• கல்வி -14-01-2018

  இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்ட இள­மாணிப் பட்­டப்­ப­டிப்­பிற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. போட்டிப் பரீட்­சைகள் அனைத்­துக்­கு­மான சிறந்த வழி­காட்­டல்­களை வழங்­கு­வ­தற்­கென ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள Braintree கல்வி நிறு­வ­னத்தில் சட்ட இள­மாணிக் கற்கை  நெறிக்­கான  பயிற்சி  வகுப்­புக்கள் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­களில் திறமை மிக்க விரி­வு­ரை­யா­ளர்­களைக் கொண்டு நடாத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இணைந்­து­கொள்ள விரும்­பு­ப­வர்கள் கீழே குறிப்­பி­டப்­படும் தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள். 011 2761969, 071 6975383.

  ***************************'*********************

  English Literature O/L 2018, Grade 9 Local Syllabus, Past Papers பயிற்சி. வீடு வந்து கற்பிக்கப்படும். 077 9451435.

  ***************************'*********************

  கொழும்பில் A/L இணைந்த கணிதம், இரசாயனவியல், O/L கணிதம், விஞ்ஞானம் ஆகிய  பாடங்கள் தமிழ்/ ஆங்கில மொழி மூலத்தில் தனியாகவோ/ குழுவாகவோ   கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களால் கற்பிக்கப்படும். 077 8831875.

  ***************************'*********************

  வத்தளை,  கொட்டாஞ்சேனை, தெமட்ட கொட பகுதிகளில்  வீடு வந்து  O/L Maths  Pass Papers  செய்யப்படும்.  Grade 9 to 11 Maths  (ஆங்கில, தமிழ்  மொழிமூலம்)   Local, London Syllabus விசேட சித்திபெறும் வகையில்  கற்பித்து  தவணைக்கான Model Papers   செய்யப்படும். 078 6679578.

  ***************************'*********************

  தரம் 7, 8, 9, 10, 11 க்கு  Science, Maths IT  உம்  A/Lக்கு  Com.Maths உம் (Local/ International) Syllabus Engineer ஆல் வீடு வந்து கற்பிக்கப்படும். A சித்திக்கு உத்தரவாதம். 077 8384706.

  ***************************'*********************

  கல்கிஸ்சை Family Bakers அருகில் தரம் 1 முதல் தரம் 11 வரை ஆங்கில மொழி மூலம், தமிழ் மொழி மூலம் பிரபல பாடசாலை ஆசிரியையினால் எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.  தொடர்பு இல: 075 7869910.

  ***************************'*********************

  ஆண்டு 6 தொடக்கம் 11 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி மூலம் கணித பாடம் தனியாகவோ, குழுவாகவோ கற்பிக் கப்படும்.  071 8071098, 077 4552757.

  ***************************'*********************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்-வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  ***************************'*********************

  Individual Classes for Edexcel And Cambridge. For G.C.E. (A/L) Physics And Mathematics, For IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  ***************************'*********************

  Mathematics 06–O/L வரை கணித பாடம் ஆங்கிலம்/ தமிழ் மொழிகளில்  கொழும்பில்  முன்னணி பாடசாலையில் 35 வருடங்கள் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியையினால் முகத்துவாரத்தில் கற்றுத் தரப்படும். தொடர்பு: 072 9457795.

  ***************************'*********************

  Grade 10, G.C.E. O/L & G.C.E. A/L Local Syllabus Edexcel & Cambridge மாணவர்களுக்கு வணிகக் கல்வி கணக்கீடு (Business/ Accounting) பாட ங்கள் தனியாகவும் குழுவாகவும் கொழும்பு பிரபல பட்டதாரி ஆசிரியரால் உங்கள் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். உங்கள் “A” சித்திக்கு உறுதியளிக்கப்படும். 077 8024374, 071 6808156. 

  ***************************'*********************

  ஆசிரியைகள் தேவை. இல. 17, எபனேசர் பிளேஸ், தெஹிவளையிலுள்ள விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசா லைக்கு அன்புடன் பராமரிக்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. விண்ணப்பிக்க விரும்புவோர் 077 8269091 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  ***************************'*********************

  தரம் 6– 11 கணிதம், விஞ்ஞானம், ICT மற்றும் A/L ICT & GIT பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பித்துத் தரப்படும். 076 6373122, 077 2469230. 

  ***************************'*********************

  கொழும்பில் தரம் 6– 11 வரையிலான மாணவர்களுக்கு Maths பாடம், மிகவும் இலகுவான முறையில் வீடு வந்து கற்பிக்கப்படும். பரீட்சைக்கு 10 வருட வினாக்கள் செய்யப்படும். முன்பதிவுக்கு முந்திக் கொள்ளுங்கள். தொடர்புக்கு: 077 4737854. 

