Widgets Magazine
  • வீடு காணி விற்­ப­னைக்­கு - 14-01-2018

    வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area. 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212, 077 9311889. 

    ************************************'************

    Kolonnawa, Vihara Mawatha யில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment இல் மூன்று அறைகள் கொண்ட புதிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 3818454. 

    ************************************'************

    கல்­முனை சர்­வோ­தயா வீதியில் 42 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4796560. 

    ************************************'************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் 10 Perches இல் 4 Bedrooms, 2 சமை­ய­ல­றைகள், 4 வாகனத் தரிப்­பிடம், இரு குடும்­பத்­தினர் வசிக்­கக்­கூ­டிய புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­போ­காத Slab போடப்­பட்ட Semi Luxury வீடு மட்­டக்­கு­ளிக்கு மிக அண்­மையில். Bank Loan வசதி. தரகர் வேண்டாம். 077 3759044. 

    ************************************'************

    கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, கொலேஜ் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 076 4120749. 

    ************************************'************

    வீடு விற்­ப­னைக்கு. Colombo 15, மோதரை மட்­டக்­குளி மூன்று பேர்ச்­சஸில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு .சகல வச­தி­க­ளுடன் 076 4913313.

    ************************************'************

    35/56 Sri Gunananda Mawatha  Colombo–13 இல் உள்ள 12 Perch 3 மாடி வீடு விற்­ப-­னைக்­குள்­ளது. தொடர்பு: 0777 421493.

    ************************************'************

    கொழும்பு 13, மகா­வித்­தி­யா­லய மாவத்­தையில் Sea Crest Apartment இல் 1200 சதுர அடி  உள்ள  3 அறை­களைக் கொண்ட  வீடு விற்­ப­னைக்கு உண்டு.  விலை 17.5 Million (No Brokers) மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 077 6110316.

    ************************************'************

    கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீகு­ணா­னந்த  மாவத்­தையில் 12.5 பேர்ச் மாடி வீடு உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7047046.

    ************************************'************

    தெமட்­ட­கொட,  Colombo 09 இல்  11 பேர்ச்சஸ் 105’x32’  வெற்­று­நிலம்  காணி  விற்­ப­னைக்­குண்டு. டிரெ­னேஜ்லைன், குழாய் நீர், மின்­சாரம் வச­தி­க­ளுடன். 077 3182267 தொடர்­பு­கொள்­ளவும்.

    ************************************'************

    கொழும்பு15, அளுத்­மா­வத்தை வீதியில் 17 பேர்ச, 6 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் விலை 30 இலட்சம். 077 3550841.

    ************************************'************

    மட்­டக்­குளி, சேர்ச் வீதியில் 38 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 076 8253355.

    ************************************'************

    வவு­னியா, மன்னார் வீதி வேப்­பங்­குளம் 6 ஆம் ஒழுங்­கையில் 4 பரப்பு  அறுதி  உறிதி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 7440456.

    ************************************'************

    கொட்­ட­கலை நகரில்  பன்­ச­லைக்கு அருகில்  8.18 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 078 7075836. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

    ************************************'************

    வெள்­ள­வத்தை, அருத்­துசா லேனில்  950 Sqft, 2 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.  16 மில்­லியன். தூய உறுதி. தொடர்பு: 077 2189785.

    ************************************'************

    8 பேர்ச்­சஸில் 2 மாடி வீடு.  நில­மாடி முழு­மை­யாக பூர்த்­தி­ய­டைந்­துள்­ளது.   ஒரு இணைந்த  குளி­ய­லறை, A/C பொருத்­தப்­பட்ட ஒரு பிர­தான படுக்­கை­யறை, ஒரு அறை, வெந்நீர் வச­திகள்.  மேல் வீடு 50% பூர்த்தி, பின்­புறம்– பக்க வழி உண்டு. பசு­மை­யான  சுற்­றாடல்.  2 கிலோ மீற்­றரில்  கடு­வெல – மாத்­தறை நெடுஞ்­சாலை. களனி  சந்தி 2 கிலோ மீற்றர், (தொட்­ட­லங்க) 2 கிலோ மீற்றர், அவி­சா­வளை வீதிக்கு அரை கிலோ  மீற்­ற­ரிலும் குறைந்த தூரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5502311. Jennifer. 

