• பொது வேலைவாய்ப்பு - 14-01-2018

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தச்சு தொழிற்­சா­லைக்கு கத­வுகள், ஜன்னல் மற்றும் பென்றி கபட் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள தச்சு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் ஒப்­பந்த அடிப்­ப­டையில் இணைத்து கொள்­ளப்­ப­டுவர். கூடு­த­லான கட்­ட­ணங்­களின் கீழ் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 0777 536098. 

  ************************************'**********************

  லொஜ் இரவு வேலை மனேஜர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பு 12 இல் 55 வய­துக்கு மேற்­பட்­டவர். Tel. 076 4983855.

  ************************************'**********************

  எமது வீட்­டி­லி­ருந்து செய்யும் கைப்­பணி நிர்­மாண பொருட்கள் பயிற்சி பெறு­வ­தற்கு 20 வய­திற்கு குறைந்த நல்ல ஆண் ஒருவர் தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருக்க வேண்டும். 0777 152324. 

  ************************************'**********************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­தி­ருக்கும் பாட­சா­லைக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய ஒரு பெண் தேவை. எங்கள் பாட­சாலை பஸ்­ஸுக்கு சாரதி ஒரு­வரும் தேவை. 072 3623676.

  ************************************'**********************

  077 8499336. வயது 17– 60. சம்­பளம் 47,000/= தை பிறந்தால் வழி பிறக்கும் உங்கள் தொழிலில் மேற்­பார்வை/ Data Entry/ பொதி­யிடல்/ Accounts/ விமான நிலையம்/ JCB, சாரதி உடன் தொழில். No. 8, Star Square, Hatton. 077 8499336.

  ************************************'**********************

  இறக்­கு­மதி செய்­யப்­பட்ட மோட்டார் சைக்கிள் டயர், டியூப் நாடு முழு­வ­திலும் விநி­யோ­கிப்­ப­தற்கு லொறி உத­வி­யா­ளர்கள் தேவை. ஓவர்டைம் + வருகைக் கொடுப்­ப­ன­வுடன் உயர்ந்த சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 8521919.

  ************************************'**********************

  பிளைவுட் சட்­டலின் பொருத்­து­வ­தற்கு பாஸ்­மார்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நிசல கன்ஸ்ட்ரக் ஷன் 276/2,  கட்­டு­வான வீதி, ஹோமா­கம. 077 3878675/ 077 6165960.

  ************************************'**********************

  வெற்­றி­டங்கள் பல. அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் தொழில் புரி­வ­தற்கு, ஸ்ப்ரே பண்­ணு­வ­தற்கு, பெயின்ட் அடிப்­ப­தற்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 45,000=. 071 998186, 071 5130702.

  ************************************'**********************

  பெண்­க­ளுக்­கான உட­னடி வேலை வாய்ப்பு. வாராந்த சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 076 8224178/ 076 6910245.

  ************************************'**********************

  கொழும்­பி­லுள்ள கட­தாசி பொதி செய்யும் தொழிற்­சாலை ஒன்­றிற்கு பெண் தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 25,000/= முதல் 30,000/= வரை வழங்­கப்­படும். மற்றும் இல­வச மதி­ய­நேர உணவு, தேநீர், தின­சரி வரு­கைக்­கான சலுகை, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மேலும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். ஆர்­வ­முள்­ள­வர்கள் ஜன­வரி 31 க்கு முதல் தொடர்பு கொள்­ளவும். இடம் :136, Francewatha Lane, Mattakuliya, Colombo 15. நேரம்:  காலை 8 மணி­முதல் மாலை 4 மணி­வரை (Interview Time)  தொலை­பேசி இலக்கம்: (Mr.faizal) 077 7799482, 077 3600554. 

  ************************************'**********************

  கிழமை, நாள், மாத சம்­பளம் (1000/=, 1400/=, 1500/=) 40,000/= வரை மாத சம்­பளம். (பிளாஸ்டிக், கார்போட், வாசனை திர­வி­யங்கள், உணவு பொருட்கள், பல­ச­ரக்கு) போன்ற தொழிற்­சா­லைக்கு ஆண்/பெண் தேவை. உணவு/தங்­கு­மிடம் உண்டு. சகல பிர­தே­சங்­க­ளிலும் இணைத்து கொள்­ளப்­ப­டு­வீர்கள். 077 2595838.

