• பொது­வேலை வாய்ப்பு 14-01-2018

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery Boy தேவை. மோட்டார் சைக்கிள் இருப்பின் மேல­திக கொடுப்­ப­னவு. 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு - 06. (Arpico அருகில்) தொடர்பு :- 076 8961398 / 076 6908978.

  ************************************'**********************

  இரத்­ம­லானை, எம்­ரொய்டர் தொழிற்­சா­லைக்கு பயிற்சி பெற்ற / பெறாத, ஆண் / பெண் தேவை. வய­தெல்லை 18 – 32. உணவு இல­வசம். தங்­கு­மிடம் குறைந்த விலையில். மாத வரு­மானம் 38,000/=. மாதத்­திற்கு நான்கு முறை முற்­கொ­டுப்­ப­ன­வுகள். 071 3955369, 011 3103554.

  ************************************'**********************

  கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Sales Assistant, Store Helpers தேவை. ஆண்கள், பெண்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595, 077 3667771. 

  ************************************'**********************

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் மற்றும் சார­திமார் (லொறி ஓட்­டுனர்) (அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள்) தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 076 4415252, 076 4415255.

  ************************************'**********************

  17 – 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­படும். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 55,000/= வரை. Hotel,சாரதி, பாது­காப்பு, விமா­ன­நி­லையம்/(உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல்/பெக்கிங்/தரம்­பி­ரித்தல்/QC/சுப்­பர்­வைசர்ஸ்/Bill Clerk/ ஸ்டோர்­கீபர்/Data Entry) விப­ரங்­க­ளுக்கு 076 3858559/075 6393652. Colombo Road, Wattala.

  ************************************'**********************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலிதீன், பிளாஸ்டிக், தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும்­நா­ளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=). வயது (18 – 50) உணவு , தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222/076 3576052. No. 115 Kandy Road, Kelaniya.

  ************************************'**********************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 55000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண். 18 – 60. (லேபல்/பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யாளர். O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு 076 6567150/076 4802952. Negombo Road, Wattala.

  ************************************'**********************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூய், அரிசி, மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  ************************************'**********************

  இல­வச வேலை­வாய்ப்­புகள். உற்­பத்தி, ஏற்­று­மதி எமது Munchee பிஸ்கட், சொக்லட், பால்மா நாள் சம்­பளம் 1100/= – 1400/= வரை. மாதம் 35000/= – 40000/=. (Supervisor, லேபல், பெக்கிங்) பிரி­வு­க­ளுக்கு பெண்கள் தேவை. உணவு/தங்­கு­மிடம் தரப்­படும். (All Ceylon) களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா – எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) HR Division. 077 3051630/077 0232130.

  ************************************'**********************

  ஆபிஸ் பையன் வேலைக்குத் தேவை. 16 வய­தி­லி­ருந்து 25 வயது வரையில் உள்­ள­வர்கள் புறக்­கோட்­டையில் இயங்கும் Sagi Travels இல் வேலை செய்ய ஆபிஸ் பையன் வேலைக்கு தேவை. கீழ்­காணும் தொலை­பேசி இலக்­கத்­துடன் காலை 10 மணி முதல் 2 மணி­வரை தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இல : 011 2430369.

  ************************************'**********************

  அடகு கடைக்கு 35 வய­துக்கும் 55 வய­துக்கும் உட்­பட்ட ஆண் தேவை. தங்கும் இட­வ­சதி உண்டு. மலை­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. வேலை தெரிந்து இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. Colombo 077 4625210.

  ************************************'**********************

  அடகு கடைக்கு 18 வய­துக்கும் 25 வய­துக்கும் உட்­பட்ட ஆண், பெண் விரும்­பத்­தக்­கது. Colombo வில் இருப்­ப­வ­ருக்கு முத­லிடம். தங்கும் வசதி கிடைக்கும். வேலை தெரி­யா­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 4625210.