    ************************************'************

    Bambalapitiya, Wellawatha, Dehiwela இல் 6 Perch இல் இருந்து 20 Perch மட்டும்  வீட்­டுடன்  காணி விற்­ப­னைக்கு. அத்­துடன் 60/=, 80/= மற்றும்  வீடுகள் வாட­கைக்கும், Flats வீடுகள்  விற்­ப­னைக்கும் உண்டு. 077 7273231. Deen.

    ************************************'************

    தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன்  கூடிய  தனி மாடி வீடு காலி வீதிக்கு  சமீ­ப­மாக  விற்­ப­னைக்கு. வாங்­கு­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 7280826.

    ************************************'************

    ஹட்டன் – கொட்­ட­கலை பிர­தான  வீதியில்  20 Perch காணி விற்­ப­னைக்கு. எல்லா  பாவ­னைக்கும் உகந்த இடம். தொடர்பு: 077 1139054.

    ************************************'************

    பம்­ப­லப்­பிட்­டியில் (Land Side) 9.2 பேர்ச் காணியில்  உள்ள  04 அறைகள் உடைய  பழைய வீடு விற்­ப­னைக்கு. விலை 12 கோடி. 077 3550841.

    ************************************'************

    கொஹு­வளை (Kohuwela) சந்­தியில்  240 Perch (பேர்ச்சஸ்) காணி  விற்­ப­னைக்கு உண்டு.  விலை 1 Perch – 12 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 2474740, 077 2278852.

    ************************************'************

    கொழும்பு 7 வாட் பிளேசில்  17 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குள்­ளது. தேவைப்­பட்டால்  8.75 பேர்ச்சஸ் வாங்­கலாம். ஒரு பேர்ச்சஸ் 14.50 மில்­லியன். விலை பேச்­சு­வார்த்­தைக்கு உட்­பட்­டது. Tel: 077 7353659.

    ************************************'************

    வத்­தளை குடி­யி­ருப்பு பகு­தியில்  12 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்கு உண்டு. விலை 15 இலட்சம் (per perch), வத்­தளை  எவ­ரி­வத்தை  தெலங்­க­பாத்த வீதியில் 15 பேர்ச்சஸ்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 150 இலட்சம், கொட்­டாஞ்­சேனை பகு­தியில் 14 பேர்ச்­சஸில்  2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு.  விலை 60 மில்­லியன். 077 2598479, 070 3981870

    ************************************'************

    புத்­த­ளத்தில் உள்ள 3 ½  ஏக்கர்  தனி­யா­ருக்குச் சொந்­த­மான  காணி (Clear Title) விற்­ப­னைக்கு உண்டு. இக்­கா­ணியில்   ஒரு பகு­தியில்  35 தென்னை மரங்கள் உண்டு.  இக்­காணி  தென்­னந்­தோட்டம், தேக்­கு­மரத் தோட்டம், கோழிப்­பண்ணை, பன்­றிப்­பண்ணை,  வீட்­டுத்­திட்டம், Factory  போன்­ற­வற்­றிற்கு  உகந்­தது. போன்: 077 4364916.

    ************************************'************

    கொழும்பு–12, ஆமர் வீதி வாணி விலாஸ்­ஸிற்கு  அருகில் சிறிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. 075 6146700, 075 7485301.

    ************************************'************

    வீடு விற்­ப­னைக்கு. மட்­டக்­குளி மல்­வத்­தலேன் 7/8 நல்ல சுற்­றா­டலில் 4 பேர்ச்சர்ஸ் வீடு இரண்டு அறை, இரண்டு  Hall,  சகல வச­தி­யுடன். விலை 55 இலட்சம் விலை­பேசி  தீர்­மா­னிக்­கலாம். 077 8886311, 075 8222598.

    ************************************'************

    கொழும்பு–15,  மட்­டக்­கு­ளியில் 7P பேச்சர்ஸ் காணி துண்­டுகள் 2 விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 7168772.