  ************************************'**********************

  077 8430179. பிர­பல தொழிற்­சா­லை­க­ளான குளிர்­பானம், பால்மா, கோழிப்­பண்ணை, ஆடைத் தொழிற்­சாலை, மெட்றஸ், டைல், சோயா, நூடில்ஸ், சொசேஜஸ், பருப்பு, பிஸ்கட், டிப்­பிடிப், கம், போத்தல், தேயிலை, பேப்பர், சவர்க்­காரம், பிளாஸ்டிக், சுப்பர் மார்கட், பிரின்டிங், கேஸ், பெய்ன்ட் மற்றும் கொரியர் சேர்விஸ் போன்­ற­வற்­றிற்கு மெசின் இயக்­குனர், மெசின் ஹெல்பர், பெக்கிங், ஏற்­று­மதி, இறக்­கு­மதி, பிரி­வுக்கு 17 – 50 வய­து­டைய ஆண்கள்/பெண்கள் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 30,000/= – 40,000/=. உணவு/தங்­கு­மிடம் தொழில் அடிப்­ப­டையில் இல­வ­ச­மாக அமைத்து தரப்­படும். அழை­யுங்கள் 077 8430179.

  ************************************'**********************

  தகை­மை­கேற்ப தொழில்­வாய்ப்­புகள் பெற்று கொள்ள விரும்­பு­கின்­றீர்­களா? இன்றே அழை­யுங்கள். (ஜேம், பிஸ்கட், பால்மா, சொக்லட், கையுறை) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு (லேபல், பெக்கிங், QC) மற்றும் Clerk, சுப்­ப­வைசர், வாகன சாரதி துறை­க­ளிலும் வேலை­வாய்ப்­புகள். ஆண்/பெண். 18 – 50 வரை. (நாள், கிழமை, மாத சம்­பளம் உண்டு) (நாள் ஒன்­றுக்கு 1000/= மேல் சம்­பளம்) தொடர்­பு­க­ளுக்கு : 077 1262838.

  ************************************'**********************

  மாதம் 35000/= – 45000/=. உணவு இல­வசம், தங்­கு­மிடம் குறைந்த விலைக்கு. வார சம்­பளம். பொர­லஸ்­க­மு­வையில் உள்ள சவுக்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18 – 50 வய­துக்கு இடைப்­ப­வர்கள் தேவை. அழைக்­கவும்: 077 8342112. (ஸ்டீபன்).

  ************************************'**********************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான  வேலை செய்ய விருப்­பமா?  விமா­னத்தில்  (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வுக்கு 18 – 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய  சம்­பளம். (35,000/= – 48,000/=) உணவு, தங்­கு­மிட வசதி உடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513.

  ************************************'**********************

  உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­நர்கள் தேவை. மாதாந்த சம்­பளம், வாராந்த சம்­பளம் மற்றும் நாளாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். (இல­வச தங்­கு­மி­ட­வ­சதி) 076 8224178/ 076 6910245.

  ************************************'**********************

  பொர­ளையில் புதி­தாக பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 35 வய­திற்­குற்­பட்ட பயிற்­சி­யுள்ள அல்­லது பயிற்­சி­யற்ற அழ­கிய பெண் Theropist கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மாத­மொன்­றிற்கு 150,000/= இருந்து 200,000/= வரை சம்­ப­ள­மாக வழங்­கப்­படும். 071 3716660/ 077 7232606/011 4848565/077 3775542.

  ************************************'**********************

  கொட்­டாஞ்­சே­னையில் (Colombo –13) அரிய வேலை­வாய்ப்பு. உதவி வேலைக்கு 

  ************************************'**********************

  இளை­ஞர்கள் (ஆண்) தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் தங்கும் இட­வ­ச­தியும். உணவும், குறிப்­பாக சிறந்த பயிற்­சியும் கொடுக்­கப்­படும். முன் அனு­பவம் தேவை­யில்லை. 23 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 7004581.

  ************************************'**********************

  Colombo – 14. நகைக்­க­டைக்கு Salesman, உதவி ஆண்கள்/பெண்கள், தங்­க­தண்ணி போடு­பவர், Drivers உடன்­தேவை. கிரா­ம­சே­வகர் சான்­றுடன் நேரில் வரவும். 072 7070222/075 8787850.