  ************************************'**********************

  கொழும்பில் உள்ள நிறு­வ­னத்தில் பாரம் தூக்கி வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள், சகல வாக­னங்­களும் செலுத்­தக்­கூ­டிய Driver, Computer இல் Stock Maintain பண்­ணக்­கூ­டிய Clerk, Salesman தேவை. வேலை­நாட்­களில் நேரில் வரவும். தொடர்பு : 011 2424137. 

  ************************************'**********************

  பருப்பு மில்­லிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் மட்டும். தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7280064/077 7727659.

  ************************************'**********************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவை. 072 0740306. 

  ************************************'**********************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள எம் நிறு­வ­னத்­திற்கு 25– 50 வய­திற்கு இடைப்­பட்ட கூலி வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 27,000/=. தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. Tel. 077 8752169. 

  ************************************'**********************

  கொழும்பு 12 இல் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு Motor bike Licence உடைய இளை­ஞர்கள் தேவை. வயது 18– 40. பகல் உணவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3476193–94. இந்து+ கிறிஸ்­த­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்க.

  ************************************'**********************

  கட­வத்­தையில் அமைந்­துள்ள Super Market வியா­பார நிலை­ய­மொன்­றிற்கு பாரம் தூக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: Jayakody Trade Centre, இல. 9, கண்டி வீதி, கட­வத்தை. 072 8297303, 077 2955084. 

  ************************************'**********************

  அநுர இலக்ட்­ரோனிக் இல. 88– 1/12, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. தொலை­பேசி: 0777 316114. இலக்ட்­ரோனிக் கடை­யொன்­றுக்கு சேவை­பு­ரிய பெண்கள் தேவை. 

  ************************************'**********************

  களுத்­து­றையில் புலொக்கல், கொங்­கிரீட் வேலைத்­த­ளத்­துக்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சீமெந்து பேக் ஒன்­றுக்கு 700/=. மாதம் 65,000/= க்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மிடம், காலை­யு­ணவு வழங்­கப்­படும். 077 8594803, 076 5781370, 072 5992805. 

  ************************************'**********************

  கடைக்கு சேல்ஸ்மேன் வேலைக்கு ஆள் தேவை. No. 9, விஸ்ட்வைக் வீதி, கொழும்பு 15. Tel. 0777 151744, 2527391. 

  ************************************'**********************

  வேலை­யாட்கள் தேவை. ஓர­ளவு கணனி வேலை (ஆங்­கிலம் தெரிந்த) Field வேலைக்கு விற்­பனை வேலைக்கு ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். தகுந்த சம்­பளம், கமிஷன் வழங்­கப்­படும். 076 4745505, 071 1400369. 

  ************************************'**********************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்-­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்-­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்-­போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903. 

  ************************************'**********************

  Engineer or Supervisor for a Site Wanted for a Construction Company. Contact: 0777 686123. 

  ************************************'**********************

  கொழும்பு 12, இல்  அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின்  Store இல்  பணி­பு­ரிய  50 வய­திற்கு உட்­பட்ட  மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor)  தேவை. சம்­பளம் 30,000/=. காலை  10 மணி முதல்  மாலை 3 மணி வரை  நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No 206, பழைய சோனகத் தெரு  கொழும்பு–12.

  ************************************'**********************

  கொழும்­பி­லுள்ள  பிர­பல்ய முருகன்   கோயி­லுக்கு நன்கு  நிர்­வாகம்  செய்­யக்­கூ­டிய  அனு­ப­வ­முள்ள  Manager தேவை. தங்கி வேலை செய்ய வீடு இல­வ­ச­மாக  தரப்­படும். சம்­பளம் நேரில் பேசலாம்.  50 வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கும் Accounts  வேலை­யுண்டு. உடன் தொடர்­புக்கு: 072 4905853/ 077 9785542.

  ************************************'**********************

  Omicron Solutions தெஹி­வளை நிறு­வ­னத்­திற்கு CCTV திருத்­து­வ­தற்கும், பொருத்­து­வ­தற்கும் வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 077 7788708.

