• சமையல் / பரா­ம­ரிப்பு 14-01-2018

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 5987464.

  ************************************'****************

  தெஹி­வ­ளையில் உள்ள தமிழ்க்­கு­டும்பம் ஒன்­றிற்கு சமையல் செய்­வ­தற்கு மலை­யகத் தமிழ்ப்பெண் தேவை. 44 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 27,000/=. 075 4918984.

  ************************************'****************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து 6 மாத கால விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ரனும் அவ­ரது மனைவி மட்டும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய,  நன்கு சமையல்  தெரிந்த பணிப்பெண்  ஒருவர் தேவை.  சம்­பளம் 30,000/= கொழும்பு. 077 3300159, 075 2994001.

  ************************************'****************

  இருவர்  மட்டும் அடங்­கிய  சிறிய குடும்­பத்­திற்கு  தங்­கி­யி­ருந்து வீட்டு  வேலை செய்­யக்­கூ­டிய  மிகவும்  பொறுப்­பான  மலை­யக பணிப்பெண்  தேவை.  நல்ல  சம்­பளம்  வழங்­கப்­படும். 011 2718915.

  ************************************'****************

  அரச வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக, தொழில் புரிந்து   தற்­பொ­ழுது  ஓய்வு பெற்று உள்ள எனது  அம்­மா­வுடன்  தங்­கி­யி­ருந்து சமைத்து  வீட்டைச்  சுத்தம்  செய்­யக்­கூ­டிய  பணிப்பெண்  ஒருவர் தேவை.  சாதா­ர­ண­மாக  சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்  விரும்­பத்­தக்­கது. 28,000/=072 2761000.

  ************************************'****************

  தங்கி இருந்து  வேலை செய்யும் பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000 –25,000 தரப்­படும். சாப்­பாடு, தங்­கு­மிட  வசதி உண்டு. தொலை­பேசி  எண்:076 9782210. அவ­சரம்.

  ************************************'****************

  கொழும்பு அர­சாங்க வங்கி ஒன்றில் தொழில்­பு­ரியும் முகா­மை­யாளர் வீட்­டுக்கு சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. வயது 25– 55. சம்­பளம் 20,000/=– 22,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 071 4451971, 076 8654985, 0777 898981. 

  ************************************'****************

  கொள்­ளுப்­பிட்­டியில் வீட்டு வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9226687. 

  ************************************'****************

  சிங்­கள குடும்பம் ஒன்றில் வேலை செய்­யக்­கூ­டிய ஆரோக்­கி­ய­மான பெண் தேவை. சமையல், சுத்தம் செய்ய, தங்கி வேலைச் செய்­பவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 20, 22, 25, வயது 55. தரகர் தேவை­யில்லை. 076 7484511, 071 2213562. 

  ************************************'****************

  நான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சமையல் வீட்டு வேலைகள் தெரிந்த ஆரோக்­கி­ய­மான 18– 50 வய­திற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 18,000/=– 20,000/=. Tel. 077 3876779, 077 3577596. 

  ************************************'****************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 5987464.

  ************************************'****************

  கொழும்பு – 03 இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடொன்­றுக்கு தங்கி இருந்து பணி­பு­ரி­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 23,000/= இற்கு மேல் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 077 2860029.

  ************************************'****************

  தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்­பெண்ணும், வேறொரு இடத்­திற்கு ஆண் ஒரு­வரும் பெண் ஒரு­வரும் தேவை. தொடர்பு கொள்­ளவும்:- 072 9233353.

  ************************************'****************

  வத்­த­ளையில் உள்ள சிங்­கள குடும்­பத்­திற்கு வீட்டு வேலைக்கும், சமைப்­ப­தற்கும்  55 வய­திற்கு உட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 22,000/= வழங்­கப்­படும். 077 7563607.

  ************************************'****************

  வெளி­நாட்டு தமிழ்க் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ்ப் பணிப்பெண் தேவை. அவர்­க­ளுடன் செல்ல விருப்பம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். வயது 23 – 45. தொடர்பு இலக்கம் :- 075 0362747.

  ************************************'****************

  இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25 – 30. தொடர்பு :- 077 6425380, 081 5707078.

  ************************************'****************

  நாங்கள் இரு¬­வரும் கட்­டு­நா­யக்­காவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களைச் செய்து கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 60. மாதாந்தம் 20,000/= –- 35,000/=  சம்­ப-­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு :- 031 5678052, 076 8336203.

  ************************************'****************

  நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395, 075 9600269.

  ************************************'****************

  நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – -30,000/=  சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது எல்லை 30 – 60 இருந்தால் நல்­லது.  தொடர்­பு­க­ளுக்கு: 031 5677914, 075 9600233.

  ************************************'****************

  நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 35 – 65. மாதாந்தம் 20,000/=– - 30,000/=  சம்­ப­ளத்­துடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு :- 031 4938025, 075 9600273.

  ************************************'****************

  நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரியைப் போன்ற பெண் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. 011 5288919/077 8140692.