  ************************************'**********************

  37000/= இற்கு மேல் சம்­பளம் பெற முடியும். அனு­பவம் தேவை­யில்லை. 18 – 35  வய­துக்கு இடையில் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 9638974.

  ************************************'**********************

  ஆயுர்­வேத புதிய கிளைக்கு Full Time, Part Time வேலைக்கு 19 – 30 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் தேவை. நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் தேவை. நிவ் வாசனா ஸ்பா, 17, வித்­யால மாவத்தை, கல்­கிசை. 071 3577777/071 3115544.

  ************************************'**********************

  கம்­பஹா சன்ரே ஸ்டீல் நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5304534.

  ************************************'**********************

  மாகொல முச்­சக்­கர வண்டி சர்விஸ் நிலை­யத்­திற்கு கழு­வத்­தெ­ரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 077 4454300.

  ************************************'**********************

  071 8721032/071 8711124. ஹோமா­க­மயில் ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. 30,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ************************************'**********************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு ராக்­கையில் பொருட்கள் அடுக்க ஊழி­யர்கள் (பெண்) தேவை. சம்­பளம் 25,000/= முதல் தகை­மைக்கு ஏற்ப உயர் சம்­பளம். அர்ப்­ப­ணிப்­புடன் சேவை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 076 3482101.

  ************************************'**********************

  நாளாந்தம் 1100/= இற்கு மேல் வரு­மா­னத்­துடன் பெயின்ட் விநி­யோ­கிக்கும் எமது நிறு­வ­னத்தில் 18 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பு. அனு­பவம் தேவை­யில்லை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9638974.

  ************************************'**********************

  Office / Store Record Keeper தேவை. களஞ்­சி­ய­சாலை பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டு­களில் 5 வருட அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜீ இன்­வெஸ்ட்மன்ட் (பி) லிமிடட் 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: realcommestate@gmail.com SMS: 077 8600351. 

  ************************************'**********************

  நயிமா கிரைண்டிங் மில்ஸ் இல.174, ஜயந்த விஜே­சே­கர மாவத்தை, கொழும்பு 10. மிளகாய் அரைக்கும் ஆலை­யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பாஸ் ஒருவர் மற்றும் கையு­த­வியாள் மற்றும் வேலைக்கு பெண்­களும் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும்.  072 7204048 / 011 2381248.

  ************************************'**********************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­னத்தின் கீழ் செயற்­படும் போட்டோ சொப் ஸ்டுடி­யோ­விற்கு இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள போட்­டோ­கி­ராபர், கிரபிக் டிசைனர் வேக­மாக செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் அவ­ச­ர­மாக தேவை. சம்­பளம் 36,000/= க்கு மேல். இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Miss. Fhateema. 075 0550055.

  ************************************'**********************

  லொறியில் வேலை செய்­வ­தற்கு 18 – 24 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. 071 2626514.

  ************************************'**********************

  வென்­னப்­புவை மரக்­கறி விற்­பனை நிலை­யத்­திற்கு 5 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 40,000/= க்கு மேல். 077 7610305.

  ************************************'**********************

  பூச்­செடி தவ­ற­ணையில் வேலைக்கு தொழி­லாளர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=. கட்­டு­நே­ரிய 072 5352433 / 071 3941583 (சிங்­களம் தெரிந்­த­வர்கள்)

  ************************************'**********************

  கொழும்­பி­லுள்ள தனியார் பிர­பல வைத்­தி­ய­சா­லைக்கு Wheel Chair Operator தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். வய­தெல்லை இல்லை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 304717. 

  ************************************'**********************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு---­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்----­பு­க­ளுக்கு: 077 0528891.

  ************************************'**********************

  வத்­த­ளையில் வேலை­ய­வாய்ப்பு (ஆண்)  நாள் சம்­பளம் 1200/= தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 076 5295518.

  ************************************'**********************

  Colombo Stationery Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. பெண் காசாளர் தேவை. (6– 12 pm) வேலை செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம். தொடர்­புக்கு: 077 3661460.

  ************************************'**********************

  இரும்பு வெல்டிங் வேலை தெரிந்­த­வர்கள் அல்­லது பழக விரும்­பு­ப­வர்கள் உட­ன­டி­யாக வேலைக்கு தேவை. தங்­கு­மிட வசதி, இரு வேலை உணவு இல­வசம். தொடர்­புக்கு: 077 3017337. 