  ***************************'*********************

  கொழும்பில் தனியாகவும் குழுவாகவும் A/L வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கான கண க்கியல், வணிகக் கல்வி மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பல்கலை க்கழக மாணவர்களால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். அர்ப்பணிப்புடனும் அக்க றையுடனும் உச்ச பெறுபேற்றை பெறுவ தற்காக வழிகாட்டப்படும். 077 9734858. 

  ***************************'*********************

  கொழும்பில் பொறியியல்துறை பல்கலை க்கழகத்தில் கல்வி பயின்ற மாணவரால் கொழும்புக்குட்பட்ட 6 – O/L வரையுள்ள மாணவர்களுக்கான தமிழ், ஆங்கில மொழி மூல கணித பாட வகுப்புக்கள் அடிப்படை விளக்கத்தோடு வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4007608.

  ***************************'*********************

  A/L 2018 பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இரசாயனவியல் துரிதமீட்டல், வினாவிடை, தமிழ், ஆங்கில மொழி மூலங்களில் தனி / Group / Common Classes. நிபுணத்துவம்மிக்க விரிவுரையாளரினால் B.Sc, M.Sc, M.Phil, Ph.D (R) ஆரம்பம். தொடர்பு :- 077 4341393.

  ***************************'*********************

  வரலாறு Gr: 6,7,8,9,10,11 களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரலாறு பாட வகுப்புக்கள் B.A (Hons), PGDE, M.A பட்டதாரியான அனுபவமுள்ள கொழும்பில் பாடசாலையில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியரால் தனி அல்லது குழு வகுப்புக்கள் கொழும்பில் எல்லா இடங்களிலும் வீட்டிற்கு வந்து கற்பிக்க ப்படும். தொடர்புகளுக்கு : 077 4675247/ 075 7029849.

  ***************************'*********************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும்.  077 7783842/075 5031038.

  ***************************'*********************

  அரச பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரிய ரினால் சிங்கள மொழி கற்பிக்கப்படும். ஆண்டு 1 – 13 அரச சேவையில் உள்ள வர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் கொழு ம்பு எல்லா பகுதிகளுக்கும் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு : 077 2884621.

  ***************************'*********************

  G.C.E. O/L மாணவர்களுக்கான வணிகக் கல்வியும் கணக்கீடு மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான  கணக்கீட்டு வகுப்புக்கள் 6 வருட அனுபவமுடைய வரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு :- 077 9702537, 072 7911101.

  ***************************'*********************

  தரம் 06 தொடக்கம் G.C.E. O/L வரை யிலான மாணவர்களுக்கு தமிழ்மொழியும் இலக்கியமும் கொழும்பு பிரபல பட்டதாரி ஆசிரியரால் குழுவான முறையில் நடைபெறுகின்றது. இடம் மோதர, மட்டக்குளிய. 076 3947112.

  ***************************'*********************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722 (IES Institution IDP Approved Center)

  ***************************'*********************

  British Council Teacherரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life, Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed. 7.5 in IELTS. 077 7803970, 0785211351.

  ***************************'*********************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கபட்டுள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (January, February and March Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel :-  011 5245718, 077 1928628.

  ***************************'*********************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No : W/A 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel :-  011 5245718, 077 1928628. (Little Asiaவுக்கு மேல் 2nd Floor).

  ***************************'*********************

  Spoken English Training conducted by Expert Teacher. மாணவர்களுக்கும், ஏனை யோருக்குமான, Housewives, வேலை செய்பவர்களுக்கும் (Professional) வேலை தேடுபவர்களுக்குமான இலகுவான வழிகாட்டலுடன் தேர்ச்சியான ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 2724924   

  ***************************'*********************

  வெள்ளவத்தை, ஹம்டன் ஒழுங்கையில் (53 rd லேன்) தரம் 1 தொடக்கம் பத்தாம் தரம் வரை பாடசாலையில் தமிழ் மொழி அல்லது ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் சிங்கள மொழி கற்றுக் கொடுக்கப்படும். மொழி கற்க, பேச விரும்பும் ஏனையவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும். 0777 749223, 2365812. 

  ***************************'*********************

  Classes for Grade (1– 5) International Syllabus Maths, Science, His/ Geo, Health. Fussels Lane, Wellawatte. 077 1036028. 

