• பயிற்சி வகுப்பு -07-01-2018

    Montessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan 15 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo 14. Tel: 011 2433386, 0777766514– 546.

    ******************************'*********************

    கொட்டாஞ்சேனையில் Dress making & Pattern making வகுப்புக்கள் நடை பெறுகிறது. சாரி பிளவுஸ், சல்வார் வகு ப்புகளுமுண்டு. பயிற்சி இல்லாதவர்க ளுக்கு தனிப்பட்ட முறையில் ஆரம்பம் முதல் கற்றுத் தரப்படும். தொடர்பக்கு: 076 6750386. 

    ******************************'*********************

    Beauty Course மற்றும் அழகுக்கலை சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து கற்பித்தும், செய்தும் கொடுக்கப்படும். பெண்கள் மட்டும். 075 5562970.

    ******************************'*********************

    வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகு ப்புகள் ஆரம்பம். 28.01.2018 Dip.in. Full Dress Making ஞாயிறு (9.30 – 11.30) 7 மாதங்கள் (37 Dresses). Aari Work (8.30 – 4.00) Dip.in Shalwar (11.30 – 1.30) Dip.in.Saree Blouse Tailoring Method (2.00 – 4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shankar Book Shop மேல் மாடி 2nd Floor.) 011 2936196/ 077 9026339.

    ******************************'*********************

    Wellawatte இல் செவ்வாய்க்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari work (8.00 – 1.00) 23.01.2018 Dip.in. Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00–11.00) Dip.in. Shalwar (11.00–1.00) Block முறையில்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No.35, Nelson Place, Wellawatte. Tel: 011 2936196/ 077 9026339.

    ******************************'*********************

    கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டுதலுக்கிணங்க 5 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in Saree Blouse Tailoring Method திங்கள் 22.01.2018 Indian (10 or 17 Cutting) (8.30 –10.30), Dip.in Shalwar Tailoring Method 22.01.2018 திங்கள் 10.30–12.30 . Aari work (8.00 – 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு எதிரில்) Tel: 011 2936196/ 077 9026339.

    ******************************'*********************

    கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 25.01.2018 Dip.in Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00 –11.00), Dip.in Shalwar (11.00–1.00) வியாழன் AARI Work  (8.00 – 4.00) Full Dress Making Tailoring Method (7 Months) (1.30 – 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (KPS Academy) இல.12, சென்.லூசியாஸ் வீதி. 011 2936196/ 077 9026339.

    ******************************'*********************

    Indian Cutting Saree blouse,  Shalwar, தையற்கலை (Diploma), Cake icing, Structure, Sugar flower,  மணப்பெண்ணலங்காரம், அழகுக்கலை உங்கள்  வீட்டிற்கே வந்து இலகுவான முறையில் கற்பித்து சான்றிதழ் வழங்கப்படும். 076 6871455. 

    ******************************'*********************

    கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளியி லும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No. 65 / 225, Mattakkuli, Colombo – 15. T.P :- 077 4131165.

    ******************************'*********************

    இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனை­யிலும் மட்­டக்­கு­ளி­யிலும் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில்  கவனம் செலுத்­தப்­படும். சுய தொழி­லுக்­கான ஒரு அரிய வாய்ப்பு. குறு­கிய கால பாட­நெ­றி­யாக Saree Blouse, Shalwar வகுப்­புக்­களும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) . Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. மட்­டக்­கு­ளியில் No. 65 / 225, Crow Island, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்) T.P :- 077 4131165.

    ******************************'*********************

    வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடித் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip. In Saree Blouse, Tailoring method, 27.01.2018 சனி Indian (10 or 17 Cutting) (2.30 – 4.30). Aari Work 27.01.2018 சனி (11.00 – 1.00) Dip.In Shalwar Tailoring method 27.01.2018 சனி (9.00 – 11.00). Full Dress Making Tailoring method (7 months). (3.00 – 5.00) புதன் 24.01.2018 Wedding Structures Sugar Flowers 23.01.2018 செவ்வாய் (3.00 – 4.30). Shorteats & Cookery 26.01.2018  வெள்ளி (9.00 – 11.00). இல. 21B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339. 

    ******************************'*********************

    சாரி பிளவுஸ், சல்வார், கேட்டின், றிபன் வேக் வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். வெள்ளவத்தையில். 077 4261084.

    ******************************'*********************

    கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி.தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புக்கள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work.(Bss Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Acadamy. 076 3798255.

    ******************************'*********************

    வெள்ளவத்தையில் பெண்களுக்கு குறுகிய, நீண்டகால (Basic, Diploma) Beauty Culture Courses, யோகா தியான வகுப்புகள். விலைக்கழிவு இந்த மாதம் மட்டும். 077 1844660 Tharsini.

    ******************************'*********************

    தெஹிவளை Lady Craft Academy இல் தையல், Indian Saree Blouse, Shalwar, Machine Embroidery, Cake Icing, Bakery Smoking (Cution) Iranian Cut Work குறுகிய கால வகுப்புகள் சான்றிதழ் வழங்கப்படும். 075 5563517 / 077 1874870. 

    ******************************'*********************

    2018-01-08 15:49:39

    பயிற்சி வகுப்பு -07-01-2018