• தையல்/ அழ­குக்­கலை 14-01-2018

  Juki மெஷினில் தைக்­கக்­கூ­டிய தையற்­காரர் தேவை. அபாயா தைப்­ப­வர்கள் விசே­ட­மாக தேவை. 076 5599623.

  ************************************'***************

  நீண்­ட­கா­ல­மாக வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தையல் கடைக்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்கத் தெரிந்த பெண்கள் உடன் தேவை. நல்ல வரு­மானம் பெறலாம். தொடர்­புக்கு: 0777 111905. 

  ************************************'***************

  வெல்­லம்­பிட்­டியில் இயங்­கி­வரும் Ladies Hand Bag  Factory க்கு தைக்கத் தெரிந்த  ஆண்கள், பெண்கள் கை உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்பு கொள்­ளவும். T.P: 077 7397983.

  ************************************'***************

  Juki மெசினில்  தைக்க  தெரிந்த  ஆண், பெண் இரு­பா­லாரும்  தேவை. (உத­வி­யா­ளரும்) சேட் ஒன்றை தனி­யாக முடிக்க  தெரிந்­த­வர்­க­ளுக்கு 1 சேட் என்ற முறையில்  வழங்­கப்­படும்.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு  தொடர்பு கொள்­ளவும். 076 7220151, 077 4865998, 072 1470070. வெல்­லம்­பிட்டி.

  ************************************'***************

  மட்­டக்­க­ளப்பு, அர­ச­டியில்  ஆனந்தா நகை மாளிகை மேல்­மா­டியில்  பெண்­களின்  ஆடைகள்,  வெட்டித் தைக்­கக்­கூ­டிய, வெட்­டி­யதைக் தைக்­கக்­கூ­டிய  பெண்­பிள்­ளைகள் தேவை. தகு­திக்­கேற்ப  தர­மான  சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4192142.

  ************************************'***************

  Tailor. கொழும்பில் Custom Tailor Shop க்கு வெட்டி தைக்­கவும், தைக்க முடி­யு­மான  இரு­பா­லாரும்  உடன் சான்­றி­த­ழுடன் வரவும். தங்­கு­மிட வசதி. வார இறு­தியில்  சம்­பளம் வழங்­கப்­படும். 072 7000023. Navavi Majestic City முன்னால்  Bambalapitiya. (சந்­தியில்)

  ************************************'***************

  வெள்­ள­வத்­தையில்  உள்ள  தையல் கடைக்கு  சேல்ஸ் பெண்கள் மற்றும்  20 வய­துக்­குட்­பட்ட பையன் ஒரு­வரும்  உட­ன­டி­யாக  தேவை.  சம்­பளம்  பேசிக்­கொள்­ளலாம். தங்­கு­மிட  வசதி உண்டு. தொடர்­புக்கு: 011 2360732. 

  ************************************'***************

  சாரி, பிளவுஸ் தைக்­கக்­கூ­டிய டெய்­லர்மார் தேவை. ரஹீம்ஸ் டெய்லர். தொடர்­பு­க­ளுக்கு: 011 4527708, 011 3159368, 077 1121106.

  ************************************'***************

  காற்­சட்டை தைப்­ப­தற்கு டெயி­லர்மார் தேவை. ரெடிமேட் காற்­சட்டை தைப்­ப­தற்கு டெயி­லர்மார் தேவை. 077 4576363, 071 7603161.

  ************************************'***************

  வத்­த­ளையில் புதிய பெண்கள் சலூன் ஒன்­றுக்கு அழ­குக்­கலை  தொடர்பில்  பயிற்­சி­யுள்ள / அற்ற பெண் ஊழி­யர்கள்  தேவை. அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளுடன் பயிற்­சி­யற்­ற­வர்கள் 12,000/= பயிற்­சி­யுள்­ள­வர்கள் 35,000/=. 077 5122020.

  ************************************'***************

  அனு­பவம் வாய்ந்த தையல் வேலை  தெரிந்த பெண் தையற்­காரர் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய  இலக்கம்: 071 5113404, 075 2573061.

  ************************************'***************

  சலூன் ஒன்­றுக்கு வேலை நன்கு தெரிந்த ஆண் ஒருவர் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 3614830. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 

  ************************************'***************

  Shalwar, Skirt, Blouse ஐ  Juki Machine இல் தைக்கத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. வெட்­டிக்­கொ­டுக்­கப்­படும். வெளி­யி­டங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக செய்து கொடுக்­கப்­படும். இடம் : கல்­முனை. தொடர்­பு­க­ளுக்கு :- 0711 698658.

  ************************************'***************

  கிரு­லப்­ப­னையில் உள்ள  தையல் நிலை­யத்­திற்கு  ஜுகி­மெ­சினில்  தைக்­கக்­கூ­டிய   பெண்கள் தேவை. 50 ற்கு குறை­வான  துண்­டுகள்  தைப்­ப­தற்கு   Orders  எடுக்­கப்­படும். 077 0699660, 077 1099788.

  ************************************'****************

  2018-01-15 14:01:42

  தையல்/ அழ­குக்­கலை 14-01-2018