• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 14-01-2018

  முன்­னணி அரச நிதி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளை­க­ளுக்­கான அதி கூடிய வரு­மா­னத்தைத் தரக்­கூ­டிய 2018 ஆம் ஆண்­டிற்­கான 20 வெற்­றி­டங்கள் மட்­டுமே உள்­ளன. ஆகக் குறைந்த தகை­மை­யாக O/L கரு­தப்­படும். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு அமெ­ரிக்கா உள்­ளிட்ட வெளி­நாட்டு சுற்­று­லாக்­களும் வரு­டத்தில் 4 தடவை போனசும் வழங்­கப்­படும். வயது 18 – 65. தொடர்பு :- 077 3109585.

  ***********************************'*************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில்  தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78, 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. 075 5123111.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் மொழி சார் பயிற்சி நிறு­வ­னத்­திற்கு Female Staff for Office Work தேவை. அண்­மையில் A/L பரீட்­சைக்குத் தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 1928628.

  ***********************************'*************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கி வரும் ஸ்டூடியோ துறை­சார்ந்த நிறு­வ­னத்­திற்கு Marketing Manager (Trainee) தேவை. டிசைனிங் துறையில் ஆகக் குறைந்­தது ஒரு வருட அனு­பவம். மற்றும் Advance Diploma செய்­தி­ருக்க வேண்டும். M.S Office மற்றும் Accounts நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். சிங்­களம், ஆங்­கிலம், Internet, E-mail, Facebook அவ­சியம். வயது 18 – 30. பெண்கள் மற்றும் கொழும்பு 13 – 15 இற்குள் வசிப்­ப­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். மின்­னஞ்சல் :- aathidigitals@gmail.com 077 7900587. சம்­பளம் 20 – 25 இற்குள் ஆரம்பம்.

  ***********************************'*************

  கொழும்பு 12 இல் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு நன்கு வேலை செய்­யக்­கூ­டிய Office Girls தேவை. பகல் உணவு வழங்­கப்­படும். தொடர்பு : 077 3476193-–94.

  ***********************************'*************

  DNMC Trade International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர் (Manager, Assistant Manager, Superviser, IT, HR, Reception). நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் O/L, A/L, Degree Complete தகை­மை­க­ளு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25000/= – 85000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 071 0950750/076 4350876.

  ***********************************'*************

  Colombo அலு­வ­ல­கத்­திற்கு கணனி அறி­வுள்ள Graphic தெரிந்த இரு­பா­லாரும் Part Time/ Full Time வேலைக்கு தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 072 3636361. Bio Data, What’s app : 077 2626156.

  ***********************************'*************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய, 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற ஆண், பெண் Accounts Clerk/Graphic Designer தேவை. சம்­பளம் 20/25. OT, EPF/ETF. காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 0115 671636. No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு – 12.

  ***********************************'*************

  GMI கம்­பனி அலு­வ­ல­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. O/L அல்­லது A/L செய்­தி­ருக்க வேண்டும். அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் இல­வசம். ஆரம்­பத்தில் 19,500/= – 30,000/=. பின் 59,000/=ற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8866429/071 9250233.

  ***********************************'*************

  Wellawatte, Dehiwela இல் இயங்கும் ஸ்தாப­னத்­துக்கு Female Office Assistants தேவை. 077 7320577/011 2504222/077 3089786/077 3089726.

  ***********************************'*************

  Accounts, Clerk AAT/Part qualified Accountant, BA/BSc Accounts/Management Production Coordinators BSc, Food and Nutrition, BSc Pharmacology, Computer Literate, Clerks, Office Assistants with M/Bike licence apply with CV with two reference : Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colomboo –06. Phone No: 011 2081273/ 011 2081274. Fax : (011) 2081106. Email : achemfood@gmail.com, chemfood@sltnet.lk. 

