• ஹோட்டல்/ பேக்­கரி 14-01-2018

  Hotel ஒன்­றிக்கு Cashier, பில் மாஸ்டர், T– மேக்கர், அனு­ப­வ­முள்­ள­வ­ராக இருக்க வேண்டும்.  தக்க சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 7341436.

  ************************************'*****************

  உப­வன்ச ஹோட்டல்  மற்றும்  பேக்­கரி தொழில்  வெற்­றிடம் உண்டு.  வெயிட்-­டர்மார், பார்சல்  கவுன்டர்,  Cashier மார்,  Kitchen Helper. நல்ல சம்­பளம் மற்றும் ஏனைய கொடுப்­ப­ன­வுடன். அழைக்­கவும் : 077 4000226. No. 46, 46A, டீ எஸ் சேனா-­நா­யக்க மாவத்தை, பொரல்லை, கொழும்பு –08.

  ************************************'*****************

  பிர­பல ஹோட்டல் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சோட்ரீஸ் ரொட்டி, ரைஸ். தொடர்­புக்கு: 076 9150580. 

  ************************************'*****************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், இடி­யப்பம் போட, பில்­போட, அரவை, பார்சல் கட்ட, ரொட்டி போட தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்க: New King Metro Hotel 108, Deans Road, Colombo 10. Tel. 077 1793256. 

  ************************************'*****************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள டீ மேக்கர், கூல் பார் (Juice) வேலைக்கு ஆட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­ட­வ­ச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். (இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம்) தொடர்பு :- 076 5506045.

  ************************************'*****************

  சிறிய கடைக்கு பகுதி நேர­மாக Fried rice, Short eats, அப்பம் போடத் தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­புக்கு :- 072 2322957.

  ************************************'*****************

  ஹோட்­ட­லுக்கு உணவு பார்சல் கட்ட திற­மை­யா­ன­வர்கள் 1200/= உணவு தயா­ரிக்க குக் ஒருவர் 1500/=, 2000/= இடையில். அப்பம், கொத்து, ரைஸ் 3 வேலை­க­ளுக்கு தனி­யாக செய்­யக்­கூ­டி­ய­வர்கள் 2000/= சமை­ய­ல­றைக்கு கையு­த­வி­யாட்கள் 1000/=, 1200/= இடையில். 075 3323182.

  ************************************'*****************
  071 7846408 வேலைக்கு தமிழ், அனு­ப­வ­முள்ள இள­மை­யான சைனிஸ் கோக்­கிமார் மற்றும் கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை. சம்­பளம் 60,000/=. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். பாணந்­துறை.

  ************************************'*****************

  071 7846408 பெண்கள் மற்றும் ஆண்கள் வெயிட்­டர்மார் மற்றும் பென்றி வேலை­யாட்கள் தேவை. 8 மணித்­தி­யால வேலை முறை, சம்­பளம் 45,000/=. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு இல­வசம். பாணந்­துறை.

  ************************************'*****************

  மாபோல, வத்­த­ளையில் உள்ள அரோமா ரெஸ்­டூ­ரண்­டுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. வெயிட்டர் 20,000/= மற்றும் சேவை கொடுப்­ப­னவு, டிப்ஸ், சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் 30,000/= மற்றும் சேவை கொடுப்­ப­னவு. சமை­ய­லறை உத­வி­யாளர் 32,000/=. அழைக்க :- 077 2830959.

  ************************************'*****************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு காலை உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்கி தேவை. சம்­பளம்  40,000/=. கோக்கி உத­வி­யாளர் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 011 2714821, 077 4620125.

  ************************************'*****************

  எமது உண­வக வலை­ய­மைப்­பு­க­ளுக்கு பணம் சேக­ரிப்­ப­வர்கள் / வெயிட்­டர்மார் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 072 3455506.

  ************************************'*****************

  ரஹி­மியா ஹோட்­ட­லுக்கு சோர்ட் ஈட்ஸ் வேலை தெரிந்­த­வர்கள், வெயிட்­டர்மார், சேல்ஸ்மேன் தேவை. (மாத்­தளை) 077 3423829, (நீர்­கொ­ழும்பு) 077 7417900.