  ************************************'****************

  பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர் பதவி வகிக்கும் நான் தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாக சமைக்க, சுத்தம் செய்ய தெரிந்த இரு பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி­யறை வச­தி­யுண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001/075 9601435. 

  ************************************'****************

  எனது மனைவி வெளி­நாட்டு பிரஜை. ஆகையால் அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக நன்­றாக துப்­ப­ரவு செய்ய தெரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18 – 55. 011 5882001/077 1555483.

  ************************************'****************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்து கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45 – 50. சம்­பளம் 25,000/= – 35,000/=. 075 9600284/081 5635228.

  ************************************'****************

  கல்­கி­சை­யி­லுள்ள வீடொன்றில் மாலை நேரத்தில் வீட்டு வேலை செய்­வ­தற்கு 25 – 45 வய­திற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. 67 / 2, குலு­தா­கொட வீதி, கல்­கிசை. தொடர்பு :- 077 3760546.

  ************************************'****************

  மட்­டக்­க­ளப்பில் தங்­கி­யி­ருந்து வய­தான தாயாரை பார்ப்­ப­தற்கு வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய சமையல் தெரிந்த 50 வய­துக்­குட்­பட்ட பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 0770094344, 0772992722.

  ************************************'****************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்கி இருந்து பணி­பு­ரிய பெண் ஒருவர் உடன் தேவை. தொடர்பு: 0775356471.

  ************************************'****************

  வய­தான பெண் ஒரு­வரை பரா­ம­ரிக்க 50 வய­துக்கு குறைந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. அழைக்க: 0767229701/ 0756698018.

  ************************************'****************

  தெஹி­வளை, சர­வ­ண­பவான் சைவ உண­வ­கத்­திற்கு சமையல் உத­வி­யாட்கள், டீமேக்கர், வெயிட்டர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 0112727475, 0112718197.

  ************************************'****************

  மாத்­த­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு வெயிட்டர், பில்­கிளார்க், தோசை, ஸ்டோர் கீப்பர், சமையல் போன்ற வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. T.P: 0758600654.

  ************************************'****************

  ஹொட்டல் ஒன்­றுக்கு சைனிஸ் குக், உத­வி­யாளர், வெயிட்டர் தேவை. 0777529020, 0771475263.

  ************************************'****************

  கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20–60. Tel: 071 9744724, 077 0711644.

  ************************************'****************

  அனு­ரா­த­புர மார்க்கட் பிளேசில் வீடொன்றில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. இன்றே அழை­யுங்கள். 071 39988111, 025 2235664.

  ************************************'****************

  பெல­வத்த, பத்­த­ர­முல்­லயில் வசிக்கும் வெளி­நாட்டு குடும்­பத்­திற்கு தங்கி அல்­லது தினந்­தோறும் வந்து வீடு வாசல் துப்­பு­ரவு செய்ய, சமையல் செய்ய, ஆடை கழு­வுதல் மற்றும் அயர்னிங் செய்ய அனு­ப­வ­முள்ள பெண்­ணொ­ருவர் தேவை. வயது 25–50 இடையில் சுத்­த­மான, நேர்த்­தி­யான, நம்­பிக்­கை­யான ஒரு­வ­ராக இருக்க வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிரா­ம­சே­வகர், அனு­பவ சான்­றிதழ் மற்றும் அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 0777519971.

  ************************************'****************

  0717132722 – 0112735947 கொழும்பு பங்­களா இரண்­டுக்கு பணிப்பெண் மற்றும் குழந்தை பரா­ம­ரிப்­பாளர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. ஹர்­சனி, கொஹு­வல.

  ************************************'****************

  பத்­த­ர­முல்ல, இருவர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்ய அனு­ப­வ­முள்ள பெண் தேவை. சமையல், உடை கழுவ/ அயன் செய்ய. வயது 50+. தொடர்பு கொள்­ளவும்: 077 7750177.

  ************************************'****************

  வத்­தளை, மஹா­பா­கேயில்  அமைந்­துள்ள அன்­பான  தம்­ப­தி­யி­னரின் வீட்டில் தங்கி வேலை செய்ய  பணிப்பெண் தேவை. வச­தி­க­ளுடன். 077 3479806, 077 3913384. 

  ************************************'****************

  கொழும்பில் அமைந்­துள்ள பங்­க­ளாவில்  ஆண்கள் சிலரின்  கீழ் மரக்­கறி மற்றும்  சோறு சமையல் செய்­யக்­கூ­டிய  கோக்கி ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கிழமை நாட்­களில்  காலை 9.00 மணி­யி­லி­ருந்து மாலை 4.00 மணி­வரை. தொடர்பு கொள்­ளவும்: 077 5331114. இல. 55, டிமாசு சென்டர்,  குமாரன் ரத்னம் வீதி, கொழும்பு 2.