   ************************************'**********************

  பொத்தான்  Packing   பண்­ணு­வ­தற்கு   பெண் பிள்­ளைகள்  கடைக்கு தேவை. வயது (18–25) ஒரு நாள்  சம்­பளம் 500. New Hara Enterprise, 54, Reclamation Road, Colombo –11 . 2430510.

  ************************************'**********************

  சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் உட­னடி தேவை.  சம்­பளம் 1300/= மாதம் 39500/=. வரு­கைக்­கான கொடுப்­ப­ன­வாக 6000/= தரப்­படும்.  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். OT – 1 Hour 100/=. 075 3131384, 070 3332293.

  ************************************'**********************

  O/L முடித்­து­விட்­டீர்­களா!  இதோ உட­னடி வேலை­வாய்ப்பு. அதி கூடிய சம்­பளம். ஆண், பெண். பிளாஸ்டிக் போத்தல் உற்­பத்தி பண்ணும்.  தொழிற்­சா­லைக்கு சம்­பளம் மாதம் 40000/= மேல், நாள் சம்­பளம் 1500/= உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (முஸ்­லிம்­க­ளுக்கு ஐந்து நேர தொழு­கைக்கு வசதி செய்து தரப்­படும்). 075 3131388, 076 3257065.

  ************************************'**********************

  O/L வரை கல்வி கற்று வேலை­வாய்ப்­பின்றி வீட்டில்  உள்­ளீர்கள். ஆண், பெண் அனை­வரும் இன்றே  தொடர்பு கொள்­ளவும். எமது Y.N.M நிறு­வனம் தங்­களை இணைத்து கொள்ள  உள்­ளது.  சம்­பளம் 30000/= – 60000/= வரை.  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். இல­வசம். 070 3332295, 075 0259603.

  ************************************'**********************

  எம் நாட்டில்  அமைந்­துள்ள விமான நிலையம் ஒன்றில்  வேலை வாய்ப்பு (கட்­டு­நா­யக்க) படிப்­ப­றி­வுள்ள, அற்ற  ஆண், பெண் இரு­பா­லாரும்  தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் முதல் 3 மாத காலம் 30000/=- – 35000/= பின்னர் 75000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 076 7015219, 078 9712941.

  ************************************'**********************

  076 4302132. கட்­டு­நா­யக்க  விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு  18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 9521266.

  ************************************'**********************

  ஆண், பெண் வீட்டு வேலை செய்­ப­வர்கள், சமையல், சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. தோட்­ட­வேலை. தொடர்பு: 077 6955999.

  ************************************'**********************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு KORD Machine Minder, Helper மற்றும் பொதி செய்ய உத­வி­யாட்கள் தேவை. இல.07, சால்ஸ் வீதி, தெஹி­வளை. 077 7118732.

  ************************************'**********************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532, 077 7999361.

  ************************************'**********************

  புத்­த­கங்கள் பிர­சு­ரித்து வெளி­யீடு செய்யும் வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பதிப்­ப­கத்தில் Type setting, Indesign இல் செய்­யக்­கூ­டிய சிறந்த அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. பெறு­ம­தி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 2508535 / 077 6503432.

  ************************************'**********************

  கல்­கி­சையில் இயங்கி வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­யாற்ற, மேல­திக பெண் பரா­ம­ரிப்­பாளர் / தாதி உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 076 5409789 / 071 6286612.

  ************************************'**********************

  வாகன சாரதி மற்றும் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. கொழும்பில் மிக பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்றில் வாகன சாரதி (Light Vehicles & Heavy Vehicles) மற்றும் அலு­வ­லக உத­வி­யா­ள­ருக்கும் வேலை­வாய்ப்­புள்­ளது. அனைத்து சலு­கைகள் சார்ந்த தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். Senok Trade Combine Private Limited. No.3, R.A.De Mel Mawatha, Colombo – 05. 077 3746854 (ரவிஷான்)

  ************************************'**********************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை­வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903 / 075 6799075.

