• மணமகன் தேவை - 21-01-2018

    யாழ், இந்து, Goldsmith & Vellalar, 1982, ரிஷப ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு Emailற்கு அனுப்­பவும். goldsmithweddingservice@gmail.com (VM திரு­மண சேவை – 078 3107581).

    *************************************************

    யாழிந்து  வேளாளர் 1988 உத்­த­ராடம் 7 இல்  செவ்வாய், பாவம் 36, BSc Agri. MSc. Reading Research Asst.  மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை.  அம்­பிகை  திரு­மண சேவை, 69, 2/1,  விகாரை லேன்,  கொழும்பு–6. 011 2363710, 077 3671062.

    *************************************************

    யாழிந்து  வேளாளர் 1988 கேட்டை  MBBS Doctor   மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு–6. 011 2363710, 077 3671062.

    *************************************************

    யாழ்.இந்­து­வே­ளாளர்,  1990  இல் பிறந்த மிரு­க­சீ­ரிடம் 2 ஆம் பாதம், கிர­க­பாவம் 17 ½, உயரம் 5’8”  Electronic Engineer (Peradeniya)  அவுஸ்­தி­ரே­லி­யாவில் Ph.D Student   ஆக உள்ள  அழ­கிய  மக­ளுக்கு  பெற்றோர்  பொருத்­த­மான  மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 6466670.

    *************************************************

    இந்­திய  வம்­சா­வளி, இந்து  உயர்­குல பெற்றோர், 1986 இல் பிறந்த  பட்­ட­தாரி (LLB Hons) மக­ளுக்கு  Professional Qualification  உள்ள தகுந்த வரனை  உள்­நாட்­டிலோ/வெளி­நாட்­டிலோ தேடு­கின்­றனர். 077 9370247.

    *************************************************

    யாழ். இந்து  விஸ்­வ­குலம் Canada PR 1988 உத்­தரம் மண­ம­க­ளுக்கு  படித்த  மண­ம­கனும், யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1989 அனுசம், அழ­கான  மண­ம­க­ளுக்கு  பொருத்­த­மான வெளி­நாட்டு  மண­ம­கனும்  தேவை. 077 7493841.

    *************************************************

    ரோமன் கத்­தோ­லிக்கம்,  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை  வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட,  26 வயது  ஆசி­ரி­யைக்கு பெற்றோர்  வரனைத்  தேடு­கின்­றனர். தொடர்பு: 071 6665062.

    *************************************************

    யாழ். இந்து உயர் வேளாள 1978 ஆம் ஆண்டு பிறந்த, பாவம் 4 ½ சித்­திரை நட்­சத்­திரம், துலாம் ராசி உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 071 4494791.

    *************************************************

    1997 அனுஷம், வேளாளர், மானிப்பாய் மண­மகள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு www.tamilmatrimonylanka.com/profile--–52–TML/ பிர­வே­சிக்­கவும். ஈமெயில்: info@tamilmatrimonylanka.com 

    *************************************************

    High Caste Indian Origin Hindu, Parents seek an educated Partner. for their pretty daughter IT Project Manager, Age between 34 – 37. Tel: 078 3235301. 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1980 விசாகம் MBBS MD, Doctor குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, BSc உள்­நாடு UK இல் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428 Email: saainathan.lk@gmail.com 

    *************************************************

    கொழும்பு அக­முடி, 1976 உத்­த­ரட்­டாதி, செவ் – 7 கைத்­தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1985 உத்­த­ரட்­டாதி, செவ்வாய் குற்­ற­மற்ற Product Development Manager ஆக கொழும்பில் தொழில் புரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

    *************************************************

    கொழும்பு கள்ளர் இனம், 1983 ACMA படித்து, Management Accountant ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1975 திரு­வா­திரை BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு, உள்­நாட்டில் அரச தொழில், சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

    *************************************************

    Indian Origin 1973 Colombo born Software Engineer, 7 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 077 4711128, 075 4438091.

