• வாடகைக்கு - 14-01-2018

    கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/=  up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 2000/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 3000/=. 077 5072837.

    ************************'*****************************

    பம்­ப­லப்­பிட்டி Savoy Theatreக்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 02 அறைகள் வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறை­யிலும், மூவர் பகிர்ந்து ஓர் அறை­யிலும், தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு :- 077 7886570.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன்  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552. (சத்­தியா)

    ************************'*****************************

    மட்­டக்­குளி 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­க­ளு­ட­னு­மான வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122.

    ************************'*****************************

    Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

    ************************'*****************************

    வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact :- 077 2962148.

    ************************'*****************************

    வத்­தளை 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் அடங்­க­லாக மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 2984888.

    ************************'*****************************

    Dam Street, கொழும்பு 12 இல் 10 அறைகள் கொண்ட Lodge வாட­கைக்கு அல்­லது எங்­க­ளுடன் இணைந்து தொழிலை மேற்­கொள்­வ­தற்கு Partner தேவை. தொடர்பு :- 075 3346251.

    ************************'*****************************

    கொழும்பு 15, மோதர 3 Bedrooms, பெரிய Hall தள­பாட வச­தி­க­ளுடன்.  நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். T.P: 072 3339303, 077 2391482.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை  வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான  புதிய New Luxury Apartment  உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

    ************************'*****************************

    கல்­கி­சையில் 3 அறைகள் கொண்ட  வீடு  வாட­கைக்கு  உண்டு.  குடும்­பங்கள் வசிப்­ப­தற்கு வச­தி­யான புதிய வீடு. வாகன தரிப்­பிட வசதி  உண்டு. 1, 2 அறை­களைக் கொண்ட புதிய வீடு கல்­கி­சையில் வாட­கைக்கு விடப்­படும்.  இது குடும்­பங்கள் வசிப்­ப­தற்கு வச­தி­யா­னது. 075 9101795.

    ************************'*****************************

    தெஹி­வளை, பழைய  வைத்­திய வீதி இரண்­டா­வது மாடியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 பெரிய ஹோல்  டைல்ஸ்  பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு.  தமிழ்க்  குடும்பம் விரும்­பத்­தக்­கது. கார் பார்க் இல்லை. 075 4102977, 2739741.

    ************************'*****************************

    442/5 Aluthmawatha Road Colombo 15 சிறிய வீடு ஒன்று , இரண்டு அறை­க­ளுடன் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 072 9245915, 076 3879544.

    ************************'*****************************

    வவு­னியா மில் வீதியில்  8500 sqft  அள­வு­டைய   இரண்டு மாடி கடைத் தொகுதி வாட­கைக்கு உண்டு. 40 ft இரு­வ­ழிப்­பாதை, தனித்­த­னி­யான மின் மற்றும் நீர் வச­தி­யுடன் வாகனத் தரிப்­பிட  வச­தியும் உண்டு.  காட்­சி­ய­றைகள் மற்றும்  வங்­கி­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு:  077 8574756, 077 0770176, 024 2222573.  

    ************************'*****************************

    நெல்சன் பிளேசில்  சகல  தள­பா­டங்­க­ளுடன்  2 Bedrooms, 2 Toilet, Hall, Kitchen, Store room 6 மாதம் அல்­லது 1 வருடம் வாட­கைக்கு உண்டு. Phone: 011 2360550.

    ************************'*****************************

    கல்­கி­சையில் Family Bakers இற்கு எதிரில் அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்பு இல: 075 7869910. 

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை மத்­தியில்  பாது­காப்­பான  நற்­சூ­ழலில்  2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen and  Balcony ஆகி­ய­வற்­றுடன் 1 st Floor வீடு வாட­கைக்கு உண்டு. (அண்­மையில்  அழ­காக  புண­ர­மைக்­கப்­பட்ட Fully Tiled House  with separate Meters மாதாந்த வாடகை– 48000/= ஒரு வருட  முற்­பணம்)  மாதா மாதம் நேர­டி­யாக  கழிக்­கப்­படும். 077 1928628.