    ************************************'************

    வவு­னியா வைரவ புளி­யங்­குளம்  பகு­தியில்  8 பரப்பு  காணி 2 வீடுகள், கிணறு ஆகி­ய­வற்­றுடன் உடன் விற்­ப­னைக்கு  உண்டு. (அனு­ம­திப்­பத்­திர உரிமம் உள்­ளது) தொடர்­பு­க­ளுக்கு: 077 3268914.

    ************************************'************

    அவி­சா­வளை / கொஸ்­கம சந்­தியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்­துள்ள 14.6 பர்ச்சஸ் நிலம், அரை பாகம் கட்­டி­மு­டித்த வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். விப­ரங்­க­ளுக்கு. 011 2916205 தொடர்பு கொள்­ளவும்.

    ************************************'************

    Wattala, Alwis Town, 9P Land with all facilities for sale. 500 Meters to Colombo Main Road. Walking distance to Lycium, Super Markets, Leading Banks, Exclusive shops. 077 3648984.

    ************************************'************

    மாத்­தளை கிவு­லயில் சகல வச­தி­க­ளுடன் காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. மாத்­தளை, கொங்­கா­வல சந்­தியில் இருந்து 1.25 Km தூரத்தில் Pump House முன்­னாடி அமைந்­துள்­ளது. முன்­ப­திவு செய்ய. (சசி) 077 4749705, 077 4511915, 075 7060174.

    ************************************'************

    தெஹி­வளை பின்­வத்தை வீதியில் 10.25 perches காணி விற்­ப­னைக்­குண்டு. வர்த்­தகம், தொடர்­மா­டி­க­ளுக்கு உகந்த அதி­உயர் குடி­யி­ருப்பு பகுதி. தொடர்­பு­க­ளுக்கு: 077 7413397.

    ************************************'************

    வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை, களு­போ­வில பகு­தி­களில் 6 பேர்ச் தொடக்கம் 9,10,12,15,20 பேர்ச் வரை­யி­லான காணி­களும், வீடு­களும் / 2, 5, 3.85 Perches, Galle Road Facing கடை­களும் உடன் விற்­ப­னைக்கும், 2,3,4,5, Bed rooms வீடுகள் வாட­கைக்கும் உண்டு. 077 3734645.

    ************************************'************

    அளுத்­மா­வத்தை Junction 897J.B Appartment  இல் 2  Bed Room, 1 Toilet Bathroom,01 Servant Toilet, Sea Side View,  நல்ல கடற்­காற்று  Security Services. Lift Services. Parking available. 7 Million  (70 இலட்சம்)  Front of Royal Garden. Contact: 077 3145188.

    ************************************'************

    அச்­சு­வேலி பத்­த­மேனி பிள்­ளையார் கோயில் வீதியில் வீடும், காணியும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 3642610

    ************************************'************

    இல 37, தயா­வீதி, வெள்­ள­வத்தை 6 ஆம் மாடி கோரல் தொடர்­மா­டியில் 1600 சது­ர­அ­டியில், 4 படுக்­கை­யறை, 3 நவீன குளி­ய­லறை, வச­தி­யுடன், நவீன வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. வாகனத் தரிப்­பிடம், நீச்சல் தடாக வச­தி­யுடன் உள்­ள­டங்­கி­யுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 077 7722164

    ************************************'************

    02 perches Land with a upstare House for Sale, Electricity, Water available. 011 2710793, No: 25/25C, Vijitha Road, Nadimala. Dehiwela.

    ************************************'************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் இரண்டாம் தளத்தில் மூன்று, அறை, இரண்டு பாத்ரூம், 1150 சதுர அடி கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. 077 7942444

    ************************************'************

    Hendala, மரு­தானை வீதி, எல­கந்த இடையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பெறு­ம­தி­யான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. சகல நகர வச­தி­க­ளுடன்.  தர­கர்கள் தேவை­யில்லை. 077 0114239.

    ************************************'************

    கொட்­டி­கா­வத்தை சந்­திக்கு அரு­கா­மையில் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 7297708/ 072 6168556.