  ************************************'*****************

  பிர­சித்தி பெற்ற உண­வ­கத்­திற்கு Srilankan, Chinese, Western உணவு தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள கோக்­கிமார், Buns & Pastry Chefs, Kitchen Helpers, வெயிட்­டர்மார் தேவை. உயர் சம்­பளம்/உணவு/தங்­கு­மிடம். 077 7330566.

  ************************************'*****************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), சுப்­பர்­வைசர் போன்றோர் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். எல்­லோ­ருக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு :- 071 9049432.

  ************************************'*****************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், வடை போடக்­கூ­டி­யவர், தோசை, பராட்டா போடக்­கூ­டி­யவர், அரவை, டீ மேக்கர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு :- 071 9049432.

  ************************************'*****************

  கட்­டு­நா­யக்க பிர­தே­சத்தில் சுற்­றுலா ஹோட்­ட­லொன்­றுக்கு Receptionist (ஆண் / பெண்) பத­வி­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு :- 070 3551339.

  ************************************'*****************

  ஹோட்­ட­லொன்­றிற்கு பிறைட் றைஸ் மற்றும் கொத்து தயா­ரிப்­ப­தற்கு பாஸ்­மார்கள் தேவை. 1700/= இலி­ருந்து 2100/= வரை. வாராந்த சம்­பளம். இரத்­ம­லானை. சைவ உணவு தயா­ரிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 078 6333500.

  ************************************'*****************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனு­பவம் வாய்ந்த கோக்­கி­மார்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள், வெயிட்­டர்­மார்கள் தேவை. 076 7960976, 071 3015516.

  ************************************'*****************

  பத்­த­ர­முல்லை ஹோட்டல் ஒன்­றிற்கு தொழில் புரி­வ­தற்கு வெயிட்­டர்­மார்கள், ரொட்டி வேலை, அப்பம் தயா­ரிப்­ப­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. 077 6507927.

  ************************************'*****************

  அவி­சா­வளை A தர ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு வெயிட்டர், கிச்சன் ஹெல்பர், கெஷியர் மற்றும் ஆண், பெண் ஊழி­யர்கள் தேவை. உயர்ந்த சம்­பளம். 077 7567117, 077 7567967.

  ************************************'*****************

  கட­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு கொத்து, ரைஸ், அப்பம் பாஸ்­மார்கள், கையு­த­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள் (ஆண் / பெண்) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு கொள்க :- 076 8844901, 077 6133152.

  ************************************'*****************

  071 2854854 சைனிஸ் ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு ரைஸ் அன்ட் கறி சைனிஸ் பாஸ்­மார்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 1300/=, - 1500/=. கொழும்பு – 15.

  ************************************'*****************

  சிலாபம், கொழும்பு வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு சமைக்­கக்­கூ­டி­யவர், தோசை, வடை, ரொட்டி செய்­யக்­கூ­டி­ய­வர்கள், வெய்­டர்மார் தேவை. 071 4252732.

  ************************************'*****************

  ராகம ரெஸ்­டூரண்ட் அன்ட் பார் இற்கு சைனிஸ் குக், கிச்சன் ஹெல்பர் தேவை. உணவு, தங்­கு­மிடம்  உண்டு. 076 3096615.

  ************************************'*****************

  கொழும்பு Hotelஇற்கு  பார்சல், பென்றி Waiters  உட­ன­டி­யாக தேவை. 072 0648384.

  ************************************'*****************

  மஹ­ர­கம, சாந்­தினி ஹோட்­ட­லுக்கு சமை­ய­ல­றைக்கு இரண்டாம் நபர் தேவை. 071 8584119.

  ************************************'*****************

  கள­னியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்து பாஸ், அப்பம் பாஸ் ஒருவர் உடன் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 2500/=. சைனிஸ் ரைஸ் வேலை தெரி­யு­மாயின் மேல­தி­க­மாக செலுத்­தப்­படும். தூரப் பிர­தே­சத்­த­வர்கள் விசே­ட­மா­னது. 077 6544351. 

  ************************************'*****************

  புறக்­கோட்­டையில் பிர­சித்­தி­பெற்ற ஹோட்டல் & பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள சுப்­பர்­வைசர்ஸ், பில் மேக்கர்ஸ், காசா­ளர்கள் & வெயிட்டர்ஸ் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் நாள்­தோறும் வழங்­கப்­படும். 0777 908711. 

