Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 21-01-2018

  கல்வி நிறு­வன வேலை­வாய்ப்பு. English Lecturer, Front Office Staff (Female), Trainee English Teacher (Female), Receptionist நேர்­முகத் தேர்­வுக்கு சமுகம் தரவும். 203, Layards Broadway, Colombo–14. Tel: 077 7633282. 

  *********************************'****************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில்  தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13.   075 5123111.

  *********************************'****************

  கொழும்பு, Kotahena 6 th Lane இல் அமைந்­துள்ள Hardware Office க்கு Female Clerk தேவை. உங்­க­ளது CV ஐ viviyasteel@yahoo.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 011 2439700 or 011 3070380. 

  *********************************'****************

  முன்­னணி அரச நிதி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளை­க­ளுக்­கான அதி கூடிய வரு­மா-­னத்தைத் தரக்­கூ­டிய 2018 ஆம் ஆண்­டிற்­கான 20 வெற்­றி­டங்கள் மட்­டுமே உள்­ளன. ஆகக் குறைந்த தகை­மை­யாக O/L கரு­தப்­படும். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு அமெ-­ரிக்கா உள்­ளிட்ட வெளி­நாட்டு சுற்­று­லாக்­களும் வரு­டத்தில் 4 தடவை போனசும் வழங்­கப்­படும். வயது 18 – 65. தொடர்பு :- 077 3109585.

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் தனியார் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள் (ஆண்/ பெண்) வயது 20– 45 வரை. களஞ்­சி­ய­சாலை, உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 30,000/=+ மேல­திக கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 5055922, 077 3963281. 

  *********************************'****************

  DNMC Trade International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் O/L– A/L, Degree complete தகை­மை­க­ளு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 85,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 071 0950750, 076 4350976. dmicolombo1122@gmail.com – www.dnmc.my 

  *********************************'****************

  Paradise Lanka Travels, 58– 3/1, Symonds Road, Maradana, Colombo 10. நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக வேலை செய்­யக்­கூ­டிய இரு­பா­லாரும் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு உடன் தொடர்­பு­கொள்­ளவும். 011 2680074, 077 7679716, 077 1553380. 

  *********************************'****************

  கொழும்பு 6 இல் அமைந்­துள்ள Infinity Designs கம்­ப­னிக்கு பெண் கணக்­காளர் தேவை. O/L, A/L சித்தி. Quick book இல் அனு­பவம் தேவை. 077 2346024. rajev0120@gmail.com 

  *********************************'****************

  O/L– A/L முடித்த உங்­க­ளுக்கு அனு­ப­வத்­துடன் உயர் பத­வி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. Co– MNC நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்கு கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரு­கின்­றது. *அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் *உதவி முகா­மை­யா­ளர்கள் *மேற்­பார்­வை­யா­ளர்கள், *அலு­வ­லக பொறுப்­பாளர் ஆகிய 113 வெற்­றி­டங்கள். வயது (18– 30) உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் இல­வசம். முதல் 3 மாதத்­திற்கு (18,000/=– 25,000/=) பின் நிரந்­தர பத­வி­யுடன் மாத வரு­மானம் 60,000/= – 80,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 076 9889986, 071 6987047, 075 6560841. 

  *********************************'****************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு English Teacher தேவை. நேர்­முகத் தேர்­விற்கு சான்­றி­த­ழுடன் சமுகம் தரவும் (20– 35 வய­துக்­குட்­பட்­ட­வர்கள்) 203, Layards Broadway, Colombo 14. Tel. 0777 633282. 

  *********************************'****************

  அபி­வி­ருத்தி அடைந்து வரும் ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்றின் சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் கணக்­கியல் பிரி­வு­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். (அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பள்­ளிப்­ப­டிப்பை முடித்­த­வர்கள்) உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வை­களை eorganic.expo@gmail.com இற்கு அனுப்­பி­வை­யுங்கள்.

  *********************************'****************

  Graphic Designer. A leading Canadian Printing Company is looking for a smart, energetic and capable female individual Graphic Designer should have the knowledge to work with Illustrator/ Photoshop, Tamil Typing will be an advantage. Job location Colombo–13. Contact: 077 4046407. ruban.balasinham@gmail.com.       

