு­பவம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். கவச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மற்றும் அனு­கூ­லங்­களும் உண்டு. 076 6643423.

    ************************************'**************

    2018-01-22 17:00:22

    ஹோட்டல்/ பேக்­கரி 21-01-2018

logo