  ***********************************'*************

  அரச அனு­மதி உள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு காரி­யா­ல­யத்­திற்கு அனு­பவம் உள்ள உதவி முகா­மை­யாளர் (பெண் தேவை) கண­னியும் மூன்று மொழியும் தெரிந்து இருத்தல் வேண்டும். 077 3515759. 

  ***********************************'*************

  Assistant for  Small Business in Pettah. School Leavers preferred with little Computer knowledge. Call 077 7623133.

  ***********************************'*************

  வவு­னி­யாவில் அமைந்­துள்ள  காரி­யா­லயம் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள அலு­வ­லக  உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) தேவை. தொடர்பு: 076 8267695.

  ***********************************'*************

  கொழும்பில் அமைந்­துள்ள  இறக்­கு­மதி விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு Computer  Billing and Accounts  வேலை செய்­வ­தற்கு ஆண் தேவை.  Francis Enterprises (Pvt) Ltd. 2434475, 2322475.

  ***********************************'*************

  கொழும்பு 12 இல்  அமைந்­துள்ள  PVC Centre  இற்கு  அலு­வ­லக  வேலைக்கு  20–30 வய­திற்­குட்­பட்ட  பெண்கள்  வேலைக்குத் தேவை. சம்­பளம் 20,000/=க்கு மேல். தொடர்பு: 077 0568995.

  ***********************************'*************

  Female Administrative Staff தேவை. Age Limit: 19 to 40 years old. Valakam Institute Rudra Mawatha, Wellawatte, Colombo 6. Please Call: 0777 382108. Mail: valakaminstitute@gmail.com 

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Audit Firm க்கு Audit and Accounts Trainee தேவை. acsgopal@yahoo.com 077 7563179.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு உயர்ந்த வரு­மா­னத்­து­ட­னான தொழில் வாய்ப்பு. பல பதவி வெற்­றி­டங்கள். இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். கணிதம் உட்­பட 6 பாடம் சித்தி. Call/ SMS 077 7490444.

  ***********************************'*************

  தெஹி­வ­ளையில் வியா­பார நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounts Assistant, Billing வேலை­க­ளுக்கு பெண்கள் இருவர் தேவை. 077 3778872 / 077 7776937.

  ***********************************'*************

  இரத்­ம­லா­னையில் உள்ள Manpower நிறு­வனம் ஒன்­றிற்கு 18 – 24 வய­திற்­குட்­பட்ட சிங்­களம் மற்றும் தமிழ் கதைக்­கவும் எழு­தவும் கூடிய ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தங்­கு­மிடம், உணவு முற்­றிலும் இல­வசம். 3 மாதங்­களில் சம்­பள உயர்வும் உண்டு. 071 3955369 / 071 5843005.

  ***********************************'*************

  சா/தரம், உ/தரம் தோற்­றிய உங்­க­ளுக்கு நிரந்­தர வேலை, பயிற்­சியின் போது 18,000/= கொடுப்­ப­னவு பின்னர் 65,000/= இற்கு மேல் வரு­மானம். 075 3765765. டானியா : 071 2266440, கௌசி: 077 3689705.

  ***********************************'*************

  கணக்­கா­ளர்கள் / கணக்கு உத­வி­யாட்கள் எமது கொட்­டா­வையில் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்­திற்கு உட­ன­டி­யாக தேவை. 076 6596699 Email: rumeshtk@gmail.com 

  ***********************************'*************

  கொழும்பு பகு­தியில் உள்ள களஞ்­சி­ய­சாலை ஒன்­றுக்கு 40 – 55 வய­துக்­கி­டைப்­பட்ட மோட்டார் சைக்கிள் அனு­மதிப் பத்­திரம் உடைய கடி­ன­மா­கவும் அனைத்து வேலை­க­ளையும் சிறப்­பாக செய்­யக்­கூ­டிய மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. விண்­ணப்­பிக்க Mass Commercial (Pvt) Ltd, 132A, Messenger Street, Colombo – 12. அழைக்க: 077 3711144. Email: masscommercial@hotmail.com   

  ***********************************'*************

  புறக்­கோட்­டையில் உள்ள கார்மண்ட் அணி­க­லன்கள் கடைக்கு Billing Clerk தேவை. பாட­சாலை விட்டு வில­கி­ய­வர்­களும் கருத்­திற்­கொள்­ளப்­ப­டுவர். பயிற்­சியும் வழங்­கப்­படும். அழைக்க: 077 7376431/ 011 2424235.

