• மணமகன் தேவை - 14-01-2018

    யாழ், இந்து, Goldsmith & Vellalar, 1982, ரிஷப ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு Emailற்கு  அனுப்­பவும். goldsmithweddingservice@gmail.com (VM திரு­மண சேவை – 078 3107581)

    *************************************************

    இந்­திய வம்­சா­வளி கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க (R/C) வயது 41 (1976) பொது நிறம், உயரம் 5’ 3” G.C.E. (A/L) வரை கல்வி கற்ற மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. Tel. 071 0938718. (R/C மட்டும் விண்­ணப்­பிக்­கவும்)

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1985 பூசம் MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்பு வீடு, ஏனைய வச­தி­களும் கொண்ட சீதனம் வழங்­கப்­படும். அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

    *************************************************

    யாழிந்து விஸ்­வ­குலம்/ விஸ்­வ­கர்மா, 1982, மகரம், உத்­தி­ராடம், BBA மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. TP/ Whatsapp/ Viber: +94779933422. raveenthra51@gmail.com.

    *************************************************

    யாழ். இந்து வேளாளர் 1974 அச்­சு­வினி நட்­சத்­திரம் உள்­நாடு or வெளி­நாடு விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Viber: 075 7365174. 

    *************************************************

    இந்­திய வம்­சா­வளி முக்­குலம் கள்ளர் 1987 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு படித்த அழ­கிய மண­மகன் தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 077 1444699. 

    *************************************************

    சாவ­கச்­சேரி, இந்து வெள்­ளாளர், 1989, அஸ்­வினி, Doctor, Norway Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 4 இல் செவ்வாய். thaalee: திரு­மண சேவை Profile: 14074. Viber: 077 8297351, போன்: 077 5393728. 

    *************************************************

    பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1977, உத்­தி­ராடம், Double Degree, Lecturer, Fair, Slim பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 14382. thaalee: திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 0766732857.

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1981 சதயம். 2 இல் செவ்வாய், 2 புள்ளி பாவம். 18 உய­ரசம். 5’ 4’’ இன்­சூரன்ஸ் கொம்­ப­னியில் சட்­டத்­த­ர­ணி­யாக தொழில் புரியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் P.R. உண்டு மண­ம­க­ளுக்கு. மண­மகன் டொக்டர், இஞ்­சி­னியர், எக்­க­வுண்டன். உள்­நாட்டில் Or வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். Profile.F.195 தொடர்­பு­க­ளுக்கு :  thiruchelvam1964@gmail.com விவா­க­பொ­ருத்­துனர். 077 6213832. பருத்­தித்­துறை. 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1988 கேட்டை 1 இல் செவ்வாய் 36 பாவம் ACMA, CGMA MBA Reading Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710/077 3671062.

    *************************************************

    இந்து, கொழும்பு வேளாளர், 1983, புனர்­பூசம் நட்­சத்­திரம், தனியார் துறையில் தொழில் புரியும் (BBM, MSc) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 075 5600815.

    *************************************************

    யாழ் இந்து வேளாளர் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் வசிக்கும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பிறந்த ஆண்டு 23/07/1984 ஆம் பரணி நட்­சத்­திரம், ராசி மேடம். Viber No : 076 3038469.

    *************************************************

    சாதா­ரண குடும்­பத்தை சேர்ந்த 38, 23 வய­து­டைய மண­ம­கள்மார் இரு­வ­ருக்கும் மண­ம­கன்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7369243.

    *************************************************

    8 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள்: IT 26/ Bank 27/ ACCA 30/ Doctor 31 வயது லக்­கி­னத்தில் செவ்வாய் 26, 29, 32 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608. 

    *************************************************

    தமிழ் Non RC 30 வயது BSc MA பட்­ட­தாரி, தொழில்­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த மண­மகன் உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் விரும்­பத்­தக்­கது. 076 4989214. 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1984 இல் பிறந்த பட்­ட­தாரி அரச தொழில், அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் படித்த மண­மகன் தேவை. யாழ்., கொழும்பு விரும்­பத்­தக்­கது. (சகோ­தரி) 077 5528882. 

    *************************************************

    யாழிந்து வேளாளர் UK பட்­ட­தாரி குறு­கிய காலத்­திற்குள் விவா­க­ரத்து பெற்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு PR (UK) மண­மகன் தேவை. 28 வயது RC Canada Citizen மண­ம­க­ளு­ககும் வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் மண­மகன் தேவை. 071 0387656. 