  *********************************'****************

  Data Entry Operator, Sales Staff, Accounts Assistant. School Leavers can also apply. Contact  GM: 075 0275477. No: 263, Sri Saddharma Mawatha, Colombo–10.

    *********************************'****************

  வெள்­ள­வத்­தையில்  இயங்கும்  நிறு­வ­னத்­திற்கு Peon Boy, Office Boy, Packing Boy தேவை. 8A 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு 06. (Arpico அருகில்) T.P: 076 8961426, 078 8260497.

  *********************************'****************

  கட­தாசி இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு A/L Accounts படித்த திரு­ம­ண­மா­காத பெண் பிள்­ளைகள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வார­நாட்­களில் காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் நேரில் வரவும். 110, New Moor Street, Colombo–12. T.P: 2325066

  *********************************'****************

  இலங்­கையில் முன்­னணி வாய்ந்த எமது நிறு­வ­னத்­திற்கு உயர்ந்த வரு­மா­னத்­துடன் பல சலு­கைகள் நிறைந்த வேலை­வாய்ப்பு. வயது 20–55 வரை­யி­லான O/L கணி­தத்­துடன் சித்தி பெற்ற ஆண், பெண்கள் மேலும் இல்­லத்­த­ர­சிகள் உடன் விண்­ணப்­பிக்­கவும். 0773643231, 0769996471

  *********************************'****************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள அலு­வ­ல­கத்­திற்கு Computer, Accounts, English தெரிந்த பெண்கள் வேலைக்குத் தேவை. தொடர்பு: 071 8738471, 0112387536

  *********************************'****************

  வத்­த­ளை­யி­லுள்ள தொழிற்­சா­லைக்கு பின்­வரும் பணி­யா­ளர்கள் தேவைப்­ப­டுகின் றனர். 1. தொலை­பேசி இயக்­குநர் (Telephone Operator) 2. காரி­யா­லய இலி­கிதர் (Office Clerk) மேலே சொல்­லப்­பட்ட இரண்டு பத­வி­க­ளுக்கும் உயர்­தர பரீட்­சையில் சித்தி பெற்­றி­ருக்க வேண்டும். 1. கணக்கு இலி­கிதர் (Accounts Clerk) இப்­ப­த­விக்கு AAT தகை­மை­யுடன் இரண்டு வருட அனு­ப­வமும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. (VAT, NBT, ESC, S VAT) அனு­ப­வமும் விரும்­பத்­தக்­கது. கிழமை நாட்­களில் காலை 9.00 மாலை 5.00 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. No. 18, வெலி­ய­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. Email: cliftex@eureka.lk 077 7814632, 077 7387791. 

  *********************************'****************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றுக்கு உயர்­தர பரீட்சை எழு­திய, 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண், பெண் Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்­பளம் 20 – 25. OT, EPF, ETF காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு –12. Tel. 0115 671636. 

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் மொழிசார் பயிற்சி நிறு­வ­னத்­திற்கு, Female Staff for Office Work தேவை. அண்­மையில் A/L பரீட்­சைக்குத் தோற்­றி­ய­வர்­களும் விண்-­ணப்­பிக்­கலாம். 077 1928628.

  *********************************'****************

  கொள்­ளுப்­பிட்­டியில் Makeen Books ஆகிய புத்­தக விற்­பனை நிறு­வ­னத்­துக்கு முன் அனு­வ­ப­முள்ள காசாளர் (Cashiers) தேவை. மேலும் பயிற்சி காசாளர் (Trainee Cashiers) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 7463463. முக­வரி: 441, Galle Road, Colombo– 3.

  *********************************'****************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கணினி விற்­ப­னையில் முன்­னோ­டி­க­ளான Barclays Computers நிறு­வ­னத்­திற்கு தேர்ச்­சி­பெற்ற Accounts Assistant உட­ன­டி­யாகத் தேவை. தகை­மை­யு­டை­ய­வர்கள் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்­காக சமுக மளிக்­கவும். Barclays Computers (Pvt) Ltd. 42, Galle Road, Colombo – 4. hr@barclays.lk 

  *********************************'****************

  கொழும்பு– 5 இல் உள்ள வீட்டுத் தள­பா­டங்கள் நிறு­வ­னத்­திற்கு 18– 40 வய­து­டைய காசாளர்/ விற்­பனைப் பிர­தி­நிதி, 2 வருட அனு­ப­வத்­துடன் திற­மை­யு­டைய/ நட்­பு­டைய ஆங்­கிலம்/ கணி­னியில் தேர்ச்­சி­பெற்ற, Excel, Graphic Designing, Quick Book நன்கு தெரிந்த வீட்­டு­மனை வடி­வ­மைப்­பாளர் உட­னடித் தேவை. CV ஐ Email செய்­யவும். Email: info@suriyalifestyle.com 

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Sales Person, Graphic Designer, Delivery Rider தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும். 071 1113738. 

