• சேவை - 06-03-2016

  சிறுநீரகம் தானம் வழங்கல் நல்ல தேகா ரோக்கியமான 49 வயதுடையவர். O+ குருதி வகையைச் சேர்ந்த சிறுநீரகம் தானம் வழங்கப்படும். தகுந்த சன்மானம் எதிர்பார்க்கப்படும். தொலைபேசி 077 1808722.

  ************************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்­லா­ வ­கை­யான வேலை­யாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்­றித்­த­ரப்­படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ************************************************

  New Best Care Home Nursing Service. எமது தாதியர்கள் உங்கள் இல்லம் நாடி வந்து சேவை புரிய காத்திருக்கின்றனர். (குழந்தைகள், வயோதிபர்கள், ஊனமுற்றோர்) 076 8616449. 

  ************************************************

  Now in Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் மிக இல­குவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031567 7914/ 0759600233.

  ************************************************

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான வேலை­யாட்­களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்­பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ************************************************

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் வய-­தெல்லை 20 – 60, அத்­துடன் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்­ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  ************************************************

  Kandyயின் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ************************************************

  UK, Canada, Swiss போன்ற எந்த நாடுகளுக்கும் Online விசா விண்ண ப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த காலதாம தமாகிய விசாக்களை மீள் விண்ணப்பிக் கவும் சட்டப்படியான ஆலோசனைக்கும் வெள்ளவத்தை 077 7285364, 2058365. 

  ************************************************

  உங்களிடமே வந்து உங்களுக்கு சேவை செய்ய இரக்கமுள்ள தாதிமார்கள் எம்மிட முண்டு. மாதாந்த, வாராந்த அடிப்படையில் வயதானவர்களைப் பராமரிக்கும் சக்தி முதியோர் இல்லமுமுண்டு. தாதியர்க்கு வேலை வாய்ப்புமுண்டு. 0777 569382.

  ************************************************

  Mount Contracts Cleaning சம்பந்தமாக Tiles Cleaning, Carpets, Sofa Cleaning, Painting, Luxury Houses and Apartment Cleaning தொடர்பான சேவை செய்து தரப்படும். www.mount contactors.lk 071 4588888, 077 9907509, 011 2737273.

  ************************************************

  Architectural Design படி குறைந்த விலையில் ஒரு அழ­கான வீட்டைக் கட்­டு­வ­தற்கு, பழைய கட்­ட­டங்­களை புதிய முறைப்­படி திருத்தி  நல்ல வாட­கைக்கோ அல்­லது  நல்ல விலைக்கு விற்­ப­தற்கோ  உகந்த வகையில் செய்து தரப்­படும்  மற்றும்  Surveyor Plan, Building Plan, Structural Plan B.O.Q Soil Test, B.D Designing, Interior Design, Landscaping ஆகி­ய­வற்றை செய்து கொள்­வ­தற்கு நாடுங்கள். Pearl Construction (P.v.t) Ltd. 100 A Hill Street, Dehiwela. Contact :– 077 7328165 Web: www.pearlhome.lk

  ************************************************

  சகல விதமான வீட்டு வேலை மேசன் வேலை, Welding, Office Repairing, Electric, Drainage work, Ball வால்வ் repairing இன்னும் பல நியாயமான விலையில் உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து கொடு க்கப்படும். 077 0393757.

  ************************************************

  வெள்ளவத்தையில் Online Visa Application. UK, Canada, Norway, Swiss, விண்ண ப்பங்கள், Translation, Travel Itenery, Insurance Supporting Documents செய்து தரப்படும். Jana Computer Tech. 077 3405912.

  ************************************************

  “அகம்” (Care of Love) தலைநகரில் பெரியோர் ஓய்வில்லம், சுத்தமான, அமைதியான சூழலில் சுகாதாரமான உணவு டன் அன்பான பராமரிப்பு மட்டுப்ப டுத்தப்பட்ட அனுமதி தொடர்புக்கு. 077 8339674.


  ************************************************
  புதிய வீட்டைக் கட்டவும் + திருத்தவும் மேசன் வேலைகள் தச்சு வெல்டிங் அலுமினிய மின்சார பெயின்ட், கூரை, பைப், டைல்ஸ், சடரின் அடித்து கொன்கிறீட் போடுவது திருத்தமாகவும் விரைவாகவும் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் 90%  முடிவடைந்த வீட்டைப் பார்வையிடலாம். Raja 077 4564415, 0777 633780.

  ************************************************

  கொழும்பில் வீட்டில் தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள், குழந்தை பராமரிப்பாளர்கள், தாதிமார்கள் மற்றும் சாரதிகள் தேவை. சகல வசதிகளுடன் கூடிய உயரிய சம்பள கொடுப்பனவு. உத்தரவாதத்துடன் எம்மை தொடர்பு கொள்ளவும். நாம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். லிங்கோ மென்பவர்: தொடர்புகளுக்கு: 0112 081582, 071 9505916. 

  ************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ************************************************

  VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமை யாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ************************************************

  Sun TV, KTV, Kalaiger TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antennan Channels திருத்த வேலைகள். 077 7992187.

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva 077 3595969, msquickrecruitments@gmail.com.

  ************************************************

  வியாபார முதலீடு புதிய வியாபாரம் ஒன்றை தொடங்குவதற்கோ அல்லது நடந்து கொண்டு இருக்கும் வியாபாரம் ஒன்றில் முதலிடுவதற்கோ அல்லது புதிய வியாபார உத்தி உங்களிடம் இருந்தாலோ எம்மை தொடர்பு கொள்ளுங்கள் பங்காளராகவோ அல்லது முதலீட்டாளராகவோ செயற்பட நாம் தயாராக உள்ளோம். தொடர்புகளுக்கு 076 6656123. 

  ************************************************

  Business Visa அவுஸ்திரேலியா Italy France உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கான விசா நேர்மையான முறையில் தூதரகம் ஊடாக பெற்று தருவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தொடர்புகளுக்கு 076 6656123.

  ************************************************

  Get any kinds of quality and cheaper  products from online markets through us English/ Sinhala 0777 483610, Tamil 0717727246

  ************************************************

  கொழும்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான நிச்சயதார்த்த திருமண பூப்புனித நீராட்டு விழா அனைத்து க்குமான சீர் தட்டுகள் அலங்கார ங்களுடன் மங்களகரமாக செய்து தரப்படும். சாரி பிளவுஸ், சல்வார் போன்ற வையும் தைத்துத் தரப்படும். பிறந்த நாள் கேக்குடன் ஏனைய கேக்குகளும் செய்து தரப்படும். 077 3102111.

  ************************************************

  கொழும்பு, சுற்றுப்புறங்களில் நிர்மாண ங்கள் மற்றும் நிறுவனங்களின் உடைந்த பொருட்கள் வெளியேற்றப்படும். 071 5815901. 

  ************************************************

  2016-03-07 17:17:05

  சேவை - 06-03-2016