    *************************************************

    கொழும்பு வயது 23. RC படித்த, தவிர்க்க முடி­யாத கார­ணத்­தினால் பிரிந்த மண­ம­க­ளுக்கு 35 வய­துக்குள் சீதனம் எதிர்­பா­ராத PR உள்ள நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. 077 1949477. 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம், Human Resource Management, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6 Tel. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து விஸ்­வ­குலம் 1991, ரோகினி, Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1991, பரணி, Doctor, New Zealand Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1991, பூசம், Health Care Professional, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1990, புனர்­பூசம், Health Care Professional, USA Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1991, சதயம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6 Tel. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

    *************************************************

    வயது 26, கால் சற்று தூக்கி நடக்கும்  மக­ளுக்கு பெற்றோர் ஒரு  கிறிஸ்­தவ மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு ஞாயிறு பகல் 2.00 மணிக்கு பிறகு. 077 8151761.

     *************************************************

    யாழ். Non RC, 1985 ஆம் ஆண்டு, வங்கி அலு­வ­லகர், உயரம் 5’ 4”, மெலிந்த அழ­கிய நிற­மான மண­ம­க­ளுக்கு அரச, வங்கி, தனியார் தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8248100. 

    *************************************************

    இந்து வேளாளர் UK இல் Software Engineer ஆக தொழில் புரியும் அழ­கான பட்­ட­தாரி மக­ளுக்கு 1987 பூர நட்­சத்­திரம் சிம்­ம­ராசி உயரம் 5’ 7” தகு­தி­யான தொழில்­பு­ரியும் நல்­லொ­ழுக்கம் உடைய அழ­கான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். முழு விபரம் ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளவும். 077 7356946.

    *************************************************

    மட்­டக்­க­ளப்பு செங்­க­ல­டியில் 1979 ஆம் ஆண்டு பிறந்த 7 இல் செவ்­வா­யுள்ள மண­ம­க­ளுக்கு மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0492959.

    *************************************************

    கொழும்பு இந்து தேவர் A/L படித்த 1976 அவிட்டம் 1 ஆம் பாதம் கிர­க­பாவம் 24 உத்­தி­யோகம் அல்­லது வியா­பாரம் செய்யும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533 / 077 6313991.

    *************************************************

    யாழிந்து கௌரவ குடும்பம் 1987 இல் பிறந்த (அரச) ஆசி­ரியை 1979 இல் பிறந்த அரச தொழில் பட்­ட­தாரி சகோ­த­ரி­க­ளுக்கு உள்­நாட்டில் பொருத்­த­மான மண­மகன் தேவை. 077 1115572. 

    *************************************************

    கொழும்பு இந்து வேளாளர் 1985 கார்த்­திகை 4, எட்டில் செவ்வாய் Doctor Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர் 1991, உத்­தி­ரட்­டாதி செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ கொழும்பு இந்து வேளாளர் 1988 அனுசம் செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம் 1990 ஆயி­லியம் செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1991, சதயம், இரண்டில் செவ்வாய் MSc, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1995 அச்­சு­வினி செவ்­வா­யில்லை. A/L வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1997 அவிட்டம் 3, இரண்டில் செவ்வாய் A/L வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழ். RC 1994, A/L வெளி­நாடு தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

    *************************************************

    வட­ம­ராட்சி குரு­குலம் 1987, சித்­திரை நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய் உள்ள தனியார் வங்­கியில் பணி­பு­ரியும் (B.Com B.M) மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 4889470. 

    *************************************************

    கொழும்பு இந்து உயர்­குலம்  1982 மூலம் நட்­சத்­திரம். BSc பட்­ட­தாரி அர­சாங்க  உத்­தி­யோகம் (Management Assistant) பெண்­ணுக்கு  நல்ல வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 4575609.

    *************************************************

    1981 இல் பிறந்த IT, MSc படித்த மண­ம­க­ளுக்கு நன்கு படித்த மண­மகன் தேவை. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6206192, 011 2367055. 

    *************************************************

    *யாழ். இந்து கௌரவக் குடும்பம் *பிறந்த ஆண்டு 1996.11.8 *இவ­ருக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடு­கி­றார்கள். *தொலை­பேசி இலக்கம்: 076 9104096. *செவ்வாய் 12 இல் உண்டு. 

    *************************************************

    இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், கொழும்பு, 27 வயது, 5’ 7” உயரம், 8 செவ்வாய் பெண்­ணுக்கும் 40 வயது படித்த பெண்­ணுக்கும் உயர் தொழில் புரியும் வச­தி­யான குடும்ப மண­ம­கன்மார் தேவை. 077 6960462. 

    *************************************************

    கிறிஸ்­தவம் 32, கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு நிரந்­தர தொழில்­பு­ரியும் கிறிஸ்­தவ (Anglican, Methodist, AOG) மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2622335. elizajesus448@gmail.com 

    *************************************************

    கொழும்பு  மொரட்­டுவ, 30 வய­து­டைய (R.C) மதம் உயரம் 5’ உடைய மக­ளுக்கு படித்த அல்­லது  Business செய்யும் நல்ல குண­மு­டைய  மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 4351724.

    *************************************************

    2018-01-15 13:52:32

    மணமகன் தேவை - 14-01-2018

logo