  *********************************'****************

  வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள Office இற்கு Accounts Staffs தேவை. Audit Firm, AAT Part Qualification அல்­லது 1– 2 வருட work Experience உள்ள Girls or Boys விரும்­பத்­தக்­கது. உங்கள் CV ஐ lakshan@mail2world.com அனுப்­பவும். அல்­லது பெயர் தொடர்பு எண்ணை 0777 296303 SMS பண்­ணவும்.

  *********************************'****************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *********************************'****************

  பிர­சித்­தி­பெற்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை முக­வர்கள் தேவை. தகை­மைக்­கேற்ப ஊதியம், மோட்டார் வாகனம், குடும்­பத்­திற்­கான காப்­பு­றுதி மற்றும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். இத்­து­றையில் அனு­ப­வ­மற்­றோ­ருக்கு அடிப்­படைச் சம்­ப­ளத்­துடன் வேலை பயிற்­று­விக்­கப்­படும். கொழும்­பிற்கு தொலைவில் வசிப்­போ­ருக்கு தங்­கு­மிட வச­தியும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0779882745. 

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல நிறு­வ­னத்­துக்கு ஆங்­கில அறிவும் Computer தேர்ச்­சி­பெற்ற பெண்கள் தேவை. நேரில் விண்­ணப்­பிக்­கவும். டிரெக்ட் லைன்ஸ் பிரைவெட் (லிமிட்டெட்) 379, 2 ஆவது மாடி, காலி வீதி, வெள்­ள­வத்தை. தொலை­பேசி: 2582879. 

  *********************************'****************

  எமது நிறு­வ­னத்தில் பல பிரி­வு­களில் வெற்­றி­டங்­க­ளுக்கு ஊழி­யர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 38,900/-= இலி­ருந்து. வயது 18– 28 இற்கும் இடைப்­பட்ட பயிற்­சி­யா­ளர்கள் 21 பேர் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், உணவு, மருத்­துவம் உட்­பட அனைத்து வச­தி­களும் உள்­ளன. O/L பரீட்­சைக்கு தேற்­றி­ய­வர்கள் (சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள்) தொடர்­பு­கொள்க: 070 3055061, 077 5793011. 

  *********************************'****************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்தில் (Audit Firm) இணைந்து கணக்­குத்­து­றையில் முன்­னேற ஆர்­வ­முள்ள கணக்­காய்வு பயி­லு­நர்கள் தேவை. (Audit Trainees), CA, CIMA, AAT மற்றும் HNDA படிக்கும் மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: Email: viravindran@gmail.com 

  *********************************'****************

  இலங்­கையின் முதற்­தர நிதி­நி­று­வ­னத்தின் வெள்­ள­வத்­தைக்­கி­ளைக்கு முகா­மையா ளர்கள், விற்­ப­னை­யா­ளர்­களின் விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. கல்­வித்­த­கைமை அவ­சியம். இல்­லத்­த­ர­சிகள், இஸ்­லா­மி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 4493625. 

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் புதிய கிளையை ஆரம்­பிக்­க­வுள்ள ஒரு கம்­ப­னியில் உயர் வரு­மா­னத்­தைப்­பெற அரி­ய­வாய்ப்பு. முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், விற்­பனை அதி­கா­ரி­களின் பதவி வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றது. கல்வித் தகைமை: O/L, A/L இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3555772, 077 4138616. 

  *********************************'****************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு---­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 0774086947.

  *********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery boy தேவை. மோட்டார் சைக்கிள் இருப்பின் மேல­திக கொடுப்­ப­னவு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. (Arpico வுக்கு அருகில்) 078 8967398, 078 6908978. 