  ************************************'**********************

  ஆடைகள் தைக்க, மஹ­ர­கம ஜூகி ஒப்­ப­ரேட்டர்ஸ் (பெண்) மற்றும் தைக்கும் வேலைக்கு, வீட்டு வேலைக்கு, உத­விக்கு சிங்­களம் தெரிந்த பெண் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 076 7956756.

  ************************************'**********************

  தச்சு பாஸ்மார் + ஸ்ப்ரே உடன் பென்றி பாஸ்மார் தேவை. வயது 45 இற்கு குறைந்­த­வர்கள். 071 3923283.

  ************************************'**********************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­யத்­திற்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் (பெண்) தேவை. உயர் சம்­பளம் + கமிசன் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 4606428.

  ************************************'**********************

  லொறி உத­வி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 30 – 50. கார்ட்போட் ஏற்­று­வ­தற்கு சிங்­களம் கதைக்க கூடி­ய­வர்கள். சம்­பளம் உணவு, தங்­கு­மி­டத்­துடன் ரூ.40,000. காலை 8.00 இரவு 9.00. 076 8691848.

  ************************************'**********************

  071 1193444. பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (ETF/EPF) உடன். 077 8127583.

  ************************************'**********************

  புளோக்கல் செய்ய சீமெந்து மூடைக்கு 1000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7643334.

  ************************************'**********************

  கொட்­டாவ வாகன சேர்­வி­ஸிற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. காலை / பகல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 36,000/=. 076 9213198 / 071 1981884.

  ************************************'**********************

  1500/= நாட் சம்­பளம் வழங்­கப்­படும். OT மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. பன்­னிப்­பிட்டி ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு சாரதி உத­வி­யா­ளர்கள் / வேலை­யாட்கள் தேவை. 075 3990000.

  ************************************'**********************

  தங்கி வேலை செய்­வ­தற்கு பணிப்­பெண்கள், கோக்­கிமார், தோட்­டக்­கா­ரர்கள், பியன்மார், டெக்­னீ­சி­யன்மார் உட­ன­டி­யாக தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661.

  ************************************'**********************

  ஜய­கொடி சுப்பர் மார்க்கட் வேலைக்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/= வரை. உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 077 4386787 / 071 6814743.

  ************************************'**********************

  நீர்­கொ­ழும்பு தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. பெண்கள் சம்­பளம் 18,000/=, ஆண்கள் சம்­பளம் 21,000/=. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 30 வய­திற்கு குறைந்­த­வர்கள் மட்டும். 077 7643909 / 076 7643909.

  ************************************'**********************

  ஜாஎல, ஏக்­க­லையில் அமைந்­துள்ள கன்ஸ்ட்­ரெக்சன் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள மேசன்­பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 078 6183310 / 071 6599005. 

  ************************************'**********************

  கொழும்பு 12இல் இயங்கும் ‘Stationery’ நிறு­வனம் ஒன்­றிற்கு வேலைக்கு Collection & Delivery Boy மற்றும் Driver அவ­சியம். (Driving Licence அவ­சியம்) வய­தெல்லை 18–40. தொடர்­புக்கு: 0770252252, 2343252. No: 252, Dam Street, Colombo–12. E–mail: info@fakhritrading.com

  ************************************'**********************

  தெஹி­வ­ளையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி கட்­டட நிர்­மாண வேலை­க­ளிற்கு அனு­பவம் வாய்ந்த Electricians உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 0773557274, 0772131765

  ************************************'**********************

  வீடு கட்­டு­வ­தற்கு மேசன் பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. (சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள்) பாணந்­துறை. 0776124187

  ************************************'**********************

  சுரூபம் (மோல்டிங், பெயிண்டிங்) வேலைக்கு ஓர­ளவு கலை ஆர்வம் உள்­ள­வர்கள் தேவை. செய்­முறை கற்றுக் கொடுத்து தகுந்த ஊதியம் கொடுக்­கப்­படும். தொடர்பு: 0767788897, கொட்­டாஞ்­சேனை.