  ***************************'*********************

  Special Child Classes வீட்டுக்கு வந்து கற்றுத் தரப்படும். தொடர்புகளுக்கு: 071 5362975.

  ***************************'*********************

  மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் வேலை தேடுவோருக்கு வார நாட்களில் வீட்டிற்கே வந்து கணனி, ஆங்கிலம், Etiquette மற்றும் தொழில் தகைமை கற்றுத் தரப்படும். மகேஷ் 077 6621345. 

  ***************************'*********************

  English Classes வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து பாடசாலை ஆசிரியரால் கொழும்பில் எல்லா இடங்களிலும் கற்பிக்கப்படும். ஒன்றரை மணி நேர வகுப்பு 600/=. இரண்டு மணி நேர வகுப்பு 800/=. Tel. 075 4541432. 

  ***************************'*********************

  Home Visit : Mathematics, Cambridge/ Edexcel/ Coremaths, Mechanics, Further Maths, Local G.C.E. (A/L), Grade 8 to G.C.E (O/L) English/Tamil Medium. (BSc. Eng) 8 years UK experienced. 076 8967645. 

  ***************************'*********************

  6 – 11 வரையிலான  மாணவர்களுக்கு  Tamil, English, Mathematics, Science தமிழ்மொழி மூலமும் ஆங்கிலமொழி மூலமும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 075 4992198, 077 8580510.

  ***************************'*********************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  ***************************'*********************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Interntional School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060 / 077 7902100.

  ***************************'*********************

  Law College entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – at – Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060. 

  ***************************'*********************

  வெள்ளவத்தையில் சிங்கள வகுப்புக்கள் Gr 01 – O/L மாணவர்களுக்கு கற்பிக்க ப்படும். தொடர்பு :- 077 6851173.

  ***************************'*********************

  தரம் 1 முதல் O/L வரையானவர்களுக்கான ஆங்கில வகுப்பு மற்றும் தரம் 1 முதல் 5 வரையானவர்களுக்கான சிங்களம், கணித வகுப்புகள் (ஆங்கிலமொழி மூலம்) மற்றும் பெரியவர்களுக்கான ஆங்கில பேச்சு வகுப்புக்களும் அனுபவம் உள்ள ஆசிரியரினால்  வீடு வந்து கற்பிக்கப்படும். அழைக்க :- 077 7623655 / 076 7776364.

  ***************************'*********************

  கணித பாடம் மிகவும் சிறந்த முறையில் படிப்பிப்பதற்கு BSc Graduate ஆசிரியர் உண்டு. Tutorial Class Grade 6 to G.C.E. (O/L) வரை கற்பிக்கலாம். Tuition Classes நடத்துபவர்கள் ஆசிரியர் தேவையெனில் தொடர்பு கொள்ளவும். 077 4650865. 

  ***************************'*********************

  Grade 6 to G.C.E. (O/L) அடிப்படையிலிருநது கணிதம் மிகவும் சிறந்த முறையில் BSc Graduate யினால் ஒவ்வொரு Section யிலும் Tutorial வழங்கப்பட்டு கூடிய பயிற்சி அளிக்கப்படும். Weak யான மாணவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். சிறந்த பெறுபேற்றுக்கு உத்தரவாதம் தொடர்புக்கு: 077 4650865.

  ***************************'*********************

  Spanish Language Classes Starting on 21st of January. Call :- 077 4369478. WN Spanish Academy.

  ***************************'*********************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 2019) (Model, Pass paper) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  ***************************'*********************

  Science 9 – O/L English & தமிழ் Medium 30 வருடத்திற்கு மேலான கற்பித்தல், Paper Marking அனுபவமுள்ள சேவையில் உள்ள ISA, Marking Chief இனால் வீடு வந்து கற்பிக்கப்படும். 076 8094748.

  ***************************'*********************

  English / Tamil Medium – Local / International Syllabus. Business studies and Accounting Year 10, O/L, A/L English. Gr. 01 – 13, Maths Grade 01 – 10. உங்கள் பிள்ளைகள் இப்பாடங்களில் குறைந்த புள்ளிகள் எடுக்கின்றார்களா? பாடசாலையில் கற்பிக்கும் முறை விளங்கவில்லையா? இலகுவான முறையில் கற்பிக்கப்படும். ஆசிரியர் American Business College. 20 வருடத்திற்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். Psychology துறையில் தகைமையும் நன்கு பயிற்சியும் பெற்றவர். (கொழும்பு) Home Visit 2 Hours. 1200/=– - 1500/=. T.P :- 075 8915677.