  *********************************'****************

  சிறந்த அனு­ப­வ­முள்ள அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள் பின்­வரும் பத­வி­க­ளுக்கு நிய­மனம் செய்ய எதிர்­பார்க்­கின்றோம். * அலு­வ­லக மீட்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Recovery Co–ordinator) * அலு­வ­லக உத­வி­யாளர் (Field Officer) சிறந்த வரு­மானம் மற்றும் சலு­கை­க­ளுடன் உங்­க­ளுக்­கான அரிய வாய்ப்பு; தாம­த­மின்றி இன்றே அழை­யுங்கள். தொ.இல: 0114337246, 0769094888, மின்­னஞ்சல்: rspremierinternational@gmail.com

  *********************************'****************

  Graphic Designer. Corel Draw வை குறித்த அடிப்­ப­டை­யான அறி­வு­வேண்டும். அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ஓசிஸ் ரிலீப் இமேஜஸ் (பிவிடி) லிமிட்டெட், இல 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு – 13 க்கு விண்­ணப்­பிக்­கவும். E mail: hr@aussies.lk. Tel: 011 4377000.

  *********************************'****************

  அட்­டனில் இயங்கி வரு­கின்ற இலத்­தி­ர­னியல் விநி­யோக நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள Accounts Clerk (பெண்கள்), பெருந்­தோட்ட துறையில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமஸ்­தாவும் உடன் தேவை. தொடர்­புக்கு: 0777 066602. 

  *********************************'****************

  கொட்­ட­கலை இல. 160, புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Studuio Green & Colour Lab என்ற நிறு­வ­னத்­திற்கு Computer Typesetting, Photoshop, Corel Draw ஆகி­யவை துறையில் அனு­ப­வ­முள்­ள­வர்கள், அனு­ப­வ­மில்­லாத பெண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் ரூபா 20,000 இற்கு மேல் தரப்­படும். வருட இறு­தியில் போனஸ் தரப்­படும். உங்கள் விண்­ணப்­பங்­களை மேல்­காணும் முக­வ­ரிக்கு பதிவு தபால் மூலம் விண்­ணப்­பிக்­கலாம். தொலை­பேசி: 072 4739966, 075 4739966. 

  *********************************'****************
  எமது சர்­வ­தேச நிறு­வ­னத்தின்  நாட்டில் பிர­தான  கிளைகள்  சில­வற்­றிக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். ஆட்­சேர்ப்பு பெண் உத்­தி­யோ­கத்தர்  (Receplion Manager) பத­விக்கு  A/L தோற்­றிய கவர்ச்­சி­க­ர­மான தோற்­ற­முள்ள  பெண்­ணொ­ருவர் தேவை.  சம்­பளம் 15000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சகல  மாதம் 6 இற்கு  ஒரு முறை Bonus கொடுப்­ப­னவு. 077 3489529.

  *********************************'****************

  Coral, Page Maker, Photo Shop, Computer Typesetting செய்­யக்­கூ­டிய  பெண்­பிள்­ளைகள் கொட்­டாஞ்­சே­னைக்கு தேவை.  பகுதி நேரத்­திற்கும் வேலை செய்­யலாம். தொடர்பு: 0776027167,  071 6027161.

  *********************************'****************

  ஒருங்­கி­ணைப்­பாளர் (Executive Co–ordinator– Real Estate) கட்­டட திருத்­த­வேலை மற்றும் வாடகை வசூ­லிப்பு (Rental Collection) செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய  நிர்­மாண துறைசார்  அனு­ப­வ­மு­டைய 25 வய­துக்கு மேற்­பட்ட  நேர்­மை­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மன்ட் லிமிட்டட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com 

  *********************************'****************

  Quantity Surveyor (Part time) கட்­டட திருத்தம், பரா­ம­ரிப்பு செயற்­பா­டு­களில்  அனு­ப­வ­முள்ள திருத்­த­வேலை. BOQ செயற்­பா­டு­களை  மேற்­கொள்­ளக்­கூ­டிய  QS தேவை.  60 வய­திற்­குட்­பட்ட  சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்­க­வர்கள் விரும்­பத்­தக்­கது.  கே.ஜி.இன்­வெஸ்ட்­மன்ட லிமிட்டட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email:realcommestate@gmail.com