  ************************************'****************

  பெண் வேலையாள் தேவை. Cleaning, சமைப்­ப­தற்கு 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் சம்­பளம் (15,000/=– 20,000/=) அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் தரப்­படும். கெஸ்­பேவ Road, பிலி­யந்­தலை. 077 2928463.

  ************************************'****************

  பத்­த­ர­முல்லை பகு­தியில் வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள ஆண் வேலையாள் தேவை. மலை­ய­கத்­தவர் மட்டும். வயது 40 – 50 இற்­கி­டையில். எந்­நா­ளிலும் காலை 9.00 தொடக்கம் மாலை 6.00 மணிக்­கி­டையில் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்­கங்கள்: 077 3502266 / 077 3502267. 

  ************************************'****************

  பணிப்பெண் தேவை. சிறிய குடும்­ப­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. 077 0476409.

  ************************************'****************

  கொழும்பு 13 இல் உள்ள பாலர் பாட­சாலை (Montessori) ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய அல்­லது நாளாந்தம் வேலை செய்ய 50 வய­துக்கு குறைந்த பணிப்பெண் தேவை. அழைக்க: 077 1387139 / 071 4233984.

  ************************************'****************

  பத்­த­ர­முல்­லையில் தங்கி வேலை செய்ய 50+ வயது ஆண் ஒருவர் தேவை. தோட்டம் மற்றும் நாய்­களை பார்த்துக் கொள்ள நியா­ய­மான சம்­பளம். உணவு மற்றும் தங்­கு­மிடம். அனு­பவம் தேவை. தொடர்பு: 077 7750177.

  ************************************'****************
  கொழும்பு வைத்­திய குடும்பம் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய பெண் ஊழியர் தேவை. உயர் சம்­பளம். 077 7910719 / 071 0978861.

  ************************************'****************

  வெள்­ள­வத்­தையில் டாக்­டரின் வய­தான மனைவி Dementia நோயா­ளியை பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான 40 வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. பெரும்­பாலும் வேலைகள் காலை 7 தொடக்கம் இரவு 9 மணிக்குள். தங்­கு­வ­தற்கு படுக்கை அறை, குளி­ய­லறை வேறாக உண்டு. 077 3430557. 

  ************************************'****************

  கொழும்பு, திம்­பி­ரி­கஸ்­யா­யவில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு 30– 50 வய­துக்­குட்­பட்ட ஆண் தேவை. அத்­துடன் Painter வேலை தெரிந்த ஒரு­வரும் தேவை. 0777 503950. 

  ************************************'****************

  கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன்  தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய  தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம்  வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411.

  ************************************'****************

  கொழும்பு 3 இல் உள்ள வீட்­டிற்கு பணிப்பெண் தங்கி வேலை செய்ய வேண்டும். 35 வய­துக்கு உட்­பட்­டவர். தொடர்பு கொள்­ளவும். 077 7907788. சம்­பளம் 25,000/=.

  ************************************'****************

  கொழும்பு 05 இல் சகல வச­தி­யுடன் கூடிய வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து பணி­பு­ரி­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 23,000/= இற்கு மேல் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2268825.

  ************************************'****************

  ஹட்­டனில் இருக்கும்  முஸ்லிம்  சிறு குடும்­பத்தில் தங்கி நின்று வேலை செய்ய, பொறுப்­பு­க­ளற்ற பெண் ஒருவர் தேவை. 30–60 உட்­பட்ட, மாத­சம்­பளம் கொடுக்­கப்­படும். 078 3792270.

  ************************************'****************

  கொழும்பு13 இல் நோயா­ளியை பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் நபர் உடன் தேவை. 45 – 55. வய­து­டை­யவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588405.

  ************************************'****************

  ஹெந்­தளை வத்­த­ளையில் நிறு­வனப் பணிப்­பாளர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து அன்­றாட வீட்டு பணி­களை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­யா­கிய பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­கள மொழி பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 7838060.

  ************************************'****************

  பொர­லஸ்­க­முவ பிர­தே­சத்தில் உள்ள நிறு­வ­னத்­திற்கு சமையல் மற்றும் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு 30 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட சுறு­சு­றுப்­பான பெண் அல்­லது ஆண் ஒருவர் தேவை. (பராட்டா, தோசை, முத­லிய உண­வுகள் செய்­யக்­கூ­டிய) 2 மாதத்­திற்கு ஒரு தடவை விடு­முறை. ஆரம்ப சம்­பளம் 25,000/= உடன் உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 077 9749955, 076 3068855. இல. 285/12, கங்­கா­ராம வீதி, வேர­ஹெர, பொர­லஸ்­க­முவ.  

  ************************************'****************

  செஃப் அல்­லது பேஷ்ரி செஃப் ஒருவர் சொக்­லெட்­டுக்கள் மற்றும் உயர் சந்­தைக்­கான பேஷ்ரி வகைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் விண்­ணப்­பிக்க. madanirefai@yahoo.com 

  ************************************'****************

  2018-01-15 14:00:54

  சமையல் / பரா­ம­ரிப்பு 14-01-2018