• பாது­காப்பு/ சாரதி 14-01-2018

  முச்­சக்­கர வண்டி சாரதி தேவை (Pick me) கொழும்பில்  வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 35000 – 45000 வரை  மாத சம்­பளம் பெறலாம் (கமிசன் உட்­பட) தொடர்பு: 077 4757706.

  *****************************'******************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத் தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன் அனு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்-­படும்.  075 4918984.

  *****************************'******************

  கொழும்பில்  வேலை செய்ய 50 வய­துக்கு மேல் உள்ள சாரதி, காரில் வேலை செய்ய  தேவை. சம்­பளம் பேசி  தீர்­மா­னிக்­கலாம். No. 077 6110316.

  *****************************'******************

  New Lion Detective Security Service இற்கு OIC, SSO, JSO பத­வி­க­ளுக்கு ஆட்கள்  உடன் தேவை.  கட­மைக்கு தயா­ராக  இலக்கம். 14 கே.சிறில் சி பெரெரா  மாவத்தை கொழும்பு 13 இற்கு வரவும். 077 0293256, 075 9729714.

  *****************************'******************

  அனு­ப­வ­முள்ள  சாரதி  தேவை. வயது 35 – 50 வரை. சாப்­பாடு, தங்­கு­மிட  வசதி தரப்­படும். சம்­பளம் 25000 – 30000. முஸ்லிம் சார­தி­யாக இருக்க வேண்டும். தொலை­பேசி எண்: 076 9782210.

  *****************************'******************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள  Hardware நிறு­வ­னத்­திற்கு (Tata 1109) 10 Ton லொறிக்கு  டிரைவர் வேலையும் Helper வேலையும் செய்­யக்­கூ­டிய  டிரைவர் ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 4021467, 071 7395959.

  *****************************'******************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 40,000/= க்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593, 071 5324569.

  *****************************'******************

  SUV மற்றும்  ஐரோப்பா  வாக­னங்கள் செலுத்தி தேர்ச்சி பெற்ற வாகன சாரதி  தேவை.  வயது 40 இற்கு மேற்­பட்­டவர். வத்­த­ளை­யி­லி­ருந்து கொழும்பு மற்றும் புற­ந­க­ருக்கு செல்­ப­வ­ராக இருக்க வேண்டும்.  தங்­கு­மிட வசதி வழங்­கப்­பட மாட்­டாது தொடர்பு : 077 7668797.

  *****************************'******************

  சாரதி மற்றும்  விநி­யோக உத­வி­யா­ளர்கள் தேவை.  (Dimo Batta & Lokka) Full Time. தொடர்பு: 077 1830334, 077 5027602.

  *****************************'******************

  வத்­த­ளையில்  இயங்கி வரும்  Tourism கொம்­ப­னிக்கு  Driver தேவை.  30 வய­திற்கு மேற்­பட்ட மலை­ய­கத்தை  சேர்ந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். விப­ரங்­க­ளுக்கு  Tel: 077 7364196. (அலு­வ­லக நேரத்தில் மட்டும் அழைக்­கவும்)  

    *****************************'******************

  Driver. தெஹி­வ­ளையில் பிர­பல்யம் வாய்ந்த வியா­பார உரி­மை­யா­ள­ருடன் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரி­யக்­கூ­டிய நடுத்­தர வய­து­டைய, மது பழக்­க­மற்ற ஒருவர் தேவை. சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். தங்­கு­மிட வச­தி­யுடன் சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 072 7000023.

  *****************************'******************

  076 4309871. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள் விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 077 9852452.

  *****************************'******************

  கொழும்பில் வாகனம் ஓடக்­கூ­டிய Driver தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் மட்டும் நேரில் வரவும். J.J. Rajah, 427 / 29, Ferguson Road, Colombo – 15. Tel: 2471866 / 077 3030343

  *****************************'******************

  Threewheel Driver தேவை. வத்­த­ளையை சூழ­வுள்ள நபர்கள் தொடர்பு கொள்­ளலாம். வய­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 075 5133595.