  *********************************'****************

  அலு­வ­லக உத­வி­யாளர் Filling Clark Trainee (பெண்) கொழும்பு –10 இல் அமைந்-­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்­த­மு­றையில் ஆற்­றக்­கூ­டி­ய-­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட் லிமிட்டட் 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. realcommestate@gmail.com

  *********************************'****************

  மாதம் 75,000/= சம்­பளம். O/L, A/L தோற்­றிய மற்றும் சித்­தி­பெற்ற  சக­ல­ருக்கும்  வாய்ப்­புண்டு.  உணவு, தங்­கு­மிடம்  மற்றும்  அநேக வச­திகள் இல­வசம். அநேக பிர­தே­சங்­களில்  1790 வெற்­றி­டங்கள். 077 0223690, 071 4524069.

  *********************************'****************

  இலங்­கையில் எல்லாப் பிர­தே­சங்­க­ளிலும் கிளைகள் கொண்ட D.M.I சர்­வ­தேச  நிறு­வ­னத்தின் அனைத்து கிளை­க­ளுக்கும்  முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர், மேற்­பார்­வை­யாளர், வர­வேற்­பாளர் போன்ற பத­வி­க­ளுக்கு அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இருந்து ஆட்­சேர்க்­கப்­ப­ட­வுள்­ளனர். (O/L) பரீட்சை எழுதி பெறு­பே­று­க­ளுக்­காக  காத்து நிற்கும் மாண­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) பயிற்­சிக்­கா­லத்­தின்­போது இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­ட­வ­ச­தியும் வரு­மா­ன­மாக 12,000/= தொடக்கம் 18,000/= வரையும் பெற்­றுக்­கொள்­ளலாம். பயிற்­சியின் பின் 80,000/= மாதாந்த  வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். நீங்­களும் 35  வய­திற்கு  இடைப்­பட்­ட­வ­ராயின், சிறந்த  தொழில்  தேடு­ப­வ­ராயின் இன்றே அழை­யுங்கள் 076 8699963, 071 4910149, 0771553308.

  *********************************'****************

  புறக்­கோட்டை Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் மற்றும் உதவி கணக்­காளர் தேவை. தொடர்பு: 072 7994903.

  *********************************'****************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு Cashier (பெண்) தேவை. வயது 23 – 30. அனு­பவம் தேவை. வெள்­ள­வத்­தையை அண்­மித்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7837257.

  *********************************'****************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இருக்கும் கன­டிய IT நிறு­வ­னத்­திற்கு (iSoft Friends) வேலைக்கு ஆள் தேவை. (Administration & Sales). அலு­வ­லக நேரம் 1.00 p.m – 10.p.m. போக்­கு­வ­ரத்து வசதி வழங்­கப்­படும். Email: ganeshs.ca@gmail.com 077 2597276 , 011 2363663.

  *********************************'****************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் Printing நிறு­வனம் ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. Cashier & Receptionist, Banner Machine Operator மற்றும் Printing அனு­ப­வ­முள்­ள­வர்கள் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். (Basic, EPF, ETF & OT). தொடர்­பு­க­ளுக்கு: 077 7275489, 077 3946296.

  *********************************'****************

  Internal Auditors – Excel மற்றும் கணக்கு சம்­பந்­த­மான மிக திற­மை­யுள்­ளவர் தேவை. உயர்­தரம் முடித்த மற்றும் எக்­கவுன்ஸ் சம்­பந்­த­மான படிப்­புள்ள, AAT வெளி­நாட்டுப் பட்டம், தேர்ச்சி பெற்­றவர் விண்­ணப்­பிக்­கலாம். குறைந்­தது ஒரு வருட சேவை செய்த பயிற்­சி­யுள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் மாதத்­திற்கு 30,000/=. நிரந்­தர வேலை­யுண்டு. விண்­ணப்­பத்தை hr@vajirahouse.net க்கு Email பண்­ணவும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  *********************************'****************

  ஒபிஸ் பியூன் / பரா­ம­ரிப்­பாளர் – கொழும்பு 06, பாமன்­கடை. அலு­வ­லக வேலை­களில் அனு­ப­வ­முள்ள 45 – 60 வய­துக்­குட்­பட்ட பியூன் வேலை மற்றும் சுத்­தப்­ப­டுத்தல் வேலைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. தங்கி இருக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 3753610.

