Widgets Magazine
  • விற்­ப­னை­யாளர் -14-01-2018

    Salesman தேவை. கொழும்பில் பிர­பல்யம் வாய்ந்த எமது Ready Made Textile க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் உடன் தேவை. தங்­கு­மிட வசதி சிறந்த சம்­பளம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 072 7000023. Navavi. Majestic City முன்னால் Bambalapitiya (சந்­தியில்).

    ***********************************'*********************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் நவீன Curtain ஸ்தாப­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Curtain விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales man, Sales girl, Helpers, Bill Clerk உட­ன­டி­யாகத் தேவை. நேரில் வரவும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி, சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 8070900,  011 2593554. (10.00 am – 5.00 pm)

    ***********************************'*********************

    இலக்­ரோனிக் உப­க­ர­ணங்கள் விற்கும் Show room ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள / இல்­லாத பெண் Sales Assistant தேவை. வயது 18 – 25. கொழும்பில் அல்­லது அரு­கா­மையில் வசித்தல் வேண்டும். G.C.E A/L அல்­லது O/L படித்­தி­ருக்க வேண்டும். E.P.F, E.T.F., Bonus, Sales Commissions உண்டு. தொடக்க சம்­பளம் அனு­ப­வத்தைப் பொறுத்து மாதம் 25,000/= – 30,000/=. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­பிக்க Robert Agencies Ltd. 88 Reclamation Road, Colombo. E.mail: robertagenciesltd@gmail.com Tel: 071 8708723

    ***********************************'*********************

    தெஹி­வ­ளையில் உள்ள  Alina Designer Collections க்கு Salesgirls தேவை. (Textiles). 191. Galle Road, Dehiwela. 077 2201042.

    ***********************************'*********************

    கொழும்பு 6 இல் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

    ***********************************'*********************

    நுவ­ரெ­லி­யாவில் அமைந்­துள்ள எக்ரோ கெமிக்கல் ஸ்தாப­னத்­திற்கு Sales Men தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். வய­தெல்லை 18 – 25 தொடர்­பு­க­ளுக்கு: 072 0561414.

    ***********************************'*********************

    Phone கடைக்கு ஆங்­கி­லத்தில் Bill போடத்­தெ­ரிந்த Sales man தேவை. Tp: 077 8953030

    ***********************************'*********************

    Sales Representative  தேவை. Pharmaceutical Company. Kenzitta Biogenics (Pvt) Ltd No: 102/9A, 4th Cross Street, Alwis Town, Hendala, Wattala. G.C.E O/L, A/L முடித்­த­வர்கள், மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொடுப்­ப­ன­வுகள் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்பப் படி­வத்தை மேல் காணும் முக­வ­ரிக்கு அனுப்­பவும். Tp: 077 3170156, 077 7139570.

    ***********************************'*********************

    கைய­டக்கத் தொலை­பேசி உதி­ரிப்­பா­கங்­களில் அனு­ப­வ­முள்­ள­வர்கள், அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாக இவ்­வி­லா­சத்­திற்கு வரவும். (Mefo) மெபோ சிட்டி, இல.18, 1 ஆம் ரோஹினி லேன், மல்­வத்த றோட், கொழும்பு – 11. 011 2445025

    ***********************************'*********************

    Sales Executives தேவை. எமது பொருளை கிழக்கு மாகா­ணத்தில் விற்­பனை / விநி­யோகம் செய்ய Sales Executives தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. 20 – 25 வய­துக்­கி­டைப்­பட்டோர் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 0518523

    ***********************************'*********************

    கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு கொழும்பு, கம்­பஹா, கேகாலை, குரு­ணாகல், இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­களில் பணி­பு­ரிய, 35 வய­திற்­குட்­பட்ட, O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி­முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். Tp: 011 5671636. இல 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு – 12.

    ***********************************'*********************

    பகு­தி­நே­ர­மாக எமது உற்­பத்தி பொருளை கிழக்கு / வடக்கு மாகா­ணங்­களில் விற்­பனை செய்ய தகை­மை­யா­ன­வர்­களை நாம் தேடு­கின்றோம். இல்­லத்­த­ர­சிகள் மற்றும் வேலை­வாய்ப்பை எதிர்­பார்த்­தி­ருப்போர் இதனை மிக இல­கு­வாக செய்­யலாம். மாதம் 15,000/=. மேல் உழைக்­கலாம். விப­ரங்­க­ளுக்கு 077 0518523, 070 3637900

    ***********************************'*********************

    கொழும்பு முன்­னணி செரமிக் மற்றும் செனிட்­டரி பொருட்கள் காட்­சி­ய­றைக்கு 45 வய­திற்கு குறைந்­த­வர்கள், G.C.E. O/L மற்றும் A/L. குறைந்­தது 2 வருட அனு-­பவம். செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட கொழும்பு பிர­தே-­சத்தை சேர்ந்த விற்­பனைப் பிர­தி­நிதி தேவை. சம்­பளம்+ கமிஷன். உங்­க­ளது விப-­ரங்­களை சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் தபாலில் அல்­லது மின்­னஞ்சல் ஊடாக அனுப்-­பவும். Mass Commercial (Pvt) Ltd, 132 A, மெசன்ஜர் வீதி, கொழும்பு 12. தொலை-­பேசி: 077 7558876. Email: masscommercial@hotmail.com

    ***********************************'*********************

    கொழும்பு 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesman உடன் தேவை. (கல், மண், கம்பி, சீமெந்து இல்லை.) நல்ல சம்­பளம். தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071 

    ***********************************'*********************

    மாத்­த­றையில் அமைந்­துள்ள எமது பிர­பல நகை நிறு­வ­னத்­திற்கு ஒரு வருட அனு­பவம் உள்ள விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 35,000/= இலி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு :- 077 3698055.

    ***********************************'*********************

    வேலை­யாட்கள் Sales & Helpers ஆண், அனு­ப­வ­மற்ற School Leavers, இந்து பையன்கள் தேவை. சம்­பளம் மற்­றவை நேரில் வரவும். Electrical Goods, No. 120, First Cross Street, Colombo -11. Tel :- 072 1337175.

    ***********************************'*********************

    வத்­த­ளையில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Sales Rep ஒருவர் தேவை. 077 3075112.

    ***********************************'*********************

    பிர­ப­ல­மான அன்­ப­ளிப்பு பொருட்கள் Gift Items விற்­பனை செய்யும் கடைக்கு நல்ல அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் Sales man தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் நேர்த்­தி­யான சம்­ப­ளமும் தரப்­படும். சான்­றி­த­ழுடன் வரவும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 4194170.

    ***********************************'*********************

    கொழும்பு, புறக்­கோட்­டையில் இரண்டாம் குறுக்குத் தெருவில் இயங்கி வரும் புடைவைக் கடைக்கு, வேலைக்கு அனு­பவம்  வாய்ந்த ஆண், பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3056575.

    ***********************************'*********************

    வெள்­ள­வத்­தையில் உள்ள  துரித  உணவு (Fast Food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யு­முண்டு. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிசன் வழங்­கப்­படும். Heavenly Foods Universal. No. 2A, 47th Lane, Colombo 06. Tel: 077 3711144. 

    ***********************************'*********************

    Pettah வில் அமைந்­துள்ள Bag விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­பவம் மற்றும் அனு­ப­வ­மில்­லா­தவர் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8099855, 011 2323259. 

    ***********************************'***********************

    2018-01-15 14:03:38

    விற்­ப­னை­யாளர் -14-01-2018