  ***********************************'*************

  உங்­க­ளுக்கு சிங்­களம் பேச முடி­யுமா? அப்­ப­டி­யாயின் 42,000/= உயர்ந்த சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழி­லொன்று Excel Vision நிறு­வ­னத்­திற்கு O/L சித்­தி­யெய்­திய 28 வய­திற்கு குறைந்த ஊழி­யர்கள் 48 பேர் தேவை. முதல் நாளி­லி­ருந்தே உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 072 7272707.

  ***********************************'*************

  2018 புதிய வரு­டத்தில்  18 – 40 வய­திற்கு இடைப்­பட்ட சா/தரம், உ/தரம் சித்­தி­யெய்­திய இளைஞர், யுவ­தி­க­ளுக்கு குறிப்­பிட்ட துறை­யி­லேயே தொழில்  வெற்­றி­டங்கள் பல உள்­ளன.  அல­வ­லக  உத­வி­யா­ளர்­க­ளி­லி­ருந்து தகு­திற்­கேற்ப தொழிலில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். கணினி, ஆங்­கிலம் பற்­றிய அறிவு இல்­லா­விடின் அலு­வ­ல­கத்தில் பயிற்­சியைப் பெற்­றுக்­கொள்­ளலாம். அடிப்­படை சம்­பளம் 45,000/= இலி­ருந்து.... தொடர்­பு­க­ளுக்கு: 071 3562837, 070 3445362.

  ***********************************'*************

  நாம் தேடு­வது உங்­களை. தகு­திகள்: சா/தரத்­திற்கு மேல் படித்த  28 வய­திற்கு  குறைந்த  இளைஞர், யுவ­திகள்.  38000/= இற்கு மேல் சம்­பளம். EPF/ETF  உட்­பட பல்­வேறு  மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளுடன் அலு­வ­லக வெற்­றி­டத்­திற்கு  முறை­யான பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு நீர்­கொ­ழும்பு/ கண்டி கிளை­க­ளுக்கு உட­ன­டி­யாக  சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். நாட்டின்  அனைத்து  பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். திறமை, தகுதி  மற்றும்  ஊக்­கத்தின்  அடிப்­ப­டையில் நிறு­வ­னத்தின் பதவி உயர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்கு வழி­காட்­டப்­படும். 071 2465227, 071 6294146.  

  ***********************************'*************

  ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, மாத்­தளை, தல­வாக்­கலை, நாவ­லப்­பிட்டி, அம்­பாறை, வவு­னியா, இரா­கலை, பதுளை, பசறை, பண்­டா­ர­வளை கிளை­க­ளுக்கு பயி­லு­னர்கள் 42 பேர் பல்­வேறு துறை­களில் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். இம்­முறை A/L எழு­தி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்­சி­யின்­போது 20,000/=– 25,000/= இற்கு இடையில் கொடுப்­ப­ன­வொன்­றுடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். நிரந்­த­ர­மாக்­கப்­பட்­ட­வுடன் 37820/= விற்கும் அதிக சம்­பளம். 076 6975566, 071 2559864. 

  ***********************************'*************

  நன்கு அனு­ப­வ­முள்ள Wharf Clerk தேவை. உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 7234600. andys.wcs@gmail.com.

  ***********************************'*************

  Educated and Experienced Temporary Staffs available for Showrooms/ Shops/ Other related works around Colombo area. Call: 075 5133595, 077 3667771.