  *********************************'****************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வய­தெல்லை 20 – 35. இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/= – 60,000/= வரை வழங்­கப்­படும். சுய­வி­ப­ரங்­களை எமது Email:- goodvalue@eswaran.com or Fax 011 2448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 /11, Grandpass Road, Colombo – 14. T.P: 077 3826990,- 077 7306562 / 011 2437775.  

  *********************************'****************

  GMI கம்­பனி கிளை­யொன்­றுக்கு O/L மற்றும் A/L படித்த வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நிரந்­தர வேலை­வாய்ப்பு. நன்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு வெற்­றி­டங்கள் நிரப்­பப்­படும். பயிற்­சி­யின்­போது 19,500/= பின் 57,000/= க்கு மேல் வரு­மானம். தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் வழங்­கப்­படும். முன் வரு­ப­வர்­க­ளுக்கு சலு­கைகள் அதிகம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8866429 / 071 9250233.

  *********************************'****************

  Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­ப­ரக்-­கோ­வையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்-­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 17,000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்-­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd, 104 /11, Grandpass Road, Colombo–14. T.P :- 077 3826990/ 077 7306562 / 011 2437775. Fax :- 011 2448720. Email:- goodvalue@eswaran.com 

  *********************************'****************

  Office Assistant தேவை. 20 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட இத்­து­றையில் ஒரு வருடம் அனு­ப­வ­முள்ள கணனி மற்றும் Quick Book அறி­வு­டைய கொழும்பை வசிப்­பி­ட-­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt) Ltd, 104 /11, Grandpass Road, Colombo–14. T.P :- 077 3826990/ 011 2437775. Fax :- 011 2448720. Email:- goodvalue@eswaran.com 

  *********************************'****************

  Mattakkuliya Yamaha Service Station இற்கு Office Work and Bike Washing செய்­வ­தற்கும் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 071 7123333. (சிங்­க­ளத்­திலும் ஆங்­கி­லத்­திலும் தொடர்பு கொள்­ளவும்)

  *********************************'****************

  An E Commerce company is looking for customer sales representative females, Salary range 20,000 to 35,000 Education O/Llevel, interest candidates can contact for interview by  oneelkoksalik@gmail.com or 077 6184047, 076 5908440. We are located at Colombo–12. 

  *********************************'****************

  Accounts Clerk AAT/ part qualified accountant, BA/ BSc Accountant apply with CV with two reference: Asian Chemical & Foods (Pvt) Ltd 48/11A, Suvisuddharama Road, Colombo–06. Phone No: 011 2081273, 2081274. Fax: 011 2081106. Email: chemfood@sltnet.lk,  achemfood@gmail.com 

  *********************************'****************

  வெளி­யீட்டு நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வமும் திற­மையும் உள்ள Computer Graphic Designer தேவை. Corel Draw, Adobe Photoshop, Adobe Illustrator. ஆங்­கிலம், தமிழ் சர­ள­மாக பேசத் தெரி­ய­வேண்டும். அழுத்­தத்­திற்கு மத்­தியில் வேலை­செய்யும் ஆற்­ற­லுடன் குழு நிலையில் கடும் வேலை செய்­ப­வ­ரா­கவும், அவ­சியம் ஏற்­ப­டும்­போது மேல­திக நேரத்­திலும் வேலை செய்­ய­வேண்டும். கொழும்பில் அல்­லது சுற்­றா­டலில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை aslamriyas875@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். 

  *********************************'****************

  Graphic Desiner தேவை. வயது 18 – 30, ஆண். Good Idea Advertising 28, Wedikanda Road, Ratmalana. 0775487010/ 0713042923.

  *********************************'****************

  இலங்­கையில் முன்­னணி நிதி சம்­மந்­த­மான விட­யங்­களை கையாளும் நிறு­வ­னத்தில் கொழும்பு கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள், பிர­தி­நி­திகள் அவ­ச­ர­மாகத் தேவை. கல்­வித்­த­கைமை அவ­சியம். முன் அனு­பவம் இருப்பின் மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 0715659514.

  *********************************'****************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு மும்­மொ­ழி­க­ளிலும் அனு­ப­வ­மிக்க Type Setting, Graphic Designing, Page Making தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 0777569382.

  *********************************'****************

  2018-01-22 16:58:30

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 21-01-2018