    ************************************'************

    அங்­கொட சந்­தியில் பேர்ச்சஸ் 140/= விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 3.50. தெமட்­ட­கொட 3 மாடி விசா­ல­மான வீடு 575 இலட்சம். 070 2199455/ 071 6325985.

    ************************************'************

    மட்­டக்­க­ளப்பு பார் வீதியில் மாந­கர சபை எல்­லைக்குள் பத்து பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 0476281.

    ************************************'************

    மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கேணி அம்­புறோஸ் வீதியில் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6572829.

    ************************************'************

    மட்­டக்­க­ளப்பு நாவ­ல­டியில் 12 காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் கூடிய 25 பேர்ச் காணியும் மாமாங்­கத்தில் 20 பேர்ச் காணியில் மா, பலா என்­ப­வற்­று­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7696168.

    ************************************'************

    மட்­டக்­க­ளப்பு திரு­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள கீழ்த்­தளம் மேல் தளமும் கடை­க­ளினால் ஆன கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. விலைகள் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7595412.

    ************************************'************

    மட்­டக்­க­ளப்பு பழைய கல்­முனை வீதி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்கு அரு­கா­மையில் 16/11 பாட­சாலை வீதி கல்­ல­டியில் சகல வச­தி­க­ளுடன் நான்கு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட 50 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. பார்­வை­யிட்டு விலையை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4242358.

    ************************************'************

    மூர் வீதி வெள்­ள­வத்­தையில் 1025 சதுர அடி 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கடற்­கரை காட்­சி­யுடன் கூடிய வீடு ஏப்ரல் மாதம் விற்­ப­னைக்கு உள்­ளது. அழைக்க: 077 3543641 / 077 3935272.

    ************************************'************

    தெஹி­வ­ளையில் நவீன 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6.25 பேர்ச்சஸ் 2 வாகன தரிப்­பி­டங்­க­ளுடன் உயர் குடி­யி­ருப்புப் பகுதி. விலை 39.5 மில்­லியன். அழைக்க: 077 7346181.

    ************************************'************

    ஹட்டன் மாணிக்­க­வத்தை Scheme ரொசல்­லவில் 35 பேர்ச்சஸ் காணி 1 பேர்ச்சஸ் 45,000/= படி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 7236913 / 078 8197691.

    ************************************'************

    தல­வத்­து­கொட ஹோக்­கந்­தர நக­ருக்கு அரு­கா­மையில் புட்­சிட்டி அண்­மையில் இரண்டு மாடி வீடு 11.5 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 86 இலட்சம். 071 0677402.

    ************************************'************

    நீர்­கொ­ழும்பு – மீரி­கம வீதியில் கட்­டான கார்டன் சிட்டி 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1762266. 

    ************************************'************

    களனி, பெத்­தி­யா­கொ­டயில் 6 அறைகள் கொண்ட வீடு மற்றும் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. வீடு அற்ற அல்­லது 6 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 077 1279364.

    ************************************'************

    கந்­தானை, வெலி­சரை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 மீட்டர் தூரத்தில் முழு­மை­யான வீட்­டுடன் இரட்டை மாடி அனெக்ஸ் விற்­ப­னைக்கு உண்டு. 011 2080554 / 071 4115235. சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.

    ************************************'************

    மாளி­கா­வத்தை N.H.S தொடர்­மாடி குடி­யி­ருப்பில் கீழ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு with A/C (தரகர் இல்லை). 076 5651135.

    ************************************'************

    கொட்­டாஞ்­சேனை, 6th Lane இல் 1.8 P Land, 58 Lakhs மேலும்  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Apartment 72/=. 3BR Apartment, 1400 Sqft, 15.5M. மேலும்   7½ P வீடு 42.5 M. வாங்­கவும், விற்­கவும். 071 2456301.