  ************************************'*****************

  வெள்­ள­வத்­தையில் உள்ள உயர்­தர சைவ உண­வகம் மற்றும் Hotel க்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. A/L படித்த பெண் Receptionist, Room boy, கிளீ­னர்கள், பில்லிங், உத­வி­யா­ளர்கள் (Cleaners, Billing, Helpers) இரு­பா­லாரும் தேவை. தங்­கு­மிடம், உணவு சகல வச­திகள் உண்டு .071 3073266, 077 7531229. 

  ************************************'*****************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு :- 075 4918984.

  ************************************'*****************
  Good Food Restaurant & Bar ற்கு வேலை­யாட்கள் தேவை. கிச்சன் ஹெல்பர், Counter Cashier, Rider, Steward Cook வேலை­க­ளுக்கு. 077 7353454, 077 3036784.  

  ************************************'*****************

  ஹோட்டல் வேலைக்கு Tea Maker, கொத்து, பாஸ், வெயிட்டர் மற்றும் Driver  ஒருவர் தேவை.  சில்­லறை கடைக்கு ஆட்கள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2733013, 011 2739072.

  ************************************'*****************

  கொழும்பில் உள்ள பிர­பல உண­வ­கத்­திற்கு (Restaurant) Waiters, Cashier, Kitchen Staffs உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 077 2377928. 

  ************************************'*****************

  வத்­த­ளை­யி­லுள்ள பிர­பல  ஹோட்டல் ஒன்­றிற்கு  கெஷியர் (அனு­ப­வ­முள்­ளவர்) பில் மேக்கர், டீ மேக்கர், வெயிட்­டர்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 4623202.

  ************************************'*****************

  அக்­கு­ர­ணை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு ரொட்டி, அப்பம் போடக்­கூ­டி­யவர், செப், வெயிட்டர் போன்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 288133, 0777 840386. 

  ************************************'*****************

  கொழும்பு- – 08 இல் டுவரிஸ்ட் ஹோட்டல் ஒன்­றுக்கு  Room Stewards வயது 19– 30, ஆங்­கில அறி­வுள்ள  ஆண்  ஒருவர் தேவை. பொலிஸ், கிராம சேவகர் சான்­றி­தழ்­க­ளுடன்  அழைக்­கவும். 077 7567388.

  ************************************'*****************

  கொழும்பு ரெஸ்ட்­டூரன்ட் (Restaurant)  ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ பயி­லு­னர்கள் பெண்  வேலை­யாட்கள் ,கெஷியர் (Cashier), கிச்சன் ஹெல்பர்  (Kitchen Helper) தேவை. வேண்­டு­மாயின் பாது­காப்­பாக தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 071 8037742, 077 3732580.

  ************************************'*****************

  ஹோட்­டலில் சகல வேலையும் தெரிந்த ஆண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் நேரில் வந்து பேசி தீர்­மா­னிக்­கலாம். 0777-568349, 0725699093. கொழும்பு

  ************************************'*****************

  தலை­ந­கரில் பிர­பல்­ய­மான ஹோட்டல் ஒன்­றிற்கு உட­னடி வேலை­வாய்ப்பு. Room Boys (ரூம் போய்ஸ்), Cleaners (சுத்­தி­க­ரிப்­பாளர்) ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். Please Call 0767099141, 0763150714. No.172, Sri Kathiresan Street, Colombo–13.

  ************************************'*****************

  தெஹி­வளை பிர­தே­சத்தில் ரெஸ்­டூ­ரண்­டுக்கு ஆண்/பெண் ஜூஸ்பார், டிஷ்வொஷ் மற்றும் துப்­ப­ர­வா­ளர்கள் தேவை. காலை 7.00 – 5.00 வரை. சம்­பளம் 21000/= O/L சித்­திப்­பெற்ற களஞ்­சிய பொறுப்­பாளர் (பெண்) தேவை. சம்­பளம் 25000/= காலை 7.00 – 5.00 சக­ல­ருக்கும் காலை, பகல் உணவு இல­வசம். 0112714821, 0774620125

  ************************************'*****************

  கொழும்பு – 6 இல் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு 18 முதல் 40 வய­துக்­கி­டைப்­பட்ட அறை உத­வி­யாளர்/ சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. அழைக்க: 0773322809 / 0774674576.

  ************************************'*****************

  2018-01-15 13:59:17

  ஹோட்டல்/ பேக்­கரி 14-01-2018