    ***********************'*****************************

    வெள்­ள­வத்தை பிரான்சிஸ் ரோட்டில் (Frances Road) சகல வச­தி­க­ளுடன்  கூடிய  தனி வீடொன்றின் மேல் மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7563464.    

    ************************'*****************************

    வேலை செய்­ப­வர்­க­ளுக்கு தனி­யா­கவோ, கூட்­டா­கவோ தங்­கு­வ­தற்கு அறைகள் 1ஆம், 3ஆம், 4ஆம் மாடி­களில் உள்­ளன. Contact: 077 9598042. 69, New Chetty Street, Colombo –13.

    ************************'*****************************

    வத்­தளை, மாபா­கேயில் வீடு வாட­கைக்கு. 2 Bedrooms, Dining room, Living room, Kitchen, 2 Toilets. வாடகை 25000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3029539. சிங்­க­ளத்தில் பேசவும்.

    ************************'*****************************

    நாரா­ஹென்­பிட்­டி­யி­லுள்ள 2 அறை­க­ளுடன் Tiles பதித்த வீடு குத்­த­கைக்­குண்டு. Asiri Hospital க்கு அரு­கா­மையில். 072 2861882, 077 8672981.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

    ************************'*****************************

    Wellawatte காலி வீதிக்கு அரு­கா­மையில் W.A. Silva Mawathaயில் 3 அறைகள், 2 Washrooms சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8099898.

    ************************'*****************************

    Weligama, Kapuwatta இல் AN NOOR MUSLIM SCHOOL முன் No.272A வீடு வாட­கைக்கு. மாதம் 10000/=. ஞாயிறு பார்­வை­யி­டலாம். Tel: 077 3093138, 077 2255323.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை ஆர்ப்­பிக்­கோ­வுக்கு முன்னால் அறை வாட­கைக்­குண்டு. சமை­ய­லறை வச­தி­யுண்டு. இரு பெண்கள் தங்­கலாம். வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு மற்றும் தாய், மக­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 9274385.

    ************************'*****************************

    களு­போ­வில, சர­ணங்­கர பொலிஸ் பார்க்­குக்கு அரு­கா­மையில் ராகுல மாவத்­தையில் 2 ரூம், 2 கிச்சன், 2 பாத்ரூம், ஹோல், டைனிங் ரூமுடன் வீடு வாட­கைக்கு. புதிய வீடு 50000/=. 6 மாத அட்வான்ஸ். இரண்டு வரு­டத்­திற்கு கொடுக்­கப்­படும். 071 8285768, 011 2734296. (முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது)

    ************************'*****************************

    கல்­கிசை, 21/1, சிறி­கு­ண­ரத்ன வீதியில் இணைந்த குளி­ய­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. வாடகை 10000/=. 3 மாத முற்­பணம். தொடர்பு: 2723572.

    ************************'*****************************

    தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸ் அப்­பாட்­மண்டில் வீடு 2 Rooms, A/C, Non A/C, சகல தள­பா­டங்­க­ளு­டனும் நாள், மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7250572.

    ************************'*****************************

    தெஹி­வளை, மாந­கர சபைக்கு சமீ­ப­மாக காலி வீதியில் இருந்து நடை தூரத்­தில 3 அறைகள், சாமி அறை, சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­ப­றை­யுடன் கூடிய பிரத்­தி­யேக வழி உள்ள 1ஆம் மாடி­வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. 077 1066835.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் வீடு, தள­பா­டங்­க­ளுடன் (A/C, Non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு :- 072 7280280.

    ************************'*****************************

    தெஹி­வளை, 255 /5B, சமன் மாவத்தை, Hill Street, Dehiwela இல் 2 பெரிய Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதித்த  தனி மாடி வீடு குறு­கிய காலத்­திற்கு 35,000/= இற்கு வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாணவ, மாண­வி­க­ளுக்கு உகந்­தது. T.P:- 011 2715391, 077 9300226.

    ************************'*****************************

    Wellawatte, Harmers Avenue இல் 2 ஆம் மாடியில் 2 Bedrooms, Hall, Kitchen மற்றும் இணைந்த 2 Bathrooms உடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 5817137.