    ************************************'************

    வெல்­லம்­பிட்டி, வடு­கொ­ட­வத்தை, ஜூம்ஆப் பள்ளி அருகில் சிலப் இடப்­பட்ட, 3 பேர்ச் வீடு பெரிய ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை டைல்ஸ் இட­பட்­டுள்­ள­துடன், 2 படுக்­கை­யறை, மேலே செல்ல தனி வழி உண்டு. விலை 22 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 9223512.

    ************************************'************

    வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு 400 மீற்றர் குடா ஏதன்ட வீதியில் 8 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி நீர், மின்­சா­ரத்­துடன் சிறந்த சூழல். 077 7414469.

    ************************************'************

    கட்­டு­நா­யக்க, 9 தங்­கு­ம­றை­க­ளுடன் கூடிய 44 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 225,000/=. விமான நிலை­யத்­திற்கு 1 கி.மீ. தொடர்­பு­க­ளுக்கு :- 077 5763572. (சிங்­க­ளத்தில் பேசவும்)

    ************************************'************

    ஹப­ரண, அவு­டன்­காவ பிர­தான வீதிக்கு முகப்­பாக 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 2/30. (பிர­தேச சபை தம்­புள்ள) 077 9690098.

    ************************************'************

    ராகம, தேவத்தை குருச சந்­தியில் 14.25 பேர்ச்சஸ் காணி­யி­ல­மைந்த வீடு பஸ் வீதிக்கு 100m, சுற்று மதில் , நீர், மின்­சாரம். 110 இலட்சம். 077 7939062.

    ************************************'************
    கொழும்பு 06, வீடு விற்­ப­னைக்கு Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு :- 077 3315343.

    ************************************'************

    தெஹி­வளை, மிரு­கக்­காட்­சி­சாலை பின்­பு­ற­மாக  10 பேர்ச்சஸ் இரண்டு மாடி புதிய வீடு 3 அறைகள், 3 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய  வசதி உண்டு. நல்ல சுற்­றாடல். 320 இலட்சம் 075 5664666, 071 9383394.

      ************************************'************

    கல்­கி­சையில் வீடு விற்­ப­னைக்கு  உயர்  குடி­யி­ருப்பு பகுதி காலி வீதிக்கு  நடை­தூரம் 7 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள், 3  குளி­ய­ல­றைகள், முற்­றிலும்  டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. ரோலர் ஷட்­ட­ருடன் கராஜ். விலை 19 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு: 077 3136376.

    ************************************'************

    கிராண்பாஸ் தொடர் மாடியில் கீழ் வீடு  விற்­ப­னைக்கு. தொடர்பு கொள்ள  வேண்­டிய  தொலை­பேசி  இல: 076 4345162, 0766055143.

    ************************************'************

    மரு­தானை வீதி,  புஞ்சி  பொரல்­லயில்  9.5 பேர்ச் காணி (10 அறைகள் கொண்ட லொட்ஜ்) உடன் விற்­ப­னைக்கு  உண்டு. ஒரு  Perch 42/=- (இலட்சம்.)  076 7752295, 075 6666266.

    ************************************'************

    வெள்­ள­வத்­தையில் அப்­பாட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை 950 சதுர அடி 6 மாடி விலை 13.5 மில்­லியன் 11 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு. 3 பகு­தி­க­ளாக. விலை 120 மில்­லியன்  மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு  வாட­கைக்கும்  உண்டு.  மாத வாடகை. 55/2, VKN Real Estate. Nathan.  அழைக்க. 077 9742057.

    ************************************'************

    கிரு­லப்­பனை சித்­தார்த்த  அடுக்­கு­மா­டியில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு 1 விற்­ப­னைக்கு உண்டு. T.P:077 0676101, 077 3500403.

    ************************************'************

    சிலாப நக­ரிற்கு  மத்­தியில் 3.4 பேர்ச்சஸ் காணி மற்றும் வியா­பார  ஸ்தாபனம் விற்­ப­னைக்கு  உண்டு.  கட்­டி­டத்தின்  கீழ் தளம்  330 சதுர அடி மற்றும்  முதலாம் தளம் 600 சதுர அடி. 4 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய  வசதி இக்­கா­ணியில் உண்டு. விலை 22.25 மில்­லியன். விப­ரங்­க­ளுக்கு 071 4022012.