    *************************************************

    Doctors: 27, 28, 29, 32, 34 வயது, CIMA: 27, 28, 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 0778849608. 

    *************************************************

    யாழிந்து விஸ்­வ­குலம் 1988, அனுசம், Clerk (Government), Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1984, விசாகம், Technical Officer, Sri Lanka,60 பாவம் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1991, சதயம், Engineer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1 G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com.  

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1994, உத்­தரம், Accountant, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–6. Tel: 011 4380900, 0777 111786. support@realmatrimony.com 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1988, ஆயி­லியம், Assistant, Switzerland Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–6. Tel: 011 4380900, 0777 111786. support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1990, அஸ்­வினி,  Quality Assurance, Canada Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1992, சித்­திரை, Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

    *************************************************

    1985 ஆம் ஆண்டு பிறந்த நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட ஆயுர்­வேத வைத்­தி­ய­ராக இருக்கும் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 072 5699094.

    *************************************************

    யாழ், Non R.C 1985 ஆம் ஆண்டு, வங்கி அலு­வ­லகர், உயரம் 5’ 4”, மெலிந்த, அழ­கிய நிற­மான மண­ம­க­ளுக்கு அரச, வங்கி, தனியார் துறை­களில் பணி­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:- 071 8248100.

    *************************************************

    கொழும்பு, இந்து வெள்­ளாளர், 31 வயது, 5’2” உயரம், (CIMA Qualified) M.B.A பட்­ட­தாரி Accountant மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு:- 071 6326901.

    *************************************************

    1978 ஆம் ஆண்டு அனுச நட்­சத்­திரம் விருட்­சிக ராசிஇ விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விஷ்­வ­குலம், வேளாளர் இனத்தில் மண­மகன் தேவை. மண­ம­களின் Photo, Jathagam, தொலை­பேசி இலக்­கத்­தையும் கட்­டாயம் குறிப்­பிட்டு Email அனுப்­பவும். weddingcentermail@gmail.com VM திரு­மண சேவை. 078 3107581.

    *************************************************

    அரச தொழில் புரியும் இந்து ஆதி­தி­ரா­விடர் 1978 ஆம் ஆண்டு பிறந்த பெண்­ணுக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. 076 4999960.

    *************************************************

    அரச தொழில் புரியும் இந்து ஆதி­தி­ரா­விடர் 1978 ஆம் ஆண்டு பிறந்த பெண்­ணுக்கு அரச or நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. 076 4999960.

    *************************************************

    கொழும்பு இந்து இந்­திய வம்­சா­வளி, உயர்­குலம் 34 வயது, நன்கு படித்த பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும், சிவந்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த, தொழில்­பு­ரியும் மண­ம­கனை கௌர­மான குடும்­பத்தில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 9297231. 

    *************************************************

    குரு­குலம் இந்து 1989 விசாகம் 5’ 5” கன­டாவில் உயர்­கல்வி கற்ற, தற்­போது இலங்­கைக்கு வந்­தி­ருக்கும் மண­ம­க­ளுக்கு படித்த நற்­ப­ழக்­க­வ­ழக்கம் உடைய மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 071 8434576. 

    *************************************************

    கனடா PR உள்ள 1970 ஆம் ஆண்டு பிறந்த, இசை வேளாளர் குல, மெல்­லிய சிவந்த பெண்­ணிற்கு, ஆகக்­கு­றைந்­தது A/L சித்­தி­ய­டைந்த, உயர் பதவி வகிக்கும் மண­மகன் தேவை. படம், குறிப்­புடன் விண்­ணப்­பிக்­கவும். sinnathambysuba@gmail.com

    *************************************************

    கொழும்பு 1986 இல் பிறந்த கிறிஸ்­தவ (5’ 3”) படித்த, அழ­கிய, ஆசி­ரியை தொழில்­பு­ரியும், பண்­பான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 5528882.

