• விற்­ப­னை­க்கு 14 -01-2018

  உங்கள் கட்­டு­மான வீடு/அலு­வ­லக தேவைக்­கேற்ற தர­மான பலாப்­ப­லகை (மிந்­தெ­னிய கொஸ்) தேவை­யான அள­வு­களில் நேர­டி­யாகக் கொண்­டு­வந்து தரப்­படும். மற்றும் Pantry Cupboard, Bedroom Set செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 3474257/075 2886543. winwaysmarketing@gmail.com. 

  ***********************************'****************

  நல்ல தர­மான புதிய செங்­கற்கள் குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. வேண்­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 9177797.

  ***********************************'****************

  நல்ல நிலை­யி­லுள்ள ஆறே­மாதம் பாவித்த மலே­ஷிய பல­கையில் செய்த மேசைகள் 15, கதி­ரைகள் 30, நான்கு A/C குளி­ரூட்­டிகள் மற்றும் காரி­யா­லய அலு­மா­ரிகள் 4, அலு­மி­னிய பிட்டிங்ஸ்,3 இன்னும் காரி­யா­ல­யத்­திற்கு தேவை­யான பொருட்­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 7168772.

  ***********************************'****************

  Tire Changer (Italy used) டயர் மாற்றும் இயந்­திரம் தர­மான நிலையில் Full Working Condition மற்றும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. இல. 229/5, மஹா­வத்த ரோட், கொழும்பு – 14. 078 5228899/072 9006300.

  ***********************************'****************

  ஆட்­டோ­மற்றிக் கொறஸ்லன்ட் 42’’ பேப்பர் கட்டர் மெசின் விற்­ப­னைக்­குண்டு. (Fully Automatic Crossland 42’’ Paper Cutter) தொடர்­பு­க­ளுக்கு : 076 6802186. 31/23, பல­கல வீதி, எலக்­கந்த – ஹெந்­தளை. 

  ***********************************'****************

  ஒரு மாதம் மட்­டுமே பாவித்த Ice Cream Machine விற்­ப­னைக்கு. (230,000/=) அல்­லது வாட­கைக்கு (10,000/=) உண்டு. தொடர்­புக்கு : 077 2229709.

  ***********************************'****************

  Tea Trolly, 5.1 Speaker System, H.P. Lazer Printer 3 in One, Lenovo Tab விற்­ப­னைக்கு. தொடர்பு : 077 7561346.

  ***********************************'****************

  ஜப்­பா­னிய  சக்தி இயந்­திரம் (தற்­ச­மயம் தொழில்­பு­ரி­கின்ற) விற்­ப­னைக்கு உண்டு.  Toyoda 54’’ அகலம் கொண்ட  25,000/= Miyami, 60’’ அகலம் குறுக்கு நிறம்  4 டொப் உண்டு. 077 7311365, 011 2658514.

  ***********************************'****************

  வெள்ளை சந்­தனம் மரக் கன்று 6 மாதம் முழு­மை­யா­னது. ஆரோக்­கி­ய­மான கன்­றுகள் மொத்­த­மா­கவும் சில்­ல­றை­யா­கவும் விற்­ப­னைக்கு உண்டு. 071 2803698 / 071 6837677.

  ***********************************'****************

  வெள்­ள­வத்­தையில் பாவித்த வீட்டு உப­யோகப் பொருட்கள் குறைந்த விலையில் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. Fridge, Cushion, Dining Table, Cupboard, Chairs Ect... Tel. 0777 761346. 

  ***********************************'****************

  Praming cut Machine, clip Machine விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு – 076 4099451.

  ***********************************'****************

  Samsung Double Door Fridge for Sale in wellawatte, 280L, Digital Inverter only one month uses. 10 Years warranty. Quick sale, 077 3823635.

  ***********************************'****************

  வெள்­ள­வத்­தையில் சாப்­பாட்டு  மேசை, கண்­ணாடி,  மேசை, கதி­ரைகள் , சோலர்  Light,  குளிர்­சா­தனப் பெட்­டியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4138616.

  ***********************************'****************

  விளம்பி வருட (2018–19) திருக்­க­ணித பஞ்­சாங்கம் விற்­ப­னை­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. விநி­யோ­கஸ்தர் பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை. கொழும்பு–13, போன்: 2422321.

  ***********************************'****************

  Toyota Hiace டொல்பின் ரக வான் விற்­ப­னைக்­குண்டு. 58 – XXXX, நீளம், LH 113, டுவல் A/C, Adj Full Seats, பவர், 100% என்ஜின், வெள்ளை. தொடர்பு: 0777315626.

  ***********************************'****************

  பாவித்த நல்ல நிலை­யி­லுள்ள Fax Machine – Panasonic KXFT 937 விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777312828

  ***********************************'****************

  Hyundai  Tucson 2010 நவம்பர், 85000 Km, லெதர் இருக்­கைகள், டீசல், பெனோ­ரமிக் சன்ரூப் 18” சில்­லுகள், ரேடியோ, TV ஒரு நிர்­வா­கி­யினால் மட்டும் பாவிக்­கப்­பட்­டது. அனைத்து தக­வல்­களும் உண்டு. தர­க­ரினால் முழு­மை­யாக பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அழைக்க. +94(77) 3222249.

  ***********************************'****************

  R.B 22B பியர்  அனு­ம­திப்­பத்­திரம் மற்றும் விற்­பனை நிலையம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. தொ.பே: 077 3540580.

  ***********************************'****************

  2018-01-15 14:18:39

  விற்­ப­னை­க்கு 14 -01-2018