    ************************************'************

    கம்­பஹா கிம்­புல்­கொட பகு­தி­ய­ளவு கட்­டப்­பட்ட இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு. வசிப்­ப­தற்கு உகந்­தது. 10 பேர்ச்சஸ் பெறு­மதி 43/= 077 8422020, 071 1546292.

    ************************************'************

    வத்­தளை, எண்­டே­ர­முல்ல நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளுடன் வசிப்­பிட காணி. ஒரு பேர்ச்சஸ் 250,000/= இலகு தவணை கொடுப்­ப­னவு. மற்றும்  வங்கி  கடன் வச­தி­யுடன். 077 7647800, 077 2675000.

    ************************************'************

    வத்­தளை,  எல­கந்த சந்­தியில், கார்மேல் மாவத்­தையில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 072 2186621.

    ************************************'************

    கொழும்பு - –10 மாளி­கா­வத்தை, ஜோதி­பால மாவத்தை (லைசன் அலு­வ­லகம் முன்­பாக) வீடு விற்­ப­னைக்கு. 078 7776365.

    ************************************'************
    திரு­மலை கண்டி வீதி அநு­ரா­த­புர சந்­தியில் 3 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள் விசா­ல­மான இரண்டு வர­வேற்­ப­றை­யு­டைய இரண்டு மாடி கட்­டி­டத்­துடன் 9.40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுடன் நிறு­வ­னங்கள், அலு­வ­லகம், வியா­பார ஸ்தலங்­க­ளுக்கு ஏற்­றது. விலை 23,000,000/=. T.P: 077 6155625.

    ************************************'************

    யாழ்ப்­பா­ணத்தில் 2 பரப்பு 6 குழி அள­வு­டைய காணி விற்­ப­னைக்­குண்டு. யாழ்­மா­ந­கர எல்­லைக்குள் 6 அறை கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்கள்: 026  2226551, 075 8221581.

    ************************************'************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கட் கொமர்ஷல் வங்கி அண்­மித்த 15 P காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7932262.

    ************************************'************

    Prime Land எல­கந்த வத்­த­ளையில் 12 Perch இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 4099451. (No Brokers) 

    ************************************'************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் 21 Perch Luxury Palace மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 A/C Room with attached Bathroom, 3 Non A/C Room, 1 சாமி­யறை, 1 சமை­ய­லறை, 2 Big Hall, Sunset Balcony, 1 Store room, 4 Car Park சுற்று Balcony யும் மற்றும்  மதி­லுடன் கூடிய வீடு. 077 7932262.

    ************************************'************

    வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கட், கொமர்ஷல் வங்கி அண்­மித்து புதிய மாடி 34P வெற்­றுக்­காணி, 15P உடன் கூடிய மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7932262.

    ************************************'************

    வத்­தளை அல்­விஸ்­ட­வுனில் 68P காணி விற்­ப­னைக்கு உண்டு. வீடுகள் கட்டி, விற்­ப­தற்கு உகந்­தது. தொடர்பு: 077 7932262.

    ************************************'************

    கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ், வீதியை முகப்­பாகக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப் பொருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755, 077 8404030.

    ************************************'************

    வெள்­ள­வத்தை 2 அறைகள் கொண்ட Apartment (700 sqft) விற்­ப­னைக்­குண்டு.077 0113701.

    ************************************'************

    கொட்­ட­க­லையில் 10.5 Perch நிலத்தில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு கொள்­ளவும். 075 6798877. கேட்கும் விலை 47/=. 

    ************************************'************

    Ratmalana, Dharmarama Road வீதி ஊடாக 9 ½ பேர்ச்சஸ் காணி Fully Tile House 4 Vehicle Parking. 98 Lakhs Only. இன்னும் காலி வீதிக்கு சமீ­ப­மாக 5 ½ பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 108 Lakhs Only.  தொடர்பு : 077 7698446 / 071 4324399. 