  ***********************************'*************

  கொழும்பில்  உள்ள  Clearing and Forwarding Company க்கு. Cusdee Freming மற்றும் Asycuda Systems அனு­ப­வ­மு­டைய  ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 0476409. andys.wcs@gmail.com. 

  ***********************************'*************

  பன்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுடன்  இணைந்து  செயற்­படும் எமது MNC நிறு­வ­ன­மா­னது இலங்­கையில்  புதிய கிளை­களை ஆரம்­பிக்க உள்­ளது. (கொழும்பு, மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் ஊவா மாகா­ணங்­களில்) அதன் ஒரு கட்­ட­மாக  122 வெற்­றி­டங்­க­ளுக்கு O/L– A/L தோற்­றிய வயது 18– 28 இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு (அலு­வ­லகம், காட்­சி­யறை மற்றும் தொழிற்­சா­லை­க­ளுக்கு) தேவை  ஏற்­படின் தொழி­லுக்­கான  முன்­ன­னு­பவம், தங்­கு­மிட வசதி, உணவு, மருத்­துவம் இல­வசம். முதல் மூன்று மாதங்­க­ளுக்கு 18,000 – 21,000 வரை. பின்  சேவை அடிப்­ப­டையில்  மாதம் 48,000 – 65,000 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 076 9889986, 075 2024636.

  ***********************************'*************

  Computer Typing தெரிந்த பெண்கள்  உடன் தேவை. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal”. 22/2, Union Place (Off Hill Street), Dehiwela. 077 7803454, 077 0809623, 071 4136254.

  ***********************************'*************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை.  (Female only) School Leavers Welcome. Tel : 077 7761346.

  ***********************************'*************

  2018 ஆம் ஆண்­டுக்­கான இணைத்துக் கொள்ளல். இலங்­கையின் முன்­னணி நிறு­வ­ன­மான GMI நிறு­வ­னத்தில் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்பு. 26 வய­துக்கு குறைந்த க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்­த­வ­ராயின் அழைத்து நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். இணைத்துக் கொள்ளல் வரை­ய­றுக்­கப்­பட்­டது. மாதம் 25,000க்கு குறை­யாத கொடுப்­ப­ன­வுடன் மேலும் பல கொடுப்­ப­னவு. முதற்­கட்ட இணைத்துக் கொள்­ள­லுக்கு. அலு­வ­லக பிரிவில் உதவி முகா­மை­யாளர் பத­விக்கு தற்­போது உங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்க முடியும். அனு­பவம் தேவை­யில்லை. திற­மைக்கு ஏற்ப குறு­கிய காலத்தில் நிரந்­தரத் தொழில் பெற முடியும். 077 2243163. 

  ***********************************'*************

  அலு­வ­லக உத­வி­யாளர் Trainee (பெண்) கொழும்பு 07 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ஆங்­கிலம் மற்றும் கணனி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்-­குப்­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்-­கது. கே.ஜீ இன்­வெஸ்ட்மன்ட் லிமிடட் 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6122028.

  ***********************************'*************

  கொழும்பு புத்­த­க­சா­லைக்கு Cashier, Sales Assistant வேலைக்கு ஆண்கள், பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595, 077 3667771.  

  ***********************************'*************

  கொழும்பில் அமைந்­துள்ள Clearing and Forwarding நிறு­வ­னத்­திற்கு Entry Framing அல்­லது Documentation Clerk தேவை. 077 7703304.

  ***********************************'*************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு--­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4086947.

  ***********************************'*************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் கடந்த 15 வரு­டங்­க­ளாக இயங்கிக் கொண்­டி­ருக்கும் பிர­பல Digital Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Cashier/ Accounts Clerk தேவை. Printing நிறு­வ­னங்­களில் தொழில்­பு­ரிந்­தோ­ருக்கு முன்­னு­ரிமை. Accounts Softwares அனு­பவம் அவ­சியம். சுய விபரக் கோவையை admshachinads@gmail.com அனுப்பி வைக்­கவும்.  