  ***************************'*********************

  தரம் 6 இல் இருந்து 11 வரையான மாண வர்களுக்கு தமிழ் மற்றும் வரலாறு  தரம் 10/11 மாணவர்களுக்கு  வணிகக்கல்வியும் கணக்கீடும்,  உயர்தர  மாணவர்களுக்கு  வணி கக்கல்வி ஆகிய பாடங்கள்  தமிழ் மற்றும் ஆங்கில  மொழிகளில் பட்டதாரி ஆசிரியரால்  கொழும்பு  மற்றும்  அதன் சுற்றிய  பிரதேசங்களில் வீடு வந்து  கற்பிக்கப்படும்.  மேலதிக தொடர்பு களுக்கு: 077 5095920.

  ***************************'*********************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala. Colombo.

  ***************************'*********************

  A/L Physics, Grade 6– O/L Maths (Tamil and English Medium) தனியாகவோ, குழுவாகவோ பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: 077 9604341. 

  ***************************'*********************

  தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான A/L பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் மொறட்டுவ பல்கலைக்கழக மாண வனால் கொழும்பிலுள்ள பகுதிகளில் கற்பிக்கப்ப டுகிறது. தனியாகவோ குழுவாகவோ வகுப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு கடந்தகால வினாத்தாள்களும் பூரண விள க்கத்துடன் கற்பிக்கப்படும் (2018, 2019, 2020, Repeat A/L) தொடர்புகளுக்கு: 077 6352469. 

  ***************************'*********************

  Maths Class: 6– O/L வரையான மாண வர்களுக்கான கணித வகுப்புகள் உங்கள் வீடுகளுக்கே வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 1835591. 

  ***************************'*********************

  Chemistry, Biology பரீட்சைக்குத் தயாரா குங்கள். ஊடுருவித் தாக்கும் கற்பித்தல் இரு மொழிகளிலும் G.C.E. (A/L) London Exams IGCSE AS/ A2 நீண்டகால அனுபவம். 0777 730840. 

  ***************************'*********************

  A/L Biology வகுப்புகள் நீண்டகால கற்பித்தல் அனுபவமுள்ள விரிவுரை யாளரினால் தனித்தனி/ குழு வகுப்புகளாக நடத்தப்படுகின்றது. 2018 A/L Revision & Paper (முழுப்பாடப்பரப்பும்) 2019, 2020 புதிய பிரிவுகள் தொடர்புக்கு: 076 7004487. Email: bioworld414@gmail.com 

  ***************************'*********************

  ஆண்டு 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான கணித பாட டியூசன் வகுப்புகளும் 3 தொடக்கம் 5 வயது வரையான மாணவர்களுக்கான பாலர் பாடசாலை வகுப்புகளும் 10.01.2018 ஆரம்பமாகவுள்ளது. தொடர்புக்கு: 077 4442956. 

  ***************************'*********************

  கணிதம் பிரத்தியேக வகுப்புக்கள். Maths Personal Classes. தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை கணிதம் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு குழுவாகவோ தனி யாகவோ வீடுக ளுக்கு வந்து கற்பிக்கப்படும். யாழ்.– கொழும்பு பிரபல ஆசிரியர்களின் விசேட வினாத்தா ள்கள் செய்து காட்ட ப்படும். கல்வி நிலை யங்களும் தொடர்பு கொள்ளலாம். வகுப்புகள் நடைபெறும் இடங்கள்: வெள்ள வத்தை, பம்பலப்பிட்டி, கொட்டா ஞ்சேனை, தெஹிவளை. ஆசிரியர் V. வசந்தகுமார் (HNDE– Civil Engineering) Tel. 077 2170621, 0777 375336. 

  ***************************'*********************

  Chemistry A/L English & Tamil Medium Classes யாழ். பிரபல பாடசாலையில் கற்பித்து தற்போது கொழும்பு  பிரபல பாடசாலையில் கற்பிக்கும் பட்டதாரி  ஆசிரியரினால் கொழும்பில் குழுவாகவோ, தனியாகவோ வீடுவந்து  கற்பிக்கப்படும். (Pass Paper  செய்து விடப்படும்) 077 2372543.

  ***************************'*********************

  பௌதிகவியல்  (Physics)  வகுப்புகள் A/L  மாணவர்களுக்கு கொழும்பில் பிரபல பாடசாலை பௌதிகவியல் ஆசிரியரால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். அத்துடன்  Pass Papers மற்றும் தொண்டமானாறு பரீட்சை வினாத்தாள்கள் செய்து விடப்படும். 077 8121597.

  ***************************'*********************

  2018-01-15 14:24:22

  கல்வி -14-01-2018