  *****************************'******************

  தெஹி­வ­ளையில் உள்ள எமது வீட்­டிற்கு 35 – 60 வய­துக்கு இடைப்­பட்ட தங்கி வேலை­செய்­யக்­கூ­டிய சாரதி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2364867.

  *****************************'******************

  Van ஓடக்­கூ­டிய சாரதி கொழும்பு பிர­தான வீதிகள் தெரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 36,000/=. வத்­தளை. 071 0314108.

  *****************************'******************

  களுத்­து­றையில் முதல்­தர விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு பொருட்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு சார­திகள் மற்றும் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். காலை 8 மணி­முதல் 5 மணி­வரை மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 5752165.

  *****************************'******************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு லொறி (Lorry) ஓட்­டக்­கூ­டிய Driver உடன் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 7785780.

  *****************************'******************

  கொழும்பு வீட்­டுக்கு 55 வய­துக்கு உட்­பட்ட கார், ஜீப், 3 வீலர் ஓட்டி, 5 வருட அனு­ப­வ­முள்ள House Driver உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும், உணவு, தங்­கு­மி­டமும் தரப்­படும். உடன் அழைக்­கவும். 076 6787667.

  *****************************'******************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றுக்கு சார­தி­யொ­ருவர் தேவை. சம்­பளம் 25,000 ரூபா வழங்­கப்­படும். 071 4114990. 

  ****************************'******************

  கொழும்பு நகரில் நல்ல அனு­ப­வ­முள்ள வாகன சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 0476409. 

  *****************************'******************

  களனி முதல் பம்­ப­லப்­பிட்­டி­வரை பாட­சாலை சேவைக்கு A/C பஸ் வண்டி செலுத்த சாரதி தேவை. தங்­கு­மிடம் இல்லை. 075 6516373. 

  *****************************'******************

  காவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய இரண்டு அல்­லது 3 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட காவ­லாளி குடும்பம் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்-­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். விலாசம் – 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு –10. Call : 077 0591221.

  *****************************'******************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18– 60 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்-­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  *****************************'******************

  இலங்­கையில்  அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  *****************************'******************

  எமது நிறு­வ­னத்­திற்கு கன­ரக (Heavy Vehicle Driver). சாரதி  உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, சம்­பளம்,  OT மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 8285253.

  *****************************'******************

  வயது 35 முதல் 50 வரை உள்ள கன­ரக வாகனம் (லொறி, டஸ்கர் லொறி) செலுத்த கூடிய மலை­ய­கத்தைச் சேர்ந்த டிரைவர் தேவை. நாள் ஒன்­றுக்கு ஊதி­ய­மாக  ரூபாய் 1000+400 (ரூ 1400) தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 011 2933740, 077 9888748.

  *****************************'******************

  Heavy Vehicle  Licence  உடைய  டிமோ பட்டா செலுத்­தக்­கூ­டிய  சாரதி தேவை.  தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6615402, 071 5994448.

  *****************************'******************

  டிமோ பட்டா ஒன்­றுக்கு கொழும்பு வீதிகள் தெரிந்த சாரதி தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பப்­படும். 078 8775819.

  *****************************'******************

  டீசல் வீல் ஓட்­டு­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன்  சம்­பளம். 25,000/= 072 5699093, 077 7568349. கொழும்பு.  

  *****************************'******************

  கொழும்பில் இயங்கும் இந்­திய நிறு­வ­னத்­துக்கு பாது­காப்பு அதி­காரி 50 பேர் தேவை. (O.I.C/ J.S.O) Vo மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் அவ­சியம். வயது 20/25/50. சாப்­பாடு தங்­கு­மிட வச­தி­யுண்டு சம்­பளம் 45,000/=, 50,000/=. Tel. 0777 220313, 0777 568422.

  *****************************'******************

  2018-01-15 14:02:46

  பாது­காப்பு/ சாரதி 14-01-2018