  ***********************************'*************

  பிர­பல Company யில் பயிற்­சி­யுடன் பத­விகள் குறைந்த சுய­மான வேலை நேரத்தில் எல்­லை­யற்ற மாதாந்த வரு­மானம். கொழும்­பி­லுள்ள ஆண்/ பெண் 20– 55. O/L சித்­தி­யுடன் தேவை. Sithra 0777 752300.

  ***********************************'*************

  வெள்­ள­வத்தை, புறக்­கோட்­டை­யி­லுள்ள Tours & Travels க்கு Ticketing Office, Bus Booking, Officer, Office Clerk தேவை. தொடர்­புக்கு: 077 3258492. 

  ***********************************'*************

  உதவி கணக்­காய்­வாளர் தேவை. உங்கள் சுய­வி­ப­ரத்தை (CV) பின்­வரும் Email விலா­சத்­திற்கு Email பண்­ணவும் accounts@huegins.com 

  ***********************************'*************

  நார­ஹென்­பிட்­டயில் உள்ள அலு­வ­லகம் / திட்­டப்­ப­ணியின் பொறி­யியல் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக / திட்ட பணி­யாளர் (Office / Project Support) தேவை. பொருத்­த­மான விண்­ணப்­ப­தாரி கொழும்பில் மோட்டார் சைக்­கிளில் பய­ணிக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். விற்­பனை மற்றும் தொழில்­நுட்ப அறிவு மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். உங்கள் சுய­வி­பரக் கோவையை கீழ் உள்ள முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். Info@sellcomms.lk அல்­லது அழைக்க : 0777193853.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­ன­மென்­றிற்கு மும்­மொ­ழி­க­ளிலும் அனு­ப­வ­மிக்க Type Setting, Graphic Designing, Page Making தெரிந்­த­வர்கள் உடன் தேவை. தொடர்பு: 077 7569382.

  ***********************************'*************

  Colombo – 11 இல் இயங்கும் புடைவைக் கடைக்கு Book  Keeping, Data Entry, Stock Keeping, Accounts Assistant வெற்­றி­டங்­க­ளுக்கு அனு­பவம் உடைய Computer அறி­வு­டைய பெண்­பிள்­ளைகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 011 2432963.

  ***********************************'*************

  பிர­பல கல்வி  நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் நிர்­வாக உத­வி­யாளர், எழு­து­வி­ளைஞர் தேவை.  வய­தெல்லை 18 – 30. சம்­பளம் 20,000/= Arul Study Circle. இல.111 பொன்ஜின் ரோட் கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13. தொலை­பேசி: 077 3850841, 011 2331494. 

  ***********************************'*************

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு. எமது உள்­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­ன­மான  Sakya (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு O/L அல்­லது A/L கற்ற எழு­து­வி­னைஞர், நேர்­முக பரீட்சை அதி­காரி (பெண்கள்) தேவை. சம்­பளம் 20,000/=. 18 – 30 வரை­யா­ன­வர்கள் கீழ் காணப்­படும் பிர­தே­சங்­க­ளுக்கு தேவை. (பதுளை, பண்­டா­ர­வளை, மரு­தானை, கண்டி, கது­ரு­வெல) சிங்­களம் கதைக்க கூடி­ய­வர்கள் தேவை. 077 6000733/076 4403149.

  ***********************************'*************

  சேமிப்பு, முத­லீடு, பாது­காப்பு போன்ற நிதி விட­யங்­களை கையாளும் முன்­னணி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளை­க­ளுக்கு உத்­தி­யோ­கத்­தர்கள், பிர­தி­நி­திகள் தேவை. கல்­வித்­த­கைமை அவ­சியம். வய­தெல்லை 18க்கு மேற்­பட்ட அனை­வரும். 0754050800.

  ***********************************'*************

  2018-01-15 13:57:27

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 14-01-2018