    ************************************'************

    Dehiwela Sea Side Fair line Road 5 ½ Perches. தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. Car Park வச­தி­யுடன் Galle Road இற்கு அண்­மையில் பெறு­ம­தி­யான இடம். 078 3676647.

    ************************************'************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணி கள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

    ************************************'************

    வெள்­ள­வத்தை, மங்­களா Halt இற்கு அருகில் மூன்று அறை­களும், இரண்டு குளி­ய­ல­றை­களும், சகல தள­பாட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. மேலும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்­குண்டு. 071 5213888/071 8246941.

    ************************************'************

    தெஹி­வ­ளையில், அப­னேசு மாவத்­தையில் புதிய மாடி வீடு 3 Bedrooms, 2 Bathrooms, சமை­ய­லறை, Hall,1200sqft, Car Park, Lift உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 13.5 மில்­லியன். T.P : 077 4626511.

    ************************************'************

    யாழ்ப்­பாணம் நல்லூர் வீதியில் No. 16A ரெக்­கா­லேனில் 2 பரப்பு 15 குழி காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. ஒரு பரப்பு 50 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 071 5792591.

    ************************************'************

    Facing Zoo Road 13.5 Perches Land for Sale. Fifty Million per Perch. Contact : 071 5792591.

    ************************************'************

    வத்­தளை  மாபோ­லையில் இரண்டு மாடி வீடு  5  Perches  விற்­ப­னைக்கு. 2 Separate Water, Electricity Meters. 4 Rooms, 2 Halls, 2 Kitchen,  மொட்­ட­மாடி, 2 வாக­னங்கள் தரிக்­கு­மிடம். 125 இலட்சம். தொடர்பு: 076 3461343.

    ************************************'************

    வத்­தளை ஹெந்­த­ளையில் 10 பேர்ச்சஸ்  காணி­யுடன் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. கீழ்­மா­டியில்  முழு­மை­ய­டைந்த புதிய வீடு, இரண்­டாக பயன்­ப­டுத்­தலாம். 2 வீட்­டிலும் 2 அறைகள், ஹோல், பென்ட்ரி, குளி­ய­லறை அமைந்­துள்­ளது. வத்­தளை  லைசியம் பாட­சா­லைக்கு 1Km, கொழும்­பிற்கு 5Km. மேசி குண­சே­கர, 394,  டேஸி லேன், கெனல் வீதி. ஹெந்­தளை, வத்­தளை. 011 2932659.

    ************************************'************

    வத்­தளை இல­வச  சேவை. 225L, 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983,072 9153234.

    ************************************'************

    வத்­தளை, பள்­ளி­யா­வத்தை, கார்மேல் மாவத்தை 10 பேர்ச்சஸ் காணியில் அமைந்த 03 மாடி சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. 04  படுக்­கை­யறை இணைந்த குளி­ய­லறை,  வேலையாள் அறை மற்றும் குளி­ய­லறை, ஸ்டோர்ஸ் அறை,  2, 3 வாகனம் நிறுத்தும் வசதி, மிகவும் அமை­தி­யான  சூழலில் அமைந்­துள்­ளது. விலை 23 மில்­லியன். தொடர்பு: 077 7520112.

    ************************************'************

    36  Perches  Residencies Land  at Wattala. 500m to Hendala Junction. Contact: 077 7538775, 011 4389388. 

    ************************************'************

    பழைய காலி வீதி, மொரட்­டு­வயில் ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கும் முஸ்லிம் பாட­சா­லைக்கும் அரு­கா­மையில் 20.9 பேர்ச்சஸ், 4 அறைகள், 2 ஹோல், 1 பாத்ரூம், 1 சாப்­பாட்டு அறை, 1 சகல வச­தி­யு­ட­னான காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 16 மில்­லியன். தர­கர்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. தொடர்­புக்கு: முஹம்மத். 0777 399848. 

    ************************************'************

    கண்டி, பேரா­தனை, கலஹா பாதை (பல்­க­லைக்­க­ழகம் பாதை) பேரா­த­னையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பாதை அருகில் 80 பேர்ச்சஸ் காணி ஒன்றும் மூன்று வீடு­களும் உள்­ளன. அங்கு ஊற்­று­தண்ணீர் வச­திகள் உண்டு. Tel. 077 5725273, 071 3736488. 