    ************************'*****************************

    கண்டி, கம்­பளை பிர­தான வீதிக்கு மிக அருகில் கஹட்­ட­பி­டிய  என்னும் இடத்தில் 2 Rooms, 2 Halls, 2 Bathrooms,  Kitchen உள்ள வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு கொள்ள 076 6212268.

    ************************'*****************************

    மட்­டக்­குளி, பாம் ரோட் இரண்டு மாடி­வீடு வாட­கைக்கு 04 Bedrooms, 3 Bathrooms,  1 Living Hall, 1 Car Park, 24 மணி நேர Security, இந்து, கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 077 7133133.

    ************************'*****************************

    வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் இரு குளி­ய­ல­றைகள் (One Master Bedroom), சமை­ய­லறை மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­திகள் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 15 / 20, 1/1, 1st Lane, Palliyawatha, Hendala, Wattala. அழைக்க வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள் :- 077 2227429, 075 7237237.

    ************************'*****************************

    கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 1741739.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (2 A/C), 2 Bathrooms அபார்ட்­மென்டில் 6 மாத, 1 வருட வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் உண்டு. தரகர் வேண்டாம். 077 7484973.

    ************************'*****************************

    கொழும்பு 6, வெள்­ள­வத்தை, வேலு­வ­னா­ராம ரோட்டில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிடம் உண்டு. 011 2366695 / 077 4995900. 

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Arethusa Lane இல் பாது­காப்­பு­ட­னான ஒரு அடுக்­கு­மாடி மேல் வீட்டில் அறைகள் வாட­கைக்கு விடப்­படும். 077 8328789.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 பெண்கள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5444130.

    ************************'*****************************

    தெஹி­வ­ளையில் மலர் Hotel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ-­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப-­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

    ************************'*****************************

    Charlemont Road அரு­கா­மையில் ஒரு அறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. வயோ­திபர், வெளி­நாடு செல்வோர் இரண்டு பேர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 2594935. 

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை 65A, IBC வீதியில் இரு ஆண்­பிள்­ளை­க­ளுக்கு Annex வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2363733.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை 37 ஆவது லேனில் 2 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. 1 வருட முற்­பணம். 071 6517984.

    ************************'*****************************

    No.04, றொட்­றிக்கோ லேன், தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது வீட்டு அறை­யொன்று வேலை பார்க்கும் பெண்­க­ளி­ரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. 011 2733669.

    ************************'*****************************

    பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில், தொடர்­மா­டியில் பாது­காப்பு வச­தி­யுடன் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் நவீன அறை வாட­கைக்கு உள்­ளது. பெண்­க­ளுக்கு மட்­டுமே என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 077 3813390.

    ************************'*****************************

    களு­போ­வில ஆசிரி மாவத்­தையில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 3 படுக்கை அறை­களும், ஒரு பிரேயர் அறை, 3 குளி­ய­ல­றைகள் கொண்ட முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. TP: 076 5925652 / 077 0298585.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் வேலை செய்யும் பெண் (Lady) ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. TP: 077 9299309.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை,  Hamden Lane நாள், கிழமை   வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய  Luxury Apartments, A/C with Furnitures, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உண்டு. Transport  செய்து தரப்­படும் 077 7308462. 076 6646249.

    ************************'*****************************

    தெஹி­வளை கௌடான வீதியில் கொழும்­புக்கு வந்து செல்லும் தமிழ் பெண்­க­ளுக்கும், கொழும்பில் வேலை­செய்யும் பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 2479367.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, 55 ஆவது லேன், 11–2A 1/1. 3 படுக்­கை­ய­றை­யு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. ஞாயிறு 10 மணிக்குப் பிறகு தொடர்பு கொள்­ளவும். 077 2923741.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, விகாரை லேனில், 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, Kitchen உடன் வீடு வாட­கைக்­குண்டு. அலு­வ­லகம் அல்­லது Stores இற்கு உகந்­தது. தொடர்பு: 077 8315873.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, 59 ஆவது ஒழுங்­கையில் மெனிங்­பி­ளேஸில் 3 ஆம் மாடியில் 2 B/R வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 40,000/=. Negotiable. தொடர்பு: 077 6383638.