    *************************************************

    யாழிந்து வேளாளர், 1987, கார்த்­திகை 3, ஏழில் செவ்வாய், Quantity Surveyor Srilanka / யாழிந்து வேளாளர், 1978, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka / யாழிந்து வேளாளர் 1983, சதயம், செவ்­வா­யில்லை. BSc, MSc, Accountant, Srilanka உள்­நாடு, வெளி­நாடு தேவை / திரு­கோ­ண­மலை, இந்து வாணிபச் செட்டி, 1991, சதயம், பன்­னி­ரெண்டில் செவ்வாய், AAT, Diploma.  வெளி­நாடு தேவை / யாழிந்து, வேளாளர்,1992, மூலம், ஏழில் செவ்வாய், Manager, France Citizen, France இல் மண­மகன் தேவை / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1993, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen, London இல் Doctor, Engineer தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

    *************************************************

    கொழும்பில் வசிக்கும் சோனக பெற்றோர் தங்கள் 27 வயது நிரம்­பிய, 5’3” உய­ர­மு­டைய, சர்­வ­தேச பாட­சா­லையில் ஆசி­ரி­ ய­ராக கட­மை­யாற்றும் மக­ளுக்கு மதப்­பற்­றுள்ள, படித்த துணையைத் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு asamail.501@gmail.com

    *************************************************

    கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1981 இல் பிறந்த விவா­க­ரத்­தான (1 மக­னுள்ள) RC பெண்­ணிற்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். RC மதத்தைச் சார்ந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட நற்­பண்­புள்ள மண­மகன் வயது 40 – 42 இற்குள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் மனை­வியை இழந்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்ள: 077 4234896.

    *************************************************

    மலை­யகம் இந்து தேவேந்­திர பள்ளர் 1988 இல் பிறந்த தனியார் நிறு­வ­ன­மொன்றில் Assistant Manager அழ­கிய மண­ம­க­ளுக்கு நிரந்­தரத் தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 5350998.

    *************************************************

    கொழும்பு இந்து மதம் 32 வய­து­டைய  அழ­கிய  படித்த மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை.  கொழும்பை வதி­வி­ட­மாக  கொண்­ட­வர்கள்  மட்டும் தொடர்பு  கொள்­ளவும். 072 984464, 077 8896348.

    *************************************************

    கொழும்பு இந்து மதம் 1974 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க நிரந்­தர ஆசி­ரியை மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் தேடு­கின்றார். தொடர்­புக்கு: 077 4447312.

    *************************************************

    இந்து கள்ளர் 1989 இல் பிறந்த கும்­ப­ராசி பூரட்­டாதி நட்­சத்­திரம் கொழும்பில் வசிக்கும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­கனை எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 075 5066060. 

    *************************************************

    நீர்­கொ­ழும்பு இந்து வணி­கர்­குலம் 1989 இல் பிறந்த சுவாதி 5’6”, கிரக தோஷ­மற்ற (B.B.A.University of Colombo CA Finalist, Audit Supervisor) பொது நிற­மு­டைய, மெலி­வான தோற்­ற­மு­டைய மண­ம­க­ளுக்கு கொழும்பில் அரச அல்­லது தனியார் துறையில் தொழில் புரியும் தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0777823379, 0774686833.

    *************************************************

    வட­ம­ராட்சி இந்து உயர்­வே­ளாளர் 1983 ஆம் ஆண்டு சித்­திரை 2ஆம் பாதம் கன்­னி­ராசி 8 இல் செவ்வாய் பாவம் முதல் சுற்று 48 வெளி­நாட்டில் மண­மகன் தேவை. பிரான்ஸ் or  லண்டன். T.P: 077 6147020.

    *************************************************

    இந்து வேளாளர் 84 இல் பிறந்த IT, MSc படித்த மண­ம­க­ளுக்கு நன்கு படித்த மண­மகன் தேவை. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 6206192, 011 2367055.

    *************************************************

    2018-01-22 15:41:39

    மணமகன் தேவை - 21-01-2018

logo