    ************************************'************

    மாத்­தளை IDH வீதியில் மரக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு அருகில் எட்டு பேர்ச்சஸ் காணியில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 071 8161893. 

    ************************************'************

    நாவ­ல­பிட்­டிய நகரில் சகல வச­தி­க­ளு­டைய 27 பேர்ச்சஸ் உடன் புதிய வீடு விற்­ப­னைக்கு. விலை 40 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6162086, 072 9068623.

    ************************************'************

    தெஹி­வ­ளையில் Luxury Apartment வீடு விற்­ப­னைக்கு.1150Sqft. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் 24H Security, Lift வசதி மற்றும் சகல வச­தி­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. No Brokers. 18.5 million பேசித் தீர்­மா­னிக்­கலாம். முன்­ன­றி­விப்­புடன் எந்­நே­ரமும்  பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 7750898, 077 4927707.

    ************************************'************

    வெள்­ள­வத்தை,கொழும்பு –06, உருத்­தி­ரா­மா­வத்தை Skycity தொடர்­மா­டியில் (3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 1315 சது­ரடி. 2 கோடி 80 லட்சம்)  (2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 900 சது­ரடி. 1 கோடி 85 லட்சம்)  077 7728738.

    ************************************'************

    பம்­ப­லப்­பிட்­டியில் 3 மாடி­களைக் கொண்ட கட்­டி­டத்தில் 2ஆம் மாடியில்  860 Sqft. வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 18 மில்­லியன். (விலை பேசலாம்). 077 3757331.

    ************************************'************

     Wellawatte 01, 02, 03, & 04 Bed Rooms Apartments for sale. Ready to occupy by December. 2018. 077 1486666, 011 2362672.

    ************************************'************

    Mount Lavinia 03,04 Bed Rooms, Sea View Apartments. for Sale. Ready to occupy immediately. 077 1486666, 011 2362672.

    ************************************'************

    Mt.Lavinia  St.Marys Road,  காலி வீதி­யி­லி­ருந்து 300 யார்  தொலைவில் அமை­தி­யான  சூழலில்  மின்­சாரம், தண்ணீர் இணைப்­பு­க­ளுடன்  8.22  Perch  சது­ர­மான காணி  விற்­ப­னைக்­குண்டு. 071 4866193, 077 3076868.

    ************************************'************

    கொழும்பு–14, மஹா­வத்தை லேனில் 20 பேர்ச்சஸ் பெரிய கட்­டிடம் விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். 3 பேஸ் நீர், மின்­சார வச­தியும்  உண்டு. இரண்டு  Gate, இரண்டு மாடி­யுடன்.  அழைக்க. 077 7715501.

    ************************************'************

    32 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி Welivita ல் விற்­ப­னைக்­குண்டு. Dr. Nevil Fernando வைத்­தி­ய­சாலை, MIT, CINNEC, SITAM மற்றும் Horizon சர்­வ­தேச கல்­லூ­ரிக்கு 5 நிமிட பயணம் 177, 143, பஸ் செல்லும் வழியில். அழைக்க: 0773670548.

    ************************************'************

    புதிய ரக 4 பகுதி வீடு பெரிய தோட்­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு பகு­தி­யிலும் ஒரு படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை /  கழி­வறை, சம­ய­லறை, வர­வேற்­பறை  உள்­ளிட்ட 8 பேர்ச்சஸ் நிலம் Governor’s Park, 1st Lane, Hekitta Road, Wattala யில் விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு : 0714029388.

    ************************************'************

    கோதமி வீதி, வெலே­வத்தை 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, மொட்­டை­மாடி 1 குளி­ய­லறை கொண்ட 3 மற்றும் 3 ½ பேர்ச்சஸ் மற்றும் வீடு 10 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்கு. அழைக்க: 0777736606

    ************************************'***************

    2018-01-15 14:17:45

    வீடு காணி விற்­ப­னைக்­கு - 14-01-2018