    ************************'*****************************

    Kalubowila, Bathiya Mawatha யில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் முதலாம் மாடியில் தனி வீடொன்று வாட­கைக்­குண்டு. Fully Tiled. New House. மாத  வாடகை 60,000/=. Negotiable. தர­கர்கள் வேண்டாம். 077 3946660.

    ************************'*****************************

    தெஹி­வளை, Kawdana 136/57, Pragnaloka Mawatha இல் 3 B/R தனி வீடு Car Parking உடன் வாட­கைக்கு. (No Brokers). 076 4969494.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் படிக்கும் / வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறைகள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு வாட­கைக்­குண்டு. TP: 077 4725722.

    ************************'*****************************

    தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

    ************************'*****************************

    தெஹி­வளை, மல்­வத்தை ரோட், 31E வீடு (1 அறை, 1 ஹோல், சமை­ய­லறை, கழிப்­பறை, குளி­ய­லறை) வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு :- 011 2719061.

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் Arpico முன்­பாக தள­பா­டத்­துடன் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு நாள், கிழ­மைக்கு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு :- 077 0616014.

    ************************'*****************************

    கொழும்பு, வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் மூன்று அறை­க­ளுடன் கூடிய அப்­பாட்மன்ட் ஆறு மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2653159. வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் உள்ள அப்­பாட்மன்ட் ஒன்றில் அறை ஒன்று வேலை செய்யும் மக­ளி­ருக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 0777 175522. 

    ************************'*****************************

    யாழ்ப்­பா­ணத்தில் A/L மாண­வர்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. வெளி மாவட்ட மாண­வர்கள் யாழ். மாவட்­டத்தில் தங்கிக் கற்­ப­தற்கு இட­வ­சதி செய்து தரப்­படும். வகுப்­பு­களும் ஒழுங்­கு­ப­டுத்தித் தரப்­படும். Contact: S. Sureshkumar (Chemistry Teacher) 077 5559028. 

    ************************'*****************************

    முகத்­து­வாரம், கொழும்பு 15. முகத்­து­வாரம் இந்து கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் சென். ஜேம்ஸ் சந்­தியில் 4 பெட்ரூம், ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம் முற்­றிலும் மாபில் பதிக்­கப்­பட்ட தனி வீடு TP வசதி மற்றும் Car Parking வச­தி­யுடன் மாதம் 35,000/= படி 3 வரு­டத்­திற்கும் மற்றும் 1 ஆம் மாடியில் 3 பெட்ரூம், AC ரூம், ஹோல், சமை­ய­லறை, 2 Bathrooms முற்­றிலும் மாபில் பதிக்­கப்­பட்ட தனி வீடு. TP வச­தி­யுடன் மாதம் 30,000/= படி 3 வரு­டத்­திற்கும் வாட­கைக்கு உண்டு. தமிழர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4135488. 

    ************************'*****************************

    ராஜ­சிங்க மாவத்தை, ஹுணுப்­பிட்டி, வத்­த­ளையில் வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 071 5375638, 011 2948065. 

    ************************'*****************************

    கந்­தானை, நாகொட அருகில் 3 அறை­க­ளுடன் Hot Water, Pantry, Parking, Tiles பண்­ணிய மாடி வீடு. மாதம் 35,000/=. வாடகை 6 மாத முற்­பணம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 898541. 

    ************************'*****************************

    மட்­டக்­கு­ளியில் வீடு வாட­கைக்கு. இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமையல் அறை, குளியல் அறை. தொடர்­புக்கு: 076 3941101. 

    ************************'*****************************

    வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் ரூம் இணைந்த பாத்­ரூ­முடன் வாட­கைக்கு தரப்­படும். வேலைக்கு செல்லும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 076 8902211. 

    ************************'*****************************

    கொலன்­னாவ மற்றும் கொத்­தட்­டு­வயில் 3 பேர்ச்சஸ் வீடுகள் இரண்டு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன். தொடர்பு கொள்­ளவும். 071 5723142. 