  ************************************'**********************

  மாத்­த­ளையில் பிர­பல முச்­சக்­கர வண்டி திருத்தும் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. (Mechanic) 4 Stroke, 2 Stroke தொடர்­பு­க­ளுக்கு: 0774599444

  ************************************'**********************

  0777868136 ஸ்டோர் கீப்பர்/ Computer Operator/ Supervisor கார்கோ நிறு­வ­னத்­திற்கு தேவை. மாதச் சம்­பளம் 55000/=ற்கு மேல். 0713460947, 0717778845

  ************************************'**********************

  0777868139 கொழும்பில் அமைந்­துள்ள கார்கோ நிறு­வ­னத்­திற்கு 18/55 ஆண்கள் பொதி­யிடல் பிரி­வுக்கு தேவை. 7.00 a.m. 6.00 p.m. 2000/= Night 6.00 p.m. – 5.00 a.m. வரை 2350/= வேலை நேரத்­தினுள் உணவு இல­வசம். நாள், கிழமை, மாத சம்­பளம். 0774572917

  ************************************'**********************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை பொருட்கள் ஏற்­று­வ­தற்கு மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35000/= – 45,000/= வரை. தகு­தியின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0763482101, 0763482104

  ************************************'**********************

  புதி­தாக திறக்­கப்­பட்ட கல்­கி­சையில் அமைந்­துள்ள ஸ்பாவிற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்), வர­வேற்­பாளர் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0783035622, 0115998797

  ************************************'**********************

  தெஹி­வ­ளையில் 5 மாடி கட்­டத்­துக்கு பொட்டி இழுக்கும் அனு­பவம் உள்ள பாஸ்மார் தேவை. 077 4477993. 

  ************************************'**********************

  கண்டி பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு  திற­மை­யுள்ள வேலை­யாட்கள் தேவை. தொழி­நுட்ப  பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மற்றும் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 164. New Moor  Street, Colombo 12. 077 2516733.

  ************************************'**********************

  சமையல், கழு­வுதல், சுத்தம் செய்தல் ஆகி­ய­வற்றில் அனு­பவம் வாய்ந்த  25 – 40 வய­திற்கு இடைப்­பட்ட  பெண்ணும், வெளியே கழு­வுதல், சுத்தம் செய்­வ­தற்கு ஒரு பையனும்  உட­ன­டி­யாக பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள  ஒரு வீட்­டிற்குத் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப  சம்­பளம் வழங்­கப்­படும். 077 3427106.

  ************************************'**********************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தச்சு தொழிற்­சா­லைக்கு Moulding 4 cutters, 5 cutters panel saw மெசின் இயக்­கு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள இயக்­கு­னர்கள் தேவை. உயர் சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 0772249176

  ************************************'**********************

  EPCI ஹோம்ஸ் நீர்­கொ­ழும்பில் வீட்டுத் திட்­டங்கள் 2 ற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற மேசன்மார், கையு­த­வி­யாட்கள் தேவை. 0777 689787, 0777 689769, 0777 689823. 

  ************************************'**********************

  சுப்­பிரி விற்­பனை நிலைய மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. நீங்கள் 25 வய­துக்கு மேற்­பட்­ட­வ­ராயின் அல்­லது குறிப்­பிட்ட துறையில் இரண்டு வருட அனு­பவம் இருக்­கு­மாயின் விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் 30,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு கொள்­ளுங்கள்: 0777 887097. சுர­பதி பெமிலி சுப்பர் 113, நீர்­கொ­ழும்பு வீதி, 18 ஆம் கட்டை, கட்­டு­நா­யக்க.

  ************************************'**********************

  2018-01-15 14:07:13

  பொது­வேலை வாய்ப்பு 14-01-2018