  ************************************'**********************

  நாடு பூரா­க­வுள்ள எமது Asia Group நிறு­வ­னத்­திற்கு சகல துறை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. O/L – A/L பரீட்­சையில் தோற்­றியோர் இன்றே அழை­யுங்கள் அல்­லது உங்கள் விப­ரங்­களை SMS செய்­யுங்கள். 076 7890987, 071 4023799. 

  ************************************'**********************

  இரும்பு கூரை வேலைக்கு ஆட்கள் தேவை. வெல்டிங் வேலை தொழி­லாளர் (Labour) தங்­கு­மிட வசதி உண்டு. 077 6268827. 

  ************************************'**********************

  Colombo – வெல்­லம்­பிட்­டிய, வேலைக்கு மேசன் பாஸ் (சம்­பளம் 2200/=), கை வேலை­யாட்கள் (சம்­பளம் 1500/=) உடன் தேவை. பகல் சாப்­பாடு மட்டும் தரப்­படும். 077 2990990. 

  ************************************'**********************

  குரு­நா­க­லி­லுள்ள சிங்­கள ஹாட்­வெயார் ஒன்­றிற்கு வேலை­செய்ய ஆண் ஒரு­வரும் வீட்டு வேலைக்கு பிரச்­சி­னை­க­ளற்ற பெண் ஒரு­வரும் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம், சகல வச­தி­களும் உண்டு. அடை­யாள அட்டை, கிராம சேவகர் கடிதம் அவ­சியம். இரவு 7.00 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். 037 2264076, 071 9559784.

  ************************************'**********************

  குரு­நாகல், ஹிரி­பிட்­டியில் உள்ள சிங்­கள ஹாட்­வெயார் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள, திட­காத்­தி­ர­மான, பிரச்­சி­னை­யற்ற வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். அடை­யாள அட்டை, கிராம சேவகர் கடி­தத்­துடன் தேவை. இரவு 7.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 037 2264076, 077 3437096.

  ************************************'**********************

  குரு­நா­க­லையில் மாட்­டுத்­தொ­ழு­வத்தில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 077 3319288, 072 7319288.

  ************************************'**********************

  பம்­ப­லப்­பிட்டி, Majestic City இல் பெண்­க­ளுக்­கான சிறந்த வேலை­வாய்ப்பு. 18-¬ – 35 வயது வரை. சிறந்த சம்­பளம். Customer Care Vacancy. 0778303688/ 0778474880.

  ************************************'**********************

  மட்­டக்­க­ளப்பில் Hotel School ஒன்­றுக்கு முழு­நேர விரி­வு­ரை­யாளர் (Hotel Management Lecturer) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0767566124 / 0777346612.

  ************************************'**********************

  கொழும்பில் இயங்­கி­வரும் கட்­டட பணி நிறு­வ­ன­மொன்­றிற்கு கீழ்க்­காணும் வேலை­யாட்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. மேசன் பாஸ்மார், கையு­த­வி­யாட்கள் மற்றும் கூலி வேலை­யாட்கள், எலக்­ரி­ஷியன், வெல்டிங் தொழி­லா­ளர்கள், லொரி ஓட்­டுனர் உட­ன­டி­யா­கத்­தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0774304663.

   ************************************'**********************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மேசன்பாஸ், கையு­த­விக்­காரர், Plumbing வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்பு: 0717159528.

  ************************************'**********************

  KORD Printing Machine Operator தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0777293919.

  ************************************'**********************

  கிரு­லப்­பனை, ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு, பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 251, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 072 1838911, 071 3716660, 077 7232606.

  ************************************'**********************

  மரக்­கறி ரொட்டி, றோல்ஸ் தயா­ரிப்­ப­தற்கு ஆட்கள் தேவை. நாள் ஒன்­றிற்கு 1500/= இலி­ருந்து. முச்­சக்­க­ர­வண்டி/ வேன் சார­தி­யொ­ருவர் தேவை. மாதாந்தம் 30,000/=. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 072 2842132/ 011 2784157. பத்­த­ர­முல்லை. 

  ************************************'**********************

  2018-01-15 14:07:32

  பொது வேலைவாய்ப்பு - 14-01-2018