    ************************'*****************************

    கொலன்­னாவ, மீதொட்­ட­முல்ல வீதியில் முஸ்லிம் பள்ளி அருகில் இரண்டு மாடி வீட்டில் மேல் மாடி, குளி­ய­லறை 2, படுக்கை அறை, ஹோல், பென்றி மற்றும் பெல்­கனி இட­வ­ச­தி­யுடன். 077 3826840. 

    ************************'*****************************

    பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. பெற்­றோ­ருடன் நேரில் வரவும். 077 2941308. 

    ************************'*****************************

    Modera (Colombo 15) St. James Road இல் அமைந்­துள்ள St. James Residences தொடர்­மா­டியில் 2 ஆம் தளத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், சுவாமி அறை, வர­வேற்­பறை, Lift, வாகன தரிப்­பிட வசதி, 24 மணி நேர பாது­காப்பு சேவை. தொலை­பேசி: 077 2436256, 071 3526991. 

    ************************'*****************************

    வெள்­ள­வத்­தையில் 45,000.00 முதல் 1 இலட்சம் வரை­யி­லான வீடுகள் தள­பா­டங்­க­ளு­டனும் தள­பா­டங்கள் இன்­றியும் வாட­கைக்கு. தனி­ய­றை­களும் உண்டு. மற்றும் விற்­ப­னைக்­கான தொடர்­மா­டி­ம­னைகள், காணிகள், வீடுகள், பெயார்லைன் வீதியில் 12.6P காணி, 4P மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 1717405. 

    ************************'*****************************

    புதி­தாக முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, Pantry உடன்  சமை­ய­லறை, கொண்ட apartment 2 ஆவது மாடி. 43, அனுலா வீதி, கொழும்பு 6. (Off Havelock Road and W.A. Silva Mawatha) வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 360267, 077 8080786. 

    ************************'*****************************

    தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 500 sqft உடைய கடை, சலூன் கொமி­னி­கேசன் ஏஜன்­சிக்கு உகந்­தது. புறக்­கோட்டை, கெய்சர் வீதி மார்க்­கட்டில் ஒரு கடையும் உள்­ளது. 077 4477993. 

    ************************'*****************************

    தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் நகர சபைக்கு பின்னால் அமைந்­துள்ள கட்­டி­டத்தில் விசா­ல­மான Hall உடன் 3 பெரிய அறைகள் அடங்­கிய இடம் வாட­கைக்கு உண்டு. Tuition Classes நடத்த உகந்த இடம். தொடர்­புக்கு: 072 4776567.

    ************************'*****************************

    டுப்­ளி­கேசன் வீதி, பம்­ப­லப்­பிட்­டியில் அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொழில் சார் கல்வி கற்றோர், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஒரு­வ­ருக்­கான வாடகை 25,000/=. இரு­வ­ராயின் மாத வாடகை 30,000/=. மூன்று மாத முற்­பணம். தனி­யான நீர் மற்றும் மின்­சார வச­தி­யுடன் அழைக்க: 077 3506089.

    ************************'*****************************

    வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் அனைத்து வச­தி­க­ளுடன் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 3 அறை­க­ளுடன் வீடொன்று தம்­ப­தி­யொன்­றுக்கு வாட­கைக்கு வழங்­கப்­படும். 011 2937064, 071 2670062. 

    ************************'*****************************

    நாயக்­க­கந்தை தேவா­ல­யத்­திற்கு அருகில் அறை­யுடன் கூடிய அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. 20,000/=. 1 ½ வருட முற்­பணம் தேவை. 077 3397119. 

    ************************'*****************************

    களு­போ­வில அலு­வ­லக இடம் வாட­கைக்கு. பிர­தான வீதிக்கு முகப்­பாக 1400 சதுர அடி 2 ஆவது மாடியில் வாகன தரிப்­பிட வசதி மற்றும் Backup Generator/ Elevator மற்றும் அனைத்து வச­தி­களும் உள்­ளன. வாடகை மாத­மொன்­றிற்கு 100,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3932200, 076 3639197, 011 2767259. 

    ************************'*****************************

    2018-01-15 14:14:21

    வாடகைக